மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும். 👇 bit.ly/3GesaSf காவேரி கூக்குரல் 80009 80009
@كاميالعنزي5 жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் நீண்டகாலம் நோய் நொடியின்றி வாழ ஆண்டவரை பிரத்திக்கின்றோன் நன்றி" ஜய்யா
@ilayaraja13994 жыл бұрын
மரம் வளர்ப்பு இயற்கை விவசாயம் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஈஷா பயிற்சி மையத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@kulothkuloth81354 жыл бұрын
மதிப்பிற்குரிய திரு விவசாயி ஐயா அவர்களுக்கு எனது வணக்கம் செயற்கை உரத்தை தவிர்த்து அதற்கு மிகவும் நன்றி ஐயா உங்கள் பதிவுகளை இன்னும் காண விரும்புகிறேன் நன்றி ஐயா
@arulravi36254 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி வணக்கம் அய்யா உங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🙏🤝👨✈️😎🤔
@rajamanickampudupalayamsan75834 жыл бұрын
இயற்கை விவசாயி அவர்களே வாழ்க வளமுடன்.
@shanthanthavaraja45603 жыл бұрын
அருமையான தெளிவான கானொளி
@rajakumarulavan32862 жыл бұрын
மிகவும் அருமையாக விளக்கம்அளித்துள்ளீர்கள் அய்யா...
@ssvgrand32564 жыл бұрын
அப்பா வாழ்க பல்லாண்டுகள் வாழ்த்துக்கள்
@சாந்தகுமார்வீரப்பன்4 жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி
@-palluyirvivasayam35833 жыл бұрын
அருமை !! வாழ்த்துக்கள்அருமை !! வாழ்த்துக்கள்
@karthikkumars18924 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள். நன்றிகள். ஐயா கூறும் இரண்டு இரகங்களின் பெயர்கள் எனக்கு புரியவில்லை. என்னவென்று கூறுங்கள். நன்றி
@Jeya-h8n1505 жыл бұрын
விவசாயிகள் பயிற்சி கூட்டம் எப்போது எங்கே நடைபெறும் என்று எப்படி தெரிந்த கொள்வது
@thangamsami97776 жыл бұрын
குயில் சத்தம் அருமை
@arungulavanrajendran48174 жыл бұрын
Super sir
@chiefcookfareast36285 жыл бұрын
very good im also farmers im last 5 year try many tips of agricultural but not sauces but your ideas i like so much any have next i will do it
@safiullaice590 Жыл бұрын
Vanakkam Enakku trichy Kumulur agriculture college aruhil Tennai maram Tek maram vaithuirukkiren milahu vaikkalaama kandru engu kidaikkum vilakkam vendum
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏 திருச்சி மாவட்ட மரம் மற்றும் மிளகு வளர்ப்பு தகவல்களுக்கு இந்த தொடர்பு எண்ணை அழைக்கவும் *93429 76535*
@burhansh58934 жыл бұрын
பயனுள்ள தகவல்.
@gve4son6 жыл бұрын
Super Sir, You are the back born of the country.
@rajakumarkumar26746 жыл бұрын
I LOVE Isha....!
@anacletnesan76563 жыл бұрын
Through la oodu pairs pepper plant podlmgala
@nehruramakrishnan54323 жыл бұрын
Arumai Nandri
@selvaganapathi11303 жыл бұрын
Super 🙏
@jerryeaboola204 жыл бұрын
வணக்கம் ஐயா என்னிடம் 60 தென்னை மரங்கள் உள்ளன. இதில் மிளகு பயிரிட ஆசை என்னுடைய பகுதி தென்காசி இதற்கு எந்த விதமான மிளகு பயிற் பயிறிடலாம் எங்கே கிடைக்கும்
Sir, Useful information.. When ll get the seed. Pls tell full crop grown information sir..
@SaveSoil-CauveryCalling2 жыл бұрын
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக, விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சி ஜூன் 19 - 2022 அன்று நடைபெற உள்ளது. 🆕 பதிவு செய்ய விரும்புபவர் forms.gle/whjkpmP9YYBUQXNx6 என்ற படிவத்தை பூர்த்தி செய்யவும் மரப்பபயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மற்றும் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிளகு சாகுபடியில் உள்ள நுட்பங்களை அறிந்து கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பு. மரப்பயிர் விவசாயிகள் மிளகு சாகுபடி செய்வதன் மூலம் 4ம் ஆண்டு முதல் வருடா வருடம் வருமானம் பெற முடியும். 5 வருடம் வளர்ந்த ஒரு கொடியில் இருந்து 2 கிலோ வரை மிளகு கிடைக்கும். 10 வருடம் வளர்ந்த கொடியில் இருந்து 10 கிலோ வரை மிளகு அறுவடை செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு தொடக்கத்தில் 100 முதல் 150 கிலோ அறுவடையும், 6 முதல் 7 வருடம் முதிர்ந்த கொடிகளில் இருந்து 800 முதல் 1000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். சமவெளியில் மிளகை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம், எளிதான பராமரிப்பு, பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லை. சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே! கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சி... இடம் : வடகாடு, (காவல் நிலையம் அருகில்) ஆலங்குடி; தாலுக்கா புதுக்கோட்டை மாவட்டம். நாள் : ஜூன் 19 - 2022 - ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. நேரம்: காலை 9:30 - மாலை 4:00 வரை பயிற்சியில் கலந்து கொள்ள, 94425 90079 94425 90081 இந்த எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். பயிற்சியில் கலந்து கொள்ள விவசாயிகளை காவேரி கூக்குரல் இயக்கம் அன்போடு அழைக்கிறது.
@arudhiranababu8136 Жыл бұрын
5.30 SUPER SIR
@thulasiraman8476 жыл бұрын
Cost of pepper is 460 per kg in today market
@mrbasith104 жыл бұрын
Now 800
@kannamanoharan75032 жыл бұрын
@@mrbasith10 now 960rs
@naveenfdo22025 жыл бұрын
I love organic agriculture
@shanthip66033 жыл бұрын
How to get peper plant
@balrajkala39884 жыл бұрын
Super
@rameshs44613 жыл бұрын
உங்களுடைய போன் நம்பரை பதிவிட முடியுமா..புதுக்கோட்டை ஆலங்குடி வடநாடு பாலுச்சாமி மிளகு தோட்டத்தை கடந்த வாரம் சென்று பார்த்து விட்டு வந்தேன். உங்களுடைய அலைபேசி எண்ணை பதிவிட்டால் உபயோகமாக இருக்கும்.. பதிவிடுவீர்களா
@paariraaju96884 жыл бұрын
Informative!!!👌👍
@pazhanivelumuthusamy63716 жыл бұрын
நல்லபதிவு. செடி மிலகுகன்றுகள் வாங்க தொடர்பு என்னை தெரிவிக்கவும்
@SaveSoil-CauveryCalling6 жыл бұрын
9443005676 ராஜா கண்ணு
@KarthiKeyan-ld2xu5 жыл бұрын
Entha ooru bro
@nms76955 жыл бұрын
Pls add eñglish subtitles everyone can understand
@PlantationInfo4 жыл бұрын
We have some videos
@arivazhagangovindasamy33706 жыл бұрын
In Ariyalur distric where to buy Milagu kandru?
@venkatesansundaram99184 жыл бұрын
Great
@balajijayabalan36195 жыл бұрын
I would like to participate in the black pepper training program.
@surulirajsuruliraj52654 жыл бұрын
Super super. ISHAgood
@sasikkumarvks50126 жыл бұрын
sir i need native breed pepper plant can i have it?
@chitradevi80906 жыл бұрын
சிறப்பு🙏
@rameshr-fb6bp3 жыл бұрын
Hai
@shahulhameed79963 жыл бұрын
Where will get the pepper plants? Please advice?
@shaamsasidharan3 жыл бұрын
You can contact your nearest agricultural university farm.
@sudhaskitchen14534 жыл бұрын
Very useful tips
@ahmedkoyachathoth99694 жыл бұрын
From where can i get 1000 rs for one kg I have stock please tell me where can I sell to get 1000
@ajayking97544 жыл бұрын
Pepper thiruvelveli la sagubadi panna varruma???
@gomathisankarsubramaniam70244 жыл бұрын
Useful information and articulated in an excellent way. Appreciate efforts to promote Organic farming.
@shagulhameedhameed53295 жыл бұрын
Super good like video
@innsaiyammalmercyinnsaiyam55804 жыл бұрын
ஹைபிரீட் விதையை ஏன் விவசாயம் செய்கிறீர். நாட்டு விதையை யூஸ் பண்ணுங்க. ப்ளீஸ்.
Nice நான் வளர்த்த கொடி நல்ல காய் வந்துருக்கு பார்க்க வாங்க என் சேனலுக்கு
@shanthanthavaraja45603 жыл бұрын
காய் வந்து பிறகு எப்ப விற்பனைக்கு சரியாகும்....மேல காய்த்து இருக்கும் பழங்களை எவ்வாறு பறிப்பது ... புது நாத்து எடுப்பது எப்புடி..... ஒரு பயிர் எத்தனை வருடங்கள் பலன் தரும்
@spkalaiselvi51024 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@revathis92505 жыл бұрын
Milagu chediku maram thaan vaikanuma or kuchi la support kudukalama sir plz
@இயற்கைவிவசாயம்-ழ4ன4 жыл бұрын
இந்த தோட்டத்தின் முழு முகவரி பகிரவும்
@purusothsowmiya2074 жыл бұрын
Milagu kodiku medicine please
@dreambig59656 жыл бұрын
Isha great
@sadasivanchaluvally82933 жыл бұрын
400 kg milakukku 400000 varumanama ayya? Namba oor vilai enna theriyuma 38500 roopa 100 kilovukku ... Enthakalathil tahn kilo 1000 roopa vanthirakkirathu?
@jebasinghmoses39483 жыл бұрын
1000 வீலை எப்போதும் கிடைக்காது ... சந்தையில் மிக அதிகமான விலை இருக்கும் போது கிடைக்கும் .. இப்போது விலை 300 என நினைக்கிறேன்
@chinnasamy57714 жыл бұрын
Where to get plant?
@anwardeen25054 жыл бұрын
Pepper plant each rupees twenty five.
@rajeshganapathi79244 жыл бұрын
@@anwardeen2505 can you give your contact number
@A2ZAMUTHAM4 жыл бұрын
Nandi ayya
@ArunKumar-ni5ue4 жыл бұрын
1000rs per kg? Enga avlo vikkithu? Local shop la retail price eh 100g packet 55rs.
@cyberorcas4 жыл бұрын
எப்படி அறுவடை செய்வது?
@ManiMani-ss8ju3 жыл бұрын
Good question
@Allinone-lr8eh4 жыл бұрын
Sir pepper plant மிளகு செடி தருவிங்களா விளைக்கும்
@manikandanp23233 жыл бұрын
Unga videos re uploding pannalama .... Sollunga copyright problems varuma...irukka reply pannunga bro....
@thangavel14794 жыл бұрын
இராசாகண்ணன்புதுக்கோட்டை
@jhdeepan5 жыл бұрын
Super sir
@mmmnaavith66633 жыл бұрын
மிளகு அறுவடை வருடம் ஒரு முறையா? மாதம் ஒரு முறையா?
@leopremkumar196 жыл бұрын
I salute sir
@jincyvasanjincyvasan34316 жыл бұрын
Best
@kannangovindharajan57244 жыл бұрын
மிளகு கண்ணு தேவை போன் nombar வேண்டும்
@anwardeen25054 жыл бұрын
Pepper plant, each rupees twenty five.
@KKumar-su9se4 жыл бұрын
தேங்காய் பறிப்பு சமயத்தில் மிலகு செடி சேதம் அடையுமா ஐயா !!!
@jebasinghmoses39483 жыл бұрын
மிளடு பாதிக்காதபடி .. ஏணி வைத்து ஏறி பின் பறிப்பார்கள்
@ashoksivam69894 жыл бұрын
Good explanation
@scrbdetachtritrichy43775 жыл бұрын
in need paper plant
@suganthisubramani23256 жыл бұрын
👌👍🙏
@kandaswamysamynathan10762 жыл бұрын
இவர் சொல்வது தவறு.மிளகு 1000/கிலோ மிகவும் அதிகமாக உள்ளது
Farmers like Thiru Raja Kannappan are truly inspiring others and the soul of Tamil Nadu. The DMK party destroyed Tamil Nadu and its traditional values, culture, generosity by its narrow minded corrupt practices. May Thiru Raja Kannappan and his family members help fellow Tamilian brethren for their upliftment. Vazhga Thamizh! Valarga Tamizhagam! JaiHind!
@a.agaramkrishna25395 жыл бұрын
அய்யா மிளகு விரைகள் கிடைக்குமா
@rajendranajithkumar13034 жыл бұрын
Nombar send me
@stephenfarming79744 жыл бұрын
O,k
@sobik12063 жыл бұрын
மிளகு சாகுபடி செய்ய விவரம் தேவை.புதிதாக மிளகு சாகுபடி செய்ய ஆலோசனைகள் பற்றி அறிய விரும்புகின்றேன்.தொடர்பு எண் தேவை தயவுசெய்து பதிவிடவும்.