சமவெளியில் மிளகு சாகுபடி... எப்படி சாத்தியமாகிறது?

  Рет қаралды 54,296

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

3 жыл бұрын

பலவகை மரங்களை நடுவதால் மண்ணின் வளம் அதிகரிப்பதன் அறிவியல், உருவாகும் மைக்ரோ கிளைமேட், அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றை விவரிக்கும் ஈஷா வேளாண் காடுகள் காடுகள் வேளாண் காடுகள் காடுகள் ஈஷா வேளாண் காடுகள் காடுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்மாறன் அவர்கள், சமவெளியில் மிளகு சாகுபடி எப்படி சாத்தியமாகிறது என்பதையும் கூறி வழி காட்டுகிறார். உதவித் தொகையையும் கடன் தள்ளுபடிகளையும் எதிர்பார்த்திராமல், விவசாயிகள் தங்கள் வருமானங்களை பெருக்கிக் கொள்ளும் வழிமுறைகள் இந்த வீடியோவில் அறியுங்கள்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் #மிளகு #சமவெளியில்மிளகு #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்
இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
Phone: 80009 80009
Like us on Facebook page: / ishaagromovement

Пікірлер: 43
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 5 ай бұрын
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும். 👇 bit.ly/3GesaSf காவேரி கூக்குரல் 80009 80009
@baskaranr6487
@baskaranr6487 3 жыл бұрын
அருமையான தகவல். அழகான எளிமையான விளக்கம். நன்றி.
@srinivasangovindaswamy8000
@srinivasangovindaswamy8000 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
@justnjoy9172
@justnjoy9172 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.....
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 3 жыл бұрын
மிகச் சிறப்புங்க ஐயா
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 3 жыл бұрын
Arumai Mr, Tamil maran Sir good speaker..
@firtamizhan181
@firtamizhan181 3 жыл бұрын
Fantastic speech....👍
@raguramannkpr6981
@raguramannkpr6981 3 жыл бұрын
Waiting for next video
@balukumari5882
@balukumari5882 Жыл бұрын
Thanks.
@ayilaibalah
@ayilaibalah 3 жыл бұрын
சார்,, ஆப்ரிக்கன் மகோகனி மரத்தில் மிளகு கொடி ஏற்றி பயிர் செய்யலாமா
@prortsmithatgmail
@prortsmithatgmail 3 жыл бұрын
Thank you sir I please tell me where I get pepper saplings
@gunaal8370
@gunaal8370 3 жыл бұрын
Thanks
@anjalisugunan9427
@anjalisugunan9427 3 жыл бұрын
Thankyou
@sudhaskitchen1453
@sudhaskitchen1453 3 жыл бұрын
Super idea
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 жыл бұрын
So you giving
@mathanmuthu8957
@mathanmuthu8957 3 жыл бұрын
Super
@sundargounder5612
@sundargounder5612 3 жыл бұрын
It is a really eye opening speech for the farmers.
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 жыл бұрын
We want to plant in coconut and teak
@ranjithkumar-ff6yn
@ranjithkumar-ff6yn 3 жыл бұрын
Chengalpat district la esha foundation irukka sir..
@vrvenkat4075
@vrvenkat4075 Жыл бұрын
Manga thoppil valarka mudiuma sir?
@anbu7922
@anbu7922 Жыл бұрын
அய்யா நான் சந்தன மரம் 12க்கு 12 நடவு செய்து இருக்கிறேன் இடையில் கொய்யா நடவு செய்யலாமா
@ramprasath6880
@ramprasath6880 3 жыл бұрын
How to get soil test
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 жыл бұрын
Pepper plant kidai ku ma
@safass6381
@safass6381 Ай бұрын
ஐயா ... நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2.5 சென்ட் இடத்தில் மிளகு சாகுபடி செய்யலாமென இருக்கிறேன். எந்த மரத்தில் மிளகு கொடியை படரவிடலாம் ?
@pandianrajan3036
@pandianrajan3036 3 жыл бұрын
Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 жыл бұрын
We want
@jalilhussain9731
@jalilhussain9731 3 жыл бұрын
Sir, I have 60 cents red soil land In Madurai, I wants to plant timber value trees, if anyone guides us to plant which type trees can plant and in 10 to 15 years I can get any profit from this, Please guide me. Thanks
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 жыл бұрын
We from namakkal
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 жыл бұрын
And cocoa also
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 жыл бұрын
In mohanur
@mugunthans6115
@mugunthans6115 3 жыл бұрын
மிளகு செடிகள் விலை என்ன எங்கு கிடைக்கும்
@soundsofseeds91
@soundsofseeds91 3 жыл бұрын
Training epo irukum..contact number
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 жыл бұрын
Tell soon
@amohamedhanifa3426
@amohamedhanifa3426 3 жыл бұрын
Eshala milagu sedi eruka
@mathi-qr5zn
@mathi-qr5zn 3 жыл бұрын
Next time give meating notice
@besttiktokcomedy55
@besttiktokcomedy55 3 жыл бұрын
Intha location yenga irukku training irukka address sollunga contact number sollunga pls
@mmmnaavith6663
@mmmnaavith6663 2 жыл бұрын
மிளகு செய்கைக்கு இடையில் கோழி வளர்க்க முடியுமா
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 жыл бұрын
Say soon
@selvakumargselvakumarug5004
@selvakumargselvakumarug5004 3 жыл бұрын
No response
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 жыл бұрын
We want
@mmmnaavith6663
@mmmnaavith6663 2 жыл бұрын
மிளகு செய்கைக்கு இடையில் கோழி வளர்க்க முடியுமா
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 49 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 57 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН