ஒரு வார்டில் வெற்றி பெறாத அண்ணாமலை வாயால் வடை சுட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்
@thulasidass87612 сағат бұрын
Sir அண்ணாமலை அரசியல்வாதியே இல்ல. பொய்யா பேசுறாரு. அவர் பேச்சுல நிலைதன்மை இல்ல
@Pokedexinuniverse2 сағат бұрын
சியாம் சார் உங்களின் கருத்துக்களிலிருந்து நான் அரசியல் கற்றுவருகிறேன்
@jesuraj545011 минут бұрын
Ivvalavukaleaparam nadalkudhu naadumuludhum aanasangisupporter pa chikidumpathula orutjanum vayeathirakkala zsoniya pa. Chi ludumpdjula yasrayim congresslavachilkskoofasdhu.
@abduljabbarnizamuddin59625 минут бұрын
Mr Tharasu shiyam is a political dictionary God bless you sir We are learning so many subjects from you Thank you sir
@murugesanr915418 минут бұрын
Very good point and Explanation Excellent sir 🎉🎉🎉🎉🎉
@gnanasekaranekambaram52432 сағат бұрын
❤ மூத்த ஊடகவியலாளர் தராசு திரு ஷ்யாம் அவர்களின் தெளிவான கருத்து பதிவு ❤ அருமை ❤
@gunalanvardane19962 сағат бұрын
வசூல்ராஜா IPS ரப்பேல் வாட்சு புகழ் 20000 புத்தகங்கள் படித்த அறிவில்லாத கலவர உளறல் மேதை புளுகு கண்டெய்னர்
@kannanponnusamy373716 минут бұрын
அளித்த பட்டம் அருமையாக உள்ளது
@jaganasirvatham4355Сағат бұрын
சூப்பர் சார் தெளிவான விளக்கம்
@sidhanpermual710952 минут бұрын
வணக்கம் தராசு is ஷியாம் sir நெறியாளர் வணக்கம் உங்கள் இருவருக்கும் இனிய இரவு வணக்கம் வாழ்த்துக்கள்
@rajakaif.m55932 сағат бұрын
சோலி முடியட்டும். நல்லது நடக்கட்டும்.
@sukree12002 сағат бұрын
Keep dreaming
@selvavalar2 сағат бұрын
@@sukree1200Keep praying
@RVIKRAM-dc1wxСағат бұрын
எடப்பாடிக்கு அம்பேத்கர் என்றால் யாரையாவது அறிஞர்கள் ஞானியிடம் கேட்கச் சொல்லுவார்🤭🤭🤭🤭🤭
@abubacker1490Сағат бұрын
அம்பேத்கர் யார் எனறு தொலைக்காட்சி பார்த்து தான் தெரிந்து கொண்டேன்
@Vilvijayan-oq3yrСағат бұрын
நன்றி பேர் அலை❤❤❤❤❤🎉🎉🎉👍👍👍👏👏👏🙏🙏🙏🙏
@Mgrrasigann2 сағат бұрын
ஆந்தை மலை பத்தி எல்லாம் பேசாதீங்க அவன் ஒரு புரோக்கர்.
@kupusamykrishnen20912 сағат бұрын
இல்லை சகோ, ஆடு மலை.
@R.M.PRINTSOLUTIONS-cy7ls2 сағат бұрын
நெறியாளர் சறியான பெயரை பதிவிடவும்
@muthurathinam94283 сағат бұрын
அய்யனே..வணக்கம்.. பேரலையில் ஒரு வரலாற்று ஆவணத் தராசு.. நேரலையில் தோன்றி உரையாடும் நல் முரசு.. ஆழிப் பேரலை இந்திய அரசியல் சூழ்நிலை.. ஊழிக்காலம் வந்ததென பூபாளம் பாடும் குயில்.. ...அண்ணலைத் தொட்டவன் எவனா இருந்தாலும்.. ...மண்ணை விட்டு துரத்தியடிக்கும் இந்திய மக்கள்.. ...சொன்னாலும் செய்தாலும் பிரம்மா வைகுண்டம்.. ....புண்ணியம் பாவம் தலையெழுத்து சிவலோகம்.. .. சொல்லியே இந்தியாவை பிரித்தாளும் வர்க்கம்... ...பல்லவிப்பாடும் ஆர்எஸ்எஸ் கொடுர நோக்கம்.. ..இனியும் பொருத்திருக்க மாட்டார்கள் மக்கள்.. ..தனித்தனியேப் போராட்டம்..பெரும் ஆர்ப்பாட்டம்.. ..புரட்சி வெடிக்குதடா..பாழப் போன இந்துத்துவாலே.. ...புரட்டிப் போடுதடா..சமாதியான இந்து மதத்தாலே.. ..வாழ்க..வாழ்க..பாரதம்..இனி அகண்ட பாரதம் போகனும்.. ..வளர்க..வளர்க..இந்திய தேசம்..பண்முகத்தன்மையே நோக்கம்..🎉🎉🎉 🎉🎉🎉🎉❤❤❤ ...
@muthusamy4774Сағат бұрын
அற்புதமான வர்ணனை அழகான கவி நடை வாழ்த்துக்கள் சார்
@muthurathinam942828 минут бұрын
@muthusamy4774 அன்பு பெருந்தகையே.. உன்னிலும் என்னைக் கண்டேன்..உளமாற.. .என்னிலும் நீரே உம்மைக் கண்டீர்..நல்தமிழரே.. கன்னலான சுவை இருக்க..நாமும் அருந்தும் தேன்னென..நன்றியும் நவில செந்தமிழ் பிறக்குதே.. ..அண்ணல் இன்றி..என்றோ இந்தமண் வறண்டு போயிருக்குமா.. ..சொன்னால் நம்ம மாட்டீர்..அண்ணலை தவிக்க விட்டுத் தனியே...ஓடிவிட்ட அன்றைய கோமன்களில் பலப்பேர் ..ஆளும் வர்க்கமே..திறனின்றி தவிக்கட்டும் என்ற மமதை..ஆனாலும்..இரவு பகல் கண் உறங்காமல் ..எழுதிவைத்த இந்திய அரசியலமைப்பு வரைவு.. ...தழுவித்தான் புனித இந்திய அரசிலமைப்பு தோன்றியது.. ..ஆங்கங்கள்.. ..இறையாண்மை..தேசம் சுதந்திர மரியாதைக் காக்கும்.. ..மதசார்பின்மை..தேசம்..ஒற்றுப்பட்டு தனித்து வளர பாடுபடும்.. ...சமத்துவம்..தேசமக்கள் யாவரும் சமம்என பகரும்.. ....சகோதரத்துவம்..தேசமக்கள் உதிரபந்தத்தை உறவாக நினைக்க வைத்தது.. சோசலீசம்..தேசம் ஒரே சமூகநீதிக்கு உட்பட்டது என கற்பித்தது.. மனிதரில் பேதமில்லை..வேலைவாய்பில் பேதமில்லை.. எல்லோருக்கும் எல்லாம்..அனாலும் சட்டப்படி ஆளும் மக்களரசு என்றது..குடி மக்களும் ஏற்றதால் நல்ல குடியரசானது.. ..போற்றிக் காத்த பெருந்தலைவர்கள் மெத்தப் படித்த சட்ட மேதைகள் பலர்..தேசம் காக்க இன்னுயீர் நீத்தனர்.. பலர் வாழ்க்கையே இழந்தனர்.. ஆனாலும் இந்து மதவெறி மூன்றுசதவீதம் மட்டும் இந்துத்துவாவை தோற்றுவித்து இன்று மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்துகிறது..நீரே சொல்லும்..வெண்மையில் ஒளிந்த நிறங்கள் பல உண்டு..மதத்தில் கலந்த அறியாமைப் போல.. அரசியலில் கலந்த மதமுப் போல.. அரசு என்றால் மதத்தை அதில் இணைக்காதே.. மதம் என்றால் அதில் அரசு தலையிடாதே.. ..பிரித்தாளத்தான் பகுத்தறிவு அரசியல் தேவை.. வாழ்க..என் எண்ணங்கள் எண்ணோடு..நன்மைதரும் என்றால் என் புன்னகையும் கூட வரும் பரிசே..
@palaniswamykpalaniswamyk78392 сағат бұрын
நெறியாளர் இந்திரகுமார் தேரடி என்று டிஸ்ப்ளே காட்டுகிறது.
@thalavairajendran91753 сағат бұрын
அண்ணாமலை கனவு காண்கிறார்
@rajendranrajendran6118Сағат бұрын
அருமையான பதிவு சார்
@palaniswamykpalaniswamyk78393 сағат бұрын
சார் வணக்கம் ஷியாம் சார்.
@lakshmananlm38102 сағат бұрын
Thanks to Perlai for bringing very good interview with Tharasu Shyam
@vasu990526 минут бұрын
🎉🎉🎉🎉
@stephenjayakumar76022 сағат бұрын
அருமையான கருத்துரையாடல் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் அண்ணாமலை சீமான் எல்லாம் அரைவேக்காடுகள் தசை பிண்டங்கள் பாசிச பார்பன பிஜேபி கைக்கூலிகள் அடிமை அஇஅதிமுக தமிழ் நாட்டை எல்லா வகையிலும் பாசிச பார்பன பிஜேபி யோடு கூட்டு சேர்ந்து நாசமாக்கி விட்டது இப்போது தானே மீண்டும் தளபதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி அனைத்து மாநிலங்களிலும் முதல் மாநிலமாக திகழ்கிறது இப்படி பட்ட சூழலில் வேறு எந்த கட்சிக்கும் எப்படி வாக்களிக்க முடியும் காமராஜருக்கு பின் இந்த தமிழ் நாட்டை எல்லா வகையிலும் முன்னேற்றியது கலைஞர் தானே இன்றும் தமிழகத்தில் செயல்படுகிற அனைத்து திட்டங்களும் கலைஞரால் கொண்டு வரப்பட்டது தானே இப்போது கூட அனைவருக்கும் அனைத்தும் எல்லா நிலையில் உள்ளவர்களும் உயர் நிலைக்கு கொண்டு வர தளபதி ஸ்டாலின் பாடுபட்டு கொண்டு இருக்கிறார் இப்படி நிலையில் எப்படி மாற்று கட்சிக்கு வாக்களிக்க முடியும்
@Rajagopal-t8n2 сағат бұрын
Annamalai a great buffer
@Tamizhiyinchezhiyan39 минут бұрын
நெறியாளர்: இந்திரகுமாரா 😲
@senthamaraikannan1771Сағат бұрын
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
@v.k.elangovan761039 минут бұрын
தமிழ் நாட்டில் மட்டும் தான் இப்படி பிரச்சினை ஆனால் இந்தியா முழுவதும் இப்படி இல்லை
@ManoharanRamasamy-xr7ys37 минут бұрын
அப்படீன்னா வடநாட்டு க்கு போய் விடவும்.
@lakshmananlm38102 сағат бұрын
Very good explanation given by Shyam difference between Movement and Party . Periyaar party is a movement but DMK is party
இந்திர குமார் தேரடி எப்போது இப்படி கலராக மாறினார்?
@shanmugamp678924 минут бұрын
😅
@AmanJaman-q4o3 сағат бұрын
இந்திரகுமார் தேரடி வணக்கம் ஷியாம் சார் வணக்கம் அருமை சந்தோஷ்குமார் வணக்கம்
@mohamedabdulcader86472 сағат бұрын
I may be wrong in my assumption.what i feel the current happeninge may be a diversion. Kaavy.
@BASHYAMMALLANСағат бұрын
🙏🙏 Vanakkam Thiru Shyam. Excellent and precise facts spoken by you and i am your admirer. Praying for a good, secular and United true democratic Indian governance. 👍👏🤝💐🎊🙏
@paulnayagam21992 сағат бұрын
நெறியாளர் இந்திர குமார் தேரடி என்று தவறாக போட்டுள்ளீர்கள்
@mpalanisamysamy62702 сағат бұрын
நெறியாளர் பெயரை சரியாக பதிவிடவும்.
@AanateshbabuСағат бұрын
Amitsha started damaging BJP images. This may be due to holding power third time. 😂😂😂😂😂
@manikandavasakam4983Сағат бұрын
Now GK Vasan become slave BJP for just MP Post. Sure Ayya GK would have cursed him.
@kabil3912 сағат бұрын
Sc karan vote epdyum BJP ku podamattan
@selvakumarranganathan5645Сағат бұрын
நெறியாளர் பெயர் இந்திர குமார் தேரடி என்று வருதே.
@sivasiman37614 минут бұрын
பிஜேபி அதிமுக த வெ க இதுதான் முடிவு என்று முடித்து விட்டார்கள் 😂
@shanmugavelkoliyanur523953 минут бұрын
Ban AI because minister speech was dubbed minister itself said. This is the only way to ban. Save the Indian Constitution, bring back Dr. Ambedkar to the present situation. Those who speak against Ambedkar they should apology to the citizens of India. Jaihind.
amithsha ji ullathil ullathu uthatil vanthathu (parliment rajya sabba)
@VeeranSanthi-xz9dbСағат бұрын
நெறியாளர் பேரை மாற்றி வைத்து கொன்டீர்களா
@a.stalinstalin24233 сағат бұрын
சிறப்பு ஷ்யாம் சார்🎉🎉🎉🎉
@rajendranraj612 сағат бұрын
By his EVM frad may be
@sindujakalaikannan64802 сағат бұрын
யோவ் நெரியாளர் பெயரை பதிவிடவும்..
@jeganathajeganatha68343 сағат бұрын
அருமையா சொன்னிங்க
@ramachanderr1374Сағат бұрын
லூஸ் ஷாம் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
@murugamuruga450445 минут бұрын
மணிப்பூரில் என்ன நடக்குது சொல்லு..
@rrr-pc6rm2 сағат бұрын
What if universe? Annamalai is right if there is DMK + BJP alliance it will be very good for Tamilnadu
@aprajendran.aperumal504916 минут бұрын
இவர் இந்திரகுமார் தேரடியா?
@jayalingama.r.31322 сағат бұрын
Indians have to bow before Bangladeshis and Syria 🇸🇾 people for their bravery.
@sheikdawood-x3z15 минут бұрын
அமிர்ஷா. நேரம் கிடைத்தால் அத்வானி முரளி மனோகர் ஷோசி உமா பாரதி கல்யன்சிங் இவர்கள் அன்றைய நிலை தற்போதய நிலை பற்றி கொஞ்சம் யோசிங்க
@antonyirwinraj4469Сағат бұрын
1.Amit Shah used to attack minority religious & communities, with an idea to infuriate the opposition & side tracking the various issues not to be discussed in the Parliament & also to suppress the BJP's scams/frauds. 2.He often shouted with head-weight, as if there was no fault on the part of the BJP. A Head-weight person used to roam with a dull mind.Refer to BG-3:27(Bhagwat Gita). 3.For defaming others by his hate speech, he may be sacked out of the Parliament. 4.The President of India can remove a Union Minister under Article 75(2) of the Constitution of India. 5.For having defamed the dalit leader & Constitution framer Late Dr. Ambedkar, Leader of the opposition parties (in both the houses of Parliament)may send a request to the President of India to dismiss Amit Shah forthwith under Article 75(2) of the Constitution of India. 6.He shouldn't be allowed to contest in any elections in the country during his life periods, for having been punished under the said Article.!!!
@mahalingamvadivel6220Сағат бұрын
நெறியாளர். பெயர் தவறாக உள்ளது
@NithinFiles-lw2djСағат бұрын
Dr.அம்பேத்கர் வழங்கிய தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு விகித அட்டவணை: OBC. - 26.5% Muslims - 3.5% MBC/DNC - 20% SC - 15% SC Arunthathiyar - 3% ST. - 1% .................. TOTAL 69% ......................
@achuthramr5767Сағат бұрын
I normally listen to Shyam.. But....if you start taking about this Annam.....i as a subject matter...i switch off... I can't stoop to that level & listen to any one..leave alone you 😮🥴
BJP will badly lose deposit in 2026 state election. Only 2% vote will come because of BJP supporters (pappans)
@vijayakumar73032 сағат бұрын
Anna mali paira mariya awni pati adgathega wast palo
@sathishgovindasamy32402 сағат бұрын
😂😂😂
@kupusamykrishnen20912 сағат бұрын
அய்யா, செந்தில் பாலாஜி வெளியில் இருக்கிறார்!
@KanyakumarilifeСағат бұрын
Shyam oompi nakkittu kida
@madhukarveeraraghavan80392 сағат бұрын
Learn the language
@sidj22522 сағат бұрын
தராசு சார், நீங்க சொல்றது எதுவும் நடக்கலை. உங்க கால அரசியல் எல்லாம் மலை ஏறி போச்சு. வயசு ஆயிடுச்சு. கொஞ்சம் நாள் ரெஸ்ட் எடுங்க. ஒரே வளவள குழகுல பேட்டி.
@jahartheenkhan51952 сағат бұрын
நெறியாளர் உடைய பெயரை தவறாக பதிவிட்டு உள்ளீர்கள் அதை சரிப்படுத்தவும்
@GovindRajan-k7g2 сағат бұрын
அவர் விரும்பியபடி ஜோலி முடிந்தது என்கிறார். அது உண்மையான நிலை இல்லை
@kitchen91323 сағат бұрын
Ok ok, thump nail ok, content all nalla uruttu 😂😂😂😂😂 po daa.
@rajgovinda60632 сағат бұрын
இவர் உண்மையா பேச சொல்லுங்க...தயவுசெய்து
@kumarasamyponnusamy98223 сағат бұрын
வாய் இருக்குன்னு பேசக்கூடாது
@iqbalmjm49012 сағат бұрын
VIYAY.THAAN.SONNARE.SILA.SILA.PER..WARUNGA.ILLA..
@Yazharasan-bq1zz2 сағат бұрын
ஒரு ஆணியும் அசைக்க முடியாது என்பதே உண்மை
@Mgrrasigann2 сағат бұрын
ஆந்தை மலை பத்தி எல்லாம் பேசாதீங்க அவன் ஒரு புரோக்கர்.
@karunakaranr851Сағат бұрын
நெறியாளர் இந்திரகுமார் தேரடி என்று டிஸ்ப்ளே காட்டுகிறது.
@karunakaranr851Сағат бұрын
நெறியாளர் உடைய பெயரை தவறாக பதிவிட்டு உள்ளீர்கள் அதை சரிப்படுத்தவும்