Perfect Andhra Avakai pickle, எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்.

  Рет қаралды 215,084

Radha Ramarao

Radha Ramarao

4 жыл бұрын

#andhra#avakkai#pickle
INGREDIENTS
Raw mango-1kg
Salt-1cup (200ml cup)
Chilly powder-1cup
Mustard, methi power-1cup
Sesame oil (நல்லெண்ணெய்)-250ml
Turmeric powder-1tsp.
Pickle recipes
• Pickles recipe .
Hot and sweet mango thoku
• இனிப்பு, புளிப்பு,காரம...
tips for preparing Aavakkai pickle
• ஆவக்காய் ஊறுகாய் நன்றா...

Пікірлер: 211
@lalitham3856
@lalitham3856 4 жыл бұрын
பார்க்க, பார்க்க வாய் ஊறியது.
@gomathybalasubramanian2701
@gomathybalasubramanian2701 Жыл бұрын
Tasty. Super avakai pickle
@rooparamadas3750
@rooparamadas3750 2 жыл бұрын
Very very good explanation. Thank you Ma'am
@user-hx8fx8wh6y
@user-hx8fx8wh6y Жыл бұрын
Beautiful explanation. Super method. I made exactly like you said. Fantastic Avakkai. Thank you very much mam.
@Deepa0309
@Deepa0309 2 жыл бұрын
Madam very detailed explanation ...thank you.
@hameedunnisa3063
@hameedunnisa3063 Жыл бұрын
Very nice and very beautiful and very tasty mango pickles.
@anbullaammaadupangarai9210
@anbullaammaadupangarai9210 2 жыл бұрын
Unga recipes ellamey superb and useful.thank you so much.mouthwatering 🙏🙏👌👌
@nickkitchen3943
@nickkitchen3943 24 күн бұрын
ஆவக்கற்காய் ஊறுகாய் தெளிவான விளக்கம் அருமை சகோதரி 👌😋👌👍💕
@user-ss7xi5zc8k
@user-ss7xi5zc8k 4 ай бұрын
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் ஆவக்காமாங்காய்ஊறுகாய்நன்றி
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 2 жыл бұрын
அழகான விளக்கம்.எல்லோருக்குமே பதில் கொடுக்கிறீர்கள் சந்தோஷமாக இருக்கு.
@bindugopisundaram7151
@bindugopisundaram7151 Жыл бұрын
I tried , taste good, and 2yrs after still it's good , thanks mam
@santhabalaguru9539
@santhabalaguru9539 2 жыл бұрын
Ma superp explanation tq very much👍👍😋😋😋😘😘😘
@sundariramaswamy985
@sundariramaswamy985 Жыл бұрын
Explained well..Thank you
@subramaniank9290
@subramaniank9290 3 жыл бұрын
Yammy and tasty avakai
@lakshmykrishnamoorty2601
@lakshmykrishnamoorty2601 Жыл бұрын
Super avakkai pickle.my favourite
@abinesh1491
@abinesh1491 Жыл бұрын
Very very super explanstion
@srinidhiraghu4151
@srinidhiraghu4151 4 жыл бұрын
Very nice👌👌👌
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 Жыл бұрын
புல்கா டிப்ஸ் சூப்பர் 👍🏻😍👌
@madhumathisabapathi6643
@madhumathisabapathi6643 3 жыл бұрын
மாங்காய் கலர் மாராம சூப்பரா இருக்கு
@sridharsridhar575
@sridharsridhar575 3 жыл бұрын
Super details
@kovaisaisaratha
@kovaisaisaratha Жыл бұрын
அருமை......அருமை.....இது...இது.... இதுதான் ஊறுகாய்.....நாவில் பளீரென எச்சில் ஊறுகிறது . சூப்பர் மாமி சூப்பர்.....
@trueindian2693
@trueindian2693 Жыл бұрын
Very nice Maami.Thank you.
@kamalajagannathan2245
@kamalajagannathan2245 Жыл бұрын
Super aavakai
@mahalakshmi3663
@mahalakshmi3663 2 жыл бұрын
Clear explain ma super❤
@quran.grammar
@quran.grammar 2 жыл бұрын
Beautiful explanation! May God bless you and succeed you in your every endeavour. Aamen
@bernadettemel2053
@bernadettemel2053 2 жыл бұрын
Super explanation
@rekhaammu5711
@rekhaammu5711 3 жыл бұрын
Semma 🤤🤤🤤 thanks ma 🙏🙏🙏
@rajiramasubban2300
@rajiramasubban2300 Жыл бұрын
Excellent i tried your avaikai . It comes out very nice.
@vishwanathvenkat2222
@vishwanathvenkat2222 4 ай бұрын
Awesome 👍
@bhuvanaramesh2552
@bhuvanaramesh2552 2 жыл бұрын
Good explanation keep it up
@PunithasKitchen
@PunithasKitchen 3 жыл бұрын
Superb Mam 👌❤️
@lakshminarayanan7077
@lakshminarayanan7077 3 жыл бұрын
Super
@esweranspaintings1038
@esweranspaintings1038 Жыл бұрын
Superb Mam
@mythiliparthasarathy6496
@mythiliparthasarathy6496 2 жыл бұрын
Sooooper ஆவக்காய் thank you sooooo much sister 🙏🙏 God bless you for ever 🙏🙏 wish you all the best my sweet sister 🙏🙏🙏🌹🌹🌹🌹💖💖💐💐🌷🌷💐💐🎉
@radharamarao8334
@radharamarao8334 2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
@nirmalat3878
@nirmalat3878 2 ай бұрын
வெயிலில் வைக்க வேண்டுமா நீங்கள் சொன்னது போல் செய்தேன் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி
@radharamarao8334
@radharamarao8334 2 ай бұрын
சரியான அளவில் உப்பு சேருங்கள்.வெய்யிலில் வைக்க வேண்டாம்
@nirmalat3878
@nirmalat3878 2 ай бұрын
மிக்க நன்றி
@vasanthishankar2562
@vasanthishankar2562 10 ай бұрын
Sooper ma..👍
@ARJUN7444
@ARJUN7444 2 жыл бұрын
God bless you
@ashamu100
@ashamu100 3 жыл бұрын
Very good mami
@ramasamydp2758
@ramasamydp2758 Жыл бұрын
சூப்பர்
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Thanks
@vijayalakshmisridhar6498
@vijayalakshmisridhar6498 4 жыл бұрын
Nicely explained
@radharamarao8334
@radharamarao8334 4 жыл бұрын
Please sharing my videos to all your friends and relatives.
@umamaheshwari1465
@umamaheshwari1465 4 ай бұрын
Super ❤
@ravivenkatraman5775
@ravivenkatraman5775 Ай бұрын
Super mam
@padmakalyanram4500
@padmakalyanram4500 Жыл бұрын
Very nice to see I will put same measurement 😊
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
All the best
@esweranspaintings1038
@esweranspaintings1038 Жыл бұрын
Superb
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Thanks 🤗
@padmav4128
@padmav4128 Жыл бұрын
Thank you so much mam.
@jeevanantham1065
@jeevanantham1065 3 жыл бұрын
Nan denmen mam unga video pathu.kettu pogala smell varala . Semma perfect mam enakku pickle perfect ah vanthey illa .. Shop pickle vida romba nalla irukuthu .thk u so much. 2 monthla 2 kg pickle gali aagura alavukku arumai.
@radharamarao8334
@radharamarao8334 3 жыл бұрын
மிக்க நன்றி. தொடர்ந்து என்னுடைய video பார்த்து எனக்கு ஆதரவு அளிக்கவும்.
@malathiarumugam2544
@malathiarumugam2544 8 ай бұрын
Nice tips
@radharamarao8334
@radharamarao8334 8 ай бұрын
Thanks a lot
@geethachandrasekar355
@geethachandrasekar355 3 ай бұрын
Wonderful video ma... I'm trying this tomorrow...
@radharamarao8334
@radharamarao8334 3 ай бұрын
All the best
@sudharaj4484
@sudharaj4484 Жыл бұрын
Thanku mom
@akshaya100945
@akshaya100945 2 ай бұрын
Hi Mam, that idea of Oiling the Maangas before adding the spices is a brilliant idea 🫡 we did that and it was amazing🤩
@radharamarao8334
@radharamarao8334 2 ай бұрын
Great 👍
@kanakavallisanthakumar9580
@kanakavallisanthakumar9580 Жыл бұрын
Superb mami ungha madiri Nan podten mami
@user-hm7bj6hq2s
@user-hm7bj6hq2s 2 ай бұрын
சூப்பர் மேடம் ரொம்ப அருமையான அளவுகள் சொன்னீங்க...
@geethamahesh6821
@geethamahesh6821 3 жыл бұрын
Thanx mamj
@lakshmipadmanabhan7177
@lakshmipadmanabhan7177 3 жыл бұрын
Amma so kind of you.... I lost my mother but when i saw ur video i saw my Amma in you with your politeness n kindness... ur so kind what to know u want to teach the younger generation.... Thank you Amma
@radharamarao8334
@radharamarao8334 3 жыл бұрын
Thank you so much.
@aircrafts8258
@aircrafts8258 2 жыл бұрын
Your
@mythiliradha8938
@mythiliradha8938 Жыл бұрын
Super explanation, sappida varalama Ji
@Subhashini1981
@Subhashini1981 3 жыл бұрын
Very well explained Madam, thank you 🙏
@Subhashini1981
@Subhashini1981 3 жыл бұрын
I have followed your method and made the mixing today, would like to share the feedback with pic after couple of days Madam..... romba nandri
@padmarao2333
@padmarao2333 3 жыл бұрын
👍👍👍👍
@A.B.C.58
@A.B.C.58 Жыл бұрын
namaskaram. doubt varavey varathu.💯 very clear explanation. 👌👍🤝what is the second mango option if neelam is not available. 😋😛😋😛😋😛😋😛🙏🏻🙏🏻🙏🏻
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
தோல் கெட்டியாக உள்ள நார் இல்லாத கிளிமூக்கு மாங்காய் தவிர்த்து எந்த மாங்காய் வேண்டுமானாலும் ஆவக்காய் ஊறுகாய் செய்யலாம்
@vaishnavivragav1568
@vaishnavivragav1568 Ай бұрын
O.k.oil சேர்கலாமா. நல்லெண்ணெய் தான் சேர்க்க வேண்டுமா?
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
நல்லெண்ணெய் தான் சேர்க்க வேண்டும்
@esweranspaintings1038
@esweranspaintings1038 Жыл бұрын
Super Mam ,vadu mangaikku tumbler alavu solrela
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Please watch the vadu magai pickle vedio m.kzbin.info/www/bejne/m4bKaIqagpaehpI
@umasamy1411
@umasamy1411 3 жыл бұрын
Eppedi maami ippadi alaga solli tharingko good
@radharamarao8334
@radharamarao8334 3 жыл бұрын
Thanks
@vaishnavivragav1568
@vaishnavivragav1568 Ай бұрын
ஓடு இல்லாத காய் என்ன செய்ய வேண்டும்.
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
பரவாயில்லை.ஒன்று, இரண்டு அப்படி இருந்தால் பரவாயில்லை.எல்லா மாங்காய் கும் ஓடு இல்லாமல் இருந்தால் சீக்கிரம் கெட்டு போய்விடும்.
@raghothamannagarajachar5695
@raghothamannagarajachar5695 4 жыл бұрын
Akka yenakku oru bottle parcel. Its so yummy
@moniravi6114
@moniravi6114 Жыл бұрын
Whether v hav to keep im fridge.or v can keep outside
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Fridge ல் வைத்தால் எப்போதும் புதிதாக ஊறுகாய் செய்தது போல் இருக்கும். ஊங்கள் விருப்பம்.
@mythilibalasrinivasan4027
@mythilibalasrinivasan4027 Жыл бұрын
Eye catching. Mouth watering👌👌 Avakkaiku கொண்டைக்கடலை சேர்ப்பது எப்படி? ஊரவெச்சு காயவேச்சு போடலாமா? இல்லை அப்படியே வருது போடணுமா? எனக்கு கொண்டைக்காடலையை வாஷ் பண்ணாமல் போடா விருப்பமில்லை
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
கொண்டைக்கடலையை நன்கு துணியில் துடைத்து வறுத்து சேர்க்கலாம்.
@kalalakshmi8469
@kalalakshmi8469 Жыл бұрын
Maamy superb. But today I hv put kal uppu as such.nit powdered. Will it spoil quickly? 2/ i hv not removed the odu tholi thin layer? Will it spoil spoil? 3/ odu mangay thindu plus ordinary thindu together?
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
If u didn't remove it will be won't be tasty.
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
As you like any salt you can use this will not spoil.
@vksvks7901
@vksvks7901 Ай бұрын
சூடு தணிக்க சிறிது விளக்கெண்ணெய் விடவேண்டுமா?
@ramasamydp2758
@ramasamydp2758 Жыл бұрын
சூப்பர்1.5.2023
@jayshreekrishna8764
@jayshreekrishna8764 Жыл бұрын
Madam, 1doubt musturd fenugreek fry panna venaama?
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
வேண்டாம்.வறுத்து போடக்கூடாது.பச்சையாக தான் பொடி செய்து போட வேண்டும்.
@jeyanthiramasamy4036
@jeyanthiramasamy4036 Жыл бұрын
Mami, idhulaye kondai kadalai serthukkalama? Adhu epdi eppo serkkanum
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
உங்கள் சந்தேகங்களுக்கு ஒரு link தருகிறேன்.அந்த vedio பாருங்கள். m.kzbin.info/www/bejne/hXqpp5KVetCLY7c&pp=gAQBiAQB
@mkchuttysvideos6861
@mkchuttysvideos6861 Жыл бұрын
🙏🙏🙏🙏
@jesril3172
@jesril3172 Жыл бұрын
Will you wash? I have seen at shop. chopping mangoes with out washing..
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
I have washed mangoes before cutting
@loplopgaming3370
@loplopgaming3370 Жыл бұрын
😋😋😋😋man can you tell me d gms in chilly, salt,kadugu measmt.
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Cup அளவு தான் சரியாக இருக்கும்.
@sivabalan2772
@sivabalan2772 2 жыл бұрын
Fridge la vaikanuma madam
@radharamarao8334
@radharamarao8334 2 жыл бұрын
உப்பு,காரம் correct ஆக போட்டிருந்தால் Fridge ல் வைக்க வேண்டாம். ஆனால் எப்போதும் ஊறுகாய் புதிதாக போட்டது போல் இருக்க வேண்டுமென்றால், Fridge ல் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளவும்
@bhavanidevia144
@bhavanidevia144 3 жыл бұрын
அம்மா நன்றி
@geetacshowlongwehavetosoak4330
@geetacshowlongwehavetosoak4330 4 жыл бұрын
Super radha mouth watering aha aha
@nagarani9596
@nagarani9596 3 жыл бұрын
Veyilil vakkanuma
@radharamarao8334
@radharamarao8334 3 жыл бұрын
அவசியமில்லை. மாங்காயை நான் செய்து காண்பித்தது போல் ஊறுகாய் போட்டால் வெயிலில் வைக்க அவசியமில்லை. வெளியில் வைத்தால் தினமும் கிளற வேண்டும். Fridge ல் வைத்தால் ஒரு வருடம் ஆனாலும் கெட்டு போகாது.
@anuradhavarasyar4859
@anuradhavarasyar4859 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vennilaramesh4321
@vennilaramesh4321 3 жыл бұрын
Avakai sun light dry panna vendama
@radharamarao8334
@radharamarao8334 3 жыл бұрын
வேண்டாம். நீங்கள் சரியான உப்பு, காரம், கடுகு,எண்ணெய் போட்டாலே நன்றாக இருக்கும். எக்காரணம் கொண்டும் மாங்காய் நறுக்கிய பிறகு கழுவ கூடாது.
@meenalkrishnamurthy2951
@meenalkrishnamurthy2951 2 жыл бұрын
Mam I a ur new subscrier Pickle came perfect but excess of salt How to corect it. The mango is not sour I think so. When we eat mangos salty
@radharamarao8334
@radharamarao8334 2 жыл бұрын
Add chilly powder and mustard, Fenugreek powder. That's all.
@Iyarkai202
@Iyarkai202 Ай бұрын
Light mela bubble varudhu enna seiyalam 21/2kg mango 1litre oil enough aa pls sollunga
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
Madem அவ்வளவு எண்ணெய் தேவையில்லை.2½ கிலோ மாங்காவிற்கு 500 முதல் 600 ml எண்ணெய் போறும்.உப்பு 400 grm, மிளகாய் தூள் 400 grm,கடுகு வெந்தய பொடி 300grm சரியாக இருக்கும்
@nsms1297
@nsms1297 Жыл бұрын
After 1 week, fridge la vaikanuma?
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
தேவையில்லை.எண்ணெய் மட்டும் மேலே இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
@srijanani5889
@srijanani5889 Ай бұрын
Amma plastic bucket koda use pannalama
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
ஊறுகாய் செய்து விட்டு உடனே ஜாடி, பாட்டிலில் மாற்றவும்
@blackrose5053
@blackrose5053 2 жыл бұрын
Ok
@Serventofallahlaiha
@Serventofallahlaiha Күн бұрын
Enakku oru doubt yarachu solunga . Nanga raw va podurom one week la oora vittu pickle eduthaa manga pachaiya irukuma illa sapura maari manga vendhirukuma ???
@radharamarao8334
@radharamarao8334 19 сағат бұрын
ஆவக்காய் ஊறுகாயை பொறுத்த வரை 15 நாட்கள் ஆகும்.தோல் பதப்படுவதற்கு.
@poongodikrish899
@poongodikrish899 Ай бұрын
Amma inji add panlama?
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
செய்யக்கூடாது
@kumarn8070
@kumarn8070 2 жыл бұрын
Madam methi powder 1 cip and mustard powder 1 cup or both combined 1 cup ie 1/2 cup each.pl clarify
@radharamarao8334
@radharamarao8334 2 жыл бұрын
Video வில் ¾ cup mustard and 2 tsp methi பொடி செய்தால் 1cup கடுகு வெந்தய பொடி என clear ஆக சொல்லி இருக்ககறேன். எப்போதும் Video வை முழுமையாக பார்க்கவும்.
@kumarn8070
@kumarn8070 2 жыл бұрын
Thanks a lot madam for your reply. I had ofcourse seen your video till ebd but had a doubt. You have told in tge beginning itself regarding the measurement which i might have missed. I am planto make Avakai pickle as per your recipe tomorrow. Pl clarify one more thing. Is there a need to air dry the mango pieces before adding the spices powder? I will share my pickle photo once done.
@lalithaeapen1603
@lalithaeapen1603 Жыл бұрын
Madam, one doubt. If we get it cut from the shop then when do we wash and clean the mango?
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.
@indhu419
@indhu419 10 ай бұрын
Venthayam kaduku fry pananuma venama madam
@radharamarao8334
@radharamarao8334 10 ай бұрын
ஆவக்காய் ஊறுகாய்க்கு மட்டும் கடுகு,வெந்தயம் வறுக்காமல் பச்சையாக பொடி செய்து சேர்க்க வேண்டும்
@shanthiganesh5374
@shanthiganesh5374 Жыл бұрын
What is the measurement Mangal you took
@gayatrisenthilkumar5784
@gayatrisenthilkumar5784 3 жыл бұрын
Thx for the video mam.. mustard and fenugreek fry panni powder pannanuma mam... reply me mam..
@radharamarao8334
@radharamarao8334 3 жыл бұрын
m.kzbin.info/www/bejne/hXqpp5KVetCLY7c
@radharamarao8334
@radharamarao8334 3 жыл бұрын
வறுக்காமல் போட வேண்டும்.
@gayatrisenthilkumar5784
@gayatrisenthilkumar5784 3 жыл бұрын
@@radharamarao8334 thx for your reply mam....I shared the video to my relatives mam...
@prasannarajan
@prasannarajan 3 ай бұрын
Final evalavu oorgai kedaikum plz. Meaning quantity in kg? I want to make 1kg aavakai oorgai means how much mango should i buy as here its very expensive. Thanks
@radharamarao8334
@radharamarao8334 3 ай бұрын
1 kg மாங்காய் வாங்கினால் ஊறுகாய் 1:300 கிடைக்கும்.
@ushakrishnan7382
@ushakrishnan7382 8 ай бұрын
Do you wash the mango or wipe it.
@radharamarao8334
@radharamarao8334 8 ай бұрын
மாங்காயை நீரில் சுத்தம் செய்து நன்றாக துடைத்து விட்டு நறுக்கவும்.
@rajeswaris252
@rajeswaris252 2 жыл бұрын
Arputham
@subhaganesh2204
@subhaganesh2204 4 жыл бұрын
Aunty...mylapore'ku parcel😀
@lalithabhavani5570
@lalithabhavani5570 2 жыл бұрын
வெந்தயத்தையும் பொடிசெய்துகொண்டீர்கள் போல இருக்கே
@radharamarao8334
@radharamarao8334 2 жыл бұрын
ஆமாம், பொடி செய்து சேர்க்கும் போது சீக்கிரம் கெட்டு போகாது. உடலுக்கு குளிர்ச்சி.
@RaviKumar-ey7vg
@RaviKumar-ey7vg 3 жыл бұрын
மாங்கா நறுக்கும் வீடியோ போடவும். பெரிய கடுகு என்றால் வெள்ளை கடுகா மேடம். ஊறுகா சொதப்பாம போட்றது எப்படின்னு ரொம்ப தெளிவா சொல்றீங்க. நன்றி. Fork ஆல் ஊறுகா எடுக்கணும். சூப்பர்.
@radharamarao8334
@radharamarao8334 3 жыл бұрын
சாதாரண கடுகே பெரிதாக இருக்கும்.
@RaviKumar-ey7vg
@RaviKumar-ey7vg 3 жыл бұрын
@@radharamarao8334 மேடம் ஆந்திராவில் வெள்ளை கடுகு யூஸ் பண்றாங்களே.
@radharamarao8334
@radharamarao8334 3 жыл бұрын
அது இருந்தால் சேர்த்து கொள்ளலாம். எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை.
@tamilselvi5996
@tamilselvi5996 Жыл бұрын
Avakaiyum mangovum onna?
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
மாங்காயில் செய்யக்கூடிய ஒரு விதமான ஊறுகாய் பெயர் ஆவக்காய் ஊறுகாய்.
@mayaradhekrishna49
@mayaradhekrishna49 Жыл бұрын
Kondai kadali eppadi sayrpathu
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
ஊறுகாய் தயாரிக்கும் போதே சேர்க்க வேண்டும்.ஊற வைக்க கூடாது.அப்படியே சேர்க்க வேண்டும்
@SivaranjaniM-oj6ve
@SivaranjaniM-oj6ve 3 жыл бұрын
வெயில் vaikavendama அம்மா
@radharamarao8334
@radharamarao8334 3 жыл бұрын
m.kzbin.info/www/bejne/hXqpp5KVetCLY7c
@radharamarao8334
@radharamarao8334 3 жыл бұрын
ஆவக்காய் ஊறுகாய் செய்யும் போது ஏற்படும் சந்தேகங்களை இந்த video வில் தெரிந்து கொள்ளலாம்
@vksvks7901
@vksvks7901 Ай бұрын
போட்ட பிறகு சட்டியில் வைத்தீர்களா?
Avakkai VLOG/How to make Avakkai Pickle/Andhra style Avakkai/ Avakkai recipe by Revathy Shanmugam
12:10
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 160 М.
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 13 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 18 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 145 МЛН
Recipe 128: Avakkai Pickle
7:11
Yogambal Sundar
Рет қаралды 363 М.
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН