mathimaran is exceptional . he should be nominated as MP of Rajya Sabha
@rajesh321r2 жыл бұрын
Totally surprising to see similar ideological people have so much misunderstanding or lack of understanding. Mathimaran, you have lot of patience and knowledge depth.
@prabhu93932 жыл бұрын
kzbin.info/www/bejne/l4fInZKLobaYebs
@anandsamy712 жыл бұрын
தோழர்,வெ.மதிமாறன், அவர்களின் அறிவு ஞானம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை இந்த தானொளி மூலம் அனைவரும் அறிந்து கொள்ளலாம். அவர் வலியில் பயணிப்போம். அறிவை போற்றுவோம் 💐
@prabhu93932 жыл бұрын
kzbin.info/www/bejne/l4fInZKLobaYebs
@mountainmoon49729 ай бұрын
It's true.
@suriyanarayanan35292 жыл бұрын
Very nice 👍
@raghupathysethuraman65492 жыл бұрын
இரண்டுரண்டு நிமிட வீடியோவாக கட் செய்து வாட்ஸ் அப்பில் பகிர்வதற்கு எளிதாக இருக்கும்
@VeMathimaran2 жыл бұрын
நீங்கள் கட் செய்து கொள்ளுங்கள்
@prabhu93932 жыл бұрын
kzbin.info/www/bejne/l4fInZKLobaYebs
@karthikvelu50332 жыл бұрын
35:30 super kelvi bro. YEnnaku irrundh pala kelvi Madhimaran bro kitta indha discussionla ketu irrkigna. romba nanri. Madhimaran bro ku dhillu romba jasthi. Sila karthu yennaku udan badu ila but i like his dhillu.
@மா.ப.சி2 жыл бұрын
வணக்கம் மதி
@prabhu93932 жыл бұрын
kzbin.info/www/bejne/l4fInZKLobaYebs
@jayaseelansubbaiah65092 жыл бұрын
தோழர்கள் சுந்தரவள்ளி, செந்தில் மற்றும் ஜீவா அவர்களே, நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள். திமுகவிற்கு துதி பாடுங்கள். மனிதவளத்திற்கு விடியலான நிரந்தர தீர்வான எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் சுகாதாரம் சட்டங்களை சீராக இயற்றி செம்மையாக நடைமுறைப்படுத்தி மனிதவளம் உருவாக்கும் செயல்திட்டங்களைப் பற்றி பேசுங்கள். 👍
@prabhu93932 жыл бұрын
kzbin.info/www/bejne/l4fInZKLobaYebs
@puresoul92452 жыл бұрын
மதி அண்ணா உரை அருமை ஆனால் தோட்டத்தில் வைத்து பேட்டி கண்டிருக்கிறார்கள் சத்தம் மற்ற வீடியோவை காட்டிலும் குறைவாக கேட்கிறது அடுத்த வீடியோவில் அதை சரி செய்யவும்
@karthikvelu50332 жыл бұрын
13:40 sariyana kelvi
@prabhu93932 жыл бұрын
kzbin.info/www/bejne/l4fInZKLobaYebs
@prabhu93932 жыл бұрын
kzbin.info/www/bejne/ql6mhZigltqBnqc
@jayaseelansubbaiah65092 жыл бұрын
உலக நல்வாழ்வு நண்பர்களே, உலகம் முழுவதும் ஒரு சில கார்பரேட்களுக்காக, உலகில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றுக் கோஷங்களால் மக்களை மயக்கி அரசியல் செய்து விடலாம் என்று கனவு காண்கின்றனர். மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். 50% வாக்காளர்கள், எல்லா அரசியல் கட்சிகளும் செயல்பாடுகள் இல்லாத வெற்று கோஷங்களின் அரசியல் கட்சிகள் என்று ஜனநாயக வாக்கு அரசியலில் பங்கு பெறுவதில்லை. மீதி உள்ள வாக்காளர்களில், 25% வாக்காளர்கள் பகுதி செயல்பாட்டுடன் வெற்று கோஷங்களுடன் செயல்பட்ட காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து வேறு வழி இல்லாமல் செயல்பாட்டு திட்டங்கள் இல்லாமல் வெறும் வெற்று கோஷங்களை கொண்ட பிஜெபி,ஆம் ஆத்மி கட்சி போன்ற அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்து கொண்டிருக்கின்றனர். மீதம் உள்ள 25% வாக்காளர்கள் செயல்பாட்டு திட்டங்கள் இல்லாமலும் குறிக்கோள்களும் இல்லாத பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்து சோதனை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே 100% வாக்காளர்களும் மிக தெளிவாக அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர். எனவே 100% வாக்காளர்களும் மிக தெளிவாக உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கு செயல்புரியும் அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க தேடுதல் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே, நண்பர்களே, நாம் எல்லோரும் ஒன்றிணைந்து உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கான செயல்பாடுகள் குறித்து நிர்ணயித்து, நிர்ணயித்த செயல்பாடுகளை செயல்படுத்தும் அரசியல் கட்சிகளை உருவாக்கி, செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி, உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் நல்வாழ்வை உருவாக்குவோம். எனவே, உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கு கீழ்கண்ட செயல்பாடுகளை உங்களின் விவாதத்திற்காக முன்மொழிகிறேன். 1. உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது. 2. மேற்படி உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கான தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை ஆகிய உரிமைகளுக்காக இயற்றிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது. நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள்.
@prabhu93932 жыл бұрын
kzbin.info/www/bejne/l4fInZKLobaYebs
@prabhu93932 жыл бұрын
kzbin.info/www/bejne/ql6mhZigltqBnqc
@ZeeJee52 жыл бұрын
நுட்பமான பேச்சு , உங்களுக்கு உளவியல் தெரிஞ்சு இருக்கு
எத்தன தடவை கேட்டாலும் அந்த கண்ணாடி போடுபவர் பேசுவது கடுப்பாகுது
@prabhu93932 жыл бұрын
kzbin.info/www/bejne/l4fInZKLobaYebs
@pitchaimuthuanburajan8480 Жыл бұрын
மறான் உங்க பக்கத்திலே இருப்பவர் சங்கி மாதிரி தெரியுது
@jamalbabu53572 жыл бұрын
இஸ்லாம் வளர்ந்தே எதிர்ப்பில்தான்.As per US and UK government statistics Islam is the fastest growing religion in the world.More than 2000 churches are converted into Masjids in U K. In Tamil Nadu there is no Nadar muslims or dalit muslims or Devar muslims. Once you become a Muslim, you are a Muslim.Infact, 99% of muslims in Tamil Nadu are converted Tamil muslims. Islam came to South India before Moghals invaded North India.
@prabhu93932 жыл бұрын
kzbin.info/www/bejne/ql6mhZigltqBnqc
@karthikthevar98482 жыл бұрын
Poi EVERA perana poi keluda Inga vanthu koovurathukku pathil
@prabhu93932 жыл бұрын
kzbin.info/www/bejne/l4fInZKLobaYebs
@acknowledgeme98902 жыл бұрын
ஜாதி வேண்டும் வேண்டும் வேண்டும் உன் பேச்சு திமுக திராவிட பேச்சு கேட்டு கேட்டு எனக்கு ஜாதி உணர்வு கொள்கை உறுதியாக வளர்ந்து விட்டது நான் ஜாதி வெறியன் ஆகி விட்டேன் ....பிராமணர்களை எதிர்த்து கொண்டு இரு அப்பதான் ஜாதி வெறி அதிகம் ஆகும்
@prabhu93932 жыл бұрын
kzbin.info/www/bejne/l4fInZKLobaYebs
@prabhu93932 жыл бұрын
kzbin.info/www/bejne/ql6mhZigltqBnqc
@425walmer72 жыл бұрын
If you go out of Tamil Nadu or India your discussion is a waste of time and foolishness.
@nplm9472 жыл бұрын
ஜாதியின் அடிப்படையில் இட ஒதுகீடு ஜாதியை ஒழிக்காமல் ஜாதியை வளர்க்கும்...இட ஒதுகீடு கொள்கை இனியும் தேவையா..