என் மனம் சோர்வடையும் போது உங்கள் பாட்டை கேட்டு மனதை அமைதி படுத்தி கொள்வேன்..... அல்லாஹ் கொடுத்த அற்புதமான குரல் வளம் இவருடையது..... 🌹❤️👌
@FawzanFazmil7 ай бұрын
😊r😊😮
@roshanbabu66556 ай бұрын
நானும் சோர்வடையும்போது இப்படித்தான் செய்வேன் என்ன செய்வது நம்மை சோர்வடையச் செய்வதும் நம்மைப் படைத்தவனே என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
@AbduilNaieemАй бұрын
0
@shahul91363 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறக்க முடியுமோ உங்கள் குரலை கேட்காமல் இருக்க முடியுமோ பாங்கோசையை கேட்கும் நேரமெல்லாம் பிலால் நேரில் வந்து நிற்பது போன்ற ஒரு ஞாபஹம் அல்லாஹ் அருள் புரிவானாக
@ttntvtky12283 жыл бұрын
Super songs
@JaffarsaitАй бұрын
Suñtvmeena >
@jayakumarmuthukrishnan13143 жыл бұрын
பெரியார் பிலாலின் கம்பீரமான குரலை தங்கள் குரல் வாயிலாக கேட்கிறேன் ஐயா🤝🙏
@muhammedriswan74992 жыл бұрын
8
@mahaboobbasha20274 ай бұрын
❤
@vallamankalathaan182119 күн бұрын
😢😢😢😢
@MdQatar-q6h13 күн бұрын
Alhamdoulilla
@AbdulRahman-zh9il8 ай бұрын
என்ன ஒரு வரலாறு மாஷா அல்லாஹ்
@abdushafi14414 жыл бұрын
Virenice Supar good TAMIL Muslim songh. E. M. HANIFA. Masha allhaa Allho akbar
@sankerraganathan85016 ай бұрын
ஜயா அனிபா வின் பாடல் என் வீட்டில் குடும்பத்தார்கள் விரும்பி கேட்பார்கள்
@k.m.hamzahamza49294 жыл бұрын
என்னை அறியாமல் கண்கள் கலங்கியது எனது பேச்சும் திணறியது உண்மை.
@syedabuthahirsyedabuthahir9444 жыл бұрын
T. M. Syed abuthahir
@azadkhanrahmankhan90084 жыл бұрын
P
@mohammedafridi0043 жыл бұрын
Masha Allah what a voice.... It's a great gift from Allah...enni mael endha mathiri Oru voice kaedaikadhu....
@mohamediqbal30264 жыл бұрын
என்னை அறியாமல் கண்கள் கலங்கியது.........
@shahul9136 Жыл бұрын
உங்கள் இடத்தை நிரப்ப யார் வருவார் இந்த உலகத்துக்கு ?
@masthanmdmasthan82126 ай бұрын
அந்த இடத்தை நிறப்ப இனி யாரறும் வர முடியாது
@farookaliyarlebbe61126 ай бұрын
6hy@@masthanmdmasthan8212
@JayakumarThomas4 жыл бұрын
The video is 23:01 but entire the history hazarat Bilal. I thought lisoning the song history I think it was 5minutes. Allah the greatest. Prophet Muhammad peace upon him .Amen.
@alphaboy24223 жыл бұрын
Thuimayana islamiya waralatrai Sendhamilil aiyawin kuralil ketkumbodhu oru puzuwiza uthweham arparikkindradhu... From thamileelam