வேத, வேள்வி, வர்ண எதிர்ப்பே திருக்குறள் | அறிவுத்தேடல் 5 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian

  Рет қаралды 67,479

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 200
@antonyragu84
@antonyragu84 3 жыл бұрын
உங்களை போன்றவர் இன்று அவசியத் தேவை.
@ranjithkumar9895
@ranjithkumar9895 5 жыл бұрын
powerfull speech. a fitting reply to all the liars. நல்லவேளை நீங்கள் எல்லாம் இருந்து இந்த பணியை செய்கிறீர்களோ நாங்கள் பிழைத்தோம். இல்லாயானால் எங்களுக்கும் ஒரு ஐயம் வந்து குறுகிப்போய்விடுவோம். இப்பொழுது நிமிர்ந்து எதிர்கொள்வோம்.ஒரு ஆசிரியராய் இருந்து விளக்கியதற்கு நன்றி.
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Appo nee irundhu use illaiya
@sms5923
@sms5923 5 жыл бұрын
சரியான நேரத்தில் நுணுக்கமான பதிலடி..👍👍
@sushmithasomasundharam5284
@sushmithasomasundharam5284 5 жыл бұрын
உங்கள் பேச்சுக்கள் தான் எங்கள் அறிவு வளர காரணம் ஐயா.... நன்றி.... மரியாதைகள்....
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Appadiya Petcha ketkaradhuku munnadi arivu illaiya
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 3 жыл бұрын
மனசாட்சி படி பேசுங்க சார்
@alagarsamykalidasan8506
@alagarsamykalidasan8506 5 жыл бұрын
🏴🏴🏴🏴🏴🏴🚩🚩🚩🚩🚩🚩💙💙💙💙💙💙 அருமை ஐயா ! மிக அருமை ! மகிழ்ச்சி !!!
@MrAnbu12
@MrAnbu12 5 жыл бұрын
மிகவும் சிறப்பான உரை 3
@gangadaranshepherd2724
@gangadaranshepherd2724 5 жыл бұрын
What an exhaustive talk! Long live Suba Veerapandian. Perhaps there should be a constructive discourse between these groups to educate all the Tamil people of what is said and what is being manipulated.
@postcolonnial2729
@postcolonnial2729 5 жыл бұрын
it is long because he is paid for it but it is full of errors, mistatements and wanton misinterpretations clearly targeting gullible youth of Thamizhnadu. I have pointed out therefore, in Thamizh, in my earlier reply, some of these mistatements he makes Constructive discourse is only possible when such people stop lying through ther teeth. They never will because that is how they make their living, leeching off the anti-brahmin and divisive politcs. They simply spread hatred among people.
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Vandhutaru Tamil la kapaatha
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Sorry Tamil makkalyum
@srijeganSJ
@srijeganSJ 5 жыл бұрын
Super speech sir ❤️✌️
@Quickeats2000
@Quickeats2000 5 жыл бұрын
Befitting speech comprising of holistic approach of Tamizh Literature
@dassretreat8547
@dassretreat8547 2 жыл бұрын
. வாழ்க வளர்க சுபாவின் தமிழ் புலமை
@cendur
@cendur 5 жыл бұрын
நன்றி குலுக்கை 🙏! கடல் கடந்து வாழும் என்னை போன்ற ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு பகுத்தறிவு கருத்துக்களை கொண்டு சேர்கிறீர்கள்! உங்கள் பணி தொடரட்டும்!!
@dhakshnamoorthypandurangan7067
@dhakshnamoorthypandurangan7067 5 жыл бұрын
அருமை!
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
தெ ரி ந் தும் தெ ரி யா மல் போரவர் ம த் தி யி ல் 🌹தெ ரி யா த வர்க்கு 🌹தெ ரி ய வை க்கும் ஆ சி ரி ய ர் க்கு ம ன மார் ந் த 🌹வாழ்த்துக்கள் 🌹
@sri_balanatraj
@sri_balanatraj 5 жыл бұрын
Thank You 🙏🏻 for this relentless service! Superb explanation on thirukurral!
@karthikarivazhagan7882
@karthikarivazhagan7882 5 жыл бұрын
அருமை ஐயா
@Kamesh7
@Kamesh7 5 жыл бұрын
What a depth of knowledge. Ayya is a great person. Loved this lecture
@sheikhmuthiah4606
@sheikhmuthiah4606 5 жыл бұрын
I think it should be "depth of knowledge " not "dearth of knowledge ". I guess it's a typing error.
@Kamesh7
@Kamesh7 5 жыл бұрын
@@sheikhmuthiah4606 thanks I've corrected the typo :)
@sarathkumar-xk3nx
@sarathkumar-xk3nx 5 жыл бұрын
ஆற்றல் மிகு பேச்சு. மிக சிறந்த தகவல்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி.
@வாய்ப்புஉழைப்புவியப்புவிழிப்பு
@வாய்ப்புஉழைப்புவியப்புவிழிப்பு 5 жыл бұрын
"ஒரு நிமிடம் தூக்கம் தடை பட்டதற்கு, நான்கு மாதங்கள் தூக்கம் வராது" பரிதாபமாக இருக்கிறது, போகட்டும் விடுங்கள் ஐயா!👂👂👌👌👌
@Manu-hd5cc
@Manu-hd5cc 2 жыл бұрын
மிகச்சிறந்த உரை ஐயா
@daamodharjn2836
@daamodharjn2836 4 жыл бұрын
Very informative speech I thank kulukkai tv for uploading this speech in KZbin. I thank professor Subavee for giving this informative speech
@altidorekhan3657
@altidorekhan3657 5 жыл бұрын
இராம கிருஷ்ண பரமஹம்சர்,விவேகானந்தர்,ஸ்ரீடி சாய்பாபா போன்ற சிலைகளும் இப்படித்தான் "காவி"போடப்பட்டது!
@jeyaa9
@jeyaa9 5 жыл бұрын
அப்போ அவங்க எல்லாம் உன்னைப்போல் அரேபியாவில் இருந்து குடியேறிய அரேபிய அடிமை என்று நினைச்சியாடா முட்டாள் பு.
@altidorekhan3657
@altidorekhan3657 5 жыл бұрын
@@jeyaa9 ஆரியனும் அரபு நாடான ஈரானில் இருந்து வந்தவனே. என்னையும் என்இனத்தோரையும் வேசி மக்கள் என்றான்! என் கோத்திரப் பெண்களை வேசி என்றான்;எனது மொழியை நீஷ பாஷை என்றான்;ஒன்றுபட்டு இருந்த இனத்தை ஜாதி சொல்லி பிரித்தான், எனது முகவரி அழித்தான்,எனது இலக்கணத்தை மாற்றி எழுதினான்; என் மக்களை மூடனாக,முட்டாளாக ஆக்கினான்,எனது தெய்வத்தை வேறு ஒன்றாக போதித்தான் தனது அடிமையாக்கினான். எனது முப்பாட்டனுக்கெல்லாம் மூதாதையன் தனது முகவரி தேடினா ன் அதன் பயன் மறத்தமிழனான நான் இன்று படைத்தவனுக்கு அடிமையாய் இருக்கிறேன்! அஞ்சிக்கொள் உன்னைப்படைத் தவனை!
@jeyaa9
@jeyaa9 5 жыл бұрын
@@altidorekhan3657 எந்த பொறம்போக்கு புண்டையாண்டிடா தமிழழை நீச பாசi என்றது. தமிழனும் சமஸ்கிருதமும் சிவனிடம் இருந்து வந்தது. தமிழ் என்பது தாய் மொழி சமஸ்கிருதம் என்பது பித்துரு பாசா..... தந்தை மொழி என்கிறது. என் இந்து மதம். தமிழ்நாட்டு லூசு புண்டையாண்டிகள் கதை கேட்டு எங்களுக்கு கம்பு சுத்தாத.
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
En Sir ungaluku indha velai
@SurashKan
@SurashKan 3 жыл бұрын
oh.. so you think these Hindu prophets/saints were muslims and christians??
@dassretreat8547
@dassretreat8547 3 жыл бұрын
சுபாவி ன் அறிவு ஆற்றல் படைப்பை பாராட்டாமல் இருக்க இயலவில்லை. வாழ்க வெல்க சுபாஙி
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
🌹ஐயா 🌹வாழ்த்துக்கள் 🌹நா ன் 🌹🌹பெ ரி யா ரை 🌹பா ர் த் த து இல்லை 🌹உ ங் கள் பேச்சி ல் பா ர் க்கி றே ன் 🌹வாழ்த்துக்கள் 🌹
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 3 жыл бұрын
அன்பை தந்தவள் தாய் பண்பை தந்தவன் தந்தை அறிவை கொடுத்தவன் ஆசான்.. பகுத்தறிவை தந்தவர் .சு பா வீ... 🙏🙏🙏
@poorasamyanna4697
@poorasamyanna4697 5 жыл бұрын
அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பான உரை
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 3 жыл бұрын
அப்படியா
@Rakkiannanm
@Rakkiannanm 5 жыл бұрын
இறை மாட்சி என்ற அதிகாரத் தலைப்பே (இறை) கடவுளைத்தானே குறிக்கிறது -என்று வாதாடினாலும் வியப்பில்லை. அத்தனை அறிவும் அவர்களுக்குத்தான் உள்ளது!
@somusundaram3943
@somusundaram3943 5 жыл бұрын
அருமையான பேச்சு
@thambiapillai6237
@thambiapillai6237 2 жыл бұрын
ஐயா ஔயார் படத்தில் நீங்கள் சொன்னது வந்து ள்ளது.
@shantharam1054
@shantharam1054 5 жыл бұрын
அருமையான உரை அய்யா. நன்றி நன்றி நன்றி.
@antonyragu84
@antonyragu84 3 жыл бұрын
நல்ல பதிவு தோழர். நன்றி
@antonyragu84
@antonyragu84 3 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் உங்கள் உரை அய்யா. பெருமையாக இருக்கிறது. வாழ்க பல்லாண்டு
@Biology-box-tamil
@Biology-box-tamil 5 жыл бұрын
அருமை
@buddanbodhanai8832
@buddanbodhanai8832 5 жыл бұрын
சிறப்பான பேச்சி மற்றும் உண்மை ,நன்றி ஐயா
@N.R.Subbaian
@N.R.Subbaian 5 ай бұрын
Rendume kidayadhaiya periyavare ! Adhu vazhviyalmurai matrum araneri vilakkam . Adhula unga paguththariva puguththa vendam !
@sharajenco6558
@sharajenco6558 4 жыл бұрын
Truth will prevail. Truth is man's conscience. When a man speaks untruth however strong he may be, he cannot endure the pain of the revulsion that truth will create in him. Ultimately God is love(Christianity is pure love). Where love exists hatred cannot exist. If God exists he will not allow hatred to continue for ever.
@pitumani7355
@pitumani7355 5 жыл бұрын
அட்டகாசமான பேச்சு...
@kamarajm4106
@kamarajm4106 4 жыл бұрын
Ayya,neenga varnasramatha seruppala sikkala,athargumaraga valluvatha uyarthi piditheergal arumai!
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Parthu irunga avaru edha mattum pidiparu
@kamarajm4106
@kamarajm4106 4 жыл бұрын
@@arthanarisenthil1594 payam vendam, sanghikala konnuduvaru
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 3 жыл бұрын
அருமை 👌👌👌👌👌👌
@harishkumarthangavel957
@harishkumarthangavel957 2 жыл бұрын
Super 👌👌👌
@krishnanp8148
@krishnanp8148 3 жыл бұрын
We are gifted to have you with us and hear you
@selvakaniantonycruz6254
@selvakaniantonycruz6254 3 жыл бұрын
Very good speach sir…
@Annam133
@Annam133 3 жыл бұрын
From where this bhramins ( Iyer ) came from ?
@Multi12071978
@Multi12071978 5 жыл бұрын
அருமை, உங்கள் உரை அனைத்து மதங்களுக்கானது வாழ்த்துகள்...
@MM-dh3wr
@MM-dh3wr 5 жыл бұрын
need calendar with Thiruvalluvar as teacher and adi sankara and others as students
@radhakrishnan3068
@radhakrishnan3068 5 жыл бұрын
' இருளை எதிர்த்துச் சண்டையிடத் தேவை இல்லை.. விளக்கை ஏற்றி வைத்தால் போதும், இருள் தானாக ஓடி விடும் ! ' சுப.வீ. சிறந்த அறிவாளி, திறமையான, சுவையான, தேர்ந்த சொற்பொழிவாளர் !
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Neengalum dhaen
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 3 жыл бұрын
அப்படியா இது தெரியாமல் போச்சே😀😀😀
@rajakodik3195
@rajakodik3195 3 жыл бұрын
Excellent speech
@raghukumarkumar5222
@raghukumarkumar5222 5 жыл бұрын
All this speech must need English translation (subteles ) world can understand Tamil language and glory
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Kandippa English LA subteles pota kidaichirum
@kanagarajp1902
@kanagarajp1902 5 жыл бұрын
அய்யா உங்கள் விளக்கத்தில் மெய்சிலிர்த்து போனேன் எவ்வளவு எளிமையான விளக்கம்
@perumalrajraj8949
@perumalrajraj8949 5 жыл бұрын
mekka nantri iya
@SenthilBabuji
@SenthilBabuji 5 жыл бұрын
இருளை ஒளி நீக்கும். ஆனால் புயல் காற்று அடிக்கும் போது, அதிலிருந்து ஒளியை காக்க வேண்டியதும் அவசியமாகிறது, ஐயா.
@jafersadiq499
@jafersadiq499 5 жыл бұрын
Valthukkal
@gr.premkumar9093
@gr.premkumar9093 4 жыл бұрын
Superrr
@minervaplus1200
@minervaplus1200 Жыл бұрын
லஞ்சம் ஒழிய தனித்துறை வேண்டும்.
@meinzenbabu6222
@meinzenbabu6222 4 жыл бұрын
Super sir
@krish-ql1uo
@krish-ql1uo Жыл бұрын
Aryan Religion only is Hindu spelling Vatnashrama Casteism among themselves , whereas Dravidian Religion is the combined Saiva and Vaishnavishm alongwith Worshipping of Nature and Forefathers with the Doctrine of Thiruvalluvar's " Pirappokkum Ella uyirkkum " meaning All are rqual...
@prakashr409
@prakashr409 3 жыл бұрын
அய்யா அந்த பொழிலன் யார்
@rajuhariharan2449
@rajuhariharan2449 2 жыл бұрын
One should be highly knowledgeble to counter the fools stories. Many would have converted themselves during the research itself. We could learn vedas and puranas from them.
@elangovan5290
@elangovan5290 2 жыл бұрын
யார் பெரியார்? வேரோடிப் போயிருந்த வீணானச் செயல்களையும் வினைகொண்டு பிரித்தாண்ட வேறுபட்ட நிலைகளையும் தூரோடுத் துவைத்தெடுக்க தூயவெள்ளைத் தாடியுடன் துணிவோடு புறப்பட்டு துயர்துடைக்கப் போராடி ஊரோடி நாளெல்லாம் உரிமைக்குக் குரலெழுப்பி உண்மைக்கும் நேர்மைக்கும் உழைப்பிற்கும் தோள்நின்று சீரோடு நாம்வாழ சிந்தனையை விதைத்தவர்,யார்? சினமுடனே கொதித்தெழுந்த சிந்தனைத்தீ நம்,பெரியார்! ஆண்டானும் அடிமையுமாய் அலைக்கழிந்து நின்றதையும் அன்றாட வாழ்வினிலே அவலநிலை கொண்டதையும் மாண்டாலும் ஒதுக்கிவைத்த மனிதமற்ற செயல்களையும் மான,வெட்கம் எதுவுமின்றி மதிமயங்கி நின்றதையும் தூண்டிவிட்டுக் குளிர்காயும் சூழ்ச்சிமிகு நூல்களையும் துயருற்று வாழ்ந்திடவே துணைநின்ற சாத்திரத்தை, தீண்டாமை யாவினையும் திண்மையுடன் எதிர்த்தவர்,யார்? திசையெங்கும் எழும்பி,நின்ற தீப்பிழம்பு நம்,பெரியார்! கண்பார்த்து, கரம்கோர்த்தல் கன்னியர்க்குப் பாவமென்றும் கணவனுக்குப் பணிசெய்யும் கடமையொன்றே கற்பெனவும் மண்பார்த்து நடப்பதுவே மாதர்தம் பண்பெனவும் மணமுடைத்தான் மரித்துவிட்டால் மனைவி,உடன் கட்டையேற, பெண்களெலாம் பிள்ளையீனும் பேதையென்றுப் பேசிவந்த, பிழைமாந்தர் தோலுரித்து பெரும்புரட்சி செய்து,நாளும் பெண்ணடிமைக் கெதிராக பிரம்பெடுத்து நின்றவர்,யார்? பிரிவினைகள் ஒடுக்கவந்த பெரும்சக்தி நம்,பெரியார்! சாதி,மதப் பெயர்கொண்டு சதிவேலைச் செய்தோர்க்கும் சாத்திரத்தின் பெயர்சொல்லி சமத்துவத்தை எதிர்த்தோர்க்கும் வீதிக்குள் நுழைவதையும் விரும்பாத செயல்நிலைக்கும் வெறும்வாயை மென்றேனும் வில்லங்கம் செய்வோர்க்கும் ஊதிஊதிப் பொய்ச்செய்தி ஊடகத்தில் பரப்பினோர்க்கும் உண்மையினைத் திரித்தாண்டு உளறிவந்த வாய்களுக்கும் நீதியெனும் சொல்லெடுத்து நெருப்பாகச் சுழன்றவர்,யார்? நினைவெல்லாம் உழல்கின்ற நேர்மைத்தீ நம்,பெரியார்! இப்பொழுதோ நமக்கெல்லாம் இலவசமாய்க் கல்வியுண்டு; இருக்க,இடம் இன்னபிற, இளைப்பாற வசதியுண்டு எப்பொழுதும் ஐயமின்றி எழுச்சியொடும் சீரோடும் இயலிசையில் நாடகத்தில் எழுத்தாண்டு முன்னேற முப்பொழுதும் சிந்தித்தே மூச்சிருக்கும் வரை,நின்று முனைமழுங்கிப் போயிருந்த மூளையெலாம் கூர்தீட்ட அப்பொழுதே தடம்,அமைத்து அயராமல் உழைத்தது,யார்? அன்பொன்றே அழகென்ற அவர்-,'தந்தைப் பெரியாரே'! அவர்தொண்டு அவரோடு அடங்கிவிடக் கூடாது! அலைபோல மீண்டோடி அணிவகுத்துச் செல்வோமே! கவர்ச்சிமிகு சொற்களிலே களைபயிறாய் ஊடுருவும் கருத்துகளை ஆராய்ந்து கவனநடை கொள்வோமே! சுவர்கொண்டு பிரித்தாளும் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு சுயமாகச் சிந்தித்தே சோதனைகள் கடப்போமே! எவரென்ன சொன்னாலும் ஏனென்று கேட்போமே! இனியென்றும் பகுத்தறிந்து எதுவரினும் வெல்வோமே! - கோ.இளங்கோவன்
@balajibalasubramaniam5929
@balajibalasubramaniam5929 4 жыл бұрын
திருவள்ளுவர் 1196 ஆம் திருக்குறளில் காவடி என்ற சொல்லை பயன் படுத்தியுள்ளார் இது எந்த சமத்தை சேர்ந்தது காவடி என்று வந்தாலே இந்து அல்லது அதற்கு முன்பு நீங்கள் சொல்வது போலதானே அதில் என்ன சத்தேகம் முழு திருக்குறள்களையும் வாசித்தால் வள்ளுவர் வேறு எந்த சமயமும் இல்லை என்பது விளங்கும் வள்ளுவர் தமிழ் சைவ கடவுள்களையே ஆதாரம் காட்டுகின்றார் உங்கள் உரைகளில் காவடி போல இன்னும் பல இருக்கலாம் அவைகளையும் சேர்த்து கொள்ளவும் .
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 Жыл бұрын
Kaludeaiku theriumea karpurea vaseaneai su ba vee vanghurea cooliku kuvurea Purinjatea tearijatjea peasu nee yeaduku Valuvatea patei oeasurwa
@eswaranmoorthi2893
@eswaranmoorthi2893 4 жыл бұрын
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி : பகவன் முதற்றே உலகு இதில் எங்கே இந்து ,,, எங்கே கிறிஸ்துவம், எங்கே முஸ்லீம்
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Adhu terinja ivaru me inga pesa vararu Irundhalum kettutinga ungaluku Avara edhavadhu surunga solli vilanga veiparu
@KannanR-pt2vs
@KannanR-pt2vs 4 жыл бұрын
Dravida Thirudargal
@murugesann5211
@murugesann5211 5 жыл бұрын
Thiru kural vazha Thamizh vazha
@elamvaluthis7268
@elamvaluthis7268 5 жыл бұрын
Vai thee aham meaning keep fire inside a pit and do yaham so they are yahudis ie jews ie Brahmins ie descendent of Abraham and Sara they shortened Abraham into Brahma sara into saraswathi
@ashokkumarmashokkumarm6501
@ashokkumarmashokkumarm6501 2 жыл бұрын
பேசுறது மட்டும் இலக்கணத்தோடு பேசு, ஆனால் நீ பெரிய பெண்பித்தனாக காம கொடூரனாக இருப்பது தான் வேதனை.
@agswamyphone9219
@agswamyphone9219 6 ай бұрын
He tells lies without any proff . In some speech I agree with him. But in many speech of wrong information I I do not agree. Misleading speech more n true speech less.
@KUVAVATHAHIR
@KUVAVATHAHIR 4 ай бұрын
Can you rule out ??
@eswaranmoorthi2893
@eswaranmoorthi2893 4 жыл бұрын
நல்ல மூளை சலவை
@suhasking6497
@suhasking6497 5 жыл бұрын
420 Tamilu nadu hisory
@SurashKan
@SurashKan 3 жыл бұрын
What is the meaning of Religion/Matham in the first place?? What is religion??, these fools dont seem to understand the meaning of Religion... the very first Adhikaaram in Thirukkural is on GOD... Religion means Dharma, Religion means way of Life... Religion means the Dharmic spiritual and Life practices to attain the Lord/Higher nature.. .. there is no question of Man OR Religion.. It is Religion/Dharma, the Dharmic way of Life, through which Man is supposed to conduct his life here and hence attain the Purusharthas!!... Atheistic mind set would not get the point and the meaning of Religion... Nature shall respond accordingly!! Good luck..
@ramanikumar2655
@ramanikumar2655 3 жыл бұрын
He talked about god, not the specific religion. He talked about god coz, belief in it was raising in his time. You are totally brain washed by hindutva. Hear this ‘ thirukkural thiruvalluvar kaalathirku erpa eluthapatta vaalviyal nool’.
@SurashKan
@SurashKan 5 жыл бұрын
Varna is just a division of work... it does and should exist in every society/nation eternally... King/trader/Teacher/worker.... it simply means that not every single man can do the same thing at the same time.. not all of humanity can be a PM at the same time.. not all of humanity be a teacher at the same time.. not all of humanity be a trader at the same time.. not all of humanity be a worker/farmer and doing agriculture.. few has to engage in agriculture, few in trade, few a King/PM and while others engaged in Teaching etc etc.. its just a division of work and that states the truth and reality, that work needs to be shared among people and that not everyone can engage in the same work at the same time... At every point in time/moment, different people has to engage in different work.. All of these types and kinds of works that exist in the whole of humanity today can only be broadly categorized into four.. nothing more nothing less...thats how man had to start his life on this planet on Day ONE... just four categories of work.. and it is impossible that all man be a PM or a King or a farmer at any point in time (at the same time), then life simply cannot happen..if all these four categories works are not shared among the people...
@southtechie
@southtechie 5 жыл бұрын
Varna means color. Can you change your skin color?
@SurashKan
@SurashKan 5 жыл бұрын
@@southtechie The meaning of Varna is that of the four divisions of work, and it is not what is misunderstood as skin color.. thats absurd...its a division of work.. nothing beyond that... if you want to think it is based on skin color, your ignorance should go away....
@sarasretnam583
@sarasretnam583 5 жыл бұрын
@@SurashKan There is no point explaining to people who are pretending. The speaker and his gang are misleading people.
@vramakrishnan3199
@vramakrishnan3199 5 жыл бұрын
How many people born in brahmin family have become other varnas can you give one example.
@SurashKan
@SurashKan 5 жыл бұрын
@V Ramakrishnan Are the Brahmins not into all categories of work today?? Other than Teaching/Education, they are into IT, Software, Hardware, Government jobs, Medicine, Food industry, Real estate, Transportation and what not, etc etc.. However the primary Dharma for them in the beginning was Spiritual Education and Teachings... They are Vegetarians and practice utmost austerity unlike others... thats the sign of Spiritual life... what do you expect the answer to be like? The Spiritual Science AS IT IS, is ALIVE today only because of the Brahmins.. One shall not know it unless he is elevated and realizes his Self...Thats the Play and plan of the Lord!! Fools shall not know or realize it....Mankind is indebted to THE Spiritual science the shastras and the Brahmanas who have kept it Alive till today from day one.. you shall know and realize it, at your moment of death...
@SurashKan
@SurashKan 5 жыл бұрын
Is there at all a difference between Religion and Being Human.. Religion indeed is the way of Life and the very purpose of Religion/Dharma is to elevate Man so realizes his Divinity... Being human is not different from practicing Dharma/Religion.. Poor title that is trying to discriminate/fake propaganda as if Religion/Dharma is different from being Human...
@SurashKan
@SurashKan 5 жыл бұрын
@Angala Murugaraj Aram is Dharma....There is no segregation or differentiation between Aram/Dharma unlike what is fakely propagated and misled by prosti dmk and allies.. you can be an atheist and do all non sense.. Being vegetarian is the highest spiritual process and Aram/Dharma per Thirukkural...one can realise it only if he is capable of practicing it... They shall learn it the hard way... Karma is nothing but Causation/Cause and Effect.. Science will teach you that IT IS the Law of nature... Idiots and brainless people cannot grasp such higher truths.. who know only about cow meat, Kurma and sense gratification of their tongues.. !! Learn Science and you will know what is Causation or Karma....Thirukkural is in Tamil.. Learn all the Aram/Dharma spoken there...
@SurashKan
@SurashKan 5 жыл бұрын
@Angala Murugaraj It seems you have become incapable of knowing Aram (=Dharma) and sprituality and fundamentally lost the ability of knowing who you really ARE!!
@SurashKan
@SurashKan 5 жыл бұрын
@Angala Murugaraj What is the very FIRST Kural in Thirukkural??
@SurashKan
@SurashKan 5 жыл бұрын
@Angala Murugaraj Ill motivated, evil manufactured, Dravidian Aryan theories would go to garbage/Hell... That would sand the test of time and Truth... Satyameva Jayate!! Manu is THE Root word for Man/Manithan/Manushya etc etc..
@SurashKan
@SurashKan 5 жыл бұрын
@Angala Murugaraj Better know and learn what existed since the beginning (Man Manithan Manu) vs what was invented by evil fools and devils in the middle, of the history of this nation....like the prosti DMK and their prosti allies..
@punnian
@punnian 4 жыл бұрын
தருண் விஜய்க்கு வைரமுத்து பாராட்டு விழாசெய்தார். அதற்கு வானதி ஶ்ரீநிவாசன் உங்களை அழைத்தாரா? என்னய்யா இது புதுக்கதை?
@sarasretnam583
@sarasretnam583 5 жыл бұрын
இந்து விரோத பேச்சு
@jayabalanraju6488
@jayabalanraju6488 5 жыл бұрын
Saras Retnam ஹிஹிஹி....இந்துன்னா யாருப்பா?😂😂😂😂
@d.chockalingam9413
@d.chockalingam9413 5 жыл бұрын
ஐயா ஒரு நேரிசை வெண்பா=கூறுவதை பாருங்கள் !!!!!! வள்ளுவர் நூலன்பர் திருவாசகந் தொ ல்காப்பியமே தெ ள்ளு பரி மேல ழகண் செய்தவுரை. ஒள்ளிய சீர்த் தண்டமிழி மேலாந்தரம் தேவர் குறளுந் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனி. மொழியு கோவை திருவாசகமு ந் திருமூலர் சொல்லும் ஒருவாசக மென்று ண ர். என்று கூறி கொண்டு வந்துள் ளா ர்கள் ஆனால் 1856ல் வந்த கால்டுவேல் திராவிடர் என்றும் தமிழர் என்று மறைத்து திரித்து வந்துள்ளார் ,மேலும் உலகத்துக் கே அறம் பண்பாடு நாகரீக கற்று கொடுத்த ஓளித் தமிழ் ? தெரிந்த தமிழர் என்றும் அகத்தியருக்கு தமிழ் கொடுத்த குருவானமுருகன் பற்றியோ எதுவும் தெரியாமல் பேசி என்னபயன் ?ஒரு நூலை பற்றி குறை கூற ஒப்பிடும் நூல் பற்றியும் (இரண்டையும்) படிக்கவேண்டும் அல்லது அது பற்றிய முடிவை எப்படி கூற முடியும் ? ஐயா ஏதோ ஆங்கில அறிஞ்சர் இயற்கை பற்றி கூறுகிறார் அதை நம்பலாம் எனில் இன்றைய நிலையில் அணுவில் கடவுள் துகள் வரை அறித்துள்ளார்கள் ஆனால் நம் மெய் அடியார்கள் அந்த இயற்கை ஏன்?எப்படி?எதற்கு?உருவாகிறது? என்று கண்டனர் அதை இயற்கை உடனும் ,உலகுடனும் எப்படி நீக்கமற நிறைந்திருக்கும் என்றும் அதற்கு கடவுள் என்றுபெயர் தந்தனர். அந்த நிலையில் யார் உணர்ந்தா ரோ அவரை வள்ளுவர் நீத்தார் என்றார். அவர்கள் மக்களுக்கு அருளும் வழி வான் சிறப்பு அப்படி உள்ள நிலையில் கடவுள் வாழ்த்தை அரசனிடம் வாழ்த்து பாடும் கவிஞர்கள் கூறும் கடவுள் வாழ்த்து என்பது உண்மை புரியாத குழப்பம் கடவுளும் அரசனும் ஒன்றாகுமா?அது தவறு மேலும் துணைக்கு தொல்காப்பியரையும் பொருளதிகாரத்தில் இருந்து கூறுவது தவறு தொல்காப்பியர் எழுத்து அதிகாரம் தாண்டி ய நிலையில் உள்ள கடவுளை கூறினார் என்பது தெரியாதா? அடுத்து "பொறி வாயி"என்ற குறள்களை ஒப்பிட்டு ஒரு ஞானி ஆக முயற்ச்சி செய்பவர் க்கு கூறிய குறளை யும் .நீத்தார் நிலையில் உள்ளவருக்கு உள்ள வித்தியாசம் தெரியாமல் போன காரணம் வள்ளுவர் குற ளில் உள்ளபடி (படித்தசெருக்கு)ஆகுந்த மலம் என்றதால்!!! அடுத்து "பிறபொக்கும் எல்லா ,,,,,,,,"என்ற குறள் தங்கள் தவறான கருத்து எப்படி ?இன்று உலகில் எந்த நாடாக இருந்தாலும் அங்கு ஆலயத்தில் ஜெபம் நடத்தும் பார்த்துதிரியாரோ/பூஜாரியோ பிராமணர்கள், அந்த நாட்டை ஆள்பவர் சத்திரியர் ,அங்கு வியாபாரம் செய்பவர் வைணவியர்கள் ,மறவர்கள் சூத்திரர்கள் என்றும் கூறவில்லையா? ( இதை சினிமா வில் பராசக்தி படத்தில் கூறிய குடும்ப உறுப்பினர்கள் கதை ஆக கூறி உள்ளார்) மேலும் தேவர்கள் யார் தெய்வம் யார்? என்று தெரிந்தால்தான் வான் சிறப்பு? எப்படி மழை பெய்யும்? என்றும் இன்றும் மழை பொய்த்தால் தெய்வத்தை ஏன்? வேண்டுகிறார் என்று தெரியும்!!! மேலும் பஞ்ச பூதங்கள்? கடவுள்கள் யார்? என்பதை யும் கருத்தில் கொள்ளவும் ,மேலும் இறுதியாக வள்ளுவர் ,,,,, ஐயா ,வள்ளுவர் 1 வது குறளில் கூறுவதாவது எழுத்துகளுக்கு எல்லாம் உலகில் உள்ள எல்லா எழுத்துகளுக்கு ம் "அகரம்"எப்படி முதன்மையானதோ அதுபோல இந்த உலகின் ஆதி மற்றும் அந்தமாக இருப்பவர் பகன்(அருகன்) என்றும் (அவர் தான் எழுதிய " கற்ற தனால் ஆய பயன் ,,,,,,,,வாலறிவான்---நற்றாள்-தொழார் ----) கூறுகிறார் இதில் முதலில் உலகில் உள்ள மொழி க்கு எல்லாம் அகரம் தான் எப்படி முதலில் வருவது சரியாகும்? என்று சொல்லும் போது அது உருது,குஜராத்தி,தெலுங்கு.மராட்டி.ஹிந்தி. இவைகளுக்கு எல்லாம் அகரம் என்ற தமிழ் எழுத்து முதலாவது என்று பொருந்தி வரும் ?என்று ? இன்று தமிழர் என்று பேசும் எவராவது இது குறித்து ஆய்வு செய்து அது எங்கிருந்து உருவாகிறது? என்றும் சரியாக விளக்கினால் / அல்லது புரிந்து அறிந்து கொண்டால் அவர் நிச்சயம் ஒரு ஆன்மீகவாதியாகவே இருப்பர்!!! அவர் இந்த நூலை ஆன்மீகநூல் என்று ஏற்றுக்கொள்வார் மேலும் இந்த நூலை எழுதியவர் இவ்வளவு பெருமையுடையவர் என்று புரிந்தால் உணர்ந்தால் அவரை ஒரு ஜாதி க்கு கீழோ அ ல்லது மதத்துக்கு கீழோ இனத்துக்கு கீழோ நிச் யம் வரமாட்டார் இந்த நிலையில் தான், அதை உலக பொது வேதம் என்று கூறி உள்ளார் கள் அதை இன்றைய உலகில் உயர்ந்து அனைத்து சமய கருத்துகளையும் உள் அடக்கிய சைவ சித்தாந்தம் கோட்பாடு களை கொண்டவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் அதை இன்றைய பாமர நிலையில் உள்ள இந்துக்கள் என்பவர்கள் விளங்கும் பொருட்டு இது ஒரு ஆன்மீக இந்து நூல் இவ்வளவு உயர்ந்து தன்னிகரில்லாதது என்று ஆண்டவன் ரூபத்தில் உள்ளது என்று அவர்கள் போற்றுவத்தில் தவறில்லையே!!!!👌👌👌👌👌
@jayabalanraju6488
@jayabalanraju6488 5 жыл бұрын
d.chocka lingam 😤🤯🤯🤯
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
You ask unwanted question which I don't know
@balajichandrasekaran9751
@balajichandrasekaran9751 5 жыл бұрын
கருப்பு= இருட்டு; 😜😂😂😂😂
@friendpatriot1554
@friendpatriot1554 5 жыл бұрын
Soma banam enbathu somalathai engira tonic ponrathe anri saaraarayam illai. Intha muttalukku vithitasam theriyavillai.
@somasundarasivam
@somasundarasivam 5 жыл бұрын
சோமபானம் என்பது சிரசில் யோகா மற்றும் பிராணாயாம தியான பயிற்சிகள் மூலம் உருவாகும் ஒரு வித திரவம். அது உள் நாக்கின் வழியாக உள்ளே வழியும். இதற்கு உபவாசம் மற்றும் உணவு கட்டுப்பாடு அவசியம். மாடு கறி தின்னும் முட்டாள்கள் இதை எப்படி உணர்வார்கள்? Mabasnam
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Oh akkamala Kubsei polava
@mahalingam574
@mahalingam574 3 жыл бұрын
Who ate the horses,bulls,Goat offered in yaham?
@friendpatriot1554
@friendpatriot1554 5 жыл бұрын
Un thi.ka thi.mu.ka enbathu kalagam enru valluvan sonnathai Vida kevalamaanathu.
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Adhu evr kae teriyum neenga ennamo pudusa solluringa
@friendpatriot1554
@friendpatriot1554 5 жыл бұрын
Mukkiya kelvi 1.kural nathigathai pesukiratha potrukiraratha enru kattavendum. Intha naathigan Kuralai sonthatha kondaada mudiyaathu. 2.Permbanmai kural entha matha thathuvathai pesukirathu.3.Kuralai malam enravanin adimai Kuralai sontham kondaaduvathu pachondithanam.4.kural padaikkappatta pothu indiavil vantheri mathangal irunthatha.5. kevalamaanavan
@friendpatriot1554
@friendpatriot1554 5 жыл бұрын
Oomaigal naduvil ularuvayan sandaprasandanaam. Arivilla naduvil Ivan methavi enru nambukinrana kasappu kadai aadugal.
@sridharanvenkatraman3179
@sridharanvenkatraman3179 4 жыл бұрын
Useless speech !
@friendpatriot1554
@friendpatriot1554 5 жыл бұрын
Evvalvo kuttikaranam potty paarkiran Ivan. valluvanum sari/ rahmanum sari merkol kaatta indu matham thathuvangale enru oppu kondaan. Arivillaargal purinthu kolvargal Ivan muttalaakum pechu.
@sureshs7972
@sureshs7972 3 жыл бұрын
Ayya Thiruvalluvar kallathil hindu mathame illaai ayya
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 жыл бұрын
You are right man in wrong side .
@abdulwahabjahabarali7954
@abdulwahabjahabarali7954 5 жыл бұрын
He is a right person in exactly right side
@mohanram9328
@mohanram9328 5 жыл бұрын
திராவிட ஆதரவாளர் திராவிட கட்சிகளை ஆதரிக்கிறார் சரியான இடம் தான்..
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 жыл бұрын
@mohan ram You are correct, from your perspective. But in my view, படிப்பது ராமாயணம் , இடிப்பது ராமா கோயிலா? அதுபோல, பேசுவது தமிழ் தேசியம் , இருப்பது திராவிட கட்சியா ? திராவிடம் என்பது பொய். அது ஒரு சந்தர்ப்பவாத அரசியல் . 1. Where did go Dravidam when1.5 lakes Tamils got killed 2. What happen to Nia 3. Do you think Bjp is in power with out the help of Dmk 4. Who created h raja And so on
@perumalkasthuri3008
@perumalkasthuri3008 4 жыл бұрын
Ennasonalum Inthasungikaluku Puriyathuiyya
@kurunchivendan1427
@kurunchivendan1427 4 жыл бұрын
@ Perumal Kasthuri Come to the point. No distortion. I know, I can’t expect anything better from you
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН