என் பையன் ஆபத்து இருப்பதாக உங்கள் பார்வை அவன்மேல் படுவேண்டும் தாயே பெரியாயி தாயே உன்னிடம் என் பையன் காப்பாற்றி விட வேண்டும் ஓம் சக்தி தாயே துணை நிற்க எங்களாலே பக்கம் இருக்க வேண்டும் தாயே
@இரவுவிவசாயி5 жыл бұрын
தடைகளை நீங்கி நல்லதே நடக்கும் தாயே
@pragneshammu79503 жыл бұрын
அம்மா எனக்கு மனம் நிம்மதி தாருங்கள் ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarp61053 жыл бұрын
ஓம் தாயே மகா சக்தியே நமகா அம்மன்
@duraimanojmanoj58023 жыл бұрын
இந்தப் பாடலை பாடியவர் களுக்கும் இசை அமைத்த பாடலை எழுதியவர் எங்கள் மனமார்ந்த நன்றியை எங்கள் குலதெய்வம் பெரியாயி
@ApoorvaAudios3 жыл бұрын
Om sakthi
@menagamuthupandi29082 жыл бұрын
Pechiyamman and periyaiyee same amman thana?
@sathyasuresh4285 Жыл бұрын
Thanks periyayi amma iruka sathyama amma thaye
@ashwathram1682 жыл бұрын
பெரியாயி தாயே என் குடும்பத்தை நல்லபடியாக வையுங்கள் அம்மா
@rathigalakshana4 жыл бұрын
அம்மா தாயே எங்கள காப்பாத்தம்மா தாயே பெரியாயி தாயே.. எங்க தொழிலுக்கு நல்ல வழி காட்டும அம்மா தாயே நீதான் துனை ....
@ApoorvaAudios4 жыл бұрын
Om sakthi
@indirat50003 жыл бұрын
@@ApoorvaAudios à
@anukajaa84483 жыл бұрын
Ella makkalaium kaathu ennaium kaathu thalaimadu kaathu VA amma
@suriyakala58532 жыл бұрын
அம்மா 🙏🙏🙏🙏🙏🙏காத்து அருள் வாய் அம்மா
@KrishnaMoorthy-ws9ul4 жыл бұрын
எதிரி தொல்லை நீங்க வேண்டும் தாயே.எதிரிகல் என்னைவிட்டு விலக வேண்டும் 🙏🙏🙏🙏
@ApoorvaAudios4 жыл бұрын
Om Sakthi
@sumathysegar83674 жыл бұрын
அம்மா எங்கள் குலதெய்வமே என் பையனுக்கு குழந்தை செல்வத்தை தாருங்கள்🤲
@ApoorvaAudios4 жыл бұрын
Om sakthi
@sumathysegar83673 жыл бұрын
தங்கள் மகிமையே மகிமை அம்மா நன்றி தாயே,🌹
@nivi.1233 жыл бұрын
U number
@sathyasuresh4285 Жыл бұрын
Romba nanri amma thaye 1000000000000 time thanks ma thangam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venukalpana29794 жыл бұрын
எங்க குலதெய்வம் பெரியாயி தாயே இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களையும் அன்போடு காப்பாய் அம்மா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
@arisharish60234 жыл бұрын
Lno
@nivishkaran66493 жыл бұрын
நோயின்றி வாழ வேண்டும் தாயே 🙏🙏🙏
@PremaPuvi8 ай бұрын
Ni video call
@parameshparamesh68683 жыл бұрын
Enga kuladeivam periyandichi Amman Sri Angalaparameshwari Thaye Tunai 🙏🙏🙏🙏🙏🙏🙏 am ma unna Vida engallukku. Yarum Illa amma Nenga than yangallukku
@sugumarnaidusugumar20264 жыл бұрын
என் குலம்காக்க வா அம்மா பெரியாயி தாயே...
@saiprema23735 жыл бұрын
அற்புதமான பாடல் அம்மாவை நேரில் கொன்டுவந்துவிட்டிர்கள்🙏🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி
@lostincreativities2338 Жыл бұрын
Amma thaye periyayi en paiyanuku pakkabalama irundhu noi nodi illama mana dhairiyam udal aarokyam irandum koduthu kakkanum thyae❤
@கிருஷ்ணா-ண9த5 жыл бұрын
என்னை வாழ வைத்த பெருமை உன்னையே சாரும் மலையனூா் அங்காள அம்மனே ,ஒரு ஒரு நொடியும் என்னை காத்தருள்கின்ற உணக்கு நான் ,நன்றி கடனாக என்ன செய்வது அம்மா🙏🙏🙏🙏✔✔✔
@sudhavlog94662 жыл бұрын
பெரியாயி தாயே🙏😥என் வீட்டுக்காரர் உடல் நிலை சரியில்லை நீ தான் குணமாக்க வேண்டும் தாயே
@AK-ir1eg Жыл бұрын
என் அண்ணன் தங்கை கணவர் அவங்க ரெண்டு பேரும் போதை பழக்கம் மறக்க வேண்டும் திரும்ப வராமல் இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் அம்மா தாயே சரணம் 🙏
@arulselvannageswari65583 жыл бұрын
அம்மா எங்கள் குலதெய்வமே உன் திருவடி சரணம் தாயே 🙏🙏🙏
@nivi.1233 жыл бұрын
U gula theivama
@geethakarthi71483 жыл бұрын
Amma periyandichi எல்லாரும் நல்லா இருக்கணும்.எனக்கு உங்களை மாதிரி பெண் குழந்தை பொறக்கணும் periyandichi அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvimurugesan7219Ай бұрын
அம்மா பெரியாயி தாயோ எங்கள் குலதெய்வம் என் மகனுக்கு. நல்ல பெண் அமைந்து விரைவில் திருமணம் நடைபெற அருள்வாயாக தாயோ.
@sudhavlog94662 жыл бұрын
என் அப்பா, அம்மா,தம்பி ஆகியோருக்கு நீ தான் துணையாக இருக்க வேண்டும் தாயே பெரியாயி தாயே🙏
@kathirtheepa17536 жыл бұрын
பெரியாயி தாயே எங்கள் துன்பங்கள் போக்குங்கள் தாயே
@hhari82464 жыл бұрын
Eswaran omsakthiAmmavesaranamAmma photo
@sharmilak2054 жыл бұрын
Patimandram
@rekaselvam70553 жыл бұрын
@@sharmilak205 lp0
@KalaimaniS-s2y2 ай бұрын
அம்மா தாயே பெரியநாயகி அம்மா என் புருசன் என் போண் நெம்பரை சேவ் பண்ணி இருக்க வேண்டும் வாட் ஸப் ஸ்டேட்டஸ் பாக்கனும் நீங்கள் தான் துணை எல்லோரும் நல்லா இருக்கனும்
@poojaponnarasu53714 жыл бұрын
அம்மா தாயே என்னோட கஷ்டத்தை போக்கி எனக்கு நீ தான் மா துணையாயி இருக்கனும் அம்மா 🙏🙏🙏
@jennyjenny7323 жыл бұрын
நிம்மதியாக வாழ அருள் புரியம்மா 😭😭😭🙏🙏🙏🙏
@vinothvinoth33223 жыл бұрын
Amma
@Ashokkumar-sz4uq3 жыл бұрын
அம்மா எல்லாரும் நல்லா இருக்குன்னு தாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthin75994 жыл бұрын
ஓம் சக்தி தாயே நான் நினைத்த காரியம் நல்லபடியாக முடித்து தருவாய் என் குலதெய்வாமாய் எங்கள் குடும்பத்தைக்காத்து இரட்சிப்பாய் அம்மா!ஓம் சக்தி.
அம்மா பெரியநாயகி தாயே எல்லோரும் அனைத்தும் நன்மைகள் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் மகளுக்கு நீயே துணை நீயே பாதுகாப்பு நீயே ஆரோக்கியம் தரவேண்டும் நல்லதொரு நிரந்தர அரசு மதிப்பு வேலை தரவேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
@brundhaarulselvan92903 жыл бұрын
Amman arumai
@durgadairyfoods60593 жыл бұрын
🙏🙏🙏🙏
@puppyponnamal57414 жыл бұрын
பெரிய அம்மா என் குடும்பத்த காப்பாற்று தாயே
@Balabala-rq3oc4 жыл бұрын
APA S Abb
@sathyasuresh4285 Жыл бұрын
Romba nanri ma thaye
@kalaitex52713 жыл бұрын
காப்பாத்து தாயே 🙏🙏🙏🙏🙏🙏
@sasikalasastika9597 Жыл бұрын
Periayi thaye thunai
@subramanisubramani51765 жыл бұрын
ஓம் சக்தி பெரியாயி அம்மன்
@anandhibalamurugan1233 жыл бұрын
Super songs saradha mam your voice jeevan ulladhu
@geethathandabani44595 жыл бұрын
௮ம்மா பெரியவலே ௭ன் குலதெய்வம் ௭ன் குலங்காக்க ஒரு குழந்தையை கொடு தாயே ௮௫ள் புரி தாயே
@tamiltamil62995 жыл бұрын
Om sakthi parasakthi ne than amma arul puriyanum enaku baby venum unoda sakthi yal varatum, enga amma appa elariem asirvathi thaye
@ponmanilingam34275 жыл бұрын
kandipaga kidikum
@kumarsami25664 жыл бұрын
Ippam baby irukka
@vijigopalan94434 жыл бұрын
அன்னை அவள் அருள்வாள்.
@yasodhas31524 жыл бұрын
கண்டிப்பா குழந்தை கொடுப்பாள் பெரியாண்டிச்சிதாய் கவலைபடாதீங்க
@leelamonin.c7561 Жыл бұрын
❤❤❤🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽അമ്മേ എന്റെ മോന്റെ ജോലി സ്ഥിര പ്പെടണേ, അവനെ ആരും ഒറ്റപ്പെടുത്തല്ലേ, സംസാരിക്കാൻ വയ്യാത്ത കുഞ്ഞാണ്, വലിയ work അവനു അവർ കൊടുക്കണേ, അവനു ചെയ്യാൻ പറ്റണെ ❤❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽
@navinthiranhaitiya91484 жыл бұрын
அம்மா சரணம் என்னை சுற்றி வரும் தீர தீய சக்திகள் அழிக்க வருவாய் அம்மா
@rajeshh55194 жыл бұрын
The
@rajeshh55194 жыл бұрын
Or
@jeevithatravels6764 жыл бұрын
விரைவில்
@thanigaivel14396 жыл бұрын
Om sakthi periyayi thaye🙏🙏🙏
@r.periyannanr.periyannan93764 жыл бұрын
Periyai Amman song varalaru to periyai thagaval sollunga please
@kavithasrinivasan85892 жыл бұрын
Om periyayi Amman thaye thunai engal kuladeivame amma thaye endrum thunai irundhu engalai kaka vendum thaye
@mahalakshmik56456 жыл бұрын
🌼Egga kula theivam sami... 🙏🙏🙏.......... My f. V..
@gamingmpvishnu20963 жыл бұрын
அம்மா நான் அனாதையாக உணர்கிறேன்... நீயே துணை 🙏🙏🙏
@KalaiSelvi-xs9dq Жыл бұрын
P❤😊p❤😊❤p😊❤pp❤p❤❤p❤❤❤
@sathyashella8773 Жыл бұрын
🎉
@ThirunavukarasuThirunavu-tm4xs Жыл бұрын
@@KalaiSelvi-xs9dq😮😅😅😅😅😊
@revathyt5014 Жыл бұрын
17:43 😢
@KalaimaniS-s2yАй бұрын
அம்மா தாயே என் புருசன் எனக்கு வேனும் என் புருசன் அவள மறக்கனும் இவரும் அவள மறக்கனும் எனக்கு அந்த பொன்னும் ஞாபகம் வரக்கூடாது என் புருசன் என் மேல ரொம்ப பாசம் அதிகம் இருக்கனும் நீங்கள் தான் துணை எல்லோரும் நல்லா இருக்கனும்
Om Shakthi ammave saranamma,Amma enna suthi enna nadakudhune puriyala,udal arokiyamave iruka matengudhu edhavadhu oru problem vandhukite iruku enna suthi nalla manidhargai kodunga Amma en kaal nadaka mudiyala seekirama enna nalla nadaka vainga Amma,ungalai vandhu parka kodiya unga aasirvadhathai perakodiya vaaipai kodunga Amma thaaye om Shakti
@vigneshvv18155 жыл бұрын
🙏🙏🙏🙏 Intha deivatha oru vattiaavathu en valkaila poi Pakkanum🙏🙏🙏🙏🙏
@chandragasonpitchy47764 жыл бұрын
Om sakthi thaaye
@SelvarajrajeshwariSelvaraj4 ай бұрын
அ.மி ஸ்ரீ.பெரியஆண்டவர்.உடனாய. அ.மி ஸ்ரீ மழுவேந்தி அம்மன் எங்களின் குலம்காக்கும் தெய்வம் உத்
@vasugivasugi11773 жыл бұрын
அம்மா தாயே என்னை காப்பாற்ற வாம்மா பெரியாயி தாயே 🙏🙏🙏🙏🙏
@thailammalj30752 жыл бұрын
🌹🌹
@kavithasrinivasan91234 жыл бұрын
Super mam my kuladhaivam song.... U sung well
@sowbhagyamunusami1544 жыл бұрын
MuttuMariyamma AgilandeshwariAmma🙏🙏🙏💓💓💓😘😘😘
@sriadhisakthianghalaparame98252 жыл бұрын
Amma anghalapharemashwari amma lokkha samastha sukkino bavavanthu anithu jevarasighalum inputrirka vandum from banghalore and tamilnadu India arumai vazthukkal.
@manivelkandhasamy62793 жыл бұрын
ஓம் பெரியாயி தாயே 🙏🙏🙏
@milinili48396 жыл бұрын
Periyayi amma vazhga
@yognavi89683 жыл бұрын
Periyayi en familiya entha kathukarrupu andama pathuko thayi
@kavibhavi29673 жыл бұрын
பெரியாயி தாயே என் குடும்பத்தில் உள்ள அனைத்து கஷ்டத்தையும் தீர்த்து வை தாயே. ஓம் சக்தி 🙏🙏🙏
@kishanthysriganeshan67013 жыл бұрын
அம்மா தாயே என் அப்பாவுக்கு நல்ல சுகம் கொடு அம்மா என் அப்பா அம்மாவுக்கு துணையாக இரு அம்மா
@ApoorvaAudios3 жыл бұрын
Om sakthi
@poongodipravi20672 жыл бұрын
I'll lil while I'm iii
@kamalkannan7002 жыл бұрын
90
@Sairam-tx7wp2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தாய் தந்தையர் நன்றாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவது அபூர்வம். வாழ்க வளமுடன். உலகில் அனைவரும் தங்களது பெற்றோரை இதுமாதிரி கவனிக்க வேண்டும்.
@jayapalthangavel1437 Жыл бұрын
@@ApoorvaAudios aaA aa0aap
@sureshkrishnan31373 жыл бұрын
Amma en amma appa papa apparam ealla uraugalum en kanavar eallam nalla irukanum amma please amma🙏🙏🙏🙏🙏 mana kavalaya iruku amma please na maasama iruken ennaku mana nimmathi koduga amma🙏🙏🙏🙏
அம்மா அனைவரும், நலமாக இருக்கனும் என்னை சார்ந்தவர்களும், என் உறவுகள் அனைவரும் நலமோடு இருக்க அருள்புரிவாயக,
@anilanilkumar-se8op5 жыл бұрын
En life problem theranum peryai thayai child kidaichu hus nanum happy a irunka asirvatham pannunka peryai thayai
@ApoorvaAudios5 жыл бұрын
OMSAKTHI
@arunajyothibalasubramanian42194 жыл бұрын
Please avoid adds amidst devotional songs.
@rani71223 жыл бұрын
Amma enna maganuku marrage quick aaga nenga dhan அருள் pureyaa vendum amma 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐💐💐💐💐💐
@durairaj54234 жыл бұрын
Om sakthi amma i love you 😘😘😘 pl save all of us in World.. We are your children..... 💐💐💐 👍👍👍👍👍👍💚💚💚🙏🏻🙏🏻🙏🏻
@SARAVANAKUMAR-em2ju6 жыл бұрын
அருமையான பாடல் நன்றி ஓம் சக்தி பெரியாயி தாயி சரணம்
@AK-ir1eg Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾💯🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍍🍍🍍🍍🍍🍍🍍🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🔔🔔🔔🔔🔔🔔🔔🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 கோடான கோடி நன்றிகள் அம்மா தாயே சரணம் 🙏 நான் செய்த புண்ணியம் கிடைக்கும் ❤❤❤❤❤❤❤❤❤
@n.i9025 жыл бұрын
அனைவருக்கும், உங்கள் .அருள் கிடைக்க. வேண்டும் அம்மா
@kishore.i6443 Жыл бұрын
அம்மா என் தம்பியை காப்பாற்றுங்கள் என் தம்பி பழையபடி எழுந்து வரவேண்டும் நீங்கள் தன் என் தம்பியை பார்த்துக்கொள்ள வேண்டும் அம்மா தாயே உன்னை விட்டால் யாரும் இல்லை எங்களுக்கு 🙏🧠🫀🫁
அம்மா பெரியநாயகி தாயே ரொம்ப நன்றி நான் கேட்ட இடத்தில் பணம் கிடைக்குனும் நீங்கள் தான் துணை அம்மா
@elumalaidheena74845 жыл бұрын
பெரியாயிதுனைபோற்றி தாயே போற்றி போற்றி ஓம் சக்தி போற்றி போற்றி 🌹🌺🍌🥥🔥🔥🔥🍇🍎🙏🙏🙏 தீனா விஷ்வா ஆதித்யா ஆரூர் ஏழுமலை துபாய் இருந்து 🌷🌻
@shanmugamrangasamy95765 жыл бұрын
இந்த பாடல் கேட்டல் என் மனம் நிம்மதி கிடைக்கும்
@yasodhas31523 жыл бұрын
எனக்கும் தான்
@gomathimuthu66704 жыл бұрын
அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே
@ApoorvaAudios4 жыл бұрын
Om sakthi
@thilagathilaga13122 ай бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@sathyatamilvendhan54834 жыл бұрын
என்னை என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நலமுடன் வாழ வைக்கும் அம்மன் பெரியாயி துணை தீயவை நீக்கி நலமுடன் வாழ வைக்கும் ஓம் சக்தி துணை ஓம் சர்வம் சிவசக்தி மயம் ஓம் சக்தி
@KrishnaMoorthy-ws9ul4 жыл бұрын
பெரியாயி அம்மனே தீய சக்திகளை அடக்கி ஒடுக்கு தாயே🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏
@shanmugamg28942 ай бұрын
என்னுடைய மனைவி மாலதிக்கு ஹார்ட் அட்டாக் பிரச்சினை பூரணமாக குணமாக வேண்டும் 🎉🎉🎉