No video

Periyachiamman song

  Рет қаралды 550,881

R Vikram

R Vikram

Күн бұрын

Periyachiamman is a form of Kaali and mainly worshipped in Malaysia and Singapore Tamilians.She is the Goddess of child birth.

Пікірлер: 162
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Amma periachi Mansu bayama iruku papava batharama pathukoo amma kenji pichaya kekaran ne than kapathanum amma Enaku Vera yarum ila amma periachi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karthikrishnan4454
@karthikrishnan4454 Жыл бұрын
அம்மா பெரியாச்சி🙏🏻 தாயே🙏🏻 நீயே துணை🙏🏻
@VarshaSelvam-hs8fq
@VarshaSelvam-hs8fq 28 күн бұрын
அம்மா பெரிச்சியம்மா நான் செல்லும் இடமெல்லாம் என் அம்மா பெரியச்சி துணை
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Periachi amman epolthum papava pathukoo amma kenji kekaran 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..Mansu pala kolapam ungala mathum nenakaran mansara papava pathukoo amma 🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Amma periachi papava. Batharama pathukooo Enaku Vera yarum il ne than Amma iruku kenji kekaran amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Mansu sari ila amma kola pama iruku amma 🙏🏻🙏🏻🙏🏻kApathu
@palanivelanvenkatachalam5650
@palanivelanvenkatachalam5650 6 жыл бұрын
Continue: வல்லாளன் வீட்டின் அருகில் இருந்த சிறிய கற்பாறையில் அமர்ந்து இரண்டு கால்களும் தரையைத் தொடும்படி ஆசனம் கொண்டாள். கார்குழலியை தனது மடியில் மல்லார்ந்த நிலையில் கிடைமட்டமாக படுக்க வைத்து அவளது வயிற்றைக் கிழித்து கருப்பையின் மேற்புறத்தை திறந்து (Caesarean section) குழந்தையை வெளியே எடுத்தாள். அந்த ஆண் குழந்தை பூமியைத் தொடாதபடி அவளது கையால் மேலுயர்த்திப் பிடித்து தாங்கினாள். கார்குழலிக்கும் குழந்தைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு வெற்றிகரமாக பிரசவத்தை செய்து முடித்தாள். அப்பொழுது வல்லாளன், அஞ்சனக்காரர் அறிவுறுத்திய படி, குழந்தையையும் மருத்துவச்சியையும் கொல்வதற்காக தனது உடைவாளை உருவிக் கொண்டு மருத்துவச்சியை நோக்கி வந்தான். அவன் குழந்தையை கொல்ல வருவதைக் கண்டு கோபத்தில் கொதித்த மருத்துவச்சி அவளது சுய உருவான பெரியாச்சி ஆயினாள். ஆயுதம் தாங்கிய நான்கு கரங்களும் விரிந்த கேச பந்தமும் அவள் உருவினை வெளிக்காட்ட சிவந்திருந்த கண்கள் கோபத்தைக் கொப்பளித்தன. ஒரு கையால் குழந்தையை உயர்த்திப் பிடித்து இன்னொரு கையால் வல்லாளனின் இதயத்தை வாளால் அரிந்து எடுத்தாள். அவனை அவளது காலடியில் தள்ளி ஓங்கி மிதித்துக் கொன்றாள். வல்லாளனைக் காப்பாற்றுவதற்காக எழ முயற்சித்த கார்குழலியின் ஈரக்குலையை (கல்லீரல்) அரிந்து விட்டு மற்ற இரு கரங்களால் அவளது குடலை அள்ளி உண்டாள். இவ்வாறாக, பெரியாச்சி, ராட்சச தொழில் செய்த வல்லாளனையும் அவனுக்குத் துணை சென்ற கார்குழலியையும் அழித்தாள். மிகுந்த ஆக்ரோஷத்துடன் ஆசனம் கொண்டிருந்த பெரியாச்சியை நமஸ்கரித்த மக்கள் கோபம் தணிந்து தங்களைக் காப்பாற்றி அருளுமாறு கைகூப்பி வேண்டினர். அதுவரை தனது கையால் தாங்கிப் பிடித்து பாதுகாத்து வைத்திருந்த வல்லாளனின் குழந்தையை பூமியில் தவழ விட்டாள். அவனுக்கு “சீராளன்” எனப் பெயரிட்டு வளர்த்தாள். அன்றிலிருந்து கர்ப்பிணிகளையும் குழந்தைகளையும் காக்கும் தெய்வமாக பெரியாச்சியை மக்கள் வழிபடத் தொடங்கினர். கி.பி.1475 ஆம் ஆண்டிலிருந்து பெரியாச்சி இறை தேவதையாக உயர்வடைந்து பெரியாச்சி அம்மனாக வணங்கப்படுகிறாள். அவளைத் துதித்து வணங்கி வந்தால், அவள் குடியிருக்கும் ஊரைக் காப்பதாகவும், அவளை நம்பி வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப் பிரசவத்தில் குலம் தழைக்க பாதுகாவலாக இருப்பதாகவும் உறுதி தந்தாள். பெரியாச்சி தன்னை வழிபடும் கர்ப்பவதிகளுக்கு நல்ல முறையில் பிரசவம் நடக்க உறுதுணையாக இருந்து அருள்புரிகிறாள்.
@abinayaprem7194
@abinayaprem7194 4 жыл бұрын
Periyachi,potri,saranam,innum ,amma stories irundha pllsssssss send me..ma.pls
@yosoylaquesoy809
@yosoylaquesoy809 3 жыл бұрын
Gracias.
@yosoylaquesoy809
@yosoylaquesoy809 3 жыл бұрын
@@abinayaprem7194 too in Spanish plsssssssss🙏🥰 Gracias!
@vasanthiyyapan31
@vasanthiyyapan31 2 жыл бұрын
Intha kovil enga irukkunu therincha konjam sollunga bro pls🙏🙏🙏🙏
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Amma periachi happy Valentine’s Day Amma kochikatha ethuvathu thapa soliruntha Entha nala visa yat hüküm unna than Mrg pakaran Enaku irukara support ne than Amma papava batharama pathukoo amma ava than en ulgam daily Mansu bayama va iruku ne irukara nambika la than irukan Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 10 ай бұрын
Amma manichuru Enaku bayama iruku en kolazhandaya batharama pathukoo periachi ammma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 9 ай бұрын
Amma periachi papava batharama pathukoo kenji kekaran 🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 5 ай бұрын
Amma periachi Amma romba bayama iruku papava batharama pathukoo amma kenji kekaran 🙏🏻🙏🏻🙏🏻pichai poodu amma 🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 5 ай бұрын
Amma periachi romba nalu achu papa Iniku than school poona papava batharama pathukoo amma kenji kekaran pichai poodu amma manasara kekaran 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 11 ай бұрын
Amma romba nandri..nandri varathai paththu en uyir ulagam nambika Elam nee than amma periachi ammman poothri
@gcubevlogs579
@gcubevlogs579 5 ай бұрын
Amma periachi ammma papava batharama pathukooo romba bayama iruku Enaku kenji kekran Amma papava batharama pathukooo please Amma kenji kekaran romba bayama iruku 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Amma papava batharama pathukoo kenji kekaran enaku vera yarum ila ne than kapathu um Amma pichai kekaran 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivaramachandran4698
@sivaramachandran4698 3 жыл бұрын
நான் செல்லும் இடமல்லாம் எணக்கு துனையாக வரும் என் அம்மா பெரியாச்சி அம்மா
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Amma periachi papava batharama pathukoo unna than namburan nee than kapathanum papava kenji pichaya kekuran Amma
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Amma periychi en papa va batharama pathukoo amma kenji kekaran 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 9 ай бұрын
Kaduvley periachi amman Enna kolanthaya kapathu amma Enna manichuru un mela unmaya na pasama vachirukan ithu sathyam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 5 ай бұрын
Amma periachi papa ku udambu suthuma ah mudaila papava kapathu amma kenji kekran amma na ethuvathu thapu pan iruntha manichuru Amma naanum paavum pichaya papava batharama pathukoo amma. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Amma periyachi papava batharama pathukooo Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Amma periachi papava batharama pathukooo en Mansu bayama iruku ama un nambika irukan amma kenji kekaran amma kapathu Papa en ulgam uyir amma Mansu pala kolapama iruku amma ne than kapathanum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramangunasekaran7961
@ramangunasekaran7961 Ай бұрын
Bayapadatheenga periyachi nambinorai kai vidamataanga, avaga ungolodaye irunkaanga paapavoda vilayaikondum kaaval kathu kondum irunkaanga unga paapa avagalukkum Pillai Stay blessed for ever 🙏🙏🙏
@gcubevlogs579
@gcubevlogs579 Ай бұрын
@@ramangunasekaran7961 romba Nandri anna
@gcubevlogs579
@gcubevlogs579 9 ай бұрын
Amma kapathu amma periachi ammava en papa va pathukoo amma vera ethum vendam 🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 5 ай бұрын
Amma periachi papava batharama pathukoo Mansu suthama seri ila amma bayama a iruku ne than kapathu um Amma 🙏🏻🙏🏻🙏🏻kenji pichaya kekaran amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Pechai samy papa thaniya iruka kaduvley papava batharama pathukooo kaduvley kenji kekaran amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 11 ай бұрын
Amma enaku bayama iruku en papa va pathukooo amma kenji kekaran pichai🙏🏻🙏🏻🙏🏻poodu amma valzha
@gcubevlogs579
@gcubevlogs579 5 ай бұрын
Amma periachi papa Iniku school mudiyathu 1 varashama ungala than nambi anupu an ipa Elam sami pombala pula school poratha bayam kapathu sami ellam kolazhandhayam nenji padapakuthu Amma kenji pichaya kekaran papava batharama pathukoo amma Enaku valzhalaka nimathi ilaya Amma Mansu epolthum bayam kastham ellam iruku Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Periyachi Amma papa va batharama pathukoo amma kenji kekaran please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Tharina28
@Tharina28 7 ай бұрын
என் தாய் தந்த கரகம் தலை மேல் உள்ளது அவள் பாதம்
@gcubevlogs579
@gcubevlogs579 9 ай бұрын
Amma papa va batthrama pathukoo pechaiya ammma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 8 ай бұрын
Periachi ammana ah papava batharama pathukoo ne than pathuka um kenji kekaran ava.than en ulagam ma pichaya kekaran 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Amma periachi papava bathrama pathukoo amma kenji kekaran vera yarum ila Enaku 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ungala nambi than irukan amma
@gcubevlogs579
@gcubevlogs579 5 ай бұрын
Amma periachi romba nalu achu athuku nu pasam ila nu sollatha nenakatha Amma ne than Enaku elmama Papa kum papava batharama pathukoo amma kenji kekuran Mansa bayama iruku nala date nenachala Mansu romba valikathu Amma athunala nimathi ila amma kenji kekaran amma pichaya kekaran amma papava kaapathu🙏🏻🙏🏻🙏🏻
@sharnibalamurugan6257
@sharnibalamurugan6257 7 жыл бұрын
i love my peichiaman 💖💖
@mariecelinebalaya7615
@mariecelinebalaya7615 3 жыл бұрын
Oh
@gcubevlogs579
@gcubevlogs579 10 ай бұрын
Amma Enna manichuru un mela uyiraiyae vachirukan namburan en ponna batharama pathukoooo
@ganeshg1017
@ganeshg1017 4 жыл бұрын
En uyir,.pechiamma en pillaya pathooko..
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Amma pechai papava batharama pathukoo samy kenji kekaran please samy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Periachi Amma papava batharama pathukoo kaduvley 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@palanivelanvenkatachalam5650
@palanivelanvenkatachalam5650 6 жыл бұрын
பெரியாச்சி அம்மன் கதை :- சம்புவராயர் எனும் அரச மரபினர் பிற்காலச் சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்டு தொண்டை நாட்டின் பகுதிகளுக்கு சிற்றரசர்களாக வாழ்ந்து வந்தனர். அவ்வாறு ஆட்சி செய்தவர்களில் கி.பி.1356 முதல் கி.பி.1375 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த மூன்றாம் ராஜநாராயண சம்புவராயர் கடைசி சிற்றரசராக அறியப்படுகிறார். அவரது மகன் நான்காம் வல்லாளன் கி.பி.1406 ஆம் ஆண்டில் நாடு, நகரம், மற்றும் ஆட்சி செய்யும் அதிகாரம் ஆகியவற்றை இழந்து காட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தான். அவன் இழந்த பதவியை மீண்டும் அடைய இயலாது என்று நம்பியதால் கொள்ளையனாக மாறினான். இரவு நேரத்தில் காட்டிற்கு அருகிலிருந்த கிராமங்களுக்குள் சென்று பொருட்களைத் திருடி அதைப் பயன்படுத்தி வாழ்ந்து வந்தான். அச்சூழ்நிலையில் அவனது மனைவி கார்குழலி நிறைமாத கர்ப்பவதியாக இருந்தாள். அவன் அரசனாக இருந்த காலத்தில் காட்டிற்குள் வேட்டையாடிய பொழுது அவனது முரட்டு குணத்தால் முனிவரின் சாபத்தைப் பெற்றது நினைவிற்கு வந்தது. முனிவரின் சாபப்படி, அவனுக்குப் பிறக்கும் குழந்தையே அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் என அஞ்சினான். அதனால் அஞ்சனக்காரர் ஒருவர் மூலம் அவனுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையால் ஏற்படவிருக்கும் ஜோதிட கணிப்புகளை தெரிந்து கொண்டான். அதன்படி, அவனது குழந்தை பூமியை தொட்டு விட்டால் அவன் இறந்து விடுவான் என்பதால் பிறந்தவுடன் குழந்தையையும் அதைத் தொட்டவர்களையும் உடனே கொன்று விட வேண்டுமென அஞ்சனக்காரர் வல்லாளனை அறிவுறுத்தினார். ஆனால் வல்லாளன் அழிய வேண்டும் என்ற விதி இருந்ததினால் பெரியாச்சி அம்மன் வயோதிகப் பெண் உருவில் அந்தக் காட்டில் வலம் வந்து கொண்டிருந்தாள். அந்தக் காலங்களில் கட்டில்களோ சொகுசான மெத்தைகளோ கிடைப்பது எளிதல்ல. பிரசவத் தீட்டு படாமல் இருக்க கர்ப்பவதிகளை பிரசவ வலி வந்ததும் வீட்டின் மூலையில் தனியாக இருக்கச் சொல்வார்கள். தரையில் விரித்து வைத்த பாயின் மீது பிரசவிக்கும் கட்டுப்பாடு இருந்த காலமது. பிரசவம் பார்க்க அனுபவம் மிகுந்த ஆச்சிகளை கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்க வைப்பார்கள். ஒரு நாள் நள்ளிரவில் கார்குழலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவ வைத்தியத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் அந்த காட்டிற்குள் இல்லாததாலும் அஞ்சனக்காரர் கூறிய கணிப்புகளும் வல்லாளனை அமைதி இழக்கச் செய்தன. அந்த இனம் புரியா பதற்றத்துடன் பிரசவம் பார்க்க மருத்துவ ஆச்சியைத் தேடி காட்டிற்குள் சுற்றி வந்தான். அப்போது மருத்துவச்சி உருவில் இருந்த பெரியாச்சி அம்மன் அவன் கண்களுக்கு தென்பட்டாள். அவளிடம் குழந்தை பூமியைத் தொடாதவாறு பிரசவத்தை நடத்திக் கொடுக்க கேட்டுக் கொண்டான். அதற்கு சம்மதம் தெரிவித்த மருத்துவச்சி அவனுடன் சென்றாள்.
@gowrishankari1466
@gowrishankari1466 5 жыл бұрын
Awesome
@naliniammvasi7455
@naliniammvasi7455 Жыл бұрын
அருமை 🙏 மிக்க நன்றி 🙏
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Kaduvley papa Iniku thaniya poi iruka batharama pathukooo samy periachi amman ah avala ne than kapathanum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Amma periachi papava batharama pathukoo amma kenji pichaya kekaran amma please papava kapathu Mansu kasthama bayama iruku amma Iniku ethuvathu oru help pannu amma kenji kekaram ne papava batharama pathukoo amma poothum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kessykeesoondoyal5951
@kessykeesoondoyal5951 6 жыл бұрын
Amman protect me and my family and friend
@navanik197
@navanik197 9 жыл бұрын
periyachi Amman song super.engal kuladeivam
@abinayaprem7194
@abinayaprem7194 4 жыл бұрын
Egha gula deivam um periyachi Amman ...pa....amma mari yaralaium thonaiyah iruka mudiyadhu,,,....pasakari!...ena puniyam panamo ,periyachi namakaka iruka ,nama pakyam tha senjurukanum.....amma meeri namala yaralaium onnum asaikka mudiyadhu
@abinayaprem7194
@abinayaprem7194 4 жыл бұрын
Negha eandha oor pa??
@sivaramachandran4698
@sivaramachandran4698 3 жыл бұрын
எங்கள் குல தெய்வம் பெரியாச்சி அம்மன்
@vasanthiyyapan31
@vasanthiyyapan31 2 жыл бұрын
@@abinayaprem7194 bro oru periya help intha thai engalukkum kula theivam aanal entha oorla irukkunu theriyala therincha konjam solla mudiyuma pls 🙏🙏🙏
@vasanthiyyapan31
@vasanthiyyapan31 2 жыл бұрын
Entha oorla irukkunu therincha koncham solla mudiyuma bro🙏🙏🙏
@gcubevlogs579
@gcubevlogs579 7 ай бұрын
Amma periyachi papava batharama pathukoo kaduvley kenjikekaran pala koolapam kaduvley epayum thonaya iru amma papa ku kaduvley Mansa sari ila ovary nalu neenga irukara ga nambikala than eluntrikaran amma please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Amma periachi papa va batharama pathukoo kaduvley Vera ethum ila amma Iniku Enaku birthday Enaku ethum vendam Amma en papa va pathukoo poothum Nandri Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Amma periachi papava batharama pathukoo amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gcubevlogs579
@gcubevlogs579 6 ай бұрын
Amma periachi papava batharama pathukooo Amma 🙏🏻🙏🏻
@vasanthik3908
@vasanthik3908 4 ай бұрын
Amma engalukku nalla thiruppathai kodu amma en magan thirumanam muduchi kodumma avanakku nimmathi koduamma omsakthi parasakthi
@devidshan6700
@devidshan6700 8 жыл бұрын
Lovely Pechaiamman song
@sivaramachandran4698
@sivaramachandran4698 5 жыл бұрын
Periyachi amma engal kula theivam
@abinayaprem7194
@abinayaprem7194 4 жыл бұрын
Ea udal ,uyere ,ea periyachi amma tha...amma Ku varthaiyala nantri ,Ne iruka ma nu 4 varlaila solli mudikka mudiyadhu,alavu illa...amma kedaikka nama kuduthu vachurukanum....pasadhuku eelakanameh nama ammatha....
@satheeshkumar1435
@satheeshkumar1435 2 жыл бұрын
Periyatchi Amma Potri🙏🙏🙏🥥🥥🥥🌺🌺🌺🐔🐔🐔🥚🥚🥚🥚🥚
@anishasookareahanisha3170
@anishasookareahanisha3170 2 ай бұрын
❤Amma periachi amma ❤️ ❤️ ❤️ ❤️
@Narpaviyoga
@Narpaviyoga 7 жыл бұрын
engal kula deivam periyatchi Amman thiruvarur
@hariharan259
@hariharan259 7 жыл бұрын
Devika T Andha area
@lavusurya2704
@lavusurya2704 4 жыл бұрын
Enga oorum thiruvarur than
@vasanthiyyapan31
@vasanthiyyapan31 2 жыл бұрын
Entha oorla irukkunu therincha konjam sollunga pls 🙏🙏🙏🙏
@vijayvige1048
@vijayvige1048 7 жыл бұрын
engal Kule teivam pechaiyamman....
@abinayaprem7194
@abinayaprem7194 4 жыл бұрын
Egha gula theivam periyachi ! Amman !! Nama amma ah mari ,yaralaium mudiyadhu!!...negha eandha oor pa?
@gcubevlogs579
@gcubevlogs579 9 ай бұрын
Ammma papa va pathukoo ammma periachi amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@salakao369
@salakao369 16 жыл бұрын
she is our godmother
@veerasolai8172
@veerasolai8172 3 жыл бұрын
எனக்கு. பிடித்த. அம்மா. சின்ன. வயதில். கண்ட. பயப்படுவார்கள். நான். கோட்டூர். பெரியாச்சிஅம்மன்துனை
@devand7330
@devand7330 6 жыл бұрын
enga kula tevivam pachaiyaman d.devan
@abinayaprem7194
@abinayaprem7194 4 жыл бұрын
Egha gula deivam periyachi.!!!! amma ilana innaiku na illa....nama sami mari yaralaium kakka mudiyadhu....!
@gksonlinetutoring7652
@gksonlinetutoring7652 3 жыл бұрын
Same.. Engal kula deivamum periyachi than
@magesmages3289
@magesmages3289 2 жыл бұрын
I like this song 😍😍 🥰🥰
@gcubevlogs579
@gcubevlogs579 9 ай бұрын
Amma periachi papa va pathukoo amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vidyakoopchand8868
@vidyakoopchand8868 8 жыл бұрын
OM SHAKTI ❤
@kprmgr1006
@kprmgr1006 8 жыл бұрын
EN AMMA PECHAIAMMA THUNAIIRUPAL
@CHVRajalakshmi
@CHVRajalakshmi Жыл бұрын
அம்மா பெரியநாயகி அன்னையே துணை🙏🙏🙏🙏
@thilakes8194
@thilakes8194 2 жыл бұрын
Amma Amma Amma Amma en kudumbam anaivarum unnathamana thottu saranam amma 🙏🙏🙏🙏 en kulamkakkum enthaye meter ends rendum thunai amma
@MAZHAI22
@MAZHAI22 16 жыл бұрын
From the album Maariamma sung by veeramanidasan.
@yosoylaquesoy809
@yosoylaquesoy809 3 жыл бұрын
Gracias 🥰🙏
@periyachiroshini
@periyachiroshini 11 жыл бұрын
i love u periyachi amman
@priyanjeyan2158
@priyanjeyan2158 Жыл бұрын
சக்தி தாசன் குரல்
@gcubevlogs579
@gcubevlogs579 11 ай бұрын
Amma periyachi amma
@amby6008
@amby6008 9 жыл бұрын
super song.............
@abhijeetbhatnagar9121
@abhijeetbhatnagar9121 2 жыл бұрын
Amma kindly bless us.. we are losing hope..
@veemalarveera2681
@veemalarveera2681 5 жыл бұрын
I love you amma
@uranthairavi222
@uranthairavi222 9 жыл бұрын
அருமை
@yamunarani7849
@yamunarani7849 8 жыл бұрын
xsd
@MAZHAI22
@MAZHAI22 16 жыл бұрын
This is Periyachiamman shine in Singapore Kaaliamman Temple.
@gcubevlogs579
@gcubevlogs579 10 ай бұрын
I love so much Singapore kaliamman temple periya achi amman 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊
@Tharina28
@Tharina28 7 ай бұрын
எல்லாம் என் ஆச்சிடா அங்காளிடா
@sureshharsini6060
@sureshharsini6060 2 жыл бұрын
En kulatheivam
@viduthalaichudar6503
@viduthalaichudar6503 2 жыл бұрын
Om periyachi ammane potri potri
@gcubevlogs579
@gcubevlogs579 7 ай бұрын
Kaduvley pechiamma na thapu pannuna Enna manichuru en papa than ulagam santhosam na erkanava mana vethanai la irukan nimathi ila santhosam ila en Papa than ulgam Avala na Adi Karan athu oru kovam than ava than en uyir ulgam santhosam kenji pichaya kekaran avala pathukoo kaduvley please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😞😞
@ECKANAGAlAKSHMIM
@ECKANAGAlAKSHMIM 3 жыл бұрын
Ammmaaaaaaa🙏🙏🙏🙏🌷🥰🥰🥰🌷🌷🌷🌹🌹💝🙏🙏🙏🙏🙏🙏
@Naveenkumar-vw4ni
@Naveenkumar-vw4ni 8 жыл бұрын
சுப்பர்
@thirumalaiselvi338
@thirumalaiselvi338 Жыл бұрын
This temple is in Thiyanapuram near Thiruvarur. Periyachi Ammane potri 🙏🙏🙏🙏🙏🙏
@orochiZerox
@orochiZerox 3 жыл бұрын
No se como llegue aquí pero la canción me llena de energía :0
@arantzacordovarubio5678
@arantzacordovarubio5678 2 жыл бұрын
Sii asta siento paz
@ramsayparrianen3169
@ramsayparrianen3169 3 жыл бұрын
PEACHIE-AMMEM OM-SHAKTI AMMA, OM SHAKTI
@pkskarupapkstunai8925
@pkskarupapkstunai8925 3 жыл бұрын
🙏🙏Enga kula deivam🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭KAPTU samy amma
@denkum
@denkum 16 жыл бұрын
om jai kali wow this periachiamman nsong rockzzz.....there r no much songs of periachi...sad..if there is any plzz do upload guys ...and thanks for uploading this song.. sarvam kali mayam..
@vickramchandrasekar9193
@vickramchandrasekar9193 3 жыл бұрын
Pereachi amma temple's yangey ellam irukku
@ramamoorthy8700
@ramamoorthy8700 Жыл бұрын
சிவகங்கை மாவட்டம் செவரகோட்டை கீழப்பூங்குடி குருந்தம்பட்டு உருவாட்டி
@roginithevathas1919
@roginithevathas1919 Жыл бұрын
En kuzhanthaiye kaapathi kudumma taaye.
@sangeethasiva9602
@sangeethasiva9602 3 жыл бұрын
பெரியாச்சி தாயே
@muthuchelliah9141
@muthuchelliah9141 7 жыл бұрын
Best song
@hiteshnanikramramchandani5207
@hiteshnanikramramchandani5207 3 жыл бұрын
I don't understand this song, but pls protect my child.
@gcubevlogs579
@gcubevlogs579 10 ай бұрын
This is power song good power god she always protect all child
@saranTN49-qe1vq2cu8u
@saranTN49-qe1vq2cu8u Жыл бұрын
My kula dheivam💥☺️💥🙏
@MAZHAI22
@MAZHAI22 16 жыл бұрын
Thank You !!!
@dhashaine
@dhashaine 16 жыл бұрын
pls upload as soon as possible! i cant wait!
@arunpreethikavlogs880
@arunpreethikavlogs880 4 ай бұрын
Pechiamma attha Anngkakulasami
@malarajumalaraju7633
@malarajumalaraju7633 7 жыл бұрын
raju 🌹Best song 🌹i like
@gcubevlogs579
@gcubevlogs579 9 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-sy1wk7yg1j
@user-sy1wk7yg1j 10 ай бұрын
Super
@akilabanumurthy8781
@akilabanumurthy8781 3 жыл бұрын
Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@cicealiasebastian4001
@cicealiasebastian4001 2 жыл бұрын
Amma protect everyone
@abinayaprem7194
@abinayaprem7194 4 жыл бұрын
Pls ..periyachi, songs innum irundha poduga.pls....periyachi potri ,saranam ,irundha kuduga.plssss.....my gula deivam
@devidshan6700
@devidshan6700 8 жыл бұрын
OM SAKTHI 3
@devarajr.subbanaidu8544
@devarajr.subbanaidu8544 7 жыл бұрын
devid shan
@MariePota-wq2dz
@MariePota-wq2dz Жыл бұрын
Mere soit mon soutien tous les jours
Pechi Amman song
13:56
SNK Media
Рет қаралды 262 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 10 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Udukkaiya Porakathumaa
6:46
Sakthi Mayam
Рет қаралды 307 М.
Periyachi Amman
5:18
Rahul Ramphalie
Рет қаралды 279 М.
Amma vanthaley veeramani daasan
8:24
Sathiya
Рет қаралды 218 М.
Latest Durgai Amman Songs/ஸ்ரீ துர்காதேவி சரணம்/ Sri Durga Devi Saranam/Amman Devotinal Songs
19:55
பக்தி பாடல்கள் Bakthi Padalgal
Рет қаралды 1,3 МЛН
Pechchi Amman Udukkai song
6:19
Sinna Seelan
Рет қаралды 269 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 10 МЛН