பெரியதைப் பிடித்தால் சிறியதும் சிக்கும் | KAVANAGAR KARJANAI | EP 678

  Рет қаралды 22,803

KAVANAGAR KARJANAI

KAVANAGAR KARJANAI

Күн бұрын

Пікірлер
@drivings7652
@drivings7652 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@duraisamy3511
@duraisamy3511 2 жыл бұрын
VANAKKAM AYYA
@grayyappanayyappan8737
@grayyappanayyappan8737 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@SivaKumar-vo3gs
@SivaKumar-vo3gs 2 жыл бұрын
சிவ சிவ
@gowsikamohan9212
@gowsikamohan9212 2 жыл бұрын
Thank You Ayya
@tamizhvanankumar8321
@tamizhvanankumar8321 Жыл бұрын
Oam nama சிவாய
@kiranshiva5175
@kiranshiva5175 2 жыл бұрын
Nantri ayya 💯💯💯
@radha.welfitradha.welfit6422
@radha.welfitradha.welfit6422 2 жыл бұрын
நன்றி அய்யா....
@manikanden8990
@manikanden8990 Жыл бұрын
Chellame sivamayam
@haribalu423
@haribalu423 Жыл бұрын
நன்றிஐயா
@ARBOSS586
@ARBOSS586 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@karthickp1442
@karthickp1442 Жыл бұрын
எண் அக்கா எண்ணிடம் பயங்கர பயங்கர EXCESS over over over over 💯 friendly ஆ இருக்காங்க கட்டீ புடீத்து பயங்கர பயங்கர பயங்கர பயங்கர பயங்கர EXCESS friendly ஆ இருக்காங்க எண் அக்கா 😊😊
@umabaranidharan8110
@umabaranidharan8110 2 жыл бұрын
நன்றி ஐயா
@ramamurthi1378
@ramamurthi1378 Жыл бұрын
கவனகர் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள். ஐயா. எனக்கு 70 வயதாகிறது. நானும் எனது மனைவியும் மட்டுமே. குழந்தைகள் கிடையாது. சிறுவயதில் இருந்தே ‌வறுமையும் மன வேதனையும் உடல் வேதனையும் தான் பட்டிருக்கிறேன். எந்த வித நல்லதும் என் வாழ்க்கையில் நடந்ததில்லை. தெய்வ பக்தி நிறைய உண்டு. 35 வயதிற்கு பிறகு நான் கோயிலுக்கு சென்று இறைவன் நாமத்தை சொல்லி இறைவா காப்பாற்று என்று கூறுவதை தவிர எந்த பேரம் கோரிக்கைகள் எதுவும் வைப்பது இல்லை. ஏனெனில் அதில் நம்பிக்கை இல்லை.எல்லாம் நமக்கு விதித்தது தான் நடக்கும் என்ற மனநிலைக்கு தள்ளப் பட்டு விட்டேன். எனது 48 வயதில் இருந்து தான் பல பிரச்சினைகள் இருந்தாலும் நல்ல வருமானம் வந்து எனது வறுமையும் ஒழிந்தது. சேமிப்பும் சேர்ந்தது. 60 வயது வரை சேமித்து இனி கடைசி காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் நிம்மதியாக வாழலாம் என்ற தைரியமும் வந்தது. ஆனால் இறைவன் சோதனை தொடர்ந்தது. கை கால்கள் 60 வயதிலேயே பலம் இழந்து வீட்டிற்குள் மட்டும் நடமாடி எனது கடன்களை மட்டும் செய்து கொண்டு இருந்தேன். நாலைந்து மாதங்களுக்கு முன் அதற்கும். கேடு வந்து கீழே விழுந்தது கால் ஒடிந்து விட்டது. ஏகப்பட்ட செலவு செய்து நடமாட முடியாமல் படுத்த படுக்கையில் உள்ளேன். எந்த வித உபயோகமும் இல்லாமல் மனைவிக்கு மிக பாரமாக உள்ளேன். வாழ்க்கை வெறுத்து விட்டது. சீக்கிரமே வாழ்க்கை முடிவுக்கு வந்தால் மிக நல்லது. துன்பம் இல்லாமல் வாழ்வு முடிய பிரார்த்தனை இருந்தால் கூறுங்கள். எவ்வளவோ விஷயஙங்களுக்கு வழி சொல்லும் நீங்கள் இதற்கும் வழி கூறுவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் மேலான ஆலோசனையை வேண்டுகிறேன். என் மன வேதனையை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன். தவறாக இருப்பின் மன்னிக்க வேண்டும்.
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 2 жыл бұрын
ஓம் நமசிவாய வணக்கம் ஐயா. அருமை கர்ஜனை
@sivabalan3577
@sivabalan3577 2 жыл бұрын
குருவே சரணம் குருவே வாழ்க
@vaanenk
@vaanenk 2 жыл бұрын
Semme explanation
@c.palanikumar4355
@c.palanikumar4355 2 жыл бұрын
உண்மைதான் ஐயா பாவிகள் பாடத்திட்டங்களை மாற்றி இன்று மாணவன் ஆசிரியரை கத்தியால் குத்துகிறார்கள் பஸ்ஸில் போகும் குழந்தைகள் பீர் சாப்பிடுகிறது ஒழுக்கம் தவறி நடக்கிறது நான் படிக்கும் காலத்தில் இருந்து ஆத்திசூடி அறம் செய்ய விரும்பு அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டு திராவிடம் நம்மை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறது இப்படியே போனாலும் மனித குலம் அழிந்து விடும் ஓம் நமச்சிவாயா நல் அருண் புரிவார் வணங்குகிறேன் அய்யா
@srkrishna4035
@srkrishna4035 2 жыл бұрын
🙏 ஐயா வணக்கம் சிவாய நம ஓம் 🙏
@mohansundaram2798
@mohansundaram2798 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@srivaisnavy3851
@srivaisnavy3851 2 жыл бұрын
சிவன் உயிரின் தேவை . பெருமாள் ஆன்மாவின் தேடல். உயிர் வேறு ஆன்மா வேறு. சிவன் பெரியவர் என்றால் ராமலிங்க சுவாமி நமசிவாய நாமத்தை துறந்திருக்க மாட்டார்.
@manikandankrcompetentperso7185
@manikandankrcompetentperso7185 2 жыл бұрын
சிவசிவ போற்றி நமசிவாய வாழ்க சிவமயம் உலகெங்கும்
@vijayak1868
@vijayak1868 2 жыл бұрын
Ayya vanakkam ayya nandri
@gnanapandithangnanapandith6057
@gnanapandithangnanapandith6057 2 жыл бұрын
நன்றி தெய்வமே 👍 💐 💐 💐 🙏
@shanthia2684
@shanthia2684 2 жыл бұрын
இறை ஒன்றே..அது சிவன் அல்ல....அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஏக இறை...அவரே அருட்சிவம்,மெய்சிவம்,இயற்கை சிவம்..சிவன் எனும் ருத்ரன் ஏக இறையின் பல்வேறு தேவர்களில் ஒருவர்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathishkumarv4469
@sathishkumarv4469 2 жыл бұрын
சிவமே பொருள் என்று தேற்றி என்னை சிவ வழிக்கேறும் சிகரத்தில் ஏற்றி சிவம் ஆக்கி கொண்டது பாரிர் திரு சிற்றம்பலத்தே திரு நட ஜோதி.
@bgn9641
@bgn9641 2 жыл бұрын
Nandri iyya.... Vetri nichiyam.......OM Siva Siva OM 👍
@yasinthajase4031
@yasinthajase4031 2 жыл бұрын
Om nama sivaya🙏guruve vanakkam namathu mathath thai paathu kaappathu namathu kadamai om sivaya nama om🙏
@saravananr3614
@saravananr3614 2 жыл бұрын
@5:30 to 5:55👌
@vellapandi5989
@vellapandi5989 2 жыл бұрын
மிகவும் கீழான நிலையில் இருந்தாலும் நீங்கள் சொல்லும் உயர்ந்த கருத்துக்களை கைகொள்ள முடியுமா ஐயா?
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 2 жыл бұрын
Doubt clarified. Mikka nanri ayya.
@கிகார்த்திகேயன்அன்பேசிவம்
@கிகார்த்திகேயன்அன்பேசிவம் 2 жыл бұрын
அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம்
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@pgp8789
@pgp8789 2 жыл бұрын
சிவ சிவ சிவாய நம.
@umamageswaran799
@umamageswaran799 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 காலத்திற்கு ஏற்ற பதிவு. நன்றி வணக்கம் ஜயா..
@SaranyaS-wm7yo
@SaranyaS-wm7yo 2 жыл бұрын
Mikka nantri ayya
@ramarasunarayanan2550
@ramarasunarayanan2550 2 жыл бұрын
நன்றி ஐயா வணக்கங்கள் ஓம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ஓம் சிவ சக்தி ஓம்.
@mohansambandham8833
@mohansambandham8833 2 жыл бұрын
Iyya valga valamudan Valga valamudan Mohan karaikal
@user-gi2qd2yv7t
@user-gi2qd2yv7t 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளத்துடன் நன்றி அய்யா
@RajaRaja-br1iy
@RajaRaja-br1iy 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ குருவே சரணம் குருவின் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻🌷🌷🌷🌿🌿🌿🌿🌿🌿🌿
@venmathiraj9475
@venmathiraj9475 2 жыл бұрын
சிவன் என் உயிர் மூச்சு , உங்கள் விளக்க உரை மிகவும் அருமை‌ஐய்யா . அதுவும் என் சிவனை பற்றி பேசும் போது மிகவும் அருமை . உங்கள் தங்கம் தத்துவம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் .வெற்றி நிச்சயம் சிவ சிவ.🙏🙏🙏
@baranidharan1047
@baranidharan1047 2 жыл бұрын
Nandri iyya
@thurais2748
@thurais2748 2 жыл бұрын
Vannkkam Aiya thanks 🙏
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 2 жыл бұрын
Omsivasivaom valgavalamudan
@hssubashvaasan9073
@hssubashvaasan9073 2 жыл бұрын
🏝️🏝️🏝️🙏Welcome ayya Siva 🏝️🏝️🏝️🙏
@chachiraja2830
@chachiraja2830 2 жыл бұрын
சிவமாக ஆகவென்றே சீவனுக் காணை சிவமாக ஆகத்தான் மானுடம் தந்தான் சிவமாகப் பாவிக்கப் பாவிக்க சீவன் சிவமாக ஆவதைச் சீக்கிரம் பாரீரே. !
@manokarmanokar5306
@manokarmanokar5306 2 жыл бұрын
Ayya supera irukkinga
@sooryakumar9221
@sooryakumar9221 2 жыл бұрын
எங்கும் நிறைந்தவா போற்றி.குருவின் பார்வை பட்டால் ஜீவ முக்தி . குருவின் பாதம் போற்றி..
@jamunarani6052
@jamunarani6052 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா 🙏🏻🙏🏻... ஏக இறை தத்துவம் 🙏🏻🙏🏻 சிவபுராணம் 🙏🏻🙏🏻
@sivarajbedworking6933
@sivarajbedworking6933 2 жыл бұрын
நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 2 жыл бұрын
Ayya's An Excellent Explanation......AUM SIVAYANAMA.... Vaazga SSS.
@lakshmimuthusamy5372
@lakshmimuthusamy5372 2 жыл бұрын
Iyya vannakam
@kanchanarajendran6243
@kanchanarajendran6243 2 жыл бұрын
Ayya vanakkam ayya om namah shivaya SSS narpavi narpavi narpavi nalladhe nadakatum arutperunjodhi thanipperungarunai ulahil ulla Ella uiyirhalum inbutru valha vaiyaham valha valamudan
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 2 жыл бұрын
விஷ்ணு மாயா தேவன் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா
@gunasekar9763
@gunasekar9763 2 жыл бұрын
Om siva Siva ayya 🙏
@lathaexpo
@lathaexpo 2 жыл бұрын
🙏வெற்றி நிச்சயம் 🙏
@tkrishnan9534
@tkrishnan9534 2 жыл бұрын
Om
@gbal2948
@gbal2948 2 жыл бұрын
''நம சிவாய வாழ்க நாததான் தான் வாழ்க.................. ஏகன் அநேகன் இறைவன் அடிகள் வாழ்க'🙏🏽🌹🔱🌹🌈👍🏽 சிவன் அவன் தத்துருபவம் ஐயா நான் உணர்தேன் "ஓம் நம சிவாய" 🙏🏽🙏🏽🙏🏽
@ganeshn5070
@ganeshn5070 2 жыл бұрын
Sivayanama 🙏🙏
@varun2227
@varun2227 2 жыл бұрын
How to join sss please help 🙏
@SenthilVel-tw6qd
@SenthilVel-tw6qd Жыл бұрын
Sss SSA.ko😂
@mangochannel367
@mangochannel367 2 жыл бұрын
Gurudevaraya sharanu🍋🥥 🍏🍈🍒🍑🥭🍍🍎🍇🍎❤🍐🐱🍊🍋😂🍓🍉🍅🥑🥝🥥🦁
@ponmaniselvi7879
@ponmaniselvi7879 2 жыл бұрын
Vanakam ayya
@MohanRaj-qo4il
@MohanRaj-qo4il 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா சிரம் தாழ்த்தி தங்கள் பாதகங்களை தொட்டு வணங்குகிறேன். ஆனந்தக் கண்ணீர்விட்டு என்ன ஒரு மனசையா துணை இருப்பான் கபாலி ஜெய்ய் கபாலீச்வரா .🦚🙏🦁👌👍🌄
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku 2 жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே
@erameshlion6937
@erameshlion6937 2 жыл бұрын
அருமை ஐயா, ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பாற்கடல் ஆகிய வானத்தில் நடனமிடும் தில்லைச் சிற்றம்பலம் அவரின் கட்டளைப்படி காத்தல் தொழிலைச் செய்யும் மகாவிஷ்ணு பரமசிவனின் ஒரு தொழிலை செய்வது தான் சைவத்தின் கோட்பாடு வைணவர்கள் பிற்காலத்தில் சிவ பூசையில் கரடி புகுந்த மாதிரி எல்லாவற்றையும் குழப்பி வைத்திருக்கிறார்கள் மகாவிஷ்ணுவும் சைவ சமயத்தின் தெய்வம் தமிழே தெய்வ மொழி தமிழுக்குள் திராவிடம் புகுந்தமாதிரியும் ஆரிய பார்ப்பனர் சைவ சமயத்துக்குள் புகுந்து ஊடுருவி செத்த மொழி சமஸ்கிருதத்தை புகுத்தி அரசர்களைக் கொன்று பற்பல அநியாயங்கள், செய்திருக்கிறார்கள் தமிழர்களே படியுங்கள் விழியுங்கள் தமிழன்னையை போற்றுங்கள் இயற்கையே ஏக இறைவன் தத்துவம். எல்லோருக்கும் இரத்தம் போல் மூச்சு போல் சாதி மத பேதமில்லாத ஒரு இறைவனே என்பதைப் புரியுங்கள் தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்வோம். ஒன்றாக இணைவோம் தமிழகத்தை தமிழன் ஆள தமிழ் அன்னை உதவி புரிவாள்.
@sajeevnair620
@sajeevnair620 2 жыл бұрын
🙏🙏🙏Aum Namashivaya
@SELVAPRABU700
@SELVAPRABU700 2 жыл бұрын
🙏🙏💚💚 ஓம் சிவசிவ ஓம் 💚💚🙏🙏
@sivaprakasamsivam2915
@sivaprakasamsivam2915 2 жыл бұрын
ஐயாவிற்கு வணக்கம் ஐயாவின் விளக்கவுரை அருமை உரையின் 9.18 க்கு பிறகு கூரும் உண்மையை 100 க்கு 80 சதவீத இந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் கடவுள்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தாதை பயன்படுத்தி மாற்று மதத்தினர் கடந்த இரண்டு தலைமுறையாக மதமாற்றத்தை பயன்படுத்தி கொண்டார்கள்
@Gr0613
@Gr0613 2 жыл бұрын
Sir look like shivaji + rajini
@krishnadasc4647
@krishnadasc4647 2 жыл бұрын
Eaka iraivanai nambi,vanangi,potri,daivangalaiyum avvaru madithu,nam velaikalai seyyunga...kutrangal irunthalum irai nabikkaye kaividaatheergal...ellame eka iraivanin(sivasakti) thiruvilayadal than,..bayam vendaam....Om Sivasakti Om...🙏🙏🙏🙏🙏
@rajaramelumalai25
@rajaramelumalai25 2 жыл бұрын
சிவன் என்ற போதிலே சித்த்ம் கலங்குதய்யா ஓம் சிவாய நம நமசிவாய
@மனமேகுரு
@மனமேகுரு 2 жыл бұрын
சிவ சிவ ஓம்
@kumarkaliyaperumal7866
@kumarkaliyaperumal7866 2 жыл бұрын
அய்யா வணக்கம்🌹என் அய்யா அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள்🌹ஓம் நமசிவாய 🌹எல்லாம் சிவமயம்🌹சிவசிவ 🌹 எல்லாம்வல்ல ஏக இறைவாபோற்றி🌹
@thamgopina8044
@thamgopina8044 2 жыл бұрын
thalaivan sivan .sivathin vali arivom arul
@jayakumari6593
@jayakumari6593 2 жыл бұрын
வணக்கம் 🙏 ஐயா
@chandranchandrasikaran9987
@chandranchandrasikaran9987 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ யோகி இராம கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி. சிவ சிற்சபையில் உறுப்பினர் சிரம்பான் மலேசியா சந்திர சேகரன்
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 2 жыл бұрын
🙏🏾🙇🏽‍♂️❤️❤️❤️❤️❤️❤️🙇🏽‍♂️🙏🏾
@pandikannan4463
@pandikannan4463 2 жыл бұрын
ஐயா வணக்கம்
@akshayaprakruthi3481
@akshayaprakruthi3481 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@periyannan.k566
@periyannan.k566 2 жыл бұрын
சிவ சிற்சபை கையேட்டை வாங்கி சிவசிற்சபை உறுப்பினர் அல்லாதவர்களுக்கு வழங்கலாமா
@rosebabael124
@rosebabael124 2 жыл бұрын
❤️🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹❤️
@sadasivam6170
@sadasivam6170 2 жыл бұрын
SSS
@muthukrishnan9574
@muthukrishnan9574 2 жыл бұрын
நான் ஒன்றைச் சொல்கிறேன் இந்த பூமியில் பிறந்த மனிதர்கள் அத்தனை பேருக்கும் இறை அருளை உணரும் சக்தி உண்டு நீங்கள் கண்டது சொல்லி மனிதர்களை குழப்ப வேண்டாம் ஏனென்றால் நாம் வணங்கும இறைவன் மனித உடலோடு தானே வணங்குகிறோம்
@pelumalai.p4327
@pelumalai.p4327 2 жыл бұрын
🙏🙏🙏
@sansrirupra7723
@sansrirupra7723 2 жыл бұрын
Om namasivaya 🙏
@garudanji5095
@garudanji5095 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.
@maniamts3342
@maniamts3342 2 жыл бұрын
வணக்கம் ஐயா, அருமை, மிக்க நன்றிகள் ,🙏🙏
@TN-74BEAUTY
@TN-74BEAUTY 2 жыл бұрын
சிவசிவ நாராயணம்
@jayakkodi3027
@jayakkodi3027 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
7 Frozen Shoulder Exercises to Regain Function
10:23
Doctor Karthikeyan
Рет қаралды 1,2 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН