7 Frozen Shoulder Exercises to Regain Function

  Рет қаралды 1,238,594

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 628
@madhavarajmadhavaraj3012
@madhavarajmadhavaraj3012 Жыл бұрын
நன்றி ஐயா நான் நிறைய நேரம் தியானம் செய்வேன் வலது பக்கமாக கழுத்து புஜம் வளிக்கும நீங்கள் சொன்ன வலி உள்ள கையை அடுத்த கை வைத்து தூக்குவது பத்து தடவை செய்தேன் வலது பக்கம் கழுத்து நரம்புகள் இழுத்தது இப்பொழுது புஜம் வலி இல்லை மிக மிக நன்றி ஐயா உங்கள் வார்த்தைகள் கடவுள் சிவ சிவ சிவாய நம ஓம் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்னுடைய ஆசீர்வாதம் எனக்கு 75 வயது ஆகிறது
@Marimuththu-s5e
@Marimuththu-s5e Жыл бұрын
😅😅😅😅😮❤❤❤vj😊😊😊😊😊
@UtinKyi-gc4bv
@UtinKyi-gc4bv 4 ай бұрын
Thanks Dr
@AthilingamARUMUGAM
@AthilingamARUMUGAM 4 ай бұрын
@@madhavarajmadhavaraj3012 சார் எனக்கும் தியானம் செய்வதால்வலிக்கிறது எந்த பயிற்சி செய்யனும் தெளிவு வேண்டும்.
@gopalakrishnansubarayan3593
@gopalakrishnansubarayan3593 Жыл бұрын
ஒரு MBBS Drஅனைத்து நோய்களுக்கும் நாட்டு வைத்தியமும் யோகாசனமும் கற்பிப்பது தெய்வ சங்கல்பம் அய்யா...நண்றி.❤
@lathalatha9038
@lathalatha9038 11 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢t😢😢😢😢
@SureshKumar-yn5dk
@SureshKumar-yn5dk Жыл бұрын
மு தலில் மருத்துவ ருக்கு நமஸ்காரம். இந்த பதிவை பார்க்கும் நேயர்களுக்கு, இந்த இடது கை பாதிப்பு இருந்தால் டாக்டர் சொல்லி கொடுத்த பயிற்சி செய்து பயனடையவும். நிச்சயம் குணம் அடையும். மிகவும் நல்ல பதிவு . நாங்கள் இந்த பதிவை இப்போது தான் பார்த்தோம். நாங்கள் இந்த நோயால் பாதித்த போது சரியாக சொல்லி க் கொடுக்க வில்லை. இதேபோல் தான் ஓரிரு பயிற்சி யை தொடர்ந்து செய்து குணமடைந்து விட்டோம். டாக்டர் மிகவும் அழகாக இலவசமாக சொல்லி கொடுக்கிறார். பாதிக்கப்பட்ட வர்கள் இந்த பயிற்சி தொடர்ந்து செய்து பயனடையவும். 🙏💐சுமிதா சுரேஷ்குமார் .
@Ramanathan-ts2xk
@Ramanathan-ts2xk Жыл бұрын
தங்கள் உணர்வுபூர்வமான பதிவு எங்களுக்கு அதிக நம்பிக்கை அளிக்கிறது.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.🙏🙏🙏❤
@BalaMurugan-op6sm
@BalaMurugan-op6sm 9 ай бұрын
Bro Enaku right hand pain erukkuuuu
@poongothaiv5778
@poongothaiv5778 6 ай бұрын
மாமனிதருக்கு மனமார்ந்த நன்றி
@ramasubbureddy7300
@ramasubbureddy7300 Жыл бұрын
கடவுளின் மறு உருவம் தான் டாக்டர் என சொல்வார்கள். தோள்பட்டை வலி குணமாக அருமையான மருத்துவ உடற்பயிற்சியை வழங்கியதற்கு நன்றி டாக்டர்.நிறைய மக்களுக்கு கடவுள் அருளிய உதவி என்று சொன்னால் மிகையாகாது.நன்றி டாக்டர்.
@paramasivamparama6703
@paramasivamparama6703 Жыл бұрын
சார் எனக்கு இப்போதான் 3 நாட்களாக எனது வளது தோல்பட்டை அதன் கீழ் பகுதி முழகங்கை மூட்டு பகுதி வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் உங்கள் காணொளி கண்டேன் முதல் முறை செய்த உடனே எனக்கு 75/. சதம் நிவாரணம் கிடைத்தது உணவு சாப்பிட முடியாமல் இடது கையால் உணவு தட்டை மார்பளவு உயர்த்தி பிடித்து சாப்பிட்டேன் .பிறகு இப்போ வளது கை கீழிருக்கும் தட்டிலிருன்து உணவை எடுத்து உன்னும் நிலை அடைந்துவிட்டது நன்றி சொல்ல வார்த்தை இல்லை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏
@moorthylal4091
@moorthylal4091 Жыл бұрын
உமது தன்னலம் கருதா சேவைக்கு தலை வணங்குகிறேன். ஐயா. வாழ்க வளமுடன். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz Жыл бұрын
நன்றி ❤️🎉❤🎉 டாக்டர் இன்று வலித்தது அதனால் வீடியோ பார்த்தேன் பயன் தரும் குறிப்புகள் வாழ்த்துக்கள் 🔥🎉 இறைவா எங்கள் அனைவரையும் காப்பற்ற வேண்டும் ❤️🔥💓 ஆரோகியமாக வாழ❤
@somasundararajan6720
@somasundararajan6720 Жыл бұрын
I have frozen shoulder for the past one year or so. Not very serious though. Anyway I went to a nearby reputed orthopaedic hospital and consulted a doctor to get relief. The conversation fees and x-ray came to RS.900. I was recommended to go for ultrasound treatment on my left shoulder, 10 sessions, each session costing me RS.200. I spent RS.2000 for this over a period of ten days. The doctor also prescribed oral medication for me to take, morning and evening and I had to spend around Rs 1,000. to purchase this medicine. After all these, I hardly felt any relief. If only I had seen your video before I went to this hospital, I could have easily saved lot of money and time. Thank you for your video. I am doing the excercise at home only recently and hope to feel better soon. Thanks again
@m.sahilabanu348
@m.sahilabanu348 Жыл бұрын
ரொம்ப, ரொம்ப நன்றி,sir, இந்த exercise பண்ணி, shoulder pain, complete ah, சரி ஆகிவிட்டது.
@peterprabakaran7772
@peterprabakaran7772 Жыл бұрын
Thank you Sir.எனக்கு வலது கை புயம் அதிகமான வேதனை.பயிற்சி எடுத்துட்டுருக்கேன்.ஆனால் நீங்கள் கற்றுக்கொடுத்த பயிற்சியை இனிமேல் செய்கிறேன்...நன்றி
@sanaullah.5531
@sanaullah.5531 Жыл бұрын
3 வருசமா இருந்த தோல்பட்டை வலி வீடியோ பாத்து பயிற்சி செஞ்சேன் ஒரே நாளில் 75%குறைந்து விட்டது.. வாழ்க dr..
@skumar1255
@skumar1255 Ай бұрын
@@sanaullah.5531 unmayagava?? Enaku 2months ah iruku uyir pogudhu
@kanthiahp2858
@kanthiahp2858 8 ай бұрын
Sir,i am following all your exercises.I am 78 yrs old .I don't know how to thank you for your videos service you do as social work in this period doctors run behind money.God bless you&your family.Long live to serve the elders.
@BaskarvalliV
@BaskarvalliV Жыл бұрын
வயது ஒரு மாதமாக தோள்பட்டை வழியில் அவஸ்தைபட்டேன் இந்த பயிற்சி பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி டாக்டர்
@lokesh-se2ry
@lokesh-se2ry 10 ай бұрын
ஐயா மிக்க நான் ரொம்ப கைவலி உங்கள் பயிற்சியை நான் இந்த இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤
@rajeswariselladurai8933
@rajeswariselladurai8933 5 ай бұрын
டாக்டர் ஐயா அவர்களுக்கு வணக்கம். நீங்கள் சொல்லிக் கொடுக்கும் உடற்பயிற்சிகள் அனைத்தும் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. இந்த வீடியோவில் உள்ள தோள்பட்டை வலிக்கான உடற்பயிற்சி மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் கடவுளைப் போல் எங்களுக்கு வந்து சொல்லிக் கொடுக்கிறீர்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீண்ட நாள் கடவுளின் முழு ஆசியோடு வாழ வேண்டும் ஐயா.
@manimaranmanimaran4418
@manimaranmanimaran4418 Жыл бұрын
மதிப்பிற்குரிய DR அவர்கள் எங்களுக்காக தங்களுடைய முயற்சிக்கு கோடி நன்றிகள் தகவல் கேட்கும்போதே வேதனை நீங்கி மகிழ்ச்சி அளிக்கிறது தாங்கள் இதேபோல் அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் தர நீடூழி வாழ வேண்டுதல் செய்கிறேன் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
@AbdulRahman-po3db
@AbdulRahman-po3db 8 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் பகலில் வலி இல்லை இரவில் தூங்கும் போது வழி வருகிறது இடது கை தோள்பட்டை இரவில் மட்டும் கடு கடுக்கிறது கடு கடு அடிக்கிறது
@kumaresanmoorthy8975
@kumaresanmoorthy8975 10 ай бұрын
ரொம்ப நன்றி டாக்டர் உங்களின் உடற்பயிற்சி அறிவுரை மிகச் சிறந்தது ஆகும்
@Bakthan-n4b
@Bakthan-n4b Жыл бұрын
அட்டகாசம் !!!!!....மருத்துவம் ஒரு இலக்கியம் என உங்களால் உணர்கிறேன்....
@ASBPowerControls
@ASBPowerControls Жыл бұрын
சார் மிக்க நன்றி என் தோல் பட்டயில் after surgery பிரச்சனை உள்ளது...தினமும் நான் ஏதோ exercise பண்ணி கொண்டு இருக்கிறேன்...தங்கள் இந்த வீடியோ எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது ..நன்றி சார்🙏
@meeragurumurthy9366
@meeragurumurthy9366 Жыл бұрын
எனக்கு இந்த பிரச்சினை இருக்கு சார் நீங்கள் சொன்ன குறிப்பு பயனுள்ளதாக இருக்கும்.ரொம்ப நன்றி ❤🙏🙏
@arulpunithan2556
@arulpunithan2556 Жыл бұрын
ரொம்ப நன்றி மருத்துவர் ஐயா.எனக்கும்என் உடம்பில் இந்த பிரச்சனை இருக்கிறது என்பதால் பல முறை கடவளை நொந்துள்ளேன்.ஆனால் இப்பொழுது கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் உங்கள் மூலமாக இதுவும் கடந்து போகும் பிரச்சனைதான் என்பதனால்....
@venkateswarand3029
@venkateswarand3029 9 ай бұрын
Thanks Doctr
@manoharangm2900
@manoharangm2900 9 ай бұрын
Doctor sir, very thankful. Iam suffering for this problem for fast 10 days. Now I am doing this 7 exercise. Hope it will be solved. Thank u once again sir. God bless you.
@meenasankar7767
@meenasankar7767 Жыл бұрын
நன்றி சார் 🙏👍 இலவச மருத்துவ குறிப்புகள் அள்ளித்தருகிறீர்கள்
@velvk7476
@velvk7476 Жыл бұрын
Really good super sir
@chinnrajs7431
@chinnrajs7431 Жыл бұрын
​🎉🎉🎉🎉🎉🎉😂😂😮😮😢,
@kasturikalyani7284
@kasturikalyani7284 Жыл бұрын
அருமையான விளக்கத்துடன Shoulder pain நீங்க குறிப்புகள் அளித்துள்ளமைக்கு நன்றி
@thenkaraimaharajapillai4689
@thenkaraimaharajapillai4689 Жыл бұрын
நன்றி Dr
@kalyanaramans1266
@kalyanaramans1266 Жыл бұрын
Thanks for useful information.sir
@dhanamp5523
@dhanamp5523 Жыл бұрын
ஐயா ரெம்ப நன்றி. எனக்கு மூன்று மாத காலமாக கஷ்படுகிறேன். உங்கள் குறிப்புரைகளுக்கு நன்றி.
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 Жыл бұрын
ஒரு அடி "விட்டம்" அழகு தமிழில் கணக்கு, மருத்துவர் ஆசிரியர் ஆகி விட்டார் சிறப்பு விளக்கம் நன்றி
@kumarigopu8221
@kumarigopu8221 8 ай бұрын
தங்கள் இலவச குறிப்புகளுக்கு நன்றி ஐயா! நீங்கள் தெய்வமகன் !!!
@plukejayakumar80
@plukejayakumar80 Жыл бұрын
Dear sir, now I am undergoing physio Therapy treatment for my left frozen shoulder at Visakapatnam and I am doing almost all the Excercise which you have demonstrated in this video and I have learned the towel Excercise only from you sir. Thank you very much Doctor .
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Жыл бұрын
Sir, did you put covid vaccine on this left hand?
@arunadas6238
@arunadas6238 9 ай бұрын
Thankyou for the clear explanation.You are really awesome.I'm suffering from this right side frozen shoulder since October 2023.Physiotherapy too didn't help I started doing your simple exercises.Hope I become alright.
@lovelybreeze7391
@lovelybreeze7391 Ай бұрын
Thank you sir na romba shoulder pain la iruntha unga exercise method ah follow panna two days la nalla improvement. I so happy thanks for your service 🙏🙏🙏🙏
@senthamarai1117
@senthamarai1117 Жыл бұрын
I have been suffering from a left shoulder injury since last December because my dog pulled my hand. I didn't even realize that was frozen shoulder pain. A doctor's appointment here in the USA is like stepping on a horse's thorn. Following your exercise for a few days has made me feel really relaxed and relieved. Thank you so much.
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Жыл бұрын
after covid vaccine lot of ppl got frozen shoulder..
@ndbinny70
@ndbinny70 Жыл бұрын
@@makkumakkaa-dg9ue Absolutely,.!
@selvarajansampath2218
@selvarajansampath2218 Жыл бұрын
வணக்கம், தம்பி, மிக்க நன்றி எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன், எனக்கு மிகவும் அருமையான பதிவு சரியான நேரத்தில் உதவி செய்து உள்ளது, தங்கள் பணி வளர்க, வாழ்த்துக்கள் 🙏
@Nagaraj-mb2sp
@Nagaraj-mb2sp Жыл бұрын
நன்றி அய்யா நல்ல பயன் உள்ள தகவல் வாழ்க வளமுடன் நலமுடன்
@k.p.sundararaj3405
@k.p.sundararaj3405 Жыл бұрын
Iam a frozen shoulder patient, today when l open u-tube l got the. Ex,given by the Dr,, thanks
@kannanpappa4090
@kannanpappa4090 Жыл бұрын
மிகவும் உபயோகமான காணொளி.மிக்க நன்றி டாக்டர் 🙏🏼
@mourihyafoundation5087
@mourihyafoundation5087 9 ай бұрын
மிகவும் சிறப்பானதாக இருந்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது தங்களின் இந்த பதிவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@DJ-hn1yc
@DJ-hn1yc Жыл бұрын
அந்த காலத்தில் கினற்றில் தண்ணீர் இறைத்து குளிக்கும் போது அந்த வாளி கட்டிய கயிறால் தங்கள் முதுகை தேய்த்து குளிப்பது வழக்கம் தங்களது வாழ்வில் முறையிலேயே உடற்பயிற்சி இருந்துள்ளது
@elakiyah4613
@elakiyah4613 8 ай бұрын
Thank you sir, naraiya unga video parpenga sir ,enaku rombha naala shoulder pain irukku ,nega sonna intha exercises enaku helpful ahh iruukum,Thank you sir. Stress ana kuda pain varathu so yellathukum intha exercise palan tharum. Ungal sevaikku kadavul blessings yeppaum irukkum sir.
@manoharanmarimuthu639
@manoharanmarimuthu639 10 ай бұрын
Thank you very much for your kind efforts and advice for recovering from the shoulder pain and problem. Your demonstration is much helpful to learn the exercise and also hope that will be hopeful relief to the sufferers. My soulful thanks to you.
@LkmMi
@LkmMi 9 ай бұрын
I sincerely appreciate your efforts in giving free home health education forr various problems,which the Physio INSTITUTES change heavily.tnx
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
எனக்குத் தேவையான பயிற்சி டாக்டர் ரொம்ப நன்றி சார்...
@banumathi4134
@banumathi4134 7 ай бұрын
Good Morning Dr Karthic sir .Today only I saw this video. I'm having pain in my left hand shoulder. I'll do this exercise sir.Thank u Dr for your Lovable treatment how to get rid of arm pain. 🎉
@manokarramulu2116
@manokarramulu2116 Ай бұрын
I did this exercises one month i ahve fully recoverd for Frozen Shoulder and tahnk you very muvh
@kalamanohar4896
@kalamanohar4896 5 ай бұрын
Only today I saw your video. Thank you so much doctor. Good thing I didn't go to any treatment. Doctor at what we should do the exercise At any time or morning or evening. God bless. You are a real blessing to the sick and suffering.
@chithravigneshwaran7195
@chithravigneshwaran7195 9 ай бұрын
Dr நீங்க ரொம்ப அழகா எல்லாருக்கும் புறியுற மாதிரி சொன்னிங்க நன்றி dr பிசியோ தெரபி sholder ku சிகிச்சை எடுத்த பிறகு வேலை எல்லாம் செய்யலாமா physio edukka முடியவில்லை என்றால் edhavadhu problem ஆகுமா plz சொல்லுங்க சார்😢
@govindaraj25nathan65
@govindaraj25nathan65 6 ай бұрын
Sir, really you are great . Continuously I have watched your video very useful. Affected right shoulder frozen problem today first doing exercise as your guidence, I believe that I will recovered from this problem. God is great I am seeing you as God. This video will very useful for so many people. Thanks sir. I pray for your hilarious, enjoyful life.
@shanthisusai9513
@shanthisusai9513 5 ай бұрын
Dr கார்த்திகேயன் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉
@mahi2625
@mahi2625 7 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
@jayalakshmi8682
@jayalakshmi8682 Жыл бұрын
அற்புதமான பயிற்சி அருமையான பதிவு சார் மிக்க மகிழ்ச்சி இடது கையில் கொரோனா தடுப்பூசி போட்ட இடத்தில் வலி உள்ளது அதற்கான பதிவு போடுங்கள் சார் நன்றி
@palanisamyrajendiran3774
@palanisamyrajendiran3774 Жыл бұрын
I am suffering from Frozen shoulder due to about 6 weeks complete bed rest because of accident.your video has given me hope and strength.🙏
@sankar.tsarashwathy.t2632
@sankar.tsarashwathy.t2632 Жыл бұрын
Tq so much dr it's very useful for me God bless to u for free excise demo for poor and old age people am77 years retained one so tq
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நன்றி ஐயா
@mala-b7j
@mala-b7j Жыл бұрын
Thank you so much doctor🙏🙏indha frozen shoulder வலது கை physio செய்து again ipo pain severe agi உள்ளது.thank you for this information
@krishnamurthyrammaiya9853
@krishnamurthyrammaiya9853 Жыл бұрын
Thank you sir. Iam doing lost two days after seen your video very good effect. Once again thank you sir for your free treatement.
@TUWAASSOCIATES
@TUWAASSOCIATES Жыл бұрын
I have right side frozen shoulder. I had visited darmapuri. Just given two exercises and charge Rs. 500/-.but the exercises shown here are very effective. Thanks Dr.
@Usharani-jj1ce
@Usharani-jj1ce 6 ай бұрын
அய்யா அவர்களுக்கு நன்றி தற்போது எனக்கு பயன் உள்ளதாக ‌ அமைந்துள்ளது. இந்த Frozen shoulder exercises ரொம்ப ரொம்ப நன்றி அய்யா. எனக்கு
@drkarthik
@drkarthik 6 ай бұрын
வாழ்க வளமுடன்
@2524csv
@2524csv 9 ай бұрын
It took 3 months for me. Very good for Frozen Shoulder.
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 5 ай бұрын
Ths dr.en husband ku intha kastama ullathu.we will try.unga karunaiku alaveillai.
@RathiMathiselviC
@RathiMathiselviC Жыл бұрын
இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிரயோஜனமாஇருக்குதுசார் ரொம்ப நன்றி சார்🎉
@thangaiyahgandhimathy8207
@thangaiyahgandhimathy8207 8 ай бұрын
Doctor sir unklaipol yarum vilakam solavilai nantraka purikirathu nam udampil ella partskalukum thelivaka class eduthulierkal nantri iya🙏🙏🙏🙏🙏
@lilypremila201
@lilypremila201 Жыл бұрын
Now I'm suffering with frozen left arm thank you for all the exercise without any cost of money
@youramuser
@youramuser Жыл бұрын
மிக அருமை doctor, மிக்க நன்றி. வாழ்க வளமுடன் #ஜெய்ஹிந்த்
@vivekanandanv9264
@vivekanandanv9264 Жыл бұрын
அருமையான சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு,
@Suryammu-y2h
@Suryammu-y2h 5 ай бұрын
Ungalathu nallla manasukku neenga nalla irukanum Doctor sir 🎉
@kumudhadorairaj2900
@kumudhadorairaj2900 Жыл бұрын
Thank you Doctor. Really I am suffering this frozen shoulder
@selvinish1130
@selvinish1130 Жыл бұрын
எனக்கு வலது கையில் வலி .சுகர் இருக்கிறது. நீங்கள் சொன்ன எக்சர்சைஸ் எல்லாம் நன்றாக இருக்கிறது.நான் கண்டிப்பாக செய்கிறேன்.நன்றிகள் பல டாக்டர்.
@muthukumara8374
@muthukumara8374 Жыл бұрын
எளிய முறை உடற்பயிற்சி வேதாத்திரி மகரிஷி கற்றுக் கொடுத்து இதை செய்தால் உடல் நலம் பெறும் இது என்னுடைய அனுபவம்
@ramavaideeswaran9424
@ramavaideeswaran9424 8 ай бұрын
Yes
@chithraDeviNm
@chithraDeviNm 11 күн бұрын
Thanks for this useful & helpful vedio for the people like,who are struggling with shoulder pain for a long period.i too face thiese problems & will do these exercises to get rid of shoulders pain.Thank you Sir for posting this vedio.
@UshaShashi-v7b
@UshaShashi-v7b 4 ай бұрын
ThNk yiu dictir i am suffering frim frozen shoukders from 8 months, i am doing few excercises, now i will unclude excercisez you taught
@malaanarayanan209
@malaanarayanan209 4 ай бұрын
Thank you very much Dr.God bless you and your family. வாழ்க வளமுடன்.❤❤❤
@umalakshmich4473
@umalakshmich4473 8 ай бұрын
Great sir... Have this issue mildly....Wil try these exercises... Hope to get well. Thanks a lot for your detailed explanation.
@arnibalu
@arnibalu Жыл бұрын
sir, ur 1st exercise , i call ed elephant trunk rotation, in just 3 days with little efforts i came out of my issues. my issue may be the begining stage. so nice to u sir. thx
@usharavi4152
@usharavi4152 Жыл бұрын
Sir,please continue to give health connected exercise videos ,fed up with hospital, treatment, medicine, check up,life full RESTLESS
@chitraraj7342
@chitraraj7342 Жыл бұрын
Thank you very much Dr,no one can explain in such a clear explanation
@ranganpandu6786
@ranganpandu6786 Жыл бұрын
Dr.yr method of explainaination shows yr sincerely on human kind May God bless you.🙏🙏🙏🙏
@prabharajendran2872
@prabharajendran2872 Ай бұрын
Very very thanks sir....Valga Vazhamudan forever sir..
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 Жыл бұрын
Thank you so much Dr. I have frozen shoulders past 6 years. I will do these exercises. 🙏🙏
@NathanVPaul
@NathanVPaul Жыл бұрын
Now it's cure ahh
@ranigothandapani9213
@ranigothandapani9213 Жыл бұрын
Today the 1st of October 23 my brother forwarded your frozen shoulder exercises video. ,i found it very easy. Before i was doing few exercises for my frozen shoulder,now i have added few of your demonstrated exercise.Thank you.
@maruthupandian6229
@maruthupandian6229 Жыл бұрын
நன்றி சார் பதிவு நன்றாக இருக்கிறது.❤❤❤❤❤
@benjamina3826
@benjamina3826 7 ай бұрын
Dear sir your advice is very very nice.god. . bless you and your family members thank you sir
@revathithilakam1873
@revathithilakam1873 Жыл бұрын
Thank you very much doctor. Very useful to all. Without expenses for us you are giving free tips.
@dhanachelvivijayaraghavan9132
@dhanachelvivijayaraghavan9132 Жыл бұрын
நன்றி ஐயா.நான் பார்த்த பிசியோதெரபிஸ்டுமகளும் இதையே தான் கூறினார்கள்.
@LkmMi
@LkmMi 9 ай бұрын
I suffered Frozen shoulder before 8 yrs.same exerecisse followed and got relief..now 69,again same shoulder ,same problem pls advice.tnx
@veeradasm590
@veeradasm590 8 ай бұрын
You have taken great efforts to make us understand. Thank you very much
@rajaseetha505
@rajaseetha505 6 ай бұрын
Good morning sir.arumaiya na pathivu sir👌👍
@vijayalakshmimurali2518
@vijayalakshmimurali2518 Жыл бұрын
Thank you so much. I'm suffering frozen shoulder pain.
@jayarani4311
@jayarani4311 Жыл бұрын
Thank you doctor As iam suffering from this problem you have guided me in right time. Thank you very much sir 👃
@karpagavallihomegarden7326
@karpagavallihomegarden7326 Жыл бұрын
Me too
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Жыл бұрын
MAM, Did you put covid vaccine on left hand?
@pandiyarasanp1759
@pandiyarasanp1759 Жыл бұрын
me to past 2 month
@geethajoseph5760
@geethajoseph5760 Жыл бұрын
Sir you are great sir doctor must give à golden métal for your Wishing demostration for others
@sheelasadasivan7400
@sheelasadasivan7400 Жыл бұрын
Super sir. It's very important and useful exercise like us... seniors......this exercise useful for our routine activities also...thank you sir
@natarajank-vi2xs
@natarajank-vi2xs Жыл бұрын
இந்த மருத்துவ குறிப்புகள் அளித்ததற்கு நன்றி சார்
@s.nikithasuresh5088
@s.nikithasuresh5088 Жыл бұрын
Sir thanks for explaining about frozen shoulder I have this pain for six months I will follow this excise
@sudhagopalan6551
@sudhagopalan6551 5 ай бұрын
Excellent sir. I will try to do these exercises. Thanks for sharing
@vijayaram3148
@vijayaram3148 7 ай бұрын
நன்றி சார் எனக்கு இடது பக்கம்தான் ரொம்ப பெயினா இருக்கு படுக்க முடியல படுத்தா ஒரு சைடு நைட்டு பூராவுமே ஒரே தொந்தரவா தான் இருந்தது ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன்
@nedumaranjanakiraman5447
@nedumaranjanakiraman5447 5 ай бұрын
Thanks thanks thanks for great service.தொட்டதற்கெல்லாம் பணம் பணம் பணம் . Pisiyithrapy கிட்ட போனா ஒரு package . குக்றைந்தது 1500 , 2000 ஐந்து நாளைக்கு. பணமில்லாத முதியோர்கள் இதை பார்த்து முடிந்ததை செய்து மகிழ்ந்தால் வலியிலிருந்து விடைபெற்றால் அவர்களிமன் சந்தோஷம் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@arumugamk1262
@arumugamk1262 3 ай бұрын
Thank you very much doctor. Very useful excercise. God bless you all yr family.
@Srinu1998
@Srinu1998 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் பாரம் உள்ள மூட்டை தூக்கும் பொழுது கையில் பாதிப்பு ஏற்பட்டு தற்போது வரை கிரிக்கெட் விளையாட்டில் பந்து வீசும் பொழுது தோள்பட்டையில் அதிக வலி வருகிறது இதற்கு எதாவது தீர்வு இருந்தால் கூறுங்கள் ஐயா🙏🙏🙏
@williamkk7075
@williamkk7075 Жыл бұрын
Thank you very much Doctor, so kind of you, God bless 🙏
@kalaichelvipalany9453
@kalaichelvipalany9453 Жыл бұрын
எளிமையான பயிற்சிகள் செய்ய முடிகிறது. சற்று கடுமையானவைகளை செய்யும் போது கையை ஓர் அளவுக்கு மேல் தூக்க முடியவில்லை
@தமிழன்சுரேஷ்-ஞ8ய
@தமிழன்சுரேஷ்-ஞ8ய Жыл бұрын
மக்களின் மருத்துவர்.மக்களுக்கான மருத்துவர்.. வாழ்த்துக்கள்..
@Sureshkarthick692
@Sureshkarthick692 Жыл бұрын
Thank you sir enaku romba useful ha irukkum, today la irunthu start pandren....
No 1  Shoulder Impingement Exercises (98% Success Rate!) | FREE Exercise Worksheet!
9:29
Milton Chiropractic Clinic Cambridge
Рет қаралды 7 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
7-Min Daily SHOULDER PAIN Exercises | Saurabh Bothra
7:44
Saurabh Bothra
Рет қаралды 330 М.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН