கேட்கக் கேட்க திகட்டாத ஞான உரை ஐயாவின் முகத்தில் தெளிவு ஞானம் பிரகாசம் மேலோங்கி ஆத்மா இறை நிலையில் தரிசனம் தருவதை உணர்கிறோம் ஓம் நமசிவாய நமஹ
@vtamilmaahren2 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@kumaravel69882 жыл бұрын
சிவனரசு சிவனருளால் அமைப்போம் ஐயா
@thirumalainambi61502 ай бұрын
இந்த பூமி உள்ளவரை எங்கள் அன்பு தங்கமே உங்கள் பேரும் புகழும் மங்காது ஞான தாகம் கொண்டோருக்கு அமுத ஊற்று எங்கள் ஐயா இந்த நூற்றாண்டில் இந்தப் பூமிக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் 🌟✨✨🌟
@கிகார்த்திகேயன்அன்பேசிவம்2 жыл бұрын
அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம் வேற்றி நிச்சயம் ஜயா திரூவடிகள் போற்றி
ஓம் நமசிவாய அய்யா திருவடிகளை போற்றி வணங்கி மகிழ்கிறேன்🙏💕
@palammaldhanapal11862 жыл бұрын
ஐயா என் 51 வயதில் எனக்கு கிடைத்த வரம் தங்கள் பேச்சு. உங்கள் பேச்சு கேட்டு கேட்டு நான் என்று உங்களை நேரில் சந்தித்து மகிழும் வாய்ப்பு கிடைக்கும் என ஏங்குகிறேன். உங்கள் சிவயநம.லயநமசி.யநமசிவ . நமசிவய மசிவநம பயிற்சி தொடர்ந்து செய்கிறேன். உங்களால் மூலிகை சித்தர் ஐயாவின் பயிற்சி வகுப்பு மற்றும் சிகிச்சை பெற்று வருகிறேன். இன்னும் காய்கறி மருத்துவ சிகிச்சை ஐயாவின் பேச்சு உங்கள் மூலம் கேட்டு வருகிறேன். பல நாள் என் பதிவு செய்ய விரும்பினால் கூட ஏதாவது வேலை வந்துவிடும். நீங்கள் கூறும் ஞான பூமி தமிழ்நாட்டின் நாங்கள் பெற்ற ஞானக்களஞ்சியம் நீங்கள். நான் மனதில் எஎண்ணுவதை சொற்சுவையால் கேட்கும் போது எனக்கு அபிராமி அந்தாதி பாடல் நினைவு வருகிறது. அது 61. அறிவு தந்தாய்! "நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து, நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்; நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய்; என்ன பேறு பெற்றேன்" ஐயா... உங்களை நேரில் என்று காண்பேனோ. உங்கள் சேவையில் என்று இணைவேனோ.. தாயுமானவர் பாரபர கண்ணி கூறியபடி கல்லெறியப் பாசி கலைந்துநன்னீர் காணும்நல்லோர் சொல்லுணரின் ஞானம்வந்து தோன்றும் பராபரமே. என் முட்டாள் தனமான நடவடிக்கையால் நான் சந்தித்த துன்பம் எல்லாம் உங்கள் வார்த்தைகள் கேட்டு விளங்கியது மட்டுமல்ல இப்போது அத்துடன் இன்பமாக இருக்குகிறேன். நீங்கள் கூறும் உடலுக்கு நோய் குற்றம் உள்ளத்துக்கு அறியாமை குற்றம் உலக வாழ்வுக்கு வறுமை குற்றம் என்ற வரையறையை நான் சந்தித்து வருபவர்களிடம் கூறுகிறேன். *நீயே தான் நான் என்று நினைப்பும் மறப்பும் அறத்தாயே அனையஅருள் " தருவாயோ ஐயா.... உங்கள் பாதம் என் சென்னியில் படும் நாள் எந்நாளோ... நன்றி ஐயா... இந்த பதிவு நான் பழைய ஆன்மாவின் தொடர்பான அல்லது புதிய ஆன்மாவின் தொடர்பானவனா என்பது அறிய. இந்த உருவத்தின் வயது இப்போது 52. இந்த ஓராண்டு கால உங்கள் சில பேச்சுக்கள் எனக்கு கொடுத்துள்ள தாக்கம் மிக அதிகம். எப்படி நன்றி சொன்னாலும் போதாது எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. வேறு என்ன சொல்ல சொல்லிறப்பச் சற்குருவாய்த் தோன்றிச் சுகங்கொடுத்த நல்லவர்க்கே கொத்தடிமை நான்காண் பராபரமே. நன்றி ஐயா.
@chitrakala31092 жыл бұрын
ஐயா உண்மை உரைத்தீர்கள்.. ஐயாவை கண்ட நாள் முதல் துன்பம் தொலைந்தது..இன்பம் பிறந்தது..ஐயம் கலைந்தது அறிவு தெளிந்தது..ஐயாவை கண்டு மகிழ்ந்தேன்..உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்ட இறைவனை பிரார்த்திக்கிறேன்...
@palammaldhanapal11862 жыл бұрын
நன்றி ஐயா நாம் ஐயா என்ற மாலை தொடுப்பவர் மூலம் கோர்க்கப்படும் புதிய மலர்கள்
@kvveriyanskvfans54282 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@ramarasunarayanan25502 жыл бұрын
நன்றி ஐயா வணக்கங்கள் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ஓம் சிவ சக்தி ஓம்.
@thurais27482 жыл бұрын
Vannkkam Aiya 🙏
@retnamahsubbrayan72772 жыл бұрын
அற்புதம் அற்புதம் ஆன்மாவை பற்றிய விளக்கம் மிகவும் சிறப்பு நன்றி ஐயா 🙏🙏🙏
@duraisamy35112 жыл бұрын
VANAKKAM AYYA
@sivabalan35772 жыл бұрын
குருவே சரணம் குருவே வாழ்க
@k.s.prakashkumar23552 жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@kumaravel69882 жыл бұрын
ஐயா திருவடிகள் போற்றி
@ponmaniselvi78792 жыл бұрын
Vanakam ayya
@senthilsenthil4192 жыл бұрын
Super iya
@sagayamsagayam57942 жыл бұрын
வணக்கங்கள் கோடி ஐயா சொர்க்கம் நரகம் விளக்கம் அருமையான பதிவு நன்றிகள் பல அடியேன்!
மிக தைரியமான பதிவு.இரு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐய்யா.நன்றி.
@SaranyaS-wm7yo2 жыл бұрын
Mikka nantri ayya
@vanitha42422 жыл бұрын
எப்படி பிறந்தது மாத்துனதா மாத்தாததா
@PradeepKumar-yi4qe2 жыл бұрын
Thanks 👍
@sumathyshanmugam87732 жыл бұрын
🙏🙏🙏 VANAKANGAL AYYA🙏🙏🙏
@sathieshsathiesh15485 ай бұрын
Guruve saranam saranam guruve saranam 🙏🙇
@yasinthajase40312 жыл бұрын
Om nama sivaya 🙏guruve ungalukku kodana kodi punniyam kidaikka vendum nengal solvathu anaithum saththiyam unmai ungalai nan manamara valthukiren gurve vanakkam🙏💯✅👍
@krishnamurthynadar77572 жыл бұрын
ஐயாவுக்கு வணக்கங்கள்.வாழ்த்துகள்.
@ரெகுபதி.ந2 жыл бұрын
அற்புதமான நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.
@m..sivanarulsivanadiyar25832 жыл бұрын
ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் அருளால். ஐயா அவர்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏.
@ramachandrang77582 жыл бұрын
வினை விதைத்தவன் வினையறுப்பான், ஓம் சிவாய வசி வசி சற்குருவே போற்றி போற்றி
@RP-je8ke2 жыл бұрын
புதிதாக மனித பிறப்பு எடுத்த உயிர்கள் மற்றும், முன்பே பல ஜென்மங்கள் மனிதனாக பிறந்து வந்து, மீண்டும் மனித பிறவி எடுத்த பக்குவம் பெற்ற உயிர்கள், அருமையான விளக்கம்! அய்யா, ஆன்மா என்பது சித்தத்தை தாண்டிய 6 ஆவது அடுக்கு, அது காலத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றல்லவா? பிறகு எப்படி ஆன்மா பழசு, புதுசு என்று ஆகும்?!, தயவு செய்து தெளிவு செய்யவும். மற்றொரு வேண்டுகோள், அனைத்து மக்களிடமும், சாபம் விடுவது தவறான, தீங்கான செயல் என்று தெளிபடுத்தவும்! நன்றி அய்யா! ----- தர்மம் ஒரு நாள் வெல்லும்! எல்லாம் அவன் செயல்!! நாம் வெறும் கருவிகள்தானே!
Sir ,.Yours this video is not only interesting but also exciting. Thanks
@DivineHub-l1l2 жыл бұрын
ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஆன்மாக்கள் எங்கு இருந்து பிறக்கிறது
@tkrishnan95342 жыл бұрын
Om SSS
@SELVAPRABU7002 жыл бұрын
🙏❤❤ ஓம் சிவசிவ ஓம் ❤❤🙏🙏
@SenthilKumar-hh3hl2 жыл бұрын
நன்றி
@247807922 жыл бұрын
ஓம் நமசிவாய
@ARBOSS5862 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@sivasami.k92842 жыл бұрын
9.40 super super sir 🎉👍🙏🔥
@ganeshmanickamt31992 жыл бұрын
Ayya ever green star ,kodana kodi vanakam
@umasaravanan10052 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@balagnanaskandhan95082 жыл бұрын
Well said. Please please continue your sabam contniously to the sin people s
@baranidharan10472 жыл бұрын
Nandri iyya
@sivasami.k92842 жыл бұрын
7.21 very clear sir 👍👍🙏🎉🎉
@mohansambandham88332 жыл бұрын
Iyya valga valamudan Valga valamudan Mohan karaikal
@subbulakshmimohan94562 жыл бұрын
Nallathan jadai pesurenga ayya thiruciterambalam
@rajarajan3372 жыл бұрын
Thangachi kari , Anann karan....engae yoo idhikkudhu
@asokanmuthaiah2282 жыл бұрын
வணக்கம் அய்யா
@kanagaveni98642 жыл бұрын
ஐயா நீங்கள் எந்த வகை ஆன்மா எதற்கு இந்த தாடி மீசைக்கு வேறு வேறு நிறம். இயல்பாக இருந்தால் என்ன
@krishnakumarisrinivasan26262 жыл бұрын
Ha ha arpudham ayya. Ido du kuda avargal thirudina ovoru paisakum kannaku theerum varai avanga anubavikanum adodu kuda vadiyum anubavikanum dane
@chiththana59012 жыл бұрын
Thanks Thanks Thanks ✅✅✅👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@priyasutha82012 жыл бұрын
Om god nagarajan i comment you iyaa
@s.muruganandham70612 жыл бұрын
👣🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 ஐயா தீயவர்கள் முன்னேற்ற கலகமே தீமுக.அதுல இருக்கற திக காரனுக கருப்பு சட்டை போட்டு கிட்டு கம்னாட்டிக பலான வேலையெல்லாம் பண்றானுக.
@rosebabael1242 жыл бұрын
❤️🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹❤️
@adiyamanadiyaman47482 жыл бұрын
It's true sir
@rugankannaiva88202 жыл бұрын
❤️❤️❤️
@omsakthi18422 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@sansrirupra77232 жыл бұрын
Om namasivaya 🙏
@sivasami.k92842 жыл бұрын
very clear judgement sir 🎉👍🙏
@sivasami.k92842 жыл бұрын
🎉👍🙏🔥💓😀🎉👍🙏🔥💓😀
@senthikumarsenthilkumar11912 жыл бұрын
🙏🙏🙏
@jayakkodi30272 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sadasivam61702 жыл бұрын
SSS
@ramvlogger79952 жыл бұрын
Sir 2013ல் ராயபுரம் register officeல் 3500 fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் ஐயா.