வணக்கம் அண்ணா சிவில் கேஸ் சம்பந்தமா உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு இருக்கா ?
@HariHaran-tr8sq11 ай бұрын
அருமை அருமை sir
@RameshRam-gq4go11 ай бұрын
Hi sir,,, Enoda land ku document and patta alla correct ah eruku...aanalum pakathu veetu karar problem pannitu veedu katta vidala....ethuku ena pnnala
@ILAYARAJAraja26 күн бұрын
Anna 25-B civil suit enna meaning anna???
@vib4777 Жыл бұрын
வழக்கு தாக்கல் செய்த போது நெல் பயிரிட்டு இருப்பார்கள் ... நெல் அறுவடை செய்த பிறகு பருத்தி பயிருட்டு இருக்கலாம் அப்போது ஆணையரின் அறிக்கையை வைத்து நீதிமன்றம் என்ன முடிவுக்கு வரும் ...
@dhaneshp9775 Жыл бұрын
இப்படியும் வாதம் எடுக்க வாய்ப்பிருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
@marimthu7392 Жыл бұрын
Best one sir .thanks sir.wheather the suit property is belongs to374 servey. Number is sustainable or Not.The commissioner will be appointed after getting the award.
@marimthu7392 Жыл бұрын
@@dhaneshp9775 ok sir
@marimthu7392 Жыл бұрын
Can you replay Sir
@SelvarajS-zm2xd Жыл бұрын
ஐயா நான் உங்கள்உடன் பேசமுடியும்மா.என் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது சிவில் வழக்கு என் கணவர் 27.4.2023.அன்று இறந்து விட்டார்.உங்க போன் நம்பர் please 😂