இருவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். எனக்குப்பிடித்த அரசியல் ஆய்வாளர்களில் இவரும் ஒருவர்.
@Baobab201118 күн бұрын
புது வருடத்தின் முதலாவதாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் பொருத்தமான நபரை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி
@nadenKalli17 күн бұрын
வணக்கம் வாழ்த்துகள்
@ramansaseenthren41417 күн бұрын
சிறப்பாக இருந்து, நன்றி.
@vicknaseelanjeyathevan416117 күн бұрын
அருமையான தகவல்கள் .நன்றி
@sageyarrbenjamin179418 күн бұрын
Well done Prof and the programme organised for your dedicated service thank you very much for sharing your knowledge and wisdom for our Tamil nations.
@rajaratnam-kf9kr17 күн бұрын
மிகச்சிறப்பான கருத்துக்கள்
@thamologan483914 күн бұрын
Super
@none1505196317 күн бұрын
பேராசிரியரின் நேர்காணலை இலங்கை மக்கள். அரசியல்வாதிகள். அதிகாரிகள் யாவரும் கேட்டு விழிப்படைய வேண்டும். பேராசிரியருக்கு வாழ்த்துக்கள்.
@rainbowmanfromoriginalid872416 күн бұрын
🌈 🌈 🌈 🌈
@antonypillaimarina52717 күн бұрын
பேராசிரியர் எப்போதும் சிறப்பான தூரநோக்குடன் நடுநிலையாயாக தனது கருத்தை முன் வைப்பவர்.புதிய ஆண்டின் முதலாவது ஊடறுப்பினது சிறந்த தெரிவு.இருவருக்கும் வாழ்த்துக்கள் .
@sairavi3316 күн бұрын
Super conversation sir
@maharajam186317 күн бұрын
🎉😂❤🎉🎉🎉🎉🎉
@inpakumarbenjamin453718 күн бұрын
Thank you 🔥💐🙏🏾
@Smile-ft7kj17 күн бұрын
May God bless you Dr amirthalingam
@rainbowmanfromoriginalid872416 күн бұрын
சினாவின் TOP import நாடு INDIA
@rainbowmanfromoriginalid872416 күн бұрын
இன்றைய நெருக்கடியில் ஏற்ப்பட்டு உள்ள மாற்றமோ நன்மையானது
@shrither12317 күн бұрын
அரச அதிகாரிகள் வாக்களிக்காமலா அரசு மாறியது அவர்கள் மாற்றத்தை விரும்பாமலா வாக்களித்தார்கள்
@rainbowmanfromoriginalid872416 күн бұрын
பேராசிரியர் அமிர்தலிங்கம் 🎩
@arkulendiran196117 күн бұрын
❤❤❤❤❤👍👍👍👍
@subramsubramaniam132717 күн бұрын
Many Thanks Professor for your fair view to people to work with HE the President to develop the Country
@Tharaga-q4q17 күн бұрын
❤❤இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தமிழ் அண்ணா மற்றும் மதிப்புக்குரிய திரு அமிர்தலிங்கம் சேர் ஆம் அரசியல் ஆய்வாழர்களிள் மிகவும் தமிழ் பொருள் மாராமள் மற்றும் மிகவும் கவணமாகவும் பேசுவதிள் இவரும் மற்றும் மதிப்புக்குரிய திரு கனேசமூர்த்தி சேர் மற்றும் பலர் இருக்கின்றார்கள் மாராக புதிய வருடத்திள் விசேடமா இவரை அழைத்தமைக்கு மிகவும் சந்தோசமடைகின்றேன் மிக நல்ல ஆய்வு என்பதிள் பெரு மகிழ்ச்சிநன்றி வணக்கம் ❤❤❤❤
@mahesharatnammanickavel678718 күн бұрын
இலங்கையின் உற்பத்திச் செலவு இந்தியா மற்றும் சீனாவோடு ஒப்பிடுகையில் மிக அதிகம். எனவே இங்கிருந்து அந்நாடுகளுக்கு சேவைகளையோ பொருட்களையோ ஏற்றுமதி செய்வது கடினம்.
@ajanantonyraj206318 күн бұрын
உண்மை, ஏனெளில் இலங்கையில் பெரும்பாண்மையான மக்களின் திறமை குறைவு
@NazeedaNashier17 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤mukkiyamana pala vedayangal tharinthu London iruvarum nandri🎉❤🎉❤🎉❤🎉❤
@tamilsathuriyam573617 күн бұрын
ஆணித்தரமான கருத்துக்கள், அரசாங்கம் செவிசாய்க்குமா?
@rainbowmanfromoriginalid872416 күн бұрын
புயல்வேக செயல்பாடுகள் தேவை
@rainbowmanfromoriginalid872416 күн бұрын
காலம் செல்ல செல்ல பொருளாதார சுமையை வெகுவாக குறைக்க இயலும்
@Esaipriyan17 күн бұрын
மிகவும் சிறப்பான ஆழமான கருத்துக்களை பேராசிரியர் முன் வைத்தார். சீனா ஒரு வறிய நாடாக இருந்து வந்தது. பிரதமர் டேங் சோ பிங் நாட்டை திறந்து வெளி நாட்டு மூலதனம் உள்ளே வர வழி வகுத்தார். இப்போ உலகத்தில் வளம் கொளித்த நாடாகி விட்டது. அது போல் இப்போ மெக்சிக்கோ. பல வெளி நாட்டு கொம்பனிகள் மூலதனம் இட்டு உற்பத்தி செய்கின்றன. அது போல் 'போடா' சட்டத்தை இலங்கை அரசாங்கம் அடியோடு நீக்கி விட்டால் தமிழ் டயஸ் போறாவே இலங்கை பொருளாதாரத்தை சொற்ப காலத்தில் கட்டி எளுப்பி விடுவார்கள். அரசாங்கம் இதனை உணர்ந்து செயல் படவேண்டும். போடா சட்டம் வெளி நாட்டு மூலதனத்துக்கு மிகப் பெரும் தடையாக இருக்கிறது. நாங்கள் காஞ்சீபுரம் சீலை தயாரிக்கும் நெசவு சாலைக்கு போன பொழுது அதன் உரிமையாளர், சந்திரிகா அம்மையார் தன்னை ஒரு நெசவு சாலை இலங்கையில் ஆரம்பிக்க கேட்டவராம். ஆனால் தெற்கில் தான் கட்ட வேணும் என்று கேட்டவராம். யாழ்பாணத்தில் என்றால் கட்டுகிறேன் என்று தான் சொன்ன படியால், அம்மையார் மறுத்து விட்டாராம் 😢 பேராசிரியரிடம் 'ஒன் லைன்' இல் பொருளாதாரம் கற்க கூடியதாக இருக்கு. நன்றிகள்🙏🙏🙏
@nanthakumaranrajagopal303117 күн бұрын
Wish you a happy and prosperous new year for both of you. I wish you co ntinue this service of educating the public in future as welll.
@mohamedakbarpackeermohidee881017 күн бұрын
Very big salute to both of you. Prof's indirect signs very important to govt. No doubt?. Can believe any underground net work good or bad going on as Prof saying?
@polikaijeya332317 күн бұрын
supper
@mohamedmuainudeen109018 күн бұрын
Malimawata jayawewa
@nivethanamanickavasagariya705717 күн бұрын
சிறந்த நேர்காணல் பேராசிரியருக்கும் நெறியாளருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@kamalmaithily448017 күн бұрын
தபால் மூலம் வாக்களித்தவர்களைபார்க்கும்போதுஅரச ஊழியர்களின்ஆதரவு nppக்குஉள்ளது
@kathiraveluloganathan303418 күн бұрын
சரியான விழக்கம் நன்றி👍
@sm-gh8ef17 күн бұрын
வகான இறக்குமதிக்கு அணுமதி கொடுத்ததுக்கு !!!!
@rainbowmanfromoriginalid872416 күн бұрын
சமையல் எண்ணெய்க்கு பிற நாடுகளை சார்ந்து இருக்கும் நாடு
@AhBs-s5c17 күн бұрын
15,000/- அமெரிக்க டாலர்கள் நீண்ட கால வங்கி வைப்பில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். வரிகள் தவிர்த்து மாதாந்திர வட்டி விகிதம் US$ 45/-, இது சாத்தியமா?
@thevi464817 күн бұрын
Clear analysis, without favour, or opposed the regime. Lost running State enterprises need to be reassessed. Those are the bad omens for struggling economy. Hopefully, Clean SriLanka initiatives should be able to identify and rectify the stagnation. It's still a long walk with struggle. With common sense, no one can expect economic Miracles in Sri Lanka. So much of accumulated agony can not be overcome in one year. Those who voted in electing the NPP may continue their support until significant economic stability.
@rl591417 күн бұрын
ஊடகங்களும் தமது பங்குக்கு குறைகளை மாத்திரம் சுட்டிக்காட்டாமல் மக்களுக்கு விழப்புணர்வை ஏற்படுத்தி அணைத்து தரப்பினரும் ஒற்றுமையாக நாட்டை சுகாதார ரீதியாகவும் , அரச திணைக்களங்களில் ஊழலற்ற ஆட்சிக்கு ஒத்துழைப்பை நல்கினால் மட்டுமே (சிங்கப்பூர்#2 ) நாடு முன்னேற்றப்பாதையில் நகரும்
@gnanavadivelsubramaniyam344417 күн бұрын
சிங்கப்பூர்#2?😂😂😂 கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை
@MUMRAZIM18 күн бұрын
அவன் வரக்கூடாது இவன் வரகூடாது என்று 70 வருஷமா சொல்லி முட்டை விலை 38/= ரூபா-40/= க்கு இன்று வாங்கி....நாம கோழி வாங்கி வளர்ப்பதா..விடிந்ததும் அரசு வேலைக்கு போவதா..😅😅
@abdulyouare100percentright917 күн бұрын
அருமையான விளக்கம்....ஆயினும் சில கருத்துக்கள்....மலேசியாவின் சிற்பி மஹதீர் IMF ன் யோசனைகளுக்கு எதிரா செயல்பட்டு அந்நாட்டை முன்னேற்றுவதில் வெற்றி கண்டார்...பின்IMF அவரிடம் மன்னிப்பு கேட்டது...சீனாவில் சிங்பியாங் காலத்தில் தனியுடைமைக்கும் இடமளிக்கப்பட்டு இன்று சீனாவின் நிலை என்ன...இந்தியாவின் 4 பில்லியனை பேராசிரியர் மறந்துவிட்டார்...இலஙகையை காப்பாற்றியது அதுதானே...சீனா சிவப்பு இலங்கையை கைவிட்டு விடுமா...ஆபத்தில் ...அநுர இரும்புகரம் கொண்டு கடாக்கப்பல்காரர்களை அடக்கவேண்டும்...நாட்டின் வெற்றி நம் வெற்றி...
@Myooran617 күн бұрын
வணக்கம் ஏன் பேராசிரியர் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகராக இருக்க முடியாது. இருந்தால் நாடு நல்ல முன்னேற்றம் அடையும்.
@rainbowmanfromoriginalid872416 күн бұрын
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு Oil import செய்யும் நாடு
@AhBs-s5c17 күн бұрын
1 - US-Dollar = LKR 200/-. 2025 ?
@dbjde17 күн бұрын
Meandum kalaneethuwathukkul pohum elaggai!
@rainbowmanfromoriginalid872416 күн бұрын
HELP FROM RICH COUNTRIES TRADE WITH RICH COUNTRIES
@rainbowmanfromoriginalid872416 күн бұрын
Please Turn your Head On Rich Countries
@kakkamutta207217 күн бұрын
இலங்கைக்கே ஏற்றுமதி செய்யும் அளவுக்கு பொருட்கள் கொண்ட நாட்டுக்கு இலங்கை ஏற்றுமதி செய்யக்கூடிய பொருள் ஒன்றையேனும் பேராசிரியர் குறிப்பிடவில்லையே?
@mangamotion16 күн бұрын
It is true. He could have given suggestion about the details on which project could start immediately for export purposes.
@ANVERKAMISS18 күн бұрын
If dollars are short how come the rupee value has gone up? Don’t project the situation negatively with ulterior motive
@sathyamurthyponniah12417 күн бұрын
@Anverkamiss- Don’t be a Fool. If you don’t understand what the Professor is speaking about. Because the things are in short supply and due to the inflation and the devaluation of the Srilankan Rupee, things have gone up in price ! There is no ulterior motive! Only you are looking with a strong Ulterior Motive !!!
@ajanantonyraj206317 күн бұрын
மிகத்தெளிவான விளக்கம். நன்றிகள். ஆனால் இலங்கை இனவாதம் மிக்க நாடு, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்றது, முன்னேற சந்தர்ப்பம் மிகவும் குறைவு. இந்திய செல்வாக்கு அதிகரிப்பதே தமிழர்களுக்கு நன்மையானது.
@gnanavadivelsubramaniyam344417 күн бұрын
இந்திய செல்வாக்கால் தமிழர் பட்ட துன்பம் போதாதா? தமிழர்கள் இராவண வம்சமெனவும் சிங்களவர் இராம வம்சமெனவும் இந்துத்துவ கட்டுக்கதைவாதிகளால் தமிழர் அழிந்த 100 மேற்பட்ட சான்றுகள் உண்டு