ஞான குருவேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்லாமிகள் திருவடிகளே சரணம்
@indhukrishnanr27162 жыл бұрын
ஒரு சுலோகம் மனதில் பதிய வைக்க நாங்க கொஞ்சம் முயற்சி செய்து முடிக்க எங்களுக்கு கடினம் உங்கள் விளக்க உரை விஜய் டிவியில் முன்பு கேட்டு ரொம்ப பிடிக்கும் இப்ப கைபேசி மூலம் என் பாக்கியம் இது அந்த நாராயணன் தயை உங்களுக்கு அவர் எப்பேர்ப்பட்ட பாக்கியம் இன்னும் சில பெரியோர்கள் உரையும் கேட்டிருக்கிறேன் எனக்கு உங்கள் இடத்தில் நான் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பது ஒரு ஆனந்தம் பக்தி எப்பேர்ப்பட்ட ஆனந்தம் சர்வம் கிருஷ்ணார்ப்பனம்
Swami sir ,neenga pesuradhu ketga ketga inimaiya irukkinradhu.
@prabakarksat27242 жыл бұрын
Om Namo Narayana
@psrajendran13822 жыл бұрын
Omnamonarayana,Rajendran,s
@malathynarayanan60782 жыл бұрын
இன்றைய பகுதியில் தர்மபுத்திரன் பீஷ் மாச்சாரியாரிடம் கேட்ட 4வது கேள்விக்கு உத்திரமாய் ஜனார்த்தன பெருமானையே அர்ச்சிக்கவேண்டும் அதுவும் மனோவாக் காயகா என முக்கரணங்களால் முறையே அவனை அர்ச்சிப்பது, ஆராதிப்பது, உபாசனம் செய்வது வேதனம் மற்றும் த்யானம் போன்ற பக்திமார்க்கத்தில் பணிவுடன் பெருமானுக்கு செய்ய வேண்டும் என்பதை ஞான குரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் வலியுறுத்தினார். புண்டரீகாக்ஷ பெருமானை அர்ச்சிக்க அர்ச்சிக்க பக்தி செய்ய செய்ய பக்தர்கள் குழாமாய் சேவிக்கும் போது அவன். பெருமை கூடுமே தவிர குறையாமல் அதீத லாவண்யத்துடன் பெருமான் பூரணமாய் மஹாதேஜஸ்வியாய் ப்ரகாசிக்கிறார் என்றார். பக்தி புரிபவர்கள் எப்பேர்பட்டவராயினும், அதை அவ்வண்ணமே ஏற்கும் சீரிய பண்புடையவர் என்றார். 'தொழுதெழு மனமே' என ஆழ்வார் பாசுரத்தில் குறிப்பிட்டது போல் ஞானத்தின்- அன்பின் முதிர்ந்த நிலை பக்தி அப் பக்தியை பணிவுடன் தொழுதால் எழலாம் என சாதித்தார். இடைவிடாத பகவத் சிந்தனையே தியானம் என்றும், அவன் குணங்களை தியானித்தல், அவனை ஸ்தோத்திரம் செய்தல், 8 அங்கங்கள் பூமியில் படும்படி நமஸ்காரம் செய்தல் போன்ற முக்கரணங்களினால் அவனிடம் பிரார்த்தையை முன் வைத்து பணிவுடன் தொழவேண்டும் என்பதை அத்புதமாய் ஸ்வாமிகள் திருஷ்டாந்தத்தோடு விளக்கினார். பெருமானுக்கு ஒளபசாரிகமாய் பிரஸாதம், புஷ்பம் சமர்ப்பிப்பது அதிலும் நம் உடலை வருத்திக்கொண்டு புரியும் அவனின் சேவை கைங்கர்யம் சாலச்சிறந்தது என்றும், நிறைவாய் அவனை அறிவதற்கும், காண்பதற்கும் முடிவில் அவனை அடைவதற்கும் பக்தியே சிறந்த சாதனம் எனக் கூறி பக்தி மார்க்கத்தின் சிறப்பை கூறி இன்றைய பகுதியை ஸ்வாமிகள் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய. க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
Beautiful rendation as always. pranaam swamyji.Namo Narayana.
@geethas89582 жыл бұрын
Om Namo Narayanaya Namaha 🙏
@malolanp57712 жыл бұрын
ஓம் ஶ்ரீ விஷ்ணவே நமஹ 🙏 🙏 🙏
@revathit90032 жыл бұрын
Adiyen Ramanujadasan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathit90032 жыл бұрын
Om namo Narayanaaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Srimathe Ramanujaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmiv38612 жыл бұрын
Krishna Vasudeva.
@sugunakokilan26692 жыл бұрын
Acharyarukku Shirasaashtanga Namaskarangal🙏🙏🙏🙏🙏
@kirubhalakshmigunasekharan18132 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Namestea Swamji PRANAMS
@111aaa111bbb1112 жыл бұрын
ஓம் நமோ நாராயண🙏🙏
@chennakesavandesingu95232 жыл бұрын
Excellent Swami, Thank you so much. Om Namo Narayanaya 🙏🙏🙏🙏🙏
@gunavathiloganathan14512 жыл бұрын
No words to talk amazing
@harivindran44262 жыл бұрын
I Have learn so much about Vishnu sarasnama meaning. Thanks much🙏
@srinivasanp49302 жыл бұрын
🙏🙏🙏🙏
@jayanthylakshmanan12482 жыл бұрын
Kannan thiruvadikalae saranam 🙏
@lakshmikalasubramanian94752 жыл бұрын
Namaskaram
@saththiyambharathiyan81752 жыл бұрын
நமஸ்காரம் என்ற சொல் நமஸனம்+கரணம் = நமஸ்கரணம்=நமஸ்காரம் நமஸி=குனி அல்லது வளை ; நமஸனம்= குனிவுஅல்லது வளைவு கரணம் =செயல் அல்லது செய்கை நமஸ்கரணம்=நமஸ்காரம்=குனிவு செய்கை அல்லது வளைவு செய்கை வணங்கு=குனி அல்லது வளை வணக்கம்=குனிவுஅல்லது வளைவு நமஸனம்=வணக்கம்=குனிவு அல்லது வளைவு வணக்கம் =நமஸ்காரம்...................
@ananda99172 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srinivasanp92542 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sivagqi2 жыл бұрын
🙌🙌🙌🙏
@pradeepleelakrishnan184 Жыл бұрын
I have been to one of my friends house while he is doing pooja he gave prasatham to me .and he told hereafter he won't speak to me if he is having freindship with me permalink won't accept him to come to vaikundam .I want to know the fact of this.