அண்ணனின் அன்பு நிரந்தரம் ! | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu

  Рет қаралды 89,034

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Пікірлер: 1 300
@arunkailash369
@arunkailash369 2 жыл бұрын
வணக்கம் ராஜவேல் அண்ணா நலமா அண்ணா.. உங்கள் மீதுள்ள விமர்சனம் நான் அறிந்தேன். சங்கு சுட்டாலும் வெண்மை தரும். வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்க தமிழ்த்தேயம். நாம் தமிழர் நாம் தமிழர் என்றும் உங்கள் அன்பு தம்பி. அருண்குமார் கைலாசபதி.
@velpariking8728
@velpariking8728 2 жыл бұрын
இவன் சங்கு இல்லை தகர டப்பா..
@velpariking8728
@velpariking8728 2 жыл бұрын
கைலாசபதி அந்த ஆறு பேர்ல ஒருத்தன் தானே நீ.. 😂 நல்லா முட்டு குடுக்கற..
@devarajm7445
@devarajm7445 2 жыл бұрын
இன்னும்முமா.மக்கள்உங்களாநம்ராங்க...ஓ...தானிதமிழ்நாடுவேனுமா.?வந்துரும்...காத்திருங்கா...
@gopi1601
@gopi1601 2 жыл бұрын
@@devarajm7445 தமிழில் பதிவிட்ட பின்பு படித்து பார்த்து திருத்துங்கள்
@Umaravi8632
@Umaravi8632 2 жыл бұрын
Ungaluku saadhagama pesuna avan nallavan podhuva pesuravan laam ungaluku pudikaadhu la
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 2 жыл бұрын
தம்பி, ராஜவேல்! சீமான் உன்மீது வைக்கும் நம்பிக்கைக்கு என்றும் நீ உகந்தவனாக இரு! அதுவே, உன் கருத்துக்களையும் காணொளியையும் நேசிக்கும் என்னைபோன்றவர்களுக்கும் மகிழ்ச்சி தரும்! கவலை வேண்டாம்! வாழ்த்துக்கள்!
@thirumalthiru7409
@thirumalthiru7409 2 жыл бұрын
Arumai
@indianfood99
@indianfood99 2 жыл бұрын
நீங்கள் கட்சி சாராமல் தமிழ் தேசியம் மட்டும் சார்ந்து செல்லுங்கள்
@rajesh5464
@rajesh5464 2 жыл бұрын
@Sam Ram தமிழ் தேசியம் என்றால் என்ன?? 1. தமிழ் தேசியம் என்பது ஒரு தேசிய இனத்தை குறித்து வரைறை செய்வது. 2. ஒரு குறிப்பிட்ட ஒற்ற மொழியை பேசக் கூடியவர்களாக இருக்க வேண்டும். 3. ஒற்றை பண்பாடு கலாச்சாரத்தை கொண்டவர்களாக இருக்க வேண்டும். 4. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை கொண்டவர்களாக இருக்க வேண்டும். 5. குறிப்பிட்ட இன மரபு வழி வந்தவர்களாக இருக்க வேண்டும். உலகில் உள்ள பல தேசிய இனங்களில் ஒன்று தான் தமிழ் மொழி. பழமையான பண்பாடும் பாரம்பரியமும் கொண்ட தமிழர்கள் வாழும் நாடும், தமிழர்கள் பேசும் அரசியலும், தமிழ்ர்கள் பேசும் மொழியும் தான் "தமிழ் தேசியம்" என்று சொல்கிறோம்.
@rajesh5464
@rajesh5464 2 жыл бұрын
@Sam Ram நீங்கள் திராவிடரா அல்லது தமிழரா??
@rajesh5464
@rajesh5464 2 жыл бұрын
@Sam Ram சிறப்பு ❤️❤️. நாம் தமிழர்கள். ஆனால் நம்மை திராவிடர்கள் என்று சொல்லி சொல்லியே தமிழன் என்ற அடையாளத்தை அழிக்கின்றனர். தமிழ்நாட்ற்கும் தமிழ்தேசியத்திற்கும் வித்தியாசம் இல்லை. இரண்டு ஒன்று தான். ஆனால் இங்கே திராவிடர்கள் என்று சொல்வதுதான் குழப்பமே.
@rajesh5464
@rajesh5464 2 жыл бұрын
@Sam Ram உன் உரிமைகள் பறிக்கப்படாத வரையில் நாம் அனைவரும் இந்திய குடிகள் தான். அதில் உங்களுக்கு என்ன சந்தேகம் 🧐
@franklinsajin6961
@franklinsajin6961 2 жыл бұрын
அண்ணா நீங்கள் வருந்த வேண்டாம், நாம் தமிழராக ஒற்றுமையாக இருப்போம் 👍💪
@5wh-truthalonewins485
@5wh-truthalonewins485 2 жыл бұрын
தம்பி ராசாவேல். இதல்லாம் ஒன்றுமில்லை. உங்கள் மீது நம்பிக்கை உண்டு.‌ தளராமல், தயங்காமல் உங்கள் தமிழ் தேசியம் பணி இன்னும் வீரியமாக முன்னோக்கி செல்லட்டும். நமது இலக்கு ஒன்றுதான் தமிழினத்தின் விடுதலை.
@venkivenki662
@venkivenki662 2 жыл бұрын
சுயமாக சிந்தித்து சுயமாக இயங்கும் ராஜவேல் நாகராஜ் அவர்கள் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் வாழ்த்துகள் என்றென்றும் அன்புடன்
@Sivakumar.S249
@Sivakumar.S249 2 жыл бұрын
அண்ணன் ராஜவேல் நாகராஜன் அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது அவர் எப்போதும் பாதை மாறமாட்டார்
@RajaTamilan137
@RajaTamilan137 2 жыл бұрын
சிவக்குமார் சகோ; வாய்ப்பில்ல ராஜா
@மீழ்தமிழ்
@மீழ்தமிழ் 2 жыл бұрын
வணக்கத்துக்குரிய ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு எனது வணக்கங்கள்.. ஒரு சில பேர் செய்யும் தவறுகளுக்கு என்னை போன்றவர்களுக்கு வருத்தம் தருகிறது.. நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் உழைப்பை கவனித்த என்னைப் போன்றவர்கள் மறுக்க மாட்டார்கள்
@malaanandarajah206
@malaanandarajah206 2 жыл бұрын
உங்களுடைய அன்பு என்றும் பொய்க்காது. தமிழ்தேசிய த்தை தாங்கும் தூண்களில் நீங்களும் ஒருவர். தொடருங்கள்.நம்பிக்கையுடன் விடிவிற்கு காத்திருக்கும் தமிழர்கள்.
@kadhaipomvaa7822
@kadhaipomvaa7822 2 жыл бұрын
இதுல பாதி பேரு ராஜவேல் அண்ணாவ திட்டி அறிவுரை கூறுற மாறி comment பண்ற எல்லாம் ntk வே இல்ல, ntk போல பேசும் உபிஸ் இருக்காங்க 😂
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
உண்மை தம்பி.
@தமிழ்ஜோக்கர்-ண1ய
@தமிழ்ஜோக்கர்-ண1ய 2 жыл бұрын
மெய்
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 жыл бұрын
Yes full of upis Jai bjp
@mathankumar-ts7mo
@mathankumar-ts7mo 2 жыл бұрын
நமக்குள்ள சின்டு முடிச்சி விடுகிற வேலை சகோ
@sekharsekhar4255
@sekharsekhar4255 2 жыл бұрын
😂😂😂😂
@tamilnagesh1581
@tamilnagesh1581 2 жыл бұрын
அண்ணே தம்பிகள் மனதில் உங்கள் மீதும் பேசு தமிழா பேசு யின் மீதும் அன்பும் பாசமும் நிறைந்திருக்கிறது.
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
*"பேசு தமிழா பேசு இன் -மீதும்.*" * சு+இ=சி *பேசு தமிழா பேசின் -மீதும். சரி. −−−−−−−−−−−−−−−−−+ *"பேசு தமிழா பேசு ன் -மீதும். சரி."* பேசு தமிழா பேசு வின் மீதும்.சரி. −−−−−−−−−−−−−−−−−+ *பேசு தமிழா பேசு வலைத் தளம் மீதும்.சரி. *பேசு தமிழா பேசு -வலைத்தளத்தின் மீதும் -சரி. −−−−−−−−−−−−−−−−−+ பேசு தமிழா பேசு யின் மீதும். பிழை. −−−−−−−−−−−−−−−−−−−−−.
@RRR-kv6xz
@RRR-kv6xz 2 жыл бұрын
மிகவும் நடுநிலையான அண்ணன் ராஜவேல் நாகராஜன்❤️ என்றும் உங்கள் பக்கம் ❤️
@Muthu98765
@Muthu98765 2 жыл бұрын
அண்ணனிடம் தம்பி ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்க தமிழ் தேசியத்தை ஏற்றுகொள்கிறீர்கள் பின் எந்த அடிப்படையில் இத்தனை நாள் ஐநா சபையில் தமிழர்களுக்கு ஆதரவாக பேசாத மோடி அரசை ராஜபக்சே அதிபராக இல்லாதபோது அவரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்ற மோடியை ராஜ்கிரண் மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்காத மோடியை இப்போது கூட சிறப்பு முகாமில் அடைபட்டிருக்கும் ஈழ தமிழர்களை விடுவிக்காத மோடி அரசை எப்படி ஆதரிக்க மனம் வந்தது....
@solairaaj
@solairaaj 2 жыл бұрын
யார் என்ன வேண்டும்னாலும் சொல்லட்டும்... எங்களுக்கு நாம் தமிழருக்கு நீங்கள் மிகவும் அவசியமானவர்...உங்களை எங்களால் விட்டுக்கொடுக்கவும் முடியாது.. விட்டுவிடவும் முடியாது ராஜவேல் அண்ணா❤️
@SenthilKumar-dz3kj
@SenthilKumar-dz3kj 2 жыл бұрын
தம்பி அந்த குற்றச்சாட்டை கடந்து இணைந்து பயணம் செய்வோம். மனம் வருந்தி பேச வேண்டாம். உங்களை சீமானின் பிம்பம்மாக காணும் தம்பிகளின் உணர்ச்சி வெளிப்பாடு தம்பி. தம்பிகள் உங்கள் பின்னால் வழி நடத்து தம்பி. கண்ணாடி கோபுரம் கல்லுக்கு இரையாக வேண்டாம் தம்பி. நன்றி தம்பி
@arulmozhivarmanilamaran7062
@arulmozhivarmanilamaran7062 2 жыл бұрын
நண்பா ராஜவேல் உன்னை நாம் தமிழர் கட்சியின் எதிரி என்று கூறுபவன் யாரா இருந்தாலும் அவன் அரைவேக்காடு. நான் நாம் தமிழர் ஆதரவாளன் தான்.ஆனால் என் நண்பன் ராஜவேல் போன்று தமிழ் தேசியவாதியாக இருக்கவே விரும்புகிறேன்.💪💪❤️❤️
@danidani3486
@danidani3486 2 жыл бұрын
தமிழர் ஒற்றுமையை பலம் நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் சண்டை இருக்கக்கூடாது
@Muthu98765
@Muthu98765 2 жыл бұрын
அண்ணனிடம் தம்பி ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்க தமிழ் தேசியத்தை ஏற்றுகொள்கிறீர்கள் பின் எந்த அடிப்படையில் இத்தனை நாள் ஐநா சபையில் தமிழர்களுக்கு ஆதரவாக பேசாத மோடி அரசை ராஜபக்சே அதிபராக இல்லாதபோது அவரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்ற மோடியை ராஜ்கிரண் மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்காத மோடியை இப்போது கூட சிறப்பு முகாமில் அடைபட்டிருக்கும் ஈழ தமிழர்களை விடுவிக்காத மோடி அரசை எப்படி ஆதரிக்க மனம் வந்தது....
@s.s.abdullahss5580
@s.s.abdullahss5580 2 жыл бұрын
வலதுசாரி ஆதரவாளர் ..... ராஜவேல் நாகராஜன் அவர்கள் உன்மையில் நீங்க வலதுசாரி பாசக ஆதரவாளர் தான் எவ்வளவு முகமூடி ....
@Anbu-s6z
@Anbu-s6z 2 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களின் ஒருவருக்காக மட்டுமே பல லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள்.. 😍🔥🔥
@devarajm7445
@devarajm7445 2 жыл бұрын
ஊருக்கு25பேரசேர்.ஆப்புறம்பாக்களம்.
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 жыл бұрын
😂😂
@arivuselvam3079
@arivuselvam3079 2 жыл бұрын
@@devarajm7445 aappam ah 😁😂
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
@@devarajm7445 அட முட்டாள் காசு கொடுக்காமல் நேர்மையா வந்து நிற்கும் ஒரே கட்சி நாம் தமிழர் .....காசுக்கு பியை தின்னும் கூட்டம் என்றால் நிறைய கூடும் பன்றிகள் போல
@Eezhathamizhan
@Eezhathamizhan 2 жыл бұрын
சீமானுக்காக என்றால் சீமானின் ஆட்சி வரைவு கொள்கைப்பிடிப்புக்காக என்று அர்த்தம்
@giribabu5676
@giribabu5676 2 жыл бұрын
திரு ராஜவேல் அவர்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவர் உண்மை க்காக எவ்வித சமரசம் செய்து கொள்ளாமல் மேலும் மேலும் வளர வாழ்த்துகள் 💐
@gobinathrukmangathan
@gobinathrukmangathan 2 жыл бұрын
தம்பி... வருந்தாதே... சிறுபிள்ளைகள் போல் சண்டை வேண்டாம்... நம் உட்சண்டையில் சொட்டும் இரத்த துளிகளுக்காக எதிரி ஓநாய்கள் காத்திருக்கின்றன... இதை தயவுசெய்து அறியவும்... - தந்தை வயதில் ஒரு தமிழன்
@deepthisekar355
@deepthisekar355 2 жыл бұрын
As a youngster....I m BJP great great fan...but I like his speech....don't blame him ....ntk ,,u guys proud to have him💖
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 2 жыл бұрын
😂😂
@niranjana9568
@niranjana9568 2 жыл бұрын
I am bjp kt ragavan fan
@gulamnabi506
@gulamnabi506 2 жыл бұрын
@@thiruvenkadamgs why laughing
@ValvilOri9
@ValvilOri9 2 жыл бұрын
ராஜவேல் அண்ணா உங்களை நாங்க இன்றும் என்றும் நம்புறோம்... யாருக்காகவும் உங்க நேர்மையான பாதையில் இருந்து சமரசம் செய்ய வேண்டாம்
@subatamilnilavan741
@subatamilnilavan741 2 жыл бұрын
@jjct jjct திமுகவுக்கு சீமான் கொரோனா நிவாரணம் கொடுத்தது அவருடன் கூட்டணி வைக்கும் எண்ணத்தோடா? ஏன் அந்த காசை நாம் தமிழர் பிள்ளைகளை வைத்து கொடுத்தால்.மக்களுக்கு போகாது என்று நினைத்தா ஸ்டாலினிடம் கொடுத்தார். அதுபோலவே தான். மோடி இப்போது வந்ததும்.. இப்படியே முட்டையில் ...புடுங்கி கொண்டு இருப்பதால் தமிழ்த்தேசியம் சார்ந்து வருவோரையும் வரநினைப்போரையும்.நீங்களே கலைக்கும் வேலையை செய்கிறீர்கள்
@komaleee4268
@komaleee4268 2 жыл бұрын
@jjct jjct yar da nee
@paultom1485
@paultom1485 2 жыл бұрын
@jjct jjct ஓரமா போயி கதறுடா Fake id நாய.....சூனியகும்பல் எடுபிடி
@komaleee4268
@komaleee4268 2 жыл бұрын
@jjct jjct apdiye அறிவாளி hair nu நினைப்பு இந்த நினைப்பு தான் டா உங்கள் தும்பிகள் nu திடுறாங்க .antha ரசிகர் கூட்டம் நீங்க தான டா
@komaleee4268
@komaleee4268 2 жыл бұрын
@jjct jjct 😁😁😄😄😄😁😁😁😁😁correct thaan visiladichaan குஞ்சுகளே
@zaakirhussain1667
@zaakirhussain1667 2 жыл бұрын
கவலப்படாத சகோ, நாம் தமிழர் உறவுகள் எப்போதும் உனக்கு துணை நிற்ப்போம்
@danidani3486
@danidani3486 2 жыл бұрын
ராஜவேல் அண்ணா ஒரு சிலரின் வசைச் சொற்களால் நீங்கள் கலங்க வேண்டாம் தலைவரைப் பற்றியே பல அவதூறுகள் வந்து இருக்கிறது ஆனால் எதிர்த்து நின்று நாம் போராட வேண்டிய தருணம் இது
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
வசை பாடுவது கண்டிக்க தக்கது ஆனால் கருத்துக்கு எதிர் கருத்து வைப்பது தவறு இல்லை ...சில புரிதல் இல்லாத நபர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் ஆனால் அதை சகோ ராஜவேல் மன சான்றுக்கு தெரியும் எனவே அது பற்றி பெரிதாக எடுத்து கொள்ளாமல் தளராமல் தன் இனம் மொழி வாழ நல்ல அரசியல் பிறக்க அவர்களுக்கு புரிய வைக்க இது போன்ற விளக்கம் கொடுத்தால் போதும் புரிந்து கொள்வார்கள் நாம் தமிழர் பிள்ளைகள் அரசியல் அறம் மற்றும் நன்கு கற்றவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் வார்த்தையை விட்டால் திரும்ப எடுக்க முடியாது எனவே கவனமாக பேச வேண்டும்
@manikandanm8668
@manikandanm8668 2 жыл бұрын
ராஜவேல் அண்ணா நீங்கள் வருத்தப்படவோ சுய விளக்கம் கொடுக்கவோ தேவை இல்லை.நீங்கள் நடுநிலை ஊடகம், அந்த கர்வத்துடன் நடை போடுங்கள். காலமும், எல்லா வல்ல இயற்கையும் உங்கள் வெற்றிக்கு துணை நிற்கும். வாழ்த்துக்கள் !
@BavanyAnanth
@BavanyAnanth 2 жыл бұрын
ஒன்றுமே சொல்லேல்ல சொல்லேல்ல என்று எல்லாமே சொல்லிட்டீங்களே பழிக்குப்பழி்தானே இது . இப்போ யாரு செய்றது சிறந்தது.
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
தம்பி இந்த காணொளிக்காக காத்திருந்தேன். தம்பி வருத்தப்படாதீர்கள். சில நாம் தமிழர் பிள்ளைகள் உங்களை வருத்தப்படுத்தினார்கள் உங்கள் வீட்டு பிள்ளைகளாக நினைத்துக்கொள்ளுங்கள். ஒற்றுமையாக இருங்கள்.
@edwardthevathasan8576
@edwardthevathasan8576 2 жыл бұрын
இவரின் இந்த விழக்கமே இவர் யார் என்பதை காட்டுகின்றது
@pulikutty3999
@pulikutty3999 2 жыл бұрын
நீங்கள் தமிழ் தேசிய த்துக்கு ஆற்றிய பங்களிப்பு எல்லாம் அறிந்ததே. ஆனாலும் அன்றைக்கு அந்தப் ட்விட்டர் பதிவை தவிர்த்திருக்கலாம் என்பதே எங்களின் போன்றோரின் கருத்து.
@venkivenki662
@venkivenki662 2 жыл бұрын
சரியான கருத்து
@raninagarajan8685
@raninagarajan8685 2 жыл бұрын
எதை தவிர்த்து இருக்கனும் நம்மநாட்டு பிரதமருக்கு வணக்கம் வச்சதயா?😡
@ManiMani-bo3vz
@ManiMani-bo3vz 2 жыл бұрын
நான் ஆரம்பம் முதல் சகோதரர் ராஜவேல் அவர்களை கவனித்து வருகிறேன் மிகவும் சரியான விளக்கம்.நான் இந்த மாதிரி விளக்கம் ராஜவேல் கொடுப்பார் என்று மனதளவில் யோசித்தேன் அதே போல் விளக்கம் கொடுத்தது 100% மகிழ்ச்சி அடைகிறேன் 👍🙏
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 2 жыл бұрын
நான் இரண்டு வருடங்கள் முன்பே பின்னூட்டம் வாயிலாக கருத்து தெரிவித்து இருந்தேன் தமிழ் தேசிய பாதையில் மற்றோர் போல நீங்கள் தடம் மாறி விடாமல் தமிழருக்காக பேசு தமிழா பேசு இது எப்போதும் பொருந்தும் ஊடக தளம் என்பது சக்தி வாய்ந்து.இனிமேலும் நாம் பயணிக்க வேண்டும் அதுதான் தலைவர் பிரபாகரன் வளர்ப்பு நாம் தமிழர் நாமே தமிழர்
@கிராமத்துமண்வாசம்-ல3ண
@கிராமத்துமண்வாசம்-ல3ண 2 жыл бұрын
சீமன் அண்ணன் உங்கள் மிது உள்ள அன்பு எத்தனை வாக்களருக்கு உள்ளதோ அத்தனை லச்சம் வக்களுருக்கும் அண்ணன் ராஜாவேல்நாகரஜன் அண்ணன் அவர்களுக்கும் மதிப்பும் மரியதையும் அண்ணன் சீமன் அசைவுக்கு கட்டுபடுத்தும் அரத்தின் பால் ஆச்சி நடக்கும் உங்களுக்கும் எனக்கும் பொருந்தூம் அண்ணன் ராஜா வேல் நாகராஜன் அண்ணா......... வெல்லட்டூம் தமிழ் தேசியம் அண்ணன் வேலூபிள்ளை பிரபாகரன் நீர்ஊட்ரு.......இவன் ம.அருள் தமிழ் செல்வி தர்மபுரி மாவட்டம்
@arivazhaganpandi2877
@arivazhaganpandi2877 2 жыл бұрын
சில சில்லறைகளை புறந்தல்லுங்கள். அவர்களால் தான் நாம் தமிழர் கட்சி இன்னமும் வெற்றி அடைய முடியவில்லை. உங்கள் உடன் எப்போதும் பயணிப்போம்.
@UTHANGARAIANANTH
@UTHANGARAIANANTH 2 жыл бұрын
எனக்கு இப்போது மகிழ்ச்சி
@marmaulagam6263
@marmaulagam6263 2 жыл бұрын
கருத்து வேறுபாடு வேண்டாம் தமிழ்த்தேசிய அரசியை வெல்ல வைப்போம்
@rajkumarraaji954
@rajkumarraaji954 2 жыл бұрын
அண்ணன் என்னை மன்னிக்கவும் சரியான புரிதல் இல்லாம தவறு செய்துவிட்டேன் 🙏🙏🙏🙏🇲🇾
@thisaiengumtamilan7157
@thisaiengumtamilan7157 2 жыл бұрын
😄
@powertools1524
@powertools1524 2 жыл бұрын
Ntk🔥🔥🔥
@sivapalansiva7700
@sivapalansiva7700 2 жыл бұрын
அன்புத் தம்பி ராஜவேல் உங்கள் வலி புரிகிறது. கடந்து அரவணைத்துச் செல்லுங்கள் எதிர்காலம் உங்களிடமும் நிறையவே எதிர்பார்க்கிறது என்பதை உணர்ந்து தமிழ்தேசியத்திற்காக ஒன்று பட்டு செயல்படுவீர்கள் என நம்புகின்றோம் .நாம் தமிழர் நாமே தமிழர்.
@isai666durigai
@isai666durigai 2 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் அதை காதில் வாங்காமல் பணிசெய்யுங்கள்... வாழ்த்துக்கள் தம்பி
@ramkumar-lc1st
@ramkumar-lc1st 2 жыл бұрын
He is right.. Ntk r spoiling supporters who slightly disagree
@thamizhanbankarthick6105
@thamizhanbankarthick6105 2 жыл бұрын
அண்ணா கடந்து போங்க உங்க செயல் அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து செயலால் பேசுங்கள்.
@Ersath017
@Ersath017 2 жыл бұрын
நான் ராஜவேல் அண்ணாவின் மீது இப்போதும் அன்பு வைத்திருக்கிறேன்.. ஆனால் இது வேறமாதிரி இருக்கு.. இந்த பேட்டி முழுவதும் நாம் தமிழர் கட்சியையும், சீமானையும் சற்று தாழ்த்துவது போலவே தெரிகிறது.. பாராட்டி பேசுவது போல் அழகாக பேசி, அதே நேரத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தேவையில்லாத பல விடயங்களை பேசிருக்கிறீர்கள்.. இது ஏதோ தன் பேச்சுதிறமை, தன் ஞானம் காட்டுவது போல பேசி பல தேவையில்லாத பகுதியை தொட்டு சென்றுள்ளார் ராஜவேல்.. மன்னிக்கவும், இந்த பேட்டி எனக்கு மனவருத்தத்தையே தருகிறது
@selvithamizhponnu
@selvithamizhponnu 2 жыл бұрын
சீமான் அண்ணன் மட்டும் இல்லைன்னா நீங்கள் யாருன்னே எங்களுக்கு தெரியாமல் போயிருக்கும் ராஜவேல் அண்ணா...
@velmanson
@velmanson 2 жыл бұрын
தவறு , நான் தொலைக்காட்சி விவாதத்தில் ராஜவேல் அண்ணா சீமானை ஆதரித்து பேசி இருக்கிறார். சீமானால் தான் ராஜவேல் அண்ணா அறிமுகம் எல்லாம் இல்லை
@velpariking8728
@velpariking8728 2 жыл бұрын
@@velmansonசீமான் இல்லன்னா இவன்லாம் எவனுக்குமே தெரிஞ்சுருக்காது இதுல இவன் பெரிய ஆளாம் டேய்.. 🤣
@velpariking8728
@velpariking8728 2 жыл бұрын
@@velmanson ஆரம்பத்தில் அண்ணன் சீமான் காலை நக்க வேண்டியது வளர்ந்த பிறகு எட்டி உதைப்பது... த்தூ 💦
@velmanson
@velmanson 2 жыл бұрын
@@velpariking8728 கடிவாளம் கட்டிய குதிரைகள் ஒரு திசையில் மட்டுமே பார்த்து பயணிக்கும் . இவர் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் இல்லாத போது எப்படி எப்போது ராஜவேல் அண்ணாவை அண்ணன் சீமான் அறிமுகம் படுத்தீனார்.
@ramm6540
@ramm6540 2 жыл бұрын
Poonai kannai mooduna .....
@சரித்திரம்படைப்போம்-ங7ப
@சரித்திரம்படைப்போம்-ங7ப 2 жыл бұрын
மனம் வருந்த வேண்டாம்.உங்கள் மேல் இருந்த அளவு கடந்த நம்பிக்கை .மற்றும் பலர் நம்பி ஏமாற்றியதால் தான்.இந்த மனநிலை சிலருக்கு ஏற்பட்டது.தொடர்ந்து பயணிப்போம்.
@hariharana2744
@hariharana2744 2 жыл бұрын
இலக்கு ஒன்று தான் ! இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! சகோதரர் ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் எதற்கும் கவலைப்படாமல் உங்களது பணியில் கவனம் செலுத்துங்கள். தலைவர் நமக்கு அளித்த பணியை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம். அண்ணன் சீமான் அவர்களுடன் இணைந்து இன விடுதலைக்கான பணியில் தொடர்ந்து முன்னெறி செல்வோம். நன்றி !
@chandranchandranmuthan4503
@chandranchandranmuthan4503 2 жыл бұрын
ஊடகத்துறைக்கு 10000% உரிமை உள்ளது நாட்டின் பிரதமரை வணக்கம் சொல்லவது தனிமனிதஉரிமை
@vigneshvicky8980
@vigneshvicky8980 2 жыл бұрын
அண்ணா உண்மையான தம்பிகள் உங்களை❤️❤️❤️ நேசிக்கிறோம்...
@ramanathan1152
@ramanathan1152 2 жыл бұрын
வருத்தம் வேண்டாம் ராஜா, கடந்து செல்லுங்கள். நாமக்குள் இடைவெளி வேண்டாம். பிரச்சினை சரிசெய்வது மட்டுமே நமக்கு நன்மை பயக்கும்.
@hemalathapalanivel6782
@hemalathapalanivel6782 2 жыл бұрын
வருத்த பட வேண்டாம்..நாம் தமிழராக ஒன்றாக பயணிக்க வேண்டும்..
@gobinathrukmangathan
@gobinathrukmangathan 2 жыл бұрын
அன்பு இளவல் ராஜவேல் நாகராஜன் அவர்களே... இவ்வளவு நீளமும் நேரமும் உங்களையே நிரூபிக்க தேவையில்லை என நிணைக்கும் உங்கள் ஊடகத்தில் இணைந்துள்ள பலரில் நானும் ஒருவன்... அப்படி தேவையென்று நீங்கள் நிணைத்தால் உங்களின் முதிர்ச்சி அவ்வளவே ... மன்னிக்கவும்
@softwaresplease
@softwaresplease 2 жыл бұрын
இன்றும் பின் தொடர்கிறேன்.... பார்ப்போம், எப்படி போகிறது என்று....
@vinayversatile2244
@vinayversatile2244 2 жыл бұрын
அண்ணன் சீமானின் தமிழ்தேசிய கொள்கை மீது மிகப்பெரிய முரண்பாடு பெரியாரை ஆதரிப்பது..
@தீபன்M
@தீபன்M 2 жыл бұрын
I support PTP ❤️❤️❤️ We don't want to break the chain between NTK & PTP 🤝🙏 Unity is strength 💪
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 2 жыл бұрын
தவறில்லை, எச்சரிக்கையுடன் இருங்கள்
@Aadhan_Dyson
@Aadhan_Dyson 2 жыл бұрын
அப்படி இல்ல ராஜவேல் அண்ணா இந்த இனம் துரோகிகளால் வீழ்த்தப்பட்ட இனம் இப்பவும் கூட நம்மைச் சுற்றி துரோகிகள் நிறைந்துள்ளனர் ஆதலால் அனைவரையும் சந்தேகிக்க வேண்டிய தேவை உள்ளது எல்லோரையும் நம்பி நம்பி ஏமாந்த கூட்டம் அதன் வெளிப்பாடு சற்று காட்டமாக உள்ளது
@iamthangasabari
@iamthangasabari 2 жыл бұрын
தமிழ் தேசியத்திற்கான உன்மையான மனிதன் ராஜவேல் நாகராஜன் நண்பன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.......
@prabhuraja6174
@prabhuraja6174 2 жыл бұрын
அண்ணை விடுணே இவனுங்க திருந்தவே மாட்டானுங்க நாங்க இருக்கோம் நமக்கு தமிழ்த்தேசியம் முக்கியம் ❤ கடந்துபோவோம் ❤❤❤
@MUTHUMAHARAJA123
@MUTHUMAHARAJA123 2 жыл бұрын
உண்மை அரசியல் இதுதான் உங்கள் கருத்து மிக சிறப்பு ராஜவேல்
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 2 жыл бұрын
.தம்பி எவ்வித விமர்சனங்களையும் காதில் வாங்காமல் தமிழ் தேசியத்தை மனதில் வைத்து ஒற்றுமையாக செயல்படுங்கள்,இலக்குதான் இனத்தின் விடுதலை.
@vijayragavan9459
@vijayragavan9459 2 жыл бұрын
நேர்மையான செயற்பாடுகள் நன்மையே பயக்கும் தொடருங்கள் ராஜவேல் நாம் தமிழர் அறத்தின் பால் நிற்பவர்கள்
@tharsanyoga7960
@tharsanyoga7960 2 жыл бұрын
தம்பி சிறப்பான பதிவு என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு
@sontech4692
@sontech4692 2 жыл бұрын
அண்ணன் உங்கள் வலியை உணர முடிகிறது... எங்களுக்கு நீங்களும் வேண்டும், சீமான் அண்ணனும், பாரிசாலன் அண்ணன்,மணியரசன் ஐயாவும் வேண்டும் தமிழ் தேசியம் வெல்ல....
@tamileelam6354
@tamileelam6354 2 жыл бұрын
கவலை வேண்டாம் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.சீமான் அண்ணாவை போல் உங்களை நேசிக்கின்றேன் நம்புகின்றேன்.
@ketharee
@ketharee 2 жыл бұрын
எனக்கு கேக்க தெரியாதா கேட்கத் தெரியாதுன்னு எல்லாத்தையும் கேட்டு டியே பங்கு. :)
@musiclover1549
@musiclover1549 2 жыл бұрын
😲🤕🤕🤕
@ArulQuiz
@ArulQuiz 2 жыл бұрын
அண்ணன் ராஜவேல் நாகராஜன் நாம் தமிழர் கட்சியை தன் குடும்பம் போல பார்க்கிறார்....❤️
@powertools1524
@powertools1524 2 жыл бұрын
நாம் தமிழர் அண்ணன் ராஜவேல் நாகராஜன் வணக்கம்🔥
@தம்பிக்குட்டி
@தம்பிக்குட்டி 2 жыл бұрын
நான் தமிழ் தேசியத்திற்க்கும் நாம் தமிழர் கட்சிக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கு சிறிய இடஞ்சலாக யாராக இருந்தாலும் ஏற்க்க இயலாது இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர். அண்ணன் ராஜவேல் நாகராஜன் பேசு தமிழா பேசு சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் நன்றி
@Vi-uu2zo
@Vi-uu2zo 2 жыл бұрын
எனக்கு சீமான் பேசும் சில கருத்துக்களில் முரண் உள்ளது. நாம் தமிழர் கோட்பாடுகளிலும் முரண் இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி நாம் தமிழரின் பார்வையையும் எனக்கு காட்டுவது "பேசு தமிழா பேசு" தான். உங்களுடைய கருத்துக்கள் நேர்மையானவை ராஜவேல். மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@மருதுமக்கள்
@மருதுமக்கள் 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் சொல்றேன் நன்றாக காய்க்கிற மரம்தான் கல்லடி பெரும் . ஆகையால் மணம் வருந்த வேண்டாம் என் தம்பி அவர்கள் .
@marianader9903
@marianader9903 2 жыл бұрын
சண்டையும் சச்சரவும் தமிழரின் பரம்பரை குணமாக உள்ளது வேதனை😥
@தமிழ்என்உயிர்-வ3ழ
@தமிழ்என்உயிர்-வ3ழ 2 жыл бұрын
நன்றி உங்கள் கருத்துக்கு மீண்டும் தொடரட்டும் சீமானின் தமிபிகளோடு........
@nagrec
@nagrec 2 жыл бұрын
தமிழர்களே தமிழர்களே அசிங்கமாக பேசியவனையே கூட்டணிக்குள் கொண்டுவந்து வென்று விட்டார்கள்.
@sureshdamodaran4189
@sureshdamodaran4189 2 жыл бұрын
நான் B J P உறுப்பினராக உள்ளேன்...... உங்களுடைய சேனலை. பார்ப்பேன் ஆனால் subscribe செய்ததில்லை....... இப்போது subscribe செய்கின்றேன்..... நான் தமிழையும், தேசத்தையும், தெய்வீகத்தையும், ஆன்மீகத்தையும்........ விரும்பகூடிய சராசரி மனிதன்...
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 жыл бұрын
Sema bro ♥️♥️♥️
@sureshdamodaran4189
@sureshdamodaran4189 2 жыл бұрын
@@Kumar-xu1gz Thanks Bro
@poovarasanraina8597
@poovarasanraina8597 2 жыл бұрын
அண்ணா வருந்த வேண்டாம் நாங்கள் உங்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் என்றும் குறையாது.... நாம் தமிழர்...✌️
@தென்றல்-ன3ன
@தென்றல்-ன3ன 2 жыл бұрын
அன்புச் சகோதரர் ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு தங்களுடைய நல விரும்பிகளில் நானும் ஒருவன். நான் தங்களுடைய காணொளிகளை விடாமல் பார்ப்பேன். நான் தங்களை முக்கியமான தமிழ்த் தேசிய ஆளுமைகளில் ஒருவராகவே பார்க்கிறேன்.. சில தினங்களுக்கு முன்பு கீச்சகத்தில் தாங்கள் இட்ட பதிவில் ஒரு சில வார்த்தைகள் மன வருத்தத்தை அளித்தது. அதனால் பேசு தமிழா பேசு விலிருந்து விலகினேன். அதற்காக வருந்துகிறேன். நீங்கள் எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் கருத்தியலிலிருந்து ஒருபோதும் விலகிச் செல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தங்களுடைய இந்தக் காணோளி மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருகிறது. அன்புத் தம்பிகள் மகிழன் சித்திரக்குமார் அனைவர்க்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். வெல்க தமிழ், வளர்க தமிழர் ஒற்றுமை, வாழ்க தமிழ் தேசியம். நாம் தமிழர்! மீண்டும் தொடர்கறோம்
@Anbu-s6z
@Anbu-s6z 2 жыл бұрын
பார்த்து பக்குவமாக செயல்படுங்கள், நாம்தமிழர் அண்ணன் தம்பிகளை மனதை புண்படுத்தாதீர்கள்...
@narenkumar2017
@narenkumar2017 2 жыл бұрын
Llllll⁰
@narenkumar2017
@narenkumar2017 2 жыл бұрын
L
@velpariking8728
@velpariking8728 2 жыл бұрын
அருமை சகோதரி 👏
@michelraj7068
@michelraj7068 2 жыл бұрын
ராஜவேல் அண்ணா நம்மைப் பிரிக்கும் சூழ்ச்சியில் நம் இன துரோகிகள் காத்திருக்கிறார்கள் இதைக் கடந்து செல்வோம் நாம் தமிழர் நன்றி அண்ணா
@karthikpoomalai9415
@karthikpoomalai9415 2 жыл бұрын
நீங்கள் செய்த பணியை யாரும் மறுக்க முடியாது... 🙏
@rajan6330
@rajan6330 2 жыл бұрын
நீங்கள் தடம் மாறிவிட்டீர்கள் என்ற தவறான புரிதல்கள்
@mersaltamila1690
@mersaltamila1690 2 жыл бұрын
வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது. -prabhakaran
@sriharan5763
@sriharan5763 2 жыл бұрын
உங்கள் அன்புக்கு என்றும் துனைநிற்போம் சரியான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா.....என்றும் உங்கள் பயணம் என்றும் உங்களுடன்....
@subramanir4120
@subramanir4120 2 жыл бұрын
சீமான் அண்ணன் சொன்னதுதான் கடந்து செல்லுங்கள்
@rajiv2939
@rajiv2939 2 жыл бұрын
மன காயம் தெரிகிறது சகோ கவலை வேண்டாம் காலம் காயங்களை ஆற்றும் கோவத்தில் தான் தமிழர்கள் விலகி செல்வார்கள் புரிதலும் ஆதங்கத்தோடு உரையாடினாலும் விலகாது வேண்டும் என்ற நம்பிக்கை பயணம் இயக்கத்திற்கு பலமே தொய்வின்றி நாம் தமிழர் இயக்கத்துக்காக பயணப்படுங்கள் புரிந்து வந்து இதயங்களை வசப்படுத்துவார்கள் ஆதலால் அன்புடன் தமிழ் தேசிய பயணம் தடை இன்றி இன்னும் திறம்பட பயணப்பட வேண்டுகிறேன்
@Krishna94824
@Krishna94824 2 жыл бұрын
அண்ணன் எல்லாருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கு என்றும் உங்கள் மீதான அன்பு எப்போதும் இருக்கும் 😍❤️🥰💐
@knades6639
@knades6639 2 жыл бұрын
தங்கள். தமிழ்தேசியத்தின் பக்கமே நிற்கவேண்டும் என்ற ஆதங்கத்தால் ஏற்பட்ட அன்பின் வெளிப்பாடு
@Vijay-tamilan
@Vijay-tamilan 2 жыл бұрын
நானும் உங்களை தவறாக எண்ணி விட்டேன் மன்னித்து விடுங்கள் அண்ணா
@aduthasaattai2334
@aduthasaattai2334 2 жыл бұрын
அண்ணா என்றும் உங்களுடன் நாம் தமிழரே யாருக்காவும் உங்களுடைய கர்வத்தை விட வேண்டாம் சீமான் மட்டுமே நாம் தமிழர்
@chandhirangunalan7784
@chandhirangunalan7784 2 жыл бұрын
அண்ணன் ராஜவேல் அவர்களுக்கு வணக்கம், உங்களின் நேர்கானல் பதிவை பார்த்தேன், உங்களின் மனவலியையும்,கருத்துக்களையும் பேசியுள்ளீர்கள், தமிழர்களாகிய நாம் நண்டுகளை போலவே வாழ்கிறோம்..நாம் அனைவரும் எதை நோக்கி பயணம் செய்கிறோம் என்பதை மறந்து, இடை இடையில் ஒரு சிலர் புரிதல்லற்ற செயலால், நோக்கங்கள் திசைமாறுங்கின்றது, இது எதிரிக்கு வலுசேர்க்குமே தவிர, தமிழ்தேசியத்துக்கு பின்னடைவே ஏற்படும்,நீங்கள் எப்பொழூதும் போல் உங்கள் பனி சிறப்பாக தொடரட்டும்..., இப்பொழூது பலபேர்க்கு புரிதல் ஏற்பட்டுயிருக்கும்..., துன்பங்களை மறந்து உங்கள் பயனம் தொடரட்டும்....வாழ்த்துக்கள்..
@bhuvanasenthil5729
@bhuvanasenthil5729 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி....உங்கள் மீது நம்பிக்கை உண்டு,.......உங்கள் கருத்து மிக சிறப்பு ராஜவேல்
@jagu2701
@jagu2701 2 жыл бұрын
இங்க பாருங்க நாம் தமிழர் கட்சிக்குள் பல முரண் இருக்கிறது உங்கள் மீது குறை சொல்பவர் அனைத்தும் நாம் தமிழர் நிலைப்பாடு என்று நினைக்காதீர்கள். இதையெல்லாம் விமர்சனம் செய்யாமல் தயவு செய்து கடந்து சொல்லுங்கள் ராஜவேல் நாகராஜன் 💪
@adshayaaruna6e549
@adshayaaruna6e549 2 жыл бұрын
DON'T WORRY BE HAPPY. RAJAVEL NAGARAJAN.. VAIMAYA VELLUM 👍👍👍
@nepoleongualtiero2803
@nepoleongualtiero2803 2 жыл бұрын
We stand with you brother. Your thoughts are very clear
@theepankamal8068
@theepankamal8068 2 жыл бұрын
ராஜவேல் உங்களை நாங்க இன்றும் என்றும் நம்புறோம்
@sashwinmithun4030
@sashwinmithun4030 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்கு தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் சகோ சில நபர்கள் விமர்சனங்களை கண்டு உங்கள் நிலைப்பாட்டில் இருந்து விலகி வேண்டாம் ❤️❤️❤️
@தமிழ்புரட்சி-ப4த
@தமிழ்புரட்சி-ப4த 2 жыл бұрын
அண்ணன் கூட இந்த காணொளி நான் எதிர்பார்த்தேன் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வரணும்னு எதிர்பார்த்தேன் அது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு
@fr.sebastinrobert7476
@fr.sebastinrobert7476 2 жыл бұрын
God bless you brother Rajevel Nagaraj and pesu tamizha pesu team.
@suthanvijay7616
@suthanvijay7616 2 жыл бұрын
சிமான் உங்கள் அண்ணா அன்னை
@suthanvijay7616
@suthanvijay7616 2 жыл бұрын
பணம் கொடுத்து வாக்குகள் விலைக்கு திராவிடர் ஆரிய இனத்தின் இன்றைய ஒப்பந்தம்
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 жыл бұрын
Jai hindh jai modiji
@skforall_official
@skforall_official 2 жыл бұрын
சகோ, யார் என்ன சொன்னாலும், உங்களை பின் தொடரவும், நம்பிக்கைக் கொள்ளவும் என்னைப் போல் பலர் இருக்கிறார்கள். உங்களில் கடந்தகால உழைப்புகள் என்ன என்பது என்னைப் போன்ற பலருக்கு தெரியும். வருத்தம் வேண்டாம். சிலரின் புரிதல் தவறாக இருப்பது வேதனைக்குரியது
@abiramiabi7531
@abiramiabi7531 2 жыл бұрын
We support u
@VinodKumar-ei4ql
@VinodKumar-ei4ql 2 жыл бұрын
You guys are an asset to NTK. Trust me. I'm a huge modi supporter. After watching your videos, though I don't support NTK, I have started to respect and appreciate ntk party (especially caders). You appreciate when other parties do something good. Likewise, because of you guys, we support and appreciate NTK when it does something good.
@தமிழ்-ங1ங
@தமிழ்-ங1ங 2 жыл бұрын
அண்ணா விமர்சனம் இல்லாமல் வளர முடியாது அண்ணன் சீமானின் ஆக சிறந்த கருத்துக்களில் ஒன்று நாம் தமிழராக பயணிப்போம் 💪💪💪💪
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 33 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
lavanya case - heated debate with pesu tamizha pesu rajavel nagarajan
1:03:00