Petha Manasu (பெத்த மனசு ) |1080p Hd video songs | Ilayaraja Amma Sentiment Song | Ramarajan

  Рет қаралды 8,480,234

Master Music Collection Songs

Master Music Collection Songs

Күн бұрын

Пікірлер: 567
@sadagopanlakshmanan6256
@sadagopanlakshmanan6256 Жыл бұрын
தாயை சிறு வயதிலேயே இழந்த என்னைப்போன்றவர்களுக்குத்தான் தாயின் அருமை நன்றாக புரிகிறது. தாய் இறந்த பிறகு பூஜைகள் செய்வதைவிட உயிரோடு இருக்கும்போதே தாயை கொண்டாடுங்கள்.....
@Ckk1010
@Ckk1010 8 ай бұрын
😢
@sivanveriyan7900
@sivanveriyan7900 7 ай бұрын
Nanum than oru ponna na padatha kaztam anupavikkren😢😢
@ManiKandan-tr8qi
@ManiKandan-tr8qi 4 ай бұрын
❤🙏🙏🙏🌹🌹❤️❤️
@velmanip8193
@velmanip8193 3 ай бұрын
@Gansat39
@Gansat39 2 ай бұрын
வருத்தங்கள் சகோ ..
@elumalaia1921
@elumalaia1921 2 жыл бұрын
தாயின் அரவணைப்பும் மனைவியின் அன்பும் இருந்தால் இந்த உலகம் சொர்க்கம் தான்
@thanikaimalai-jn8vv
@thanikaimalai-jn8vv 6 ай бұрын
உண்மை
@avadaimani2828
@avadaimani2828 2 ай бұрын
அப்பா , கணவன் ​@@thanikaimalai-jn8vv
@sakthi730
@sakthi730 Ай бұрын
True true
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 Ай бұрын
Correct❤❤❤
@selvamr8283
@selvamr8283 9 ай бұрын
தாய் என்ற ஒரே உறவு மட்டும் போதும். மற்ற எந்த ஒரு உறவும் அதற்குப்பின் தான்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ArumugamArumugam-ix1yy
@ArumugamArumugam-ix1yy 6 ай бұрын
அம்மா தெய்வம் தான். அம்மா இருந்தும் இன்று அனாதையாக அம்மா எனக்கு முதல் பிறந்தவன்கள் பேச்சை கேட்டு என்னை அனாதையாக்கி விட்டார்.
@venugopalrajeswari544
@venugopalrajeswari544 2 жыл бұрын
3:40 நல்ல வயிற்றில் பொறந்தால் நல்லவனே தாண்டா.. இசைஞானி Rock 👍♥️♥️♥️🎶🎶
@thenmozhi.s4310
@thenmozhi.s4310 2 жыл бұрын
J you wz are
@VeluVelu-pl9mt
@VeluVelu-pl9mt Жыл бұрын
good word
@ajithkumarofficial9523
@ajithkumarofficial9523 Жыл бұрын
Correct
@ponvizhiannur208
@ponvizhiannur208 2 жыл бұрын
தாய் அன்புக்கு ஆகாயம் பூமி கடல் எதுவும் ஈடாகாது இசைஞானியின் பாடல் வரிகள் உள்ளத்தை உருக்கும் அனைத்து தாய்மார்களின் வியர்வையை உழைப்பை தியாகத்தை ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் ஈடு செய்ய முடியாதது
@fstips7401
@fstips7401 Жыл бұрын
இளையராஜா அம்மா பாடல்கள் அனைத்தும் அருமை,பெற்ற தாயை விட்டுட்டு போற அனைத்து பையன்களும் இளையராஜா பாடல்களை கேட்டு திருந்த வேண்டும்
@mahindranmahindran8445
@mahindranmahindran8445 Жыл бұрын
இன்னைக்கு எங்க எங்க.அம்மா .இருந்தா கஷ்டம் இல்லாமல் இருந்திருப்பேன் 35 வருஷமா தவிக்கிறேன். இப்போ 45 வயது. மக மகம் குளத்தில் பரிகாரம் செய்தேன் இப்போ நான் அநாதையா தனிமையாக வாழ்கிறேன் அம்மா நீதான் என்றும் துணையோடு இருக்கணும்
@palaniswamyswamy3116
@palaniswamyswamy3116 Жыл бұрын
அன்னையின் ஆசி உண்டு
@myreaction2489
@myreaction2489 8 ай бұрын
Do not feel brother
@lucaskumar9394
@lucaskumar9394 7 ай бұрын
Mother bless you 🎉
@arulr7539
@arulr7539 7 ай бұрын
எந்தன் தாய்யும் அந்த சாமிக்கு மேலதான்
@PandiEshvari
@PandiEshvari 7 ай бұрын
😮😮😮 😮😮3s​@@palaniswamyswamy3116
@saravanakumar-lj5xb
@saravanakumar-lj5xb Жыл бұрын
அழ வைக்கவும் சந்தோஷமா இருக்க வைக்கவும் தூங்க வைக்கவும் தூக்கம் வராமல் இருக்க வைக்கவும் இசைஞானியால் மட்டுமே முடியும்
@ManiKandan-tr8qi
@ManiKandan-tr8qi 4 ай бұрын
Ar உம் உண்டு
@jaikumar556
@jaikumar556 4 ай бұрын
AR ethanai padalgal neengal ketkeereergal 175×5=875 😂😂😂😂😂 inga 8k song da
@mahamani2666
@mahamani2666 Жыл бұрын
உயிர் எடுக்க ஆயிரம் உறவுகள் உயிர் கொடுக்க ஒரே உறவு அம்மா மட்டுமே
@mohamedbilal2163
@mohamedbilal2163 Жыл бұрын
எத்தனை உறவுகள் இருந்தாலும் தாய்க்கு நிகர் வேறு எதுவும் இல்லை இந்த உலகத்தில் தாயை பெருமைப்படுத்தும் இந்தப் பாடல் எல்லா மக்களுக்கும் ஒரு சமர்ப்பணம் தாய் இல்லையேல் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை
@VtSangeetha
@VtSangeetha 3 ай бұрын
Yes correct
@vannadurai3228
@vannadurai3228 2 жыл бұрын
எனக்கும் ராமராஜன் புடிக்கும் அருமையான மனதிற்கு இதமான பாடல்
@chinnayanp3071
@chinnayanp3071 Жыл бұрын
no
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
👌.. Excellent song.. அம்மா..என்ற வார்த்தை..மனித தெய்வம்
@kaveeasvayni880
@kaveeasvayni880 Жыл бұрын
Yes
@tamilventhan6828
@tamilventhan6828 2 жыл бұрын
அம்மா பாடல் வரிகள் சூப்பர் அதுவும் ராமராஜன்க்காக பல தடவை பார்க்க தோணும் எனக்கு ராமராஜனை ரொம்ப புடிக்கும் உங்கலுக்கு புடிக்குமா ❤
@whitegaming7033
@whitegaming7033 2 жыл бұрын
Yes bro
@selvamranjini6966
@selvamranjini6966 2 жыл бұрын
Lllllllllllllllllllllllll
@selvamranjini6966
@selvamranjini6966 2 жыл бұрын
L
@aruns2604
@aruns2604 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@lokeshloki5974
@lokeshloki5974 2 жыл бұрын
Llllllllll
@arumugamc4597
@arumugamc4597 2 жыл бұрын
அம்மா பாடல் வரிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அம்மா வீட்டில் இருக்கும் சாமி 🙏🙏🙏🙏🙏🙏
@m.rajalakshmi1234
@m.rajalakshmi1234 2 жыл бұрын
எங்க அம்மாவுக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் 😭😭😭😭😭 ஆனா இப்ப அம்மா இல்ல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 жыл бұрын
கவலை பட வேண்டாம்
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 2 жыл бұрын
🤲🤲🤲
@ashikmd4379
@ashikmd4379 Жыл бұрын
😭😭😭😭 எனக்கும்
@fstips7401
@fstips7401 Жыл бұрын
No worry friends உங்க பொண்ணுகளை தாயாக பார்த்துகங்க
@sivakamiaustro1918
@sivakamiaustro1918 Жыл бұрын
அம்மா இடத்தில் உங்க மகள் இருப்பதாக நினயுங்கல்.அம்மா உங்க அருகிலேயே கடைசி காலம் வறையில்
@sukumar3832
@sukumar3832 10 ай бұрын
ராஜா ராஜா தான் அவரை எவராலும் வெல்லமுடியாது
@m.gopikamurugan3597
@m.gopikamurugan3597 2 жыл бұрын
எத்தனை அம்மா பாடல்கள் வந்தாலும்.. அண்ணன் ராமராஜன் பாடலுக்கு தான் முதலிடம்..2200ஆம் ஆண்டு வந்தாலும் ராமராஜன் தான் மக்களின் நாயகன்..
@rameshmk4902
@rameshmk4902 2 жыл бұрын
Unmai
@elumalaimalai2194
@elumalaimalai2194 2 жыл бұрын
Unmai. Ramrajanna
@thiyagarajan6651
@thiyagarajan6651 2 жыл бұрын
ஆமாம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
@viji3837
@viji3837 2 жыл бұрын
True
@t.preethit.preethi8297
@t.preethit.preethi8297 2 жыл бұрын
Yes bro
@sivakumarc6166
@sivakumarc6166 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rvcreation..6827
@rvcreation..6827 2 жыл бұрын
உன்ன ரொம்ப மிஸ் பண்ற அம்மா 24 வருடம் ஆய்டிச்சி விட்டுபோய்.ஆனா எனக்கு வயது 23 😭😭😭😭😭miss you 👑
@samsungpu3174
@samsungpu3174 2 жыл бұрын
Sorry
@sakthisakthim9664
@sakthisakthim9664 2 жыл бұрын
Super song
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 жыл бұрын
அம்மா உங்களை நல் வழி படுத்துவார்கள் அம்மா ஆசிர்வாதம் உண்டு என்றும்
@GokulEducator
@GokulEducator 2 жыл бұрын
Enakum Amma illa bro 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@BabuThivyanathan
@BabuThivyanathan 5 ай бұрын
🙏🙏🙏
@MuthuMuthu-pk1oh
@MuthuMuthu-pk1oh Жыл бұрын
2:07 👍🤗எனக்கு பிடித்த கடவுள் எங்க அம்மா தா🤗💖💖 😢😊😊😊💖💖
@soonapaana8438
@soonapaana8438 2 жыл бұрын
தெய்வம் அது சாமிக்கு கீழ தான் இந்த பாடல் வரிகளை கேட்கும் போது கண்களில் கண்ணீர் சிந்தாத நாட்கள் இல்லை.தயவு செய்து தாயை கண்ணீர் சிந்த விடாதீர்கள் ஏனென்றால் தாயின் அருமை இருக்கும் போது தெரியாது இப்படிக்கு தாயை இழந்த தனையன்
@KrishnaKumar-dn7tf
@KrishnaKumar-dn7tf 2 жыл бұрын
ARUME ANNA
@alagumurugesh3513
@alagumurugesh3513 2 жыл бұрын
💯💯💯💯💯💯💯 Unmai Bro
@alagumurugesh3513
@alagumurugesh3513 2 жыл бұрын
AMMA APPA VA erukkum pothu nalla parthukonga.kanner seintha vedathergal . avergal nammai vettu pereinthu ponana peraghu avergalai nenaithu oru payanum illai ? AMMA APPA VA elalntha Aanathayin thavepugal. MISS U AMMA APPA 💔😭💔😭💔😭💔😭💔😭
@pmkmani8232
@pmkmani8232 2 жыл бұрын
Nanum than
@musthafamusthafa4427
@musthafamusthafa4427 2 жыл бұрын
பல மனிதர்களுக்கு தெரிவது இல்லை
@Veerathiya-z5k
@Veerathiya-z5k 6 ай бұрын
நான் காதல் திருமணம் செய்தேன்...என்னோட அம்மா அப்பா என்னை வேண்டாம்னு எழுதி கொடுதுட்டங்க...எங்க அம்மா நினைப்பு தாங்க முடியாமல் தினமும் அழுகிறேன்....நான் என்னோட அம்மாவோட சேரனும்😢
@yazhinipreethi
@yazhinipreethi Ай бұрын
Don't feel
@ssenthilssenthil764
@ssenthilssenthil764 Жыл бұрын
உன்மையான தெய்வம் அம்மா என்பது யார்க்கும் தெரியும் அம்மா இல்லை என்றால் நீ இந்த உலகில் இல்லை பெத்த மனசு சுத்தம்இது உன்மையான வரி
@deepaprakash962
@deepaprakash962 Жыл бұрын
தாய், தந்தை சந்தோஷமாக இருக்கணும்.This song truthful and many thanks to this song creators
@கமலநாதன்-ள1ச
@கமலநாதன்-ள1ச 4 ай бұрын
உண்மையில் தாய் தான் உண்மையான தெய்வம் ...🎉
@Kumar-wi9ex
@Kumar-wi9ex Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அந்த பாடல். சலிக்காது இந்த பாடல்
@thalapathysuresh.j4715
@thalapathysuresh.j4715 2 жыл бұрын
தாயின் பெருமையை சொல்ல இசைஞானிக்கு நிகர் அவர்தான்
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 жыл бұрын
உண்மை தான்
@reeganmenaka887
@reeganmenaka887 Жыл бұрын
தாயிற்சிறந்தகோயிலும்இல்லைத்தந்தைசொல்மிக்கமந்திரம்இல்லை
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
+ idai அவர் குரல் padinal taan fitting
@vetriboss7215
@vetriboss7215 6 ай бұрын
தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஒவ்வோரு ஆண்மகனும் கண்ணியமான ஆண் என்பதில் சந்தேகமில்லை😢
@kkraja8070
@kkraja8070 2 жыл бұрын
Intha songs la varum varikal en ammavukkaka ezhuthanathu appadiye ella unmai .....thanks god ilayaraja ayya
@sarathkumarsk1025
@sarathkumarsk1025 2 жыл бұрын
இளையராஜா ஒரு சகாப்தம்
@josephpaul8482
@josephpaul8482 Жыл бұрын
Thaai illatha vaalkail amaithi illa enna panam , enna veedu, onnum illai Amma than ellamee
@VKC_EDIT
@VKC_EDIT 7 ай бұрын
2024லும் இந்த பாடலை யார் யார் கேட்கிறீர்கள் ❤
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 4 ай бұрын
20/6/2024
@subashiniranganathan5448
@subashiniranganathan5448 3 ай бұрын
02/07/24
@prakashprakashm2465
@prakashprakashm2465 3 ай бұрын
Naaaaaàaaanuuuuuuuuuuuu
@ezhilarasi9444
@ezhilarasi9444 3 ай бұрын
Best ever
@balajig3347
@balajig3347 3 ай бұрын
23-07-24
@vijayasankar825
@vijayasankar825 2 ай бұрын
ஐயா இளையராஜா என் உசிரு இருக்கம் வரை நீதான் ராஜா
@balalakshmi9959
@balalakshmi9959 2 жыл бұрын
பூவுலகில் நடமாடும் தெய்வம் அன்னை--தந்தை
@aksarbasha3555
@aksarbasha3555 Жыл бұрын
அன்னைமட்டுமே.
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
பல muttal idai -----‐-----
@ramprakashanjappan2671
@ramprakashanjappan2671 2 жыл бұрын
இசைஞானி என்றும் இசையின் ஞானி தான்
@shriramr8695
@shriramr8695 2 жыл бұрын
Another Gem of a song Music By :Ilaiyaraaja Lyrics By :Ilaiyaraaja Singing By :Ilaiyaraaja Long Live Ilaiyaraaja!!
@selvid8779
@selvid8779 2 жыл бұрын
.
@t.sujitkumar7306
@t.sujitkumar7306 10 ай бұрын
ஏன் அம்மா கிட்ட எவ்ளோ பாசம் இருக்கு ன்னு இப்போ வர வெளிப்படுத்தியது கெடயாது ஆனா இந்த பாட்ட கேக்குறப்ப எல்லாம் எனக்கு அழுகை கண்டிப்பா வந்துரும்
@dhaneshpatchaidhaneshpatch8109
@dhaneshpatchaidhaneshpatch8109 Жыл бұрын
பல தலைமுறைக்கும் இப்பாடலே மிகச்சிறந்த பாடலாக இருக்கும்.!!!
@MonikaGaneshan-ng4hq
@MonikaGaneshan-ng4hq 5 ай бұрын
Miss you amma இந்த பாடல் கேக்கும் போதும் கண்ணீர் வரும் I miss you amma
@sarathcs3253
@sarathcs3253 Жыл бұрын
ഇന്ത്യയിൽ ഭാരത് രത്ന ആണ് ഏറ്റവും വലിയ പുരസ്കാരം പക്ഷേ ആ ഒരു വല്യ ബഹുമതി പോലും ഇദ്ദേഹത്തിന്റെ പ്രതിഭയെ അള ക്കാ വുന്ന ഒന്നല്ല . സാഷ്ടാംഗ പ്രണാമം sir
@amiedn01
@amiedn01 Жыл бұрын
super
@AK-5official
@AK-5official 2 ай бұрын
அம்மா இல்லை என்றால் அனைவரும் அனாதை தான்..... 😭இந்த பாடலை 2024 ல் யாரு எல்லாம் கேக்குறீங்க 🙏
@sudhakarreddy4447
@sudhakarreddy4447 Жыл бұрын
அம்மா என் உயிர் ஜிவன்.
@sajansha1654
@sajansha1654 2 жыл бұрын
எல்லா அம்மாவும் இது போல எல்லாருக்கும் இருந்தால் , அனாதை குழைந்தகளே இருக்க வாய்ப்புகள் குறைவு.
@muthuvel-v2g
@muthuvel-v2g Жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது ஆனால் இந்த பாடலுக்கு ஏற்றா தாய் அமையாதவர் ilke பண்ணவும்
@vetriboss7215
@vetriboss7215 Жыл бұрын
இசை ஞானி.....❤❤❤❤❤❤❤
@RamkumarSudha-qb5xr
@RamkumarSudha-qb5xr 25 күн бұрын
ஆயிரம் முறை கேட்டாலும்தாய் தந்தை ❤️❤️கடவுள் தான் ❤️❤️
@Nathiyas-bc4sd
@Nathiyas-bc4sd 24 күн бұрын
😅
@amuthanayyanar3554
@amuthanayyanar3554 Жыл бұрын
என் தாயின்.முகத்தபார்த்து.28 .வருசம்.ஆயிருச்சி.இனிஅந்ததெய்வத்தின்.முகத்தை.என்றுகாண்பேன்
@brindhathirumurugan407
@brindhathirumurugan407 Жыл бұрын
என்ன பாட்டு இளையராஜா ஐயா அருமை
@k.palanimurugan.3771
@k.palanimurugan.3771 2 жыл бұрын
தாய் பற்றி ய பாடல் ௮௫மை௮௫மை 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajaaraja8352
@rajaaraja8352 2 жыл бұрын
இளையராஜா ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@balachandart4484
@balachandart4484 Жыл бұрын
பாடல் குரல் மற்றும் வரிகள் இசை நான்கும் மிக அருமை
@manikandanm6335
@manikandanm6335 5 ай бұрын
எனக்கு எங்க அம்மா இறந்து விட்டாலும் என் மகள் எனக்கு அம்மாவாக பிறந்தால். எங்க அம்மாவுக்கு பிடித்த நடிகர் மற்றும் பிடித்த பாடல்.
@sengair.velmurukan3693
@sengair.velmurukan3693 2 жыл бұрын
Super Song, effective quality Video...
@RajaRaja-un3rt
@RajaRaja-un3rt 2 жыл бұрын
Super songs🎵👏👏 my favorite song🎵 🙏🙏🙏🙏🙏
@vetriboss7215
@vetriboss7215 Жыл бұрын
என் அம்மா தான் என் முதல் தெய்வம்
@megasystems2017
@megasystems2017 Жыл бұрын
Illayaraja..... Illayaraja..... Illayaraja........... No words to say.....
@babug4754
@babug4754 2 жыл бұрын
semma song eppa ketalum oru manasu amaithiya irukum i love my amma babu.g karaikudi
@aksarbasha3555
@aksarbasha3555 Жыл бұрын
.அம்மாஇல்லாதபிள்ளைகல்ஏத்தனையோகடவூளுக்கு...தான்..தேறியூம்.உலகில்..இன்று....🌹🌹🌹🌹🌹💔💔💔💧💧
@thangavlthangavl4797
@thangavlthangavl4797 2 жыл бұрын
அம்மா பாடல் சூப்பர் சூப்பர் சண்ங்ஸ் அருமை 🙏👍
@bhuvaneshwarant9144
@bhuvaneshwarant9144 3 жыл бұрын
Sema song Amma is god
@praveenharleyquinn3292
@praveenharleyquinn3292 2 жыл бұрын
This song reminds my mom 👩 😔 😟
@senthilkumar-gk4sn
@senthilkumar-gk4sn Жыл бұрын
My Amma is great no one replace her love. Love you maaaaa
@anbazakan4643
@anbazakan4643 Жыл бұрын
என் அழகு அம்மா நீ எங்கே இருக்கிறாய் என் அம்மா ❤️
@velunatarajanvelunatarajan9734
@velunatarajanvelunatarajan9734 Жыл бұрын
பாடல்களோடு ஒன்றிஇருந்த வாழ்க்கை ,வாழ்வியலோடு இணைந்து இருந்த வாழ்க்கை முறை இனிவராது,
@maharshi-uk6vd
@maharshi-uk6vd 2 жыл бұрын
Amma ❤️ 🙏🏼
@amuthapriya3187
@amuthapriya3187 2 жыл бұрын
அம்மா என் மனைவி எனக்கு கிடைத்த வரம்.
@marshmellomarsh2123
@marshmellomarsh2123 2 жыл бұрын
😂😂
@kasthurimariselvam2908
@kasthurimariselvam2908 2 жыл бұрын
Kandippa,nangalam avastha. .padurom
@rajakumaran-ui1py
@rajakumaran-ui1py 2 ай бұрын
இந்தப் பாடல் என்னைப் போன்றவர்களுக்காகவே உருவாக்கிய பாடல்
@saravananvijayan5729
@saravananvijayan5729 Жыл бұрын
I love ilayaraja sir voice songs
@rameshmalathi7421
@rameshmalathi7421 2 жыл бұрын
தாய் என்பது உலகின் பொது மொழி
@செல்வகுமார்-ன2ழ
@செல்வகுமார்-ன2ழ 2 жыл бұрын
தமிழ் தாய்
@karthia6942
@karthia6942 2 жыл бұрын
@@செல்வகுமார்-ன2ழ p
@sugumaran150
@sugumaran150 2 жыл бұрын
Great songs 💐💐
@banusekar9262
@banusekar9262 2 жыл бұрын
Very beautiful song
@subramani-12
@subramani-12 7 ай бұрын
என் அம்மா இல்லை என்றால் நான் இல்லை தாயின் காலடியில் சொர்கம் இருக்கிறது என்றார் நபிகல்ஞாயகம் அனுபவமான சொல் அம்மா...............
@pommaisivapommaisiva5868
@pommaisivapommaisiva5868 Ай бұрын
மது பாணம் அருந்தி பிறகு கேளுங்கள் ராஜா சார் இசை உன் உள் மனதில் கொண்டு வந்து சேர்க்கும்
@kamcrusader
@kamcrusader Ай бұрын
அசிங்க படுத்தாதீர்கள்..... தெளிவான மனநிலை மட்டும் இதை அனுபவிக்க முடியும்
@erullappanr
@erullappanr 21 күн бұрын
❤😂😂
@palanisamy2968
@palanisamy2968 2 жыл бұрын
தாய் பாசம் இல்லாமல் வாடுகிறேன் எனக்கொரு தாய் மடி கெடைக்குமா அது என் தாயை போல இருக்குமா
@sivaKumar-rp6xi
@sivaKumar-rp6xi 2 жыл бұрын
உங்கள் மணைவி இன்னொரு தாய் மடி தான்
@amuthanayyanar3554
@amuthanayyanar3554 Жыл бұрын
நானும்.தான்.நன்பா
@mohamedraffi9106
@mohamedraffi9106 Жыл бұрын
@@amuthanayyanar3554 my
@mohamedraffi9106
@mohamedraffi9106 Жыл бұрын
@@amuthanayyanar3554 my San
@mohamedraffi9106
@mohamedraffi9106 Жыл бұрын
@@amuthanayyanar3554 my san
@arumugamprabu1825
@arumugamprabu1825 2 жыл бұрын
RAMARAJAN RAMARAJAN RAMARAJAN THALAIVAR 👏👏👏
@dharmaraj7678
@dharmaraj7678 2 ай бұрын
இந்தப் பாடலுக்கு ராமராஜன் அவர்களின் நடிப்பு உயிரோட்டமாக உண்மையாக உள்ளது
@meenameena-ct3rk
@meenameena-ct3rk Жыл бұрын
yenga appa ota favourite song ana na ippo yenga amma appa rendu peraum miss pantra
@PKUMARPICHAIKARAN
@PKUMARPICHAIKARAN 10 ай бұрын
அம்மா எனது தெய்வம்
@ahmadfaizal1718
@ahmadfaizal1718 2 жыл бұрын
Irukumote patukongge pls ❤❤❤❤❤❤❤❤❤😌😌😌
@mfmfazil6255
@mfmfazil6255 2 жыл бұрын
Woow very nice 💯🌹
@aksarbasha3555
@aksarbasha3555 Жыл бұрын
.அம்மான்னுசோல்ல.ஏன்தாயைதவிற.வேறுயாறும்இல்லைஅந்தபெயறில்....💔💔💔💧💧
@veryallsongsgoodvel9470
@veryallsongsgoodvel9470 2 жыл бұрын
நல்ல பாடல்
@PandimeenaPandimeena-sr1wq
@PandimeenaPandimeena-sr1wq 10 ай бұрын
Super❤❤
@marianesan9196
@marianesan9196 2 жыл бұрын
அருமையிலும் அருமை.
@mohamedyasin8057
@mohamedyasin8057 2 жыл бұрын
தாயின் மடியிலதான் என்னைக்குமே துன்பமில்ல.
@aksarbasha3555
@aksarbasha3555 Жыл бұрын
.நட்பு.தாய்.கடவூள்...தூணை..ஏனக்கூ.ஏன்றும்..ஆமீண்...💓💓💓💓💓💓💒💒💒💒💒🖤🖤🖤
@vigneshnive3679
@vigneshnive3679 2 жыл бұрын
Miss u amma 😭😭
@jaikumarmj7584
@jaikumarmj7584 Жыл бұрын
Super பாடல்
@sampathkumar1779
@sampathkumar1779 2 жыл бұрын
good song with good lyricd
@akbarajr7006
@akbarajr7006 2 жыл бұрын
Super 👌👌👌amma song
@ramuchinnakulandai3084
@ramuchinnakulandai3084 Жыл бұрын
என் தெய்வ தாயய் நாண் உணருகிறேன்
@krishnannarayanan34
@krishnannarayanan34 2 жыл бұрын
Ramarajan sir super
@suriyam5390
@suriyam5390 2 жыл бұрын
அருமை
@dhanamlakshmi1018
@dhanamlakshmi1018 Ай бұрын
❤❤❤❤❤❤Super❤
@nithyakalyani3904
@nithyakalyani3904 2 жыл бұрын
Super ma 💐
@NesamaniNesamani-k2x
@NesamaniNesamani-k2x 10 ай бұрын
❤ சூப்பர் பாடல் ❤
@SenthilAnu-b2r
@SenthilAnu-b2r 6 ай бұрын
2024 nalil yar yar kekkuringa
@anandangunasekaran8072
@anandangunasekaran8072 5 ай бұрын
Me too
@aksarbasha3555
@aksarbasha3555 Жыл бұрын
.தாயே..தூணை.ஏனக்கூ.💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓.......சாகூம்.வரை........🐠🐠🐠🐠🐠🐠💓💓💓💓💓💓💓💓💓
@jrajendran947
@jrajendran947 Жыл бұрын
எனது தாய் மிகவும் பயந்த சுபாவம்.உலகம் அறியாதவர்.விவரம் தெரியாதவர் ஆகையால் எனக்கு தாயன்பு என்றால் என்னவென்றே தெரியாது.
@saravanangold2611
@saravanangold2611 3 жыл бұрын
👌👌👌💐💐
En Thaayenum Koil Video Song | Aranmanai Kili | Rajkiran | Ilayaraja
4:39
Ilayarajatamilsongs
Рет қаралды 7 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 35 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 165 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 35 МЛН