No video

Kathal Enbathu இசைஞானி இசையமைத்து பாடிய பாடல் காதல் என்பது பொதுவுடைமை

  Рет қаралды 3,067,406

Ilaiyaraaja

Ilaiyaraaja

Жыл бұрын

Singer : Ilaiyaraja
Music : Ilaiyaraja
Lyrics : GAngai Amran
Starring : Prabhu, Nalini, Janagaraj
Movie : Palaivana Rojakkal

Пікірлер: 258
@kingoflion3305
@kingoflion3305 Жыл бұрын
அப்பனும் ஆத்தாலும் சேராம போன நீயும் தான் பொறக்க முடியுமா. 😘😘😘😘😘😘😪
@siva36_11
@siva36_11 Жыл бұрын
அதான் இழுமிநாட்டிங்க பெண்களை கடத்தி அவங்க மரபணுவை செலுத்தி குளோனிங் குழந்தைகளை பெற்று கொல்லுறாங்களே 😡
@krishnannarayanan34
@krishnannarayanan34 Жыл бұрын
S
@kattakatta2263
@kattakatta2263 Жыл бұрын
😂😂😂😂😂
@Ganesansamuvel-xo5ve
@Ganesansamuvel-xo5ve 2 ай бұрын
😂😂😂😂😂
@k.r.veluchami...34
@k.r.veluchami...34 Жыл бұрын
வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்.. இந்த வாழ்க்கையில வாலிபம் கொஞ்ச நேரந்தான் .,...
@nambiraj247
@nambiraj247 Жыл бұрын
அன்பே சிவம் ராஜ்🕊️💚🕉️
@perumalganesan8045
@perumalganesan8045 Жыл бұрын
❤❤
@unnaipoloruvan143
@unnaipoloruvan143 Жыл бұрын
Unmaiyana varigal...
@KarungeswariK
@KarungeswariK 4 күн бұрын
​@@nambiraj247😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@KarungeswariK
@KarungeswariK 4 күн бұрын
​@@nambiraj247😅😅😅😅
@user-ct5jy4df7w
@user-ct5jy4df7w 11 ай бұрын
என் தனிமைக்கு துணையாக இருப்பது இளையராஜா இசையமைத்த பாடல்கள்
@r.vishwa7782
@r.vishwa7782 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது நான் நினைப்பதுஎல்லாம் நாம ஒரு பறவையாகவோ இல்லன்னா ஒரே மிருகமாகவோ பிறந்திருக்கலாம்னுதான். வேலிகள் இல்லாத வாழ்க்கை .😂😂😂சரி அடுத்த ஜென்மத்தில் பறவையாக பிறப்பதற்கு யாரெல்லாம் ஆசைபடுறிங்க ..... வாழ்க்கை வாழ்வதற்கே 🌺👍🌺
@vaazhmunipaavadaraayan2679
@vaazhmunipaavadaraayan2679 Жыл бұрын
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது ஔவையார் பாடிய பாடல்.இவர் மனிதனை முற்றிலும் உணர்ந்த மூதாட்டி.
@balanbalan4118
@balanbalan4118 10 ай бұрын
true 💕
@kumarmurugiah6992
@kumarmurugiah6992 Жыл бұрын
போங்கடா நீங்களும் உங்க காதலும் 😀சின்ன வண்டு சொல்லும் வசனம் வைதேகி காத்திருந்தாள் ❤
@arunkumarannadurai5406
@arunkumarannadurai5406 Жыл бұрын
காதலித்து ஏமாந்து போனவங்களுக்கு தான் தெரியும் அதோட வலி 😥
@BTSArmy-ph4se
@BTSArmy-ph4se Жыл бұрын
Bi ni vid
@anbuanbu9915
@anbuanbu9915 Жыл бұрын
Unmai thozhare
@rdxarunarun6511
@rdxarunarun6511 Жыл бұрын
மிகவும் சரி தான் 🤨
@SivaSp-hl8hv
@SivaSp-hl8hv 4 ай бұрын
😂😂😂
@gopalakrishanan7364
@gopalakrishanan7364 2 ай бұрын
Best song
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
அலைபேசி இல்லாத காலத்தில் காதலித்த வர்களின்வேதனைசொன்னால்புரியாது
@mahendranmahesh1317
@mahendranmahesh1317 Жыл бұрын
90
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 6 ай бұрын
Yes you are correct sago
@ranganrekha969
@ranganrekha969 Жыл бұрын
இந்த பாடலை எத்தன முறை கேட்டேன் என்று கணக்கு கிடையாது அவ்ளோ புடிக்கும்
@SrisarathSrisarath-mq3dn
@SrisarathSrisarath-mq3dn Жыл бұрын
இசை எணும் சாம்ராஜ்யம் தான் இளையராஜா அவர் இசையை மிஞ்சும் இசையமைப்பாளர்கள் உண்ணும் இந்த உலகில் இன்னும் பிறக்க வில்லை
@sadagopanlakshmanan6256
@sadagopanlakshmanan6256 Жыл бұрын
நான் பொடியனாக இருந்தபோது அர்த்தம் புரியாமலேயே இந்த பாடல் என்னை disturb செய்தது. இப்போது அர்த்தம் புரிந்து கேட்கும்போது இன்னும் அதிகம் disturb செய்கிறது. நன்றி இசைஞானி அவர்களே...🙏
@ramuparthiban2558
@ramuparthiban2558 Жыл бұрын
Q
@user-br7bs8td4v
@user-br7bs8td4v Жыл бұрын
anna
@ajayskyajay3131
@ajayskyajay3131 Жыл бұрын
Enakum.... 😭 😢
@fathisadiq1429
@fathisadiq1429 Жыл бұрын
p
@mavedeedha1085
@mavedeedha1085 Жыл бұрын
Enakum bro
@PriyaSri-zk8lh
@PriyaSri-zk8lh Жыл бұрын
உலகத்திலே இந்தப் பாடல் மட்டும் தான் மிக மிக ரொம்ப பிடிக்கும்
@venkateshvenky5610
@venkateshvenky5610 Жыл бұрын
இசைஞானி அவர்களே நீங்கள் தலைகனத்துடனே இருங்கள்..
@madhankumarezekieledward4409
@madhankumarezekieledward4409 Жыл бұрын
செம்ம பாட்டு 10 வருஷம் கழிச்சி கேக்குறேன்.27-02-2023 ----02:05 pm- monday
@senthil2464
@senthil2464 Жыл бұрын
ஜனகராஜ் நடிப்பு அருமை
@tamilselvamtamilselvam2272
@tamilselvamtamilselvam2272 Жыл бұрын
இந்த பாடல் எத்தனை அர்த்தங்கள் உள்ளது என் வாழ்க்கையில் மறக்க முடியாத
@bharathirajan1445
@bharathirajan1445 Жыл бұрын
ஆஆஆஆஆஆ…. ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆண் : ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு புத்தனும் போன பாதைதான் ஆஆஆ பொம்பள என்னும் போதைதான் அந்த வேகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது இது நாளும் நாளும் தாகம்தான் உண்மைய எண்ணி பாரடா இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆண் : ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும் உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும் ஒண்ணாக கலந்த உறவுதான்..ஆஆஆ.. எந்நாளும் இன்பம் வரவுதான் இது காதல் என்கிற கனவு தினம் காண எண்ணுற மனசு இத சேரத் துடிக்கும் வயசுதான் வாழ்க்கையே கொஞ்ச காலம்தான் இந்த வாழ்க்கைல வாலிபம் கொஞ்ச நேரம்தான் ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க
@arulkumar7467
@arulkumar7467 10 ай бұрын
பல கோடி முறை கேட்டு விட்டேன் சற்றும் சலிக்கவில்லை ஏழுமலையனே என்னகாரணம் என்று கூறுவாயா, இதுதான் இசைஞானின் இசையின் வசியமா
@suriyaathangam3058
@suriyaathangam3058 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்க்க தோன்றும் பாடல்
@JayanathJayanthan
@JayanathJayanthan 8 ай бұрын
வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்😭😭😭 இந்த வாழ்க்கைல வாலிபம் கொஞ்ச நேரம்தான் 😭😭😭
@praveenspraveenspraveenspr8746
@praveenspraveenspraveenspr8746 Жыл бұрын
இந்த பாடல் எப்போது கேட்டாலும் மனதில் ஒரு இனம்புரியாத வலி
@rdxarunarun6511
@rdxarunarun6511 Жыл бұрын
நிஜமே
@selvarajg9673
@selvarajg9673 Жыл бұрын
காதல் என்பது பொதுவுடமை கஷ்டம் மட்டும் தான் தனி உடமை
@monicabalajir3406
@monicabalajir3406 Жыл бұрын
Ho
@user-oi6zu4bc4l
@user-oi6zu4bc4l Жыл бұрын
உலக மக்களுக்கு வாழும் இசை தெய்வம் ஒருவரே அவர் இசை இறைவன் அவர் ஒரு ஆன்மீக இசை அட்சய பாத்திரம்.
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c Жыл бұрын
இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா❤
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
வாழ்வதே கொஞ்சம் காலம் தான்
@kumarmurugiah6992
@kumarmurugiah6992 Жыл бұрын
இந்த வரிகளை புரியாமல் பல பேர்
@thiyagarajand245
@thiyagarajand245 2 ай бұрын
ராஜா சார் குரல் பல பேருக்கு பொருத்தமா இருந்தது அதிலும் கனகராஜ்க்கு மிகவும் பொருத்தம இருக்கு
@senthilkumarmuniyappan1488
@senthilkumarmuniyappan1488 4 ай бұрын
2024 கூட இந்த பாடல் சுகமே தனி தான்
@rajkoovai7682
@rajkoovai7682 2 ай бұрын
Unmai
@yogah2305
@yogah2305 Жыл бұрын
வாலிபம் என்பது வாழ்கையில் எவ்வளவு காலம் என்பதை சொன்ன பாடல்.
@selvarajselvaraj-cy1us
@selvarajselvaraj-cy1us Жыл бұрын
இந்த பாடலை பற்றி சொல்லவார்த்தையே இல்லை அவ்வளவு அருமையான பாடல்
@pandiyanmaster7260
@pandiyanmaster7260 Жыл бұрын
கலைஞர் அவர்களே உங்கள் சிந்தனை தமிழக அரசியலில் யாரும் அசைக்க முடியாத சக்தி
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
அப்பனும் ஆத்தாலும் செறாமல் எப்படி பிறக்க முடியும்
@kamal-AK
@kamal-AK Жыл бұрын
நாம் அனைவரும் எப்போ இருப்போம் இல்லாம போவன்னு தெரியாது அதனாலா இருகுறவரைக்கும் சந்தோசமாக இருந்துட்டு போவம்
@sureshbabua745
@sureshbabua745 Жыл бұрын
நன்றி இசைஞானி அவர்களே...🙏
@HariHaran-ep9xl
@HariHaran-ep9xl 8 ай бұрын
😮😅😊😊😊 3:47
@rmskuttipuli5541
@rmskuttipuli5541 Жыл бұрын
இசை தேவன் குரல் கேட்க கேட்க அருமை
@gs9329
@gs9329 Жыл бұрын
nanbasuper
@appsravi9784
@appsravi9784 Жыл бұрын
இசை உலகில் அரசன்
@saravanapandiand6974
@saravanapandiand6974 Жыл бұрын
அரசன் யாரும் கிடையாது
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx Жыл бұрын
@@saravanapandiand6974 உனக்கு இசைஞானி இளையராஜா பிடிக்கலைனா போடா.எங்களுக்கு அவர் இசை அரசன் இசை கடவுள் தான்😀
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx Жыл бұрын
@@saravanapandiand6974 வயிற்றெரிச்சல் 😄😄😄
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx Жыл бұрын
@@saravanapandiand6974 Boomer😄😄
@rmskuttipuli5541
@rmskuttipuli5541 Жыл бұрын
பாடலின் வரிகள் மிக அருமை
@P.L.Rajamanikandan8802
@P.L.Rajamanikandan8802 Жыл бұрын
வாழ்கையே கொஞ்ச காலா ந்தான் வரிகள் . 2022 ஷில்பா கூடா வாழ்ந்த வாழ்கையே கொஞ்ச காலாந்தன் மறக்கமுடியத பாடல் வரிகள்😂😂😂
@rdxarunarun6511
@rdxarunarun6511 Жыл бұрын
மனதை உருக்கும் பாடல் 🙃
@kuttyoffl
@kuttyoffl Жыл бұрын
2023 இப்பொழுதும் இந்த பாட்ட யாரெல்லாம் கேக்குறீங்க....
@kumarmurugiah6992
@kumarmurugiah6992 Жыл бұрын
நான் இன்னும் கேட்கிறேன் அதிலும் பல பேர், இன்று 05/04/23
@TamilSelvi-vw9nz
@TamilSelvi-vw9nz Жыл бұрын
Naanum bro
@ranjuranjanai4617
@ranjuranjanai4617 Жыл бұрын
Ennaku romba pudikkum bro
@srimahalaxmitransport3553
@srimahalaxmitransport3553 Жыл бұрын
@arumugam8109
@arumugam8109 11 ай бұрын
அழகான பாடல்❤
@prabamathiyarasi4020
@prabamathiyarasi4020 Жыл бұрын
வார்த்தைகள் தவறாக தெரிந்தாலும் பாடலின் அர்த்தம் நிதர்சமான உண்மை
@jayachandrank5993
@jayachandrank5993 Жыл бұрын
இளையராஜா ராஜா தான்
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz Жыл бұрын
சூப்பர் பாடல்கள் வரிகள்
@kabisrikabisri3499
@kabisrikabisri3499 24 күн бұрын
பொம்பள இன்னும் போதை தான் இந்த வரி என்னை .🎉 என்னை கொல்கிறது. ஏன் தெரியுமா🎉🎉 பெண்கள் நம்மல பெற்ற தெய்வங்கள்🎉🎉 இந்த வரிகளை தவிர்த்திருக்கலாம்
@pmpmpm1822
@pmpmpm1822 Жыл бұрын
காலத்தால் ஆழியாத இசை
@mersalmani6661
@mersalmani6661 Жыл бұрын
அர்தமான பாடல்
@VijayKumar-vm7gq
@VijayKumar-vm7gq Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🙏🙏
@arumugam8109
@arumugam8109 11 ай бұрын
மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டு🙋 மகிழ்ந்தபாடல்
@sathishsathish6807
@sathishsathish6807 Жыл бұрын
வாலிபருக்கு வந்ததுக்கு அப்புறம் தெரிகிறது வாழ்க்கை 😢
@MURUGANP-uq5vr
@MURUGANP-uq5vr 2 күн бұрын
ஆக அற்புதம் இசை பாடல்
@TSM-Tamil
@TSM-Tamil Жыл бұрын
En Valkaila radha ponna romba miss pannita, ippa nenasum romba varutha padura............farook radha ❤
@SakthiSakthi-bv9pf
@SakthiSakthi-bv9pf Жыл бұрын
சக்தி.சாங்டெடிகேட்.அம்மு❤️@
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
கஷ்டம் தான் அதிகமாக இருக்கிறது
@LALITHKUMARN
@LALITHKUMARN 6 ай бұрын
DONT ORY
@sridharchandragiri5220
@sridharchandragiri5220 Жыл бұрын
சூப்பர் அருமையான பாடல்
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
அனைவரிடமும் அடிவாங்கி அடிவாங்கி வாழ்க்கை வாழவே முடியவில்லை சாமிகளா
@mohanmalar8147
@mohanmalar8147 Ай бұрын
🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganeshgsannamalai7847
@ganeshgsannamalai7847 Жыл бұрын
அருமையான பாடல்
@selvamm5389
@selvamm5389 15 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super. Song
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
காதல் என்பது பொது உடைமை
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
யார் பார்த்தாலும் யார் பார்க்கலாம் யார் பார்த்தார்கள்
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super. Songs
@sureshbabu4311
@sureshbabu4311 Жыл бұрын
This song always lovable
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 11 күн бұрын
❤ காதல் என்பது பணவுடம❤ இந்த காலத்தில் ❤😅😅😅😅😅😅😅
@jeganathanjeganathan1729
@jeganathanjeganathan1729 Жыл бұрын
Wonderful song for jNGarJ
@jaibala301
@jaibala301 Жыл бұрын
நானும் சின்னவயசுல பாடுன பாடல்
@boopathiboopathi9445
@boopathiboopathi9445 11 ай бұрын
சூப்பர்
@manimaran2155
@manimaran2155 Жыл бұрын
🎼 Sema Song 🎼
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
நீயும் தான் பிறக்க முடியுமா
@vijaykumars377
@vijaykumars377 Жыл бұрын
வாழ்க்கை யில் பெயில் ஆகிவிட்டது
@singaravelansingaravelan109
@singaravelansingaravelan109 Жыл бұрын
இந்தப் பாலைவன ரோஜாக்கள் ❤🎉😢😮😊😅😮 2:46
@marimuthumuthu1094
@marimuthumuthu1094 Жыл бұрын
இந்தி மியூசிக் சூப்பர்
@maheswaranbattery545
@maheswaranbattery545 8 ай бұрын
அருமையான கருத்து உள்ள பாடல்
@manjulasaravanan6456
@manjulasaravanan6456 Жыл бұрын
My favorite nice song
@user-rl5wl3ck6b
@user-rl5wl3ck6b 8 ай бұрын
சூப்பர் gandhi
@rmskuttipuli5541
@rmskuttipuli5541 Жыл бұрын
Super 👌 👍
@thivamageshthivamagesh7254
@thivamageshthivamagesh7254 Жыл бұрын
Super song
@ArulArul-wg7wq
@ArulArul-wg7wq Жыл бұрын
Super songs
@kiranbkirankiran6771
@kiranbkirankiran6771 Жыл бұрын
🛌🛌🛌🛌🛌 all time favourite song my life 💔💔💔💔💔
@thangaduraigovindarasu3026
@thangaduraigovindarasu3026 Жыл бұрын
உண்மைதான்
@suryav4180
@suryav4180 Жыл бұрын
Music God Raaja sir 🙏🙏🙏
@balamurugan4583
@balamurugan4583 4 ай бұрын
வாழ்க்கையே கொஞ்சம் காலம் தான்
@bebetter3017
@bebetter3017 Жыл бұрын
Gangai amaran real Wordsworth
@kanakarajs
@kanakarajs Жыл бұрын
Sema song
@muthukumarm8519
@muthukumarm8519 2 ай бұрын
Super songs bro
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good. Supper. 20.12.22pm
@esakkig2921
@esakkig2921 Жыл бұрын
என்னுடைய வாழ்க்கை ரொம்ப மோசமா
@sureshr.k.6985
@sureshr.k.6985 Жыл бұрын
Sure these songs of illayaraja will be remake and get super hit. We are waiting ---- illayaraja fans
@balamuruganbalamurugan4589
@balamuruganbalamurugan4589 Жыл бұрын
கலைஞர்வாரிகள்
@bisvanathan
@bisvanathan 9 күн бұрын
I want a story' of a classic, many people are dead from human.
@srinevassrinevas5974
@srinevassrinevas5974 Жыл бұрын
Super...
@bebetter3017
@bebetter3017 Жыл бұрын
படம் : பாலைவன ரோஜாக்கள் பாடியவர் : இளையராஜா இசை : இளையராஜா காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை அப்பனும் ஆத்தாளும் சேராம போன நீயும்தான் பொறக்கமுடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ………………. ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு புத்தனும் போன பாதைதான் பொம்பள என்னும் போதைதான் அந்த வேகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது இது நாளும் நாளும் தாகம்தான் உண்மைய எண்ணி பாரடா இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா (காதல் என்பது..) ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும் உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும் ஒன்னாக கலந்த உறவுதான் எந்நாளும் இன்பம் வரவுதான் இது காதல் என்கிற கனவு தினம் காண என்னுர மனசு இத சேர துடிக்கும் வயசுதான் வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான் இந்த வாழ்க்கைல வாலிபம் கொஞ்ச நேரம்தான்
@rajaramk4782
@rajaramk4782 Жыл бұрын
Super
@Yuvaraj.839
@Yuvaraj.839 9 ай бұрын
Mind blowing song super Song
@muthupanner8300
@muthupanner8300 Жыл бұрын
Like from xarmiy paravakkottai
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
ஒரு பக்கம் படிப்பு பாடம் என்னாரு பக்கம் சினிமா
@Mohamedibrahim-tu3jn
@Mohamedibrahim-tu3jn Жыл бұрын
Very good puplic policy voice
@iyanartractor2663
@iyanartractor2663 Жыл бұрын
This song is very nice
@user-yt5tm8lx3d
@user-yt5tm8lx3d Жыл бұрын
2023.old is gold
@mubenabegam2566
@mubenabegam2566 Жыл бұрын
Mm❤️
@kesavbalaraman296
@kesavbalaraman296 Жыл бұрын
Super 💓
@KarthikAntai
@KarthikAntai 12 күн бұрын
Thomparampatti naan ithapadal gekren
@dhanamlakshmi1018
@dhanamlakshmi1018 3 ай бұрын
Super❤❤❤
@azhakup4352
@azhakup4352 6 ай бұрын
Ethu kathal Enkira kanuvu thinam Kana Ennura manasu😢😢😢
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 43 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 33 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 3,8 МЛН
Natta Nadu Kadal - M Riyas
5:05
ASHRAFF KHAN
Рет қаралды 15 МЛН
மனதை வருடும் காதல் சோக பாடல்கள்#Tamil Love Sad Song#Kadhal Soga Padalgal#SOngs#
18:58
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3 МЛН