பெத்த அம்மா பிறந்தநாள் நியாபகம் இல்லையா..? பேட்டியில் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம்

  Рет қаралды 688,610

Behindwoods O2

Behindwoods O2

Жыл бұрын

முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மகள் என்று கூறும் பிரேமா பேட்டி
#jayalalitha #admk #varunanchor #behindwoodsvarun
Renacon AAC blocks
An eco-friendly new age building blocks. Helps to construct your dream home at faster pace. Reduce your construction cost up to 30% on steel cement and labour cost. Thermal insulation property present in our blocks don't allow the external temperature inside the room hence you can save 20% on electricity cost. Please visit www.renacon.in for more details
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 1 400
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@nilaveedu1907
@nilaveedu1907 Жыл бұрын
kudos to the anchor👍🏼💐
@ishwarryags59
@ishwarryags59 Жыл бұрын
En sister kuda gunda irupa Amma maadhriye ... avanga movie edukumbodhu avala, J mam role ku act Panna chance kidaichadhu ... adhukaga J mam en sister ku mummy nu solla mudiyuma ??? !!!🤣🤣😂😂 Enga Amma serupala adipanga
@itsmemubaraksumathi
@itsmemubaraksumathi Жыл бұрын
Enna pesittu irukeenga unmaiyana magan naandhan
@ishwarryags59
@ishwarryags59 Жыл бұрын
@@itsmemubaraksumathi appa yaru ?? Caretaker yaru??. Epo meet panninga?? Amma kuda edutha Photos enga ?? Indha questions ku answer Panna nambha select ayiduvom... next step direct interview dhan .. and 3rd step new katchi start panni , CM post vaangidalamm...bro CM ana idea kudutha enna marandhudadhinga... 😂😂🤣🙏🙏 vaazhthukkal
@itsmemubaraksumathi
@itsmemubaraksumathi Жыл бұрын
@@ishwarryags59 நீங்க தான் நிதி அமைச்சர் 🥰🥰🥰🥰
@sekarsornam5797
@sekarsornam5797 Жыл бұрын
ஏற்கனவே வந்தவங்க வரிசையிலே இவங்களையும் சேர்த்துக்கங்க...இன்னும் எத்தனை பேர் வரப்போறாங்களோ !?
@jayaletchimiteriasamy8290
@jayaletchimiteriasamy8290 Жыл бұрын
கேள்விகள் கேட்டு தினர வைக்கும் வருன்👌👌அருமையான கேள்விகள். வருனின் பேட்டிகள் அனைத்தும் 👋👋
@shakthivelyuva8838
@shakthivelyuva8838 Жыл бұрын
Sema comedy.....Question. ..🤣🤣🤣🤣🤣🤣😡😡😡😡😡😡😘
@priyakiran4457
@priyakiran4457 Жыл бұрын
100% right
@alamelunambi9733
@alamelunambi9733 Жыл бұрын
@@priyakiran4457 àaã
@manlystephen2274
@manlystephen2274 Жыл бұрын
ஜெயலலிதா எங்க அக்கா என்று சொன்னால் ஒரு நியாயம் ஆனால் மகள் என்று சொல்லுவது அநியாயம்
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 Жыл бұрын
😄😄😄😄
@ferozfathima7744
@ferozfathima7744 Жыл бұрын
😁😁😁😁
@mydeararunpandy
@mydeararunpandy Жыл бұрын
Correct ba...
@silambarasansilambarasan6887
@silambarasansilambarasan6887 Жыл бұрын
😅😅😅
@thulasib2671
@thulasib2671 Жыл бұрын
🤣🤣🤣🤣
@Vyuvrajrani
@Vyuvrajrani 2 ай бұрын
பார்க்க பார்க்க என்னால் சிரிப்பை அடக்கவே முடியலை யாருக்கெல்லாம் இந்த பீலிங்.லைக் போடுங்க. 2024 ல் பார்க்கிறேன்.😊
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 Жыл бұрын
சிரிப்பு தான் வருகிறது இந்தம்மா தன்னை தானே அசிங்கம் பண்ணுறாங்க இந்த ஆண்டின் காமடி பேட்டிஎடுக்கும்சகோதரர். செம திறைமைசாலி
@jayanthiramanathan4941
@jayanthiramanathan4941 Жыл бұрын
,,,,,,,,,,,,,,,
@Footyeditz7863
@Footyeditz7863 Жыл бұрын
Kindly arrest this lady pls 🙏
@raziawahab3048
@raziawahab3048 Жыл бұрын
இதெற்கெல்லாம் காரணம் அந்தம்மா மர்மமான முறையில் வாழ்க்கை வாழ்ந்து மர்மமாகவே மரணித்ததுதான்
@thulasib2671
@thulasib2671 Жыл бұрын
Relatives kuda irruthuths nalla irruthurukum Sasikala kuda irruthuthan karanam
@arjunnnathan7933
@arjunnnathan7933 Жыл бұрын
Behindwoods இன் 2022ம் ஆண்டிற்கான சிறந்த பெண் நகைச்சுவை விருது பெறுபவர் - திருமதி பிரேமா....
@user-go4mt6xz4r
@user-go4mt6xz4r 9 ай бұрын
Reality is not comedy please.
@sathyapriya9180
@sathyapriya9180 Жыл бұрын
Varun சிரிக்காமல் இருந்தது சிறப்பு...we can't control laughing
@ishwarryags59
@ishwarryags59 Жыл бұрын
😂😂
@happylifesltamil3145
@happylifesltamil3145 Жыл бұрын
😂😂😂😂
@kayalk2221
@kayalk2221 Жыл бұрын
Enku siripu ataka mutila..
@Babu-xo5tk
@Babu-xo5tk 10 ай бұрын
😂
@priyakarthick7523
@priyakarthick7523 Жыл бұрын
சிரிச்சுகிட்டே வருண் அண்ணா நருக்கு நருக்குன்னு கேள்வி கேக்குராங்க... இந்த அம்மா சிரிச்சு கிட்டே சமாலிக்குது....
@shiblyhasan8622
@shiblyhasan8622 Жыл бұрын
அம்மா என்று அன்போடு அழைத்ததற்கு எல்லோரும் நிஜமா அம்மா என்று களமிறங்குகிறார்கள் போலும்..
@padmap3082
@padmap3082 Жыл бұрын
எப்பிடி வருண் நீங்களும் முக்தாரும் இப்படி சிரிக்காம பேட்டி எடுக்கிரீங்க.எங்களால சிரிச்சி முடியல.
@jainulabideen623
@jainulabideen623 Жыл бұрын
😅😅😅😅😅😅
@novelandme6427
@novelandme6427 Жыл бұрын
பாவம் அவரே சிரிச்சுட்டார் அந்த அம்மா இறந்தும் ஏன் டா அவங்கல டார்ச்சர் பண்னுறீங்களே.... நீங்க இப்படி எல்லாம் பண்றதுக்கு நிஜமாகவே ஆன்மா வந்து மீதிக்க போகுது..
@sampath4249
@sampath4249 Жыл бұрын
ஒருத்தன் கூட ரேசன் கார்டு,ஆதார், பள்ளி சான்றிதழ் கேட்கலையே?
@muthu8304
@muthu8304 Жыл бұрын
Ama date of birth ketale therinjidum
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Жыл бұрын
Yes
@munesduraim7466
@munesduraim7466 Жыл бұрын
​@@saraswathyjeno2092
@elamaranelamaran6261
@elamaranelamaran6261 Жыл бұрын
Aaaaaama
@BalaBala-jn3vj
@BalaBala-jn3vj Жыл бұрын
இவங்கள வளர்த்தவங்க அக்கம் பக்கம் சொல்லிருப்பாங்க இல்ல வேறு யாரிடமாவது சொல்லிருக்கலாம் ..இவங்க வளர்ந்த இடத்துல கேட்கணும்...
@jayavanil3926
@jayavanil3926 Жыл бұрын
இவங்க j amma oda உண்மையான பொண்ணா இருந்தா தன்னொட அம்மாவ கேவல படுத்த மாட்டாங்க...
@user-vo6fm8gx2s
@user-vo6fm8gx2s Жыл бұрын
அண்ட புழுவினி என்றால் என்ன? என்பதற்கு விடை தருகிறார் பிரேமா.... 😂😂😂😂
@ismailbabu8398
@ismailbabu8398 Жыл бұрын
2 நாட்களுக்கு முன் சத்தியம் tv லே முக்தார் அவர்களின் பேட்டியும் செமையாக இருந்தது
@BanuAariCreatives
@BanuAariCreatives Жыл бұрын
ஆமா
@mindfulnessmusic9227
@mindfulnessmusic9227 Жыл бұрын
ஆமாங்க😅😅😅😅😅காமீமீடிடிக்குகு இனி பஞ்சமில்லைங்க🤣😹🤣😹🤣😹🤣😹
@ismailbabu8398
@ismailbabu8398 Жыл бұрын
@@pushpalatha9787 சத்தியம் tv லே நேருக்கு நேர் ன்னு இருக்கு போய் பாருங்க
@lastday5586
@lastday5586 Жыл бұрын
Ama mukhtar tha king 👑 interview yedukarathula🤣
@manjusamuthirakani1468
@manjusamuthirakani1468 Жыл бұрын
ஜெயலலிதா அம்மாக்கு, இவங்க தங்கச்சி வயது இருக்கும். இவங்க பொண்ணு மாதிரி இல்லப்பா. Good interview 👍👍.....
@thulasib2671
@thulasib2671 Жыл бұрын
👃👃👃
@moorthyyy1
@moorthyyy1 Жыл бұрын
Antha Amma teenage la porantha kolantha athu apdithan irukkum
@gayathri_rmd6593
@gayathri_rmd6593 Жыл бұрын
Varun Sir Face Reaction Is Highlight of this show😄👍🙌
@vikki8470
@vikki8470 Жыл бұрын
இவங்க சொல்லறது பொய் நான்தான் ஜெ சோபன் பாபுவோட உண்மையான மகன்
@menakamahalingam4016
@menakamahalingam4016 Жыл бұрын
🙄🙄🙄
@bavithrabavithra214
@bavithrabavithra214 Жыл бұрын
Varun smile 😄😄🥰so cute
@mhdhaizan5699
@mhdhaizan5699 Жыл бұрын
Nadethuge nadethuge😂
@tgp4254
@tgp4254 Жыл бұрын
Avaru thelivana payan
@Arun-jt8st
@Arun-jt8st Жыл бұрын
Bavi chellam 🌹
@venkatesan4048
@venkatesan4048 Жыл бұрын
அவங்க மறைந்தும் அவர்களை ஏன் கேவலபடுத்துறிங்க
@southtechie
@southtechie Жыл бұрын
உயிரோடு இருக்கும்போது கேவலப்படுத்தினால் ஆள்வைத்து முகத்தில் ஆசிட் அடிக்கும்.
@siv124
@siv124 Жыл бұрын
ஏம்மா ஜெயலலிதா அம்மா மகள்னு சொல்ற விட பேசமா தங்கைனு சொல்லும்மா கட்சியில இடமாது கிடைக்கும்
@sathyaguna182
@sathyaguna182 Жыл бұрын
நகைச்சுவையான நேர்காணல்....வருன்தம்பிக்கு வாழ்த்துக்கள்.....
@rohinisabarish9980
@rohinisabarish9980 Жыл бұрын
கேள்வி கேட்கிறது என்றால் அது வருண் பிரதர் மட்டும் தான் முடியும்
@kotteesanthony8426
@kotteesanthony8426 Жыл бұрын
Mukthar இன்டெர்வியூ paru டா
@kalpanajoyal2320
@kalpanajoyal2320 Жыл бұрын
இவங்களே 🤔JJ அம்மா வயசுல தான் இருக்காங்க.? அப்புறம் எப்படி? 🤔
@padipomjaipomgroup4369
@padipomjaipomgroup4369 Жыл бұрын
Sema
@paringparu2809
@paringparu2809 Жыл бұрын
😂
@TITANKUMARIGAMING
@TITANKUMARIGAMING Жыл бұрын
Hahahahahahahhaha 😂😂😂
@kalaiselvisasikumar5811
@kalaiselvisasikumar5811 Жыл бұрын
😃😃😃
@jayalakshmic3295
@jayalakshmic3295 Жыл бұрын
S 🤣
@skp3231
@skp3231 Жыл бұрын
அம்மா மட்டும் இப்ப உயிரோடு இருந்திருந்தால் இவங்க எல்லாம் சும்மா விட்டு இருக்க மாட்டாங்க
@Sathyalipika
@Sathyalipika Жыл бұрын
முக்தார் மாதிரி இல்லாமல் வருண் அண்ணா கேள்வி கேட்கும் விதம் மிக நன்று
@subashs9257
@subashs9257 Жыл бұрын
Ama....
@eswaranraja1727
@eswaranraja1727 Жыл бұрын
ஜெயலலிதா உனக்கு மட்டுமா அம்மா... அ. தி.மு.க அமைச்சர்களுக்கு தான் அம்மா... ஏன் அ. தி.மு.க தொண்டர்கள் எல்லாருக்கும் தான் அம்மா.... 😂...
@uvs174
@uvs174 Жыл бұрын
Tamilnadu ke amma jaya than😂😂
@akilashammuammuappu7373
@akilashammuammuappu7373 Жыл бұрын
மாப்ள வருண் கிட்ட மாட்டீட்டிங்களா,,,,அவோலோதான்,,,, சோலி முடிஞ்சுது
@rohinisabarish9980
@rohinisabarish9980 Жыл бұрын
ஆமா
@krgkmedia8084
@krgkmedia8084 Жыл бұрын
இவங்களுக்கு 40 yrs na 82இல் பிறந்து இருக்கவேண்டும்,அப்படியென்றால் ஜெயலலிதா 80களில் என்னவாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது.
@ferozfathima7744
@ferozfathima7744 Жыл бұрын
அது கேளுங்க...1982 ஜூன் 4 ல MGR sir உடைய அஇஅதிமுக (AIADMK) ல சேர்ந்தாங்க.. அப்புறம் 1983 January 28 ல Rajya Sabala ல பிரதமர் இந்திரா காந்தி முன்னாடியே பேசி இருக்காங்க. Seat நம்பர் கூட185. இதே number seat தான் CN அண்ணாதுரை க்கு அவர் ராஜ்ய சபா ல அமர்ந்து இருந்தாராம். சரி இந்த 1982 to 83 ல இந்த அம்மா எப்போ பொறந்துச்சி...😂😂😂
@teddybears-he7zo
@teddybears-he7zo Жыл бұрын
இந்திரா முன்னாடி நின்னு பேசிட்டு இருந்தாங்க இல்ல அப்போ தா, இந்திரா ku மட்டும் தா தெரியும் வேணும்னா இந்திரா கிட்டயே கேளுங்க
@ferozfathima7744
@ferozfathima7744 Жыл бұрын
@@teddybears-he7zo ஆமா கேட்டேனே . அவங்க தெரியாதுன்னு சொல்லிட்டாங்க...🙄
@teddybears-he7zo
@teddybears-he7zo Жыл бұрын
@@ferozfathima7744 பக்கத்து வீட்டு இந்திராகிட்ட கேட்டா எப்படி சிஸ்டர் தெரியும்
@ferozfathima7744
@ferozfathima7744 Жыл бұрын
@@teddybears-he7zo ஆமா நீங்க இந்திரா கிட்ட தானே கேக்க சொன்னீங்க ...பக்கத்து வீட்டுல தான கேக்க முடியும்...,வேற எங்க கேக்க முடியும்.?
@Riya-ql5vr
@Riya-ql5vr Жыл бұрын
24.02 smile 😁😊 wow..... Varun🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@Rain-Rain1974
@Rain-Rain1974 Жыл бұрын
தம்பி உன்னையாலயே சிரிப்ப அடக்க முடியலேயே எங்க நிலைமை நினைச்சு பாருப்பா வருண்
@dhuhithajewellery
@dhuhithajewellery Жыл бұрын
அம்மா பிறந்தநாள் தமிழ் நாட்டுக்கே தெரியும் but மகள்க்கு தெரியலயாம்...
@mythrikanch3464
@mythrikanch3464 Жыл бұрын
பேட்டி அருமை , பேட்டி எடுக்கும் தம்பியின் Voice மிகவும் அருமை
@Lovishal_official
@Lovishal_official Жыл бұрын
என்ன என்ன கதை கட்றா பாருங்க அம்மா உடைய உன்மையான மகன் நான் தான் 😂😃😁😀
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
Vanga vanga...ungalaum interview edupanga appavu nanga cmnds vera mari poduvom paravalaya bro ..🤭🤣🤣🤣🤣🤣
@skbotique8589
@skbotique8589 Жыл бұрын
அல்லி மலர் நீங்க இல்லை நான் தான் அவங்களுடைய உண்மையான நான் தான்🤣🤣🤣😂😂😂🤪🤪
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
@@skbotique8589 olunga podunga paiyana ponnanu
@Lovishal_official
@Lovishal_official Жыл бұрын
@@ManjulaManjula-ih2tx Nan paiyan dhan😃
@jothimani9294
@jothimani9294 Жыл бұрын
அது சரி common people யாருக்கும் அவங்க parents birthday நினைவு இல்லைன்னாவே தப்பு but இந்த மாதிரி celebrity party leader க்கு வருஷா வருஷம் celeberate பண்றாங்க இல்லையா காலண்டர் ல இருக்கும் அதெப்படி தெரியாது???
@lookatthis6862
@lookatthis6862 Жыл бұрын
அம்மணி ஜெயலலிதா தைரியமான பெண்ணாக இருந்தவர். யாருக்கும் பயபடாதவர். முன்பு அவர் உயிரோட இருக்கும் போது வந்திருந்தால் கூட மன்னிக்கலாம். உயிரோட இல்லாத போது அவமானபடுத்த எப்படி மனம்வருது
@thulasib2671
@thulasib2671 Жыл бұрын
👌👌
@parameshwaran140
@parameshwaran140 Жыл бұрын
ரத்த சம்பந்தமே இல்லாத, உறவிலும் எந்த சம்பந்தமும் இல்லாத, யாருக்கோ பிறந்த, ஆளான பின்னர் ஒருவரை தத்தெடுத்து உலகமே ஆச்சர்யப்படும் அளவிற்கு திருமணம் நடத்திப் பார்த்தவருக்கு , அந்த நேரத்தில் தான் பெற்ற மகளை நினைவில் கொள்ளாமல் போகும் அளவிற்கு கல் நெஞ்சமா அம்மாவுக்கு? சிப்பியில் முத்து விளைவதென்பது எளிதல்ல என்பதை அந்த பொண்ணுக்கு புரிய வைத்து அனுப்புங்கள் பாவம்.
@meerannavas5141
@meerannavas5141 Жыл бұрын
அவங்க உங்களுக்கு மட்டுமா அம்மா ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் அவங்க தான் அம்மா 😂😂😂😂😂
@ripurhossinvai5896
@ripurhossinvai5896 Жыл бұрын
🤩🤩🤩🤩🤩🤩👍
@latha6904
@latha6904 Жыл бұрын
Coloura gunda இருந்த எல்லாரும் ஜெயலலிதா ஆகிட முடியுமா
@rekhas5653
@rekhas5653 Жыл бұрын
20:26 What a great Comedy 😂😂😂😂😂😂
@shaambinhassan3242
@shaambinhassan3242 Жыл бұрын
she is a fraud lady do not waste your time 🤣
@asfiyabegum3164
@asfiyabegum3164 Жыл бұрын
🤣🤣🤣
@Kshama378
@Kshama378 Ай бұрын
Payam mohathala theriyuthu😂😂
@karthikashivanya3539
@karthikashivanya3539 Жыл бұрын
ஜெயலலிதா அம்மா... உனக்கு மட்டும் அம்மா இல்லை.... தமிழ் நாட்டிற்கே அம்மா....
@sivag7277
@sivag7277 Жыл бұрын
அருமையான கேள்விகள் நன்றி நண்பரே பதில் ஒன்றுமே சரியில்லை உங்கள் பணியை தொடருங்கள் இது ஒரு நாடகம் நடிக்க வந்திருக்காங்க உங்களுக்கே தெரியுது அருமை உங்கள் பணி தொடருங்கள் நல்லதே நடக்கும்
@PriyaPriya-rj2ir
@PriyaPriya-rj2ir Жыл бұрын
தல செம தில்லு தல உங்களுக்கு😍😍😍
@NilaaFood
@NilaaFood Жыл бұрын
மைசூர் பள்ளியில் தமிழ் சொல்லி கொடுத்தார்களா? மைசூர் தமிழ் நன்றாக இருக்கிறது
@thamizholi1395
@thamizholi1395 Жыл бұрын
வயது( 40) 1982 இல் பிறந்த இவர் எப்படி ஜெயலலிதா மகளாக இருக்க முடியும்.
@gowtham6822
@gowtham6822 Жыл бұрын
Why? Enna kanaku idhu
@kathirauditor6982
@kathirauditor6982 Жыл бұрын
யாரையும் புண்படுத்தக் கூடாது. இதை உண்மை என்றால் அரசே முன்வந்து ஆய்வு செய்யலாமே.
@nishanthir6988
@nishanthir6988 Жыл бұрын
Tharamana kelvigal bro 🔥💯
@anandhisurya1841
@anandhisurya1841 Жыл бұрын
அம்மா உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது குண்டமா நீ எங்கே இருந்தபா ...இத்தனை நாட்கள் கோமாவில் இருந்து வந்துஇருப்பா போல .... .. என்ன சசிகலாவை பார்க்க வில்லையா...ஒரே சிரிப்பு தான் வருது ...
@sundharr7056
@sundharr7056 Жыл бұрын
Hatsoff varun..... Indha mathiri comedy character interview yeadukum podhu ippadi ungalala serikama iruka mudiyudhu......
@malarvizhi3981
@malarvizhi3981 Жыл бұрын
உனக்கு 40 வயசா....இந்த அம்மா படிச்ச school க்கு போய் விசாரித்தால் உண்மையான வயசு தெரியும். பிறகு இந்த அம்மா மீது வழக்கு போட வேண்டும் அப்போது தான் இந்த மாதிரி வரும் அனைவருக்கும் பாடமாக இருக்கும்
@Lovishal_official
@Lovishal_official Жыл бұрын
இவர் கிட்ட மாட்டிக்கிட்டாங்க இந்த அம்மா 😅😅உங்கள் நேர்காணல் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமையா இருக்கும் உங்கள் ரசிகன் நான் நன்பா
@user-nb6fn5pj3v
@user-nb6fn5pj3v Жыл бұрын
இந்த குண்டு புளுகுது..😬அந்தம்மா இருக்கும்போது இதுமாதிரி பேசிருக்கனும் ...தடம் தெரியாம ஆக்கிருக்கும்
@vijayalakshmip187
@vijayalakshmip187 Жыл бұрын
Varun unga interview and bold question super..
@opff7661
@opff7661 Жыл бұрын
இன்னும் எத்தனை பேர்தான் வருவீர்களோ, வாரிசு என்று😨😨😨
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 Жыл бұрын
சூப்பர கேல்விகல் கேட்டிங்க brother ஆனால் ஜெயா அம்மா பார்க்க இவங்கல மாதரி வயதில் தான் காணபட்டாங்க but இவங்க மகள் என்று சொல்லுராங்க அது எப்படி சாத்தியமாகும் 🤔
@nirosharajanderan4261
@nirosharajanderan4261 Жыл бұрын
Varun bro level semma 👌but Aunty semma performance😂😂
@venkatesanbosebose2076
@venkatesanbosebose2076 Жыл бұрын
Aunty ungala patha ammavuku Amma mathiri iruku 😂😂😂😂
@nishasharen566
@nishasharen566 Жыл бұрын
Same doubt ivanga age patha amma ke ponnu madri ella amma ku amma tha pola🤣
@anithavinendran7896
@anithavinendran7896 Жыл бұрын
Varun is better than Mukthar. The way he carried this interview is soo good
@latha6904
@latha6904 Жыл бұрын
Etthana பேர் ipdi கெளம்பி இருக்காங்க..எவ்ளோ தைரியம்...
@rathinravindra
@rathinravindra Жыл бұрын
Very nice very casual interview very bold guy..
@MM-87-Rr
@MM-87-Rr Жыл бұрын
யப்பா...meme creators note பன்னுங்க பா...troll content கிடைச்சுருச்சு.....🤣🤣🤣🤣🤣 ஆனா இதுவே troll மாதிரி தான் இருக்கு..
@lotus2205
@lotus2205 Жыл бұрын
அம்மாவின்அம்மா போல்உள்ளார் அம்மா உயிரோடு வரமாட்டார்கள் என்ற தைரியம்
@akilashammuammuappu7373
@akilashammuammuappu7373 Жыл бұрын
Anchor,,, மாப்ள வருண புடிச்சவங்க இங்க ஒரு குத்து குத்திட்டு போங்க
@mohansalo5765
@mohansalo5765 Жыл бұрын
'ஒரு பழமொழி உண்டு ' பொய் பொருந்தி பேசினால் நிஜம் நின்னிக்கிட்டு மூழிக்குமாம் 😂
@kayalk2221
@kayalk2221 Жыл бұрын
Varun vera level..... ❤️ Awesome.....
@praveenaramalingam4942
@praveenaramalingam4942 Жыл бұрын
semaaa anchoring Varun .. Rmba interesting ah irunduchu adum oru siripa adakadmudiyadu seriousness irukeee.. Good !!!
@madhavanvichu5452
@madhavanvichu5452 Жыл бұрын
Annapurani Amma ku akka Mari irukkanga🤔
@nirmalayuvaraj899
@nirmalayuvaraj899 Жыл бұрын
Camedy drama super👌vadivel sir comedy mathiri irukku , semma comedy scene 👌
@krishithachandrasekar4423
@krishithachandrasekar4423 Жыл бұрын
brother உங்கள் அணைத்து interview arrumai, hats off, one small doubt brother how you preparing the question for interview others
@mindfulnessmusic9227
@mindfulnessmusic9227 Жыл бұрын
🙄🙄🙄கொஞ்சம் என்ன‌ படித்திருக்கிறார் என்று கேளுங்களேன் plzzzzz🙄
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
சும்மா சொல்லக்கூடாது... வளத்தவங்க நல்லா சோறு போட்ருக்காங்க...
@thulasib2671
@thulasib2671 Жыл бұрын
😃😃😃😃😃😁
@shanmudhaksu3610
@shanmudhaksu3610 Жыл бұрын
😂😂😂😂😂
@JayaLakshmi-ox9ql
@JayaLakshmi-ox9ql Жыл бұрын
Makkalal naan, makkalukagavey naan, kuralin kambeeram JJ, ammavirku mattume porunthum 🙏🙏🇮🇳🙏🙏
@bharathkumar4427
@bharathkumar4427 Жыл бұрын
Avanga original Amma Appa va asinga paduthuranga😡, but Varun thalaivaa🤣 andha naaku pudungura maari 4 uh question is fabulous 👌...
@priyapriya-oc8gr
@priyapriya-oc8gr Жыл бұрын
வருண் அண்ணா சிரிப்பு செம்ம 💓💓💓💓💓
@SK-lx1fm
@SK-lx1fm Жыл бұрын
Yow Varun ... unnoda reaction patha than ya siripa varuthu 😂
@joellenin9636
@joellenin9636 Жыл бұрын
உள்ளே அனுப்பிய அதிகாரி யார்?
@shalinijsativil1895
@shalinijsativil1895 9 ай бұрын
இல்ல மேடம் உங்களுக்கு ஒரு நியாயமே/மனசாட்சியே இல்லையா?!
@gajeekathir938
@gajeekathir938 Жыл бұрын
படிக்காமல் பரீட்சை எழுதிய பின் விடைத்தாள் திருத்திய வாத்தியாரிடம் நேருக்குநேர் முகம்கொடுத்த பேசுகின்ற சந்தர்ப்பம் போலிருக்கு இந்த வீடியோ பார்க்கிறபோது.
@sangedevi5725
@sangedevi5725 Жыл бұрын
Ennaiyum than chinna Jayalalitha nu kupduvanga😊apo nanum oru press meet potruvoma🤔😁🤓
@saranyaveerapandian1260
@saranyaveerapandian1260 Жыл бұрын
28:30, Ultimate Reaction from the anchor :)
@presdj4648
@presdj4648 Жыл бұрын
He almost burst out laughing . Good control though🤣🤣🤣
@Sasikum
@Sasikum Жыл бұрын
வருண் நீங்க அழகு .உங்க சிரிப்பு செம்ம அழகு.
@madhumitha8174
@madhumitha8174 Жыл бұрын
The moment the anchor said, "per ah kaapathura maari irukuma... Kalanga paduthura maari la irukum... "😂😂😂
@malar3545
@malar3545 Жыл бұрын
Eppa Anchoru.... Super pa 🌹🌹👍👍
@hemaprakash8500
@hemaprakash8500 Жыл бұрын
Varun interview always super
@soundharyasai5581
@soundharyasai5581 Жыл бұрын
Antha Amma voda interviews ethavathu pathurukia ma nee...athelam pathutu vanthu pesu po avanga style enna attitude enna 😍😍😘😘
@ranjithranjith5937
@ranjithranjith5937 Жыл бұрын
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நற்பெயரை கெடுக்கும் செயல் இது யாருடைய தூண்டுதல் பெயரில் இந்த அம்மா அனைத்து ஊடகங்களுக்கும் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார் என்ன ஆதாரம் இருக்கிறது இவர்களிடம்... இவரை வன்மையாக கண்டிக்கின்றேன்
@s.nishiyanishiya5285
@s.nishiyanishiya5285 Жыл бұрын
Podi panni
@thulasib2671
@thulasib2671 Жыл бұрын
Sasikala Vell ya irrukum
@kujalambaltiwari433
@kujalambaltiwari433 Жыл бұрын
DMK thalaivar Udaya paid bott this lady
@kmchandrankmchandran9209
@kmchandrankmchandran9209 Жыл бұрын
J.J.YUKKUNALLAPEARERUKKA SEMACOMADÌ
@prabuanu6207
@prabuanu6207 Жыл бұрын
Nice Interviewer lovely
@karthijenisha724
@karthijenisha724 Жыл бұрын
Varun neenga unmaila .... hat's off you man..👍
@bvspalrajbvspalraj6972
@bvspalrajbvspalraj6972 9 ай бұрын
அம்மா வின் வாரிசு என்றால் அதிரடியான பேச்சும் கர்ஜிக்கும் குரலும் பயமறியா பார்வையும் தெளிவான பதிலும் இருக்கும் இதில் ஒன்று கூட வாரிசிடம் இல்லையே
@rose8510
@rose8510 Жыл бұрын
கேக்கற கேள்விக்கு சொல்லுற பதிலும் 😂😂😂😂 சிரிப்பு சிரிப்ப வருது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 இந்த அம்மா அவங்களே அசிங்க படுத்திக்குறாங்க
@hemagunasekaran8933
@hemagunasekaran8933 Жыл бұрын
எடு வெளக்கமாத்த🤬🤬🤬🤬🤬
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
S
@vijayasanthisanthi3746
@vijayasanthisanthi3746 Жыл бұрын
சனியனே முகத்தை பாரு து
@teddybears-he7zo
@teddybears-he7zo Жыл бұрын
வீடு கூட்டரதா? வாசல் கூட்டதா? ஓ பாத்ரூம் களுவறதா எடுத்தாச்சி
@user-kf1xx2vo8q
@user-kf1xx2vo8q Ай бұрын
😂😂😂😂
@revathid4976
@revathid4976 Жыл бұрын
Thanks for the anchor 🙏 for asking twist questions at the same time finding solutions for this problem
@nanthininr2589
@nanthininr2589 Жыл бұрын
Intha DNA test naalae enna pannutho ....bharathiyum eduka matran.... Intha ammavum eduka mattuthu🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😁😁😁
@bhaalakumaarka5024
@bhaalakumaarka5024 Жыл бұрын
through DNA test , we can able to identify, she is real or fake.
@_mathavan_maddy_maddy
@_mathavan_maddy_maddy Жыл бұрын
MGR my daddy sir please understand my mother is Jayalalitha my name is Madhavan information in the true
@goki_subu_
@goki_subu_ Жыл бұрын
இருக்குற பேர கெடுதுட்டு ,புதுசா பேர் புகழ் வாங்கி தராங்களாம்
@teddybears-he7zo
@teddybears-he7zo Жыл бұрын
Nenacha
@raihan7545
@raihan7545 Жыл бұрын
She should be questioned about Deepa and Deepak. Ask her how she came to Apollo to visit Jeyalalitha. Aak her whether she was preparing in the past 7 months to answer all media questions.
@user-go4mt6xz4r
@user-go4mt6xz4r 9 ай бұрын
Need not question.
@SenthilKumar-iy3xr
@SenthilKumar-iy3xr 9 ай бұрын
சிறந்த முதலமைச்சர் எங்கள் அம்மா ஜெ ஜெயலலிதா
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 31 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Iam ready for DNA test - Jayalalitha Alleged Daughter Prema
16:03
Red Pix 24x7
Рет қаралды 45 М.
My MOM will HATE me FOR THIS 😂 #shorts
0:22
WigoFellas
Рет қаралды 25 МЛН