பெத்தவங்களை வேண்டாம்ன்னு எழுதி கொடுக்க சொல்லும் மாமியார்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 401

  Рет қаралды 5,659,852

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 1 700
@Kavi_krissy
@Kavi_krissy 5 жыл бұрын
என்னுடைய திருமணம் காதல் திருமணம் அதிலும் கலப்பு திருமணம் திருமணம் ஆகி 10 வருடம் ஆகுது, இதுவரை என் வீட்டில் ஒரு கிராம் நகை கூட போடவில்லை, என் கணவர் இதுவரை என்னிடம் அதை குறித்து பேசியது இல்லை என் கணவர் நகை,பணம் குறித்து பேசியதில்லை, 25 சவரன் நகை என் கணவர் தான் எனக்கு எடுத்து கொடுத்தார், 10 வருடத்தில் எவ்வளவோ சண்டை வந்து இருக்கு ஆனால் நகை, பணம் குறித்து பேசியதில்லை என்னுடைய இரண்டு பிரசவ செலவையும் என் கணவர் தான் செய்தார்
@vasigaran7279
@vasigaran7279 4 жыл бұрын
நல்ல மனிதன் சார் நீங்க
@Kavi_krissy
@Kavi_krissy 4 жыл бұрын
@@vasigaran7279 என்னுடைய‌ கணவரை நல்ல மனிதர் சொன்னதற்கு நன்றி சகோதரரே
@jovvm4620
@jovvm4620 4 жыл бұрын
Same thing my life my husband my world
@SuryaPrakash-sw7fp
@SuryaPrakash-sw7fp 4 жыл бұрын
Very lucky person neega
@Kavi_krissy
@Kavi_krissy 4 жыл бұрын
@@SuryaPrakash-sw7fp நன்றி சகோதரரே
@இலங்கைத்தமிழ்
@இலங்கைத்தமிழ் 4 жыл бұрын
இந்த மாதிரி பொண்ணு தான் நமக்கு வேணும் ரொம்ப அமைதியான பொண்ணு
@nijamnijam9355
@nijamnijam9355 5 жыл бұрын
நம் மனைவியிடம் நாம் எதிர்பார்க்க வேண்டியது அன்பு மட்டுமே நகையோ பணமோ இல்லை அதை நாம் தான் அவளுக்கு போட்டு குடுத்து அழகு பார்க்க வேண்டும்
@Riya_kutty17
@Riya_kutty17 5 жыл бұрын
kandipa bro
@ramyameghana2129
@ramyameghana2129 5 жыл бұрын
Sir ungalukku enna vayasunnu therile, ungale nerle patha kandippa unga kaal le vilundhu kumbiduve sir. Ungala maari pala aambalai purinjikitta nalla irukkum. Ungalukku chinna vayasa irundha god bless you.
@barathishub.e8453
@barathishub.e8453 5 жыл бұрын
Yanakum yan husband tha naka potu mrg panaka yana naila pathukaraka. I like it my dr husband.
@nijamnijam9355
@nijamnijam9355 5 жыл бұрын
Iswarya S.R வாழ்க வளமுடன்
@nijamnijam9355
@nijamnijam9355 5 жыл бұрын
Ramya Meghana 45 வயது ஆகிறது வாழ்க்கை என்பதே ஒரு புரிதல் தான் ஆனால் புரியாதவர்களுக்கு தான் அது புதிர் வாழ்த்துக்கள் மேடம்
@jennytngirlff1926
@jennytngirlff1926 4 жыл бұрын
பாவம் அந்த பொண்ணு,, ரொம்ப அமைதியா பேசுறாங்க,, உங்க லைப் நல்லா இருக்கும் தோழி,,,
@adaikalamadaikalam7660
@adaikalamadaikalam7660 4 жыл бұрын
Hii
@k.kumaresantamilan66
@k.kumaresantamilan66 4 жыл бұрын
நல்ல பொண்ணு அமைதியான பொண்ணு இப்படி மனைவி கிடைக்க குடுத்து வைக்கனும்.
@HariHari-re9gj
@HariHari-re9gj 4 жыл бұрын
பெண்கள் சொந்த உழைப்பில் சொந்த உழைப்பில் இருக்க வேண்டும் அதன் பிறகு தான் திருமணம் செய்வேன் அப்புறம் தான் மரியாதை கிடைக்கும்
@murugan_temple27
@murugan_temple27 4 жыл бұрын
Exactly
@sha8483
@sha8483 4 жыл бұрын
Yes,
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
ஆம் மேடம்
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
@@sha8483 ஆம் மேடம்
@jamesneni
@jamesneni Жыл бұрын
நிதர்சனமான உண்மை, பெண்களுக்கு எப்பவும் தான் சொந்தகாலில் நிற்கும் திறமை இருக்க வேண்டும்.
@JAYAKUMAR-tb2re
@JAYAKUMAR-tb2re 5 жыл бұрын
I’m miss that girl I’m so feel that speech true girls choosing wrong boy true boys choosing wrong girls that’s life
@Travaler-l7l
@Travaler-l7l 5 жыл бұрын
Fact
@jassy1843
@jassy1843 5 жыл бұрын
100%true
@poojam6518
@poojam6518 5 жыл бұрын
Crt 100%crt tha
@divyaadiyaa9411
@divyaadiyaa9411 5 жыл бұрын
JAYA KUMAR daiii nee 1st olunga english peasu dawww
@warlordhp
@warlordhp 5 жыл бұрын
@@divyaadiyaa9411 😂😂😂
@bhuvanamani3630
@bhuvanamani3630 10 ай бұрын
I am so lucky i love my husband😘❤️avangala vida enna yarum nalla pathuka mudiyathu🤗
@ajieditzzz2563
@ajieditzzz2563 4 жыл бұрын
அந்த பொண்ணு அவளோ அழகா பேசுது... அந்த பொண்ண கூட பாத்துக முடியாத உணக்கு ஏண்டா கல்யாணம்......😡😡😡
@pandiyanpandiyan9393
@pandiyanpandiyan9393 4 жыл бұрын
Yesu Dass
@ajieditzzz2563
@ajieditzzz2563 4 жыл бұрын
@@pandiyanpandiyan9393 yes
@sarakpop4887
@sarakpop4887 4 жыл бұрын
That was true
@gowsalyagowsalya5045
@gowsalyagowsalya5045 4 жыл бұрын
😞😞😞😞😞
@valliselvaraj9046
@valliselvaraj9046 4 жыл бұрын
Ĺ
@vijayantenkasi2116
@vijayantenkasi2116 Жыл бұрын
அம்மா பசங்க எப்பவும் பொண்ணுக்கு நல்ல கணவனா இருக்கிறது கஷ்டம்..அறிவாளி தனிக்குடித்தனம் போயிடுவான்
@priyardpriya-ku9fw
@priyardpriya-ku9fw Жыл бұрын
Unmai
@twr_music_01
@twr_music_01 Жыл бұрын
Yes 💯
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 Жыл бұрын
👍👍👍👍
@priyanka.k8060
@priyanka.k8060 Жыл бұрын
தனி குடிதனம் வந்தாலும் பிரிச்சு கூட்டிட்டு போய்ட்ட என பெயர் வருகிறது. என்னை என் அம்மாவா பிரிச்சுட்டா னு கணவரும் குறை கூறுவது....
@jasperselvan2085
@jasperselvan2085 18 күн бұрын
அம்மா பையன்கள் mostly திருமணம் ஆனால் மனைவி பேச்சுக் கேட்பார்கள். Balance பண்ணி போகத் தெரியாமல் இரு பக்கமும் வாயைத் திறந்தாலேப் பொய் தான். 😋
@karthikakarthik4545
@karthikakarthik4545 5 жыл бұрын
I,m lucky, yenoda delivery selavu yen husband than patharu,( adhum kadan vangi) hospital la amma koda avarum 10 days kodave irunthu pathukitaru, yenaku appa ila, Ana husband appa VA irukaru, yenoda ammauku kastamna ivaru help panuvaru, so sweet karthik
@ravir7480
@ravir7480 5 жыл бұрын
Super
@ravir7480
@ravir7480 5 жыл бұрын
Super husband
@gunasundaram4128
@gunasundaram4128 5 жыл бұрын
எல்லா வளமும் பெற்று இன்று போல் என்றும் வாழ்க
@reshmareshma5125
@reshmareshma5125 5 жыл бұрын
karthika karthik lackey girl
@sankarnanthu4328
@sankarnanthu4328 5 жыл бұрын
Yenakkum yen husband thaan delivery paatharu yenakku amma appa 2perum ella but my husband is my mom and and I love my husband tq god
@mariappanmari9277
@mariappanmari9277 4 жыл бұрын
வரதட்சணை கேட்பதே பெண்கள்தான். (மாமியார்).பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி.
@saravananc9540
@saravananc9540 3 жыл бұрын
100% true
@chandiralekhas.chandra9241
@chandiralekhas.chandra9241 Жыл бұрын
மனைவிய ஒரு மனிஷியா நினைச்சாலே போதும் பா🙏💯💥
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk 5 жыл бұрын
100 இல் 99 மாமியர்கள் வாரதட்சனை பற்றி பேசி குறை சொல்லி திட்டதான் செய்கிறார்கள்.. 100 % உண்மை.. முதலில் பெண் கிடைக்கவில்லை என்று புலம்புவது.. பிறகு வந்த பெண்ணை இழிவுபடுத்துவது.. இதுதான் தமிழ்நாட்டில் மாமியர்கள் செய்யும் செயல்.. கேவலம்
@jjthangam1605
@jjthangam1605 5 жыл бұрын
Ssssssss
@kambukuttiganesh8348
@kambukuttiganesh8348 5 жыл бұрын
selva kumar
@seethalakshmipandiprasath2601
@seethalakshmipandiprasath2601 5 жыл бұрын
S s
@moorthydev1294
@moorthydev1294 5 жыл бұрын
Unmaiiiiiiii.yen anupavam
@jayalakshmik4457
@jayalakshmik4457 5 жыл бұрын
Correct pa
@t_moorthy_rext
@t_moorthy_rext 5 жыл бұрын
So sweed this girl 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@vivenraj3313
@vivenraj3313 5 жыл бұрын
அந்தப் பொண்ணு பேசும்போதே தெரியுது ரொம்ப அமைதியான பொண்ணு
@aravinthrajan9585
@aravinthrajan9585 5 жыл бұрын
Qq
@a.rajkumararumugam381
@a.rajkumararumugam381 4 жыл бұрын
S antha ponnu nalla type pola
@brightlinponmalarc1650
@brightlinponmalarc1650 4 жыл бұрын
Sss
@abishekabishek4877
@abishekabishek4877 4 жыл бұрын
Yyuy
@Yasafii
@Yasafii 3 жыл бұрын
Bro andha ponnu paavam paakatinga thyrenja ponnu tha sema mosam
@armyaasaiarmyaasai1052
@armyaasaiarmyaasai1052 4 жыл бұрын
ரெண்டு பேரும் நல்லவங்களா தான் இருக்காங்க ஆனா யான் தான் பிரிஞ்சி இருக்காங்கன்னு தெரியல.. மேடம் நீங்க சொல்ற மாதிரி மெச்சூரிட்டி இன்னும் பத்தவில்லை மேடம் ..இதுக்கு அப்புறம் ஆச்சு ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க இருந்துகிட்டு இருக்காங்க என நான் நினைச்சு கிட்டு இருக்கேன். அதான் எனக்கும் சந்தோஷம் மற்றவருக்கும் சந்தோஷம் உங்களுக்கும் மிகப்பெரிய சந்தோசம்.. நன்றி வணக்கம் மேடம்
@kalpanak5672
@kalpanak5672 4 жыл бұрын
எனக்கு ரொம்ப பயமா இருக்கு இதெல்லாம் பாக்கும் போது 😩😩😩😩
@senthilnathan6956
@senthilnathan6956 4 жыл бұрын
Kalpana k - Don't worry be happy
@jahirhussain3988
@jahirhussain3988 4 жыл бұрын
காதலிக்காதே...!
@Saravana_mess
@Saravana_mess 4 жыл бұрын
ஏன் என்ன பயம்
@veerasmart101
@veerasmart101 4 жыл бұрын
Ethuku bayapaduringa ellarum apdi ila so nenga bayapada vendam sis my husband very sweet enna nalla pathukuraru nanum love merrege than pannirukkan kva sis
@marketpricestamilnadu6294
@marketpricestamilnadu6294 4 жыл бұрын
Kalpana k hu
@safeermohamed7993
@safeermohamed7993 5 жыл бұрын
திருமண வாழ்க்கை என்றால் என்ன என்று கற்றுக்கொள்வதற்கு முன்னாள் தனக்கான வாழ்க்கையை தேடிக்கொள்கிறார்கள் இதுதான் வாழ்க்கை என்று புரிந்து கொள்ளும் போது தனக்கான வாழ்க்கை தொலைந்து விடுகிறது இதுவே இன்று பல வாழ்க்கைகள் சீரழிந்து போக காரணமாகிறது.
@mahiip2461
@mahiip2461 5 жыл бұрын
Unmai
@pramila1715
@pramila1715 5 жыл бұрын
True
@vinivini4440
@vinivini4440 4 жыл бұрын
Yes neenga solradhu 100percebtage true
@sahulhameed9898
@sahulhameed9898 4 жыл бұрын
Ayyo ayyo enna thathuvam pullarikkuthu safeer anna
@sahulhameed9898
@sahulhameed9898 4 жыл бұрын
Yeppa Safeer, ippadi comment podura nerathula alaha salavathu vothuppa. Nanmaiyavathu kidaikkum
@vengateshvengat6001
@vengateshvengat6001 4 жыл бұрын
தங்கச்சி நீ கவலைபடதே கடவுள் உன்னை காப்பத்துவர்
@kalaivendhan7091
@kalaivendhan7091 4 жыл бұрын
Ava purusana kaapatha sollunga pa atha vittutu kadavul 🤦🏻‍♂️
@ushasampathkumar2618
@ushasampathkumar2618 4 жыл бұрын
@@kalaivendhan7091 www00
@kalaivendhan7091
@kalaivendhan7091 4 жыл бұрын
@@ushasampathkumar2618 ithukku enna meaning?
@kalaivendhan7091
@kalaivendhan7091 4 жыл бұрын
@@ushasampathkumar2618 www00?
@pradeepshobi5244
@pradeepshobi5244 4 жыл бұрын
பொண்ணுங்கள"பாத்தா எப்டி,இருக்குனு தெரில்ல இந்த,பசங்களுக்கு பாவம் இவங்க நல்லா இருக்கனும் அஞ்சநேயா
@poomanimonthero9349
@poomanimonthero9349 8 ай бұрын
Unga comment super.nalla Nella karuthu.hatsoff.thanks.
@saravanan-bt5bb
@saravanan-bt5bb 5 жыл бұрын
InthA ponu romba pavam 😭😭😭
@SathishKumar-xv1yl
@SathishKumar-xv1yl 5 жыл бұрын
22.03 எங்க அப்பா latest ஆ செத்தாரு..வேற லெவல்...😉😉
@tunepsyc8525
@tunepsyc8525 5 жыл бұрын
Hi
@blackheartqueen8492
@blackheartqueen8492 5 жыл бұрын
😂😂😂
@sanoSankar
@sanoSankar 4 жыл бұрын
😸😹😂
@sarakpop4887
@sarakpop4887 4 жыл бұрын
😱😱😱🤣
@mullaitamizhan8548
@mullaitamizhan8548 Жыл бұрын
😭😭😭
@pravinalice5196
@pravinalice5196 5 жыл бұрын
i am also love marriage but i take care of my wife.i love my wife forever
@pratheebasatheesh8858
@pratheebasatheesh8858 4 жыл бұрын
Super
@karthikraj1442
@karthikraj1442 6 жыл бұрын
அழகான பொண்ணு நல்லா பாத்துக்கோ தம்பி( அம்மா அப்பா ) உன் கடந்தகாலம் (மனைவி) உன் எதிர்காலம்
@kousalyaashok8262
@kousalyaashok8262 5 жыл бұрын
Supr bro
@anithas7826
@anithas7826 5 жыл бұрын
Super bro......nalla soneenga
@shalinishalini5192
@shalinishalini5192 5 жыл бұрын
super bro
@ramyasr233
@ramyasr233 5 жыл бұрын
Super bro
@lathikajames8966
@lathikajames8966 5 жыл бұрын
Nice bro
@mythoughts67900
@mythoughts67900 5 жыл бұрын
She is so beautiful and strong....If I marry her, I would be the happiest guy
@sahulhameed9898
@sahulhameed9898 4 жыл бұрын
Don't worry. V vl talk to her husband and u can get married.
@lillypavithra389
@lillypavithra389 4 жыл бұрын
@@sahulhameed9898 😂
@drnalini3955
@drnalini3955 4 жыл бұрын
@@sahulhameed9898 😅😅😅
@jprakash302
@jprakash302 4 жыл бұрын
@@sahulhameed9898 🤣🤣🤣
@selvisuresh3674
@selvisuresh3674 3 жыл бұрын
@@sahulhameed9898 🙄🙄🙄🙄
@SathishKumar-xv1yl
@SathishKumar-xv1yl 5 жыл бұрын
என்னது 10th படிக்கும் போது 18 முடிஞ்சு 19 ஆ....!!!! ஸ்ட்ராங் fundation போல இருக்கு.. நாமெல்லாம் 19 வயசுல காலேஜ் 2 year படிசோம்ல...
@maniraj7887
@maniraj7887 5 жыл бұрын
v.sathish kumarskr h
@RajuRaju-cs5iv
@RajuRaju-cs5iv 5 жыл бұрын
Teriyama apdi Mathi solite pa
@mahathikrishnan2684
@mahathikrishnan2684 5 жыл бұрын
Ama
@ponmanikandanc3540
@ponmanikandanc3540 4 жыл бұрын
crt
@sahulhameed9898
@sahulhameed9898 4 жыл бұрын
Thai thahappanai kavanikkathu Rajini Kanth pinnal alainthal padippu Varuma?
@ismaeelmohamed5099
@ismaeelmohamed5099 6 жыл бұрын
இப்படிப்பட்ட ஒரு அழகான பெண் உனக்கு கிடைத்தது இறைவன் தந்த கிப்ட்டு ஒரு ஆன் பெண் கலியாணம் கட்டுகிறது சந்தோசமாக வாழ்கிறத்துக்கு எவன் கலியாணம் முடித்த பிரகு அம்மா அப்பா சொல் கேட்டு குடும்பம் நடத்துறவன் ஆம்புல இல்ல ஆனால் தாய் தகப்பனுக்கு மறியாத கொடுக்கனும் மதித்து நடக்கனும் அதுபோல் உன்னை நம்பி வந்தவலை கண் கலங்காமல் பார்த்துக்கொல்வதும் ஒரு ஆனுடைய கடமை
@kannansubburaj9957
@kannansubburaj9957 6 жыл бұрын
Yes
@haniyazainab4321
@haniyazainab4321 6 жыл бұрын
+Kannan Subburaj its true
@haniyazainab4321
@haniyazainab4321 6 жыл бұрын
yes it's true
@punithaananth3037
@punithaananth3037 6 жыл бұрын
தமிழை பிழை செய்யாதீர்கள்......
@SathishKumar-xn4nt
@SathishKumar-xn4nt 5 жыл бұрын
Semma semmaaaa
@vijayr9745
@vijayr9745 Жыл бұрын
என்னுடை யா வாழ்க்கை இப்படிதான் 😭🥹😭😭 எனக்கு கணவரும் சரியில்லை மாமியாரும் சரி இல்லை🥹😭😭
@grmurugan18
@grmurugan18 Жыл бұрын
Sad
@madhuvarshnimadhu6499
@madhuvarshnimadhu6499 Жыл бұрын
Kavala padathinga sister oru naal yellam maaridum
@nehaprincess7239
@nehaprincess7239 Жыл бұрын
Same my life um
@muralitharan7866
@muralitharan7866 Жыл бұрын
Don't feel 😢
@sathiyasathiya4102
@sathiyasathiya4102 Жыл бұрын
Enakku tha mam
@Antonymichaelking
@Antonymichaelking 5 жыл бұрын
வரதட்சணை எனும் அரக்கன் உருவாக மிகவும் முக்கிய காரணம் பெண்களே,,, எதற்கு கொடுக்கவேண்டும் வரதட்சணை? முதுகெலும்பில்லா மூடர்களுக்கு எதற்கு திருமணம்? ஆணுக்கு பெண் நிகர், பெண்ணுக்கு சமஉரிமை பேசும் வேதாந்திகளே கேளுங்கள் உலகில் பெண் இல்லையேல் ஆண்கள் எல்லாம் பிணத்துக்கு சமம் கட்டிக்கொண்டுவந்த பெண் உனக்கு அடிமையா உன்னுடைய எல்லா தேவைகளையும் நிறைவேத்தி உன் குடும்பத்தை கட்டியணைத்து உன் உறவுகளில் கேலிப்பேச்சுக்கு ஆளாகி இப்படி எல்லா விதத்திலும் உழைக்கும் பெண்ணுக்கு நீ என்ன மரியாதையை கொடுக்கிறாய் சரி , எதற்கு வரதட்சணை கேட்கிறாய் உன்னால் ஒரு பொண்ணை வைத்து காப்பாத்த முடியாவிட்டால் ஓரின சேர்க்கைக்கு மாறிவிடு, அழகான பெண்ணும் வேணும் அதிகமான வரதட்சணையும் வேணும் என்று கேட்க்கும் முட்டாளே மூளை இல்லாத முண்டமே நீயெல்லாம் ஆண்மகனா நீ படித்த முட்டாளா? இல்லை பண்பில்லாத மூடனா? பெண் வீட்டில் பைக் கார், கேட்கும் பைத்தியங்களே ஒரு பைக் வாங்கக்கூட உன்னால் முடியாதபோது ஒரு பெண்ணை வைத்து எப்படி காப்பாத்துவாய் சிந்திக்க தெரியாத முட்டாள் கூட்டமே நீ சமுதாய புரட்சி செய்யப்போகிறேன் என்று மார்தட்டுகிறாய் முதலில் நீ புரட்சிக்காரனாய் மாறு அரபு நாடுகளில் பெண்ணுக்கு ஆண் வரதட்சணை கொடுக்கிறான் சொந்த உழைப்பில் கார், வீடு, வங்கி சேமிப்பு இருந்தால்மட்டுமே கல்யாணம் பண்ணிவைக்கிறார்கள் நீயோ சோம்பேறியாய் இருந்துகொண்டு உன்னை விலைபேசுகிறாய் வெட்கம் இல்லையா? பையன் குடிகாரன் ரவுடி பொறுக்கியாய் அலையும் பையன்களுக்கு கல்யாணம் கட்டிவச்சா திருந்திடுவான்னு சொல்லுற பெற்றோர்கள் வேறு! அவள் என்ன உன் பையனை திருத்த பொறந்தவளா அவன் திருந்தவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் கொஞ்சவருசம் சிறையில் போடுங்கள் திருந்திவிடுவான் பெண்களை தெய்வமாக பார்க்கவேண்டாம் குறைந்தபட்ச மரியாதையை கொடுங்கள் அவளுக்கும் உணர்வுகளும் பாசமும் கனவுகளும் இருக்கும் அதற்கு மதிப்புக்கொடுங்கள் உங்கள் குடும்பத்தை புகழின் உச்சிக்கு கொண்டுசெல்வாள் பெரியவர்கள் திருந்தினால்தான் சிறியவர்கள் தங்கள் பாதையை அமைக்க முடியும் அச்சடிக்கப்பட்ட காகிதத்துக்கு கொடுக்கும் மதிப்புக்கூட ஒரு பெண்ணுக்கு கொடுக்க முடியேல்லைன்னா நீங்கள் மனித மிருகங்களே,
@balajikarthik6895
@balajikarthik6895 5 жыл бұрын
ethu com da illa katuraya
@leoshome878
@leoshome878 5 жыл бұрын
Excellent sir.... Nengal kurina anithu varikalum enakavey elutha patirunthatu pola eruthathu... Ethil erukum anithum en valvil nadanthulathu ...ungal magan poi solrikiran thani adikuran endru sonalal ne than porumiya erunthu avani thirutha vendum endru kurukirargal ungal maganai thiruthava nan poranthenu keta thimiru pidithaval adakathaval endru elam kurukirargal... En valkaiey epothu kelvi kurithan
@sathyamoorthi.r
@sathyamoorthi.r 5 жыл бұрын
😲
@msdeditz3876
@msdeditz3876 5 жыл бұрын
வரதட்சனை கேட்கும் ஆண்களுக்கான சவுக்கடி தோழா உங்கள் வார்த்தைகள்...தோழா
@anbuvijayvlogs2025
@anbuvijayvlogs2025 5 жыл бұрын
Vera level thalaiva god bless you your thoughts and your words....
@kaliyamoorthykarthikeyan6381
@kaliyamoorthykarthikeyan6381 5 жыл бұрын
காதல் திருமணம் பெரும்பாலானவை இந்த பெண்ணின் நிலையில் தான் இருக்கு.
@jeganm9196
@jeganm9196 5 жыл бұрын
Na love marriage na nalla iruken
@nagendhiranv1573
@nagendhiranv1573 5 жыл бұрын
முற்றிலும் உண்மை...
@manimanikandan8907
@manimanikandan8907 5 жыл бұрын
💯 correct 😰😥
@cutebabysasi4930
@cutebabysasi4930 5 жыл бұрын
Naanum love marriage tha happya erukura😍😍😘
@suryakm4630
@suryakm4630 5 жыл бұрын
Eivanukkellam Yedhukku Merraige... Love Merraige eilla, Yendha Merraige Pannunalum Eivaloda capacity &family Yellam Eirukka Madhirithan Eirukkaum.. Eidhukkum love Merraige kkum Sammandham Eilla... Eivan Oru Mentalkeshu... Thannoda baby kku Kashu Vangkinuna Kovalama Paradheshi Shakada...
@krishhh6782
@krishhh6782 4 жыл бұрын
30 வயசாச்சுடா எனக்கு...இன்னும் கல்யாணமே பண்ணல நாங்கலாம் பிரச்சினை பண்றதுக்கு ஒரு 35 - 40 வயசாகிறும்...அப்பவும் அத solve பண்ண லக்ஷ்மி ராமகிருஷ்ணன விட experience இருக்கும் நம்மகிட்ட இப்படி TV ல போயி உக்கார மாட்டோம்..ஆகவே கல்யாணம் ஆகாத 90s kids கவலைப்படாதிங்க நாங்க தான் வாழ்க்கைய சரியா வாழ்றோம்..
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
இவ்ளோ அன்பான பொண்டாட்டி தங்கமான பொண்ணுடா.டேய் இந்த பொண்ணுக்கு என்னடா குறை.நீ தான் கூட்டிட்டு வந்த உன்னால முடிஞ்சா நீ எடுத்து போட்டு உன் பொண்டாட்டிக்கு அழகு பாருடா காதலிக்கும் போது நகை தேவ படல இப்போ ஒரு குழந்தை பிறந்த பிறகு தேவ படுது இது தான்டா உன்னோட காதல் நீ உண்மையா ஆம்பளனா நாலு பேர்க்கு முன்னாடி உன் பொண்டாட்டி எல்லாம் எடுத்து போட்டு வாழ்ந்து காட்டுடா.
@mrsmrs723
@mrsmrs723 3 жыл бұрын
சூப்பர் தோழரே
@Vinoth-vivo
@Vinoth-vivo Жыл бұрын
என் மனைவிக்கும் இதே நிலைமை தா... நா இப்ப தனியா கஷ்டப்பட்டு இருக்கே ...😢😢😢
@nanthiniramchandran3479
@nanthiniramchandran3479 Жыл бұрын
Sss she is natural beauty ❤
@papa_bujjima_creations
@papa_bujjima_creations 4 жыл бұрын
என் மாமா வும், மாமி உம் love marriage....மாமிக்கு அப்பா, அம்மா இல்ல.... ஆனாலும் அவர்களின் மகளாகவே பார்க்கிறார்கள்... ஒரு பெண் குழந்தையுடன் சந்தோஷமாகவே இருக்கிறார்கள் 💯😘
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
ஹாய் மேடம் சாப்பிட்டிங்கல
@murugeshastudio
@murugeshastudio 5 жыл бұрын
வாழ்க்கையில் பணத்திற்க்காகவும் ஆடம்பரத்திற்க்காகவும் குடும்ப வாழ்க்கையை இழக்காதீர்கள்
@kirubajo2460
@kirubajo2460 5 жыл бұрын
Ammava romba nesikiravan kalyanam pannatha .ammavum innoru family la irunthuthan vanthainga
@ajielai4926
@ajielai4926 4 жыл бұрын
Atha ponnu nalla pannu amaidhiya irukku
@malikm6409
@malikm6409 Жыл бұрын
இந்த ரம்மி சரத்குமார் தொல்ல தாங்க முடியல 🤣🤣🤣
@rajubai2779
@rajubai2779 Жыл бұрын
Gm . En Tk
@humairachaandhini453
@humairachaandhini453 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@SelvaRaj-vz3ng
@SelvaRaj-vz3ng Жыл бұрын
😂😂😂😂
@g.t.r3292
@g.t.r3292 5 жыл бұрын
09/2019 Mela pakuravanka like potunga
@manmathant4467
@manmathant4467 5 жыл бұрын
Thumbirajan G
@donmani5263
@donmani5263 5 жыл бұрын
@@manmathant4467 etfgseh
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 4 жыл бұрын
My maamiyaar used to call me "KALA PADAM" because my parents got inter religion marriage I can feel her feelings
@PriyaSai-hv9yf
@PriyaSai-hv9yf 3 ай бұрын
எனக்கு arranged marriage than 5 பவுன் நகை போடுறேன் nu சொன்னாங்க but podala atha pathi en மாமியார் கேப்பாங்க but en husband கேக்கவே இல்ல என் first delivery ku en amma வீட்டுக்கு தான் போனேன் but appo corona time enga veetula paisa illa so en வீட்டுகாரர் தான் எங்க அம்மா வீட்டுக்கு வந்து எனக்கு delivery ku செலவு பண்ணினாங்க
@sakthivelsakthi8788
@sakthivelsakthi8788 4 жыл бұрын
Hero nenga... Super cute akka nenga... Kavala pada tha... Akka கடவுள் இருக்கிறார்.... Akka....
@maryirrulappan1462
@maryirrulappan1462 5 жыл бұрын
unga mathiri than madam nanum ninikiren so beautiful . God bless her.
@jaferali5177
@jaferali5177 5 жыл бұрын
Hi
@masterpiece288
@masterpiece288 Жыл бұрын
திருடன் பொறுக்கி ரவுடிக்குலா கல்யாணம் நடக்குது எனக்கு ஒரு விடிவுகாலம் பொறக்க மாட்டேங்குது
@Priya-t2h
@Priya-t2h 9 ай бұрын
Neengathan nalla manisanache 😂 Wait pannunga nalla wife kidaippanga
@prabaharanprabaharan1649
@prabaharanprabaharan1649 4 жыл бұрын
காதல் திருமணம் நிலை இது தான்
@உலகப்பொதுமறை
@உலகப்பொதுமறை 4 жыл бұрын
அப்பா SI என்றால் சப்-இன்ஸ்பெக்டர் இல்லை சும்மா இருக்கிறார் என்று அர்த்தத்தில் சொல்லியிருப்பான் போல தெரியுது. பெண்களே மிகவும் கவனமாக இருங்கள் ஆசை வார்த்தை காட்டினால் தயவுசெய்து நம்பாதீர்கள்
@nusrafathima4879
@nusrafathima4879 5 жыл бұрын
Late ah setthalum latest ah setthirukkaru 😂😂 pullingo vida bayangarama irukke😂😂😂 appaaaa
@chithravel1662
@chithravel1662 5 жыл бұрын
Nan rompa lucky ennaku 2 deliveryum en hus veetulathan
@girivalamgirivalam7116
@girivalamgirivalam7116 5 жыл бұрын
Supper mam
@priyankaruth1828
@priyankaruth1828 4 жыл бұрын
💓
@fathimanadhira7297
@fathimanadhira7297 4 жыл бұрын
Super
@Roselin-mh9qv
@Roselin-mh9qv 4 жыл бұрын
So sweet mam
@denniyt2703
@denniyt2703 4 жыл бұрын
Love marriage ah🤔🤔
@nethajigchezhiyan5525
@nethajigchezhiyan5525 4 жыл бұрын
உண்னை நம்பு சகோதாி வாழ்வில் வெற்றி பெறுவாா்
@divyamoorthi9564
@divyamoorthi9564 4 жыл бұрын
22:50 ammaku important kudura madhiri wifekum kududa😠
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@ayyanarloadautostagedecora1582
@ayyanarloadautostagedecora1582 5 жыл бұрын
Mendal mathiri pesama antha ponna konjam pesa veduka good couple madam neeka konjam puriji pesuka pls
@mahendiranp2692
@mahendiranp2692 6 жыл бұрын
Husband and wife super
@muralid437
@muralid437 5 жыл бұрын
This is missunderstanding problems please try to understand each other and make it easy in their life goodluck
@robertjames229
@robertjames229 5 жыл бұрын
திருமணத்திற்கு முன் ஆண்கள் பெற்றவர்கள் பேச்சை கேட்பதிள்ளை திருமணத்திர்கு அப்புறம் மனைவி பேச்சை கேட்பதிள்ளை ஒர் இரு பிள்ளைபெற்றவுடன் மனைவியை பிடிப்பதில்லை சில ஆண்கள் மட்டும் கண்ணீயமா இருக்காங்க . பெண் பாவம் பொள்ளாததூ ஏழு ஏழு ஜென்மத்திற்கு சாபம் இருக்கும்
@nasarahamed3898
@nasarahamed3898 5 жыл бұрын
Robert all.
@nasarahamed3898
@nasarahamed3898 5 жыл бұрын
Robert James hi love
@priyasenthi370
@priyasenthi370 5 жыл бұрын
Crctaaa sonningama
@karthigadevi7016
@karthigadevi7016 4 жыл бұрын
Yes correct
@internationalrecruiters8789
@internationalrecruiters8789 5 жыл бұрын
Those who are asking Dowry, they are all beggars like the street .
@anithapradap3473
@anithapradap3473 5 жыл бұрын
Correct huh soninga bro shameless creatures
@sahulhameed9898
@sahulhameed9898 4 жыл бұрын
Your English is wrong. Those who are asking for dowry are like street beggars.
@suselavadivalu26
@suselavadivalu26 4 жыл бұрын
Greedy for others wealth
@ginzi7383
@ginzi7383 4 жыл бұрын
Correct ha soninga boss
@DISHUKLA
@DISHUKLA 3 жыл бұрын
well said
@moovendhanalagar7201
@moovendhanalagar7201 4 жыл бұрын
Kalyanam pannitta veettukku payepata koodathu Lakshmi Ramakrishnan medam Your really great
@vijayakumarmurugeshan3498
@vijayakumarmurugeshan3498 4 жыл бұрын
23 vayasula kulanthaya daiii na 27 vayasulaum kulantha mari thanda erukom yena nangalam 90$ 👶👶
@nabeesahamad9020
@nabeesahamad9020 4 жыл бұрын
😝😝😝😝😝
@maeyakelefagamedj405
@maeyakelefagamedj405 3 жыл бұрын
😁😁😁😁
@pavithras3273
@pavithras3273 Жыл бұрын
😂😅
@suseygeorge5328
@suseygeorge5328 4 жыл бұрын
GOD BLESS BOTH THEM GOOD MATURITY and good life 😊🌺🌼🎈🎈🎈🎈
@ArunRaj-tf7gw
@ArunRaj-tf7gw 5 жыл бұрын
நம்பி வந்த பெண்ணா இப்படி தான் பன்னுவியா da 😔😔😔😔😔
@ManiMani-vf5uc
@ManiMani-vf5uc 10 ай бұрын
I love ❤my husband ❤
@jamesneni
@jamesneni Жыл бұрын
Dei school collage pogama summa appa amma vilayattitu irukinga kadavule 😔😔😔😂😂😂😂🤭🤭🤭🤭
@noviya460
@noviya460 Жыл бұрын
Kanum ..poo...otuthavanka life ah olunka putinvhuko un amma ipidi dHn itupah paru poi
@poomanimonthero9349
@poomanimonthero9349 8 ай бұрын
Made for each other ❤you both.
@washingtoneleyasar5540
@washingtoneleyasar5540 5 жыл бұрын
காரணம் காதல் ,, தம்பி நீ ஏற்கனவே பிராடு இப்ப மட்டும் எப்படி நம்புறது,, யேசிக்கவேண்டிய
@MuthuMuthu-so5bm
@MuthuMuthu-so5bm Жыл бұрын
Ennoada life ethe nilamai than ena onnu baby form akirukurathu therinchu vittutu poitan epo en vaithula baby a sumanthutu iruken ........ 😭😭😭😭 but ellam palakamum undu ...... sila amma than avanga pasangala ketukuranga ...... appa amma seira vela nambi emanthu porathu than ponnunga life ......... ethekelam sikirama oru mutiv venum ennoda life nalla irukanumnu vendikonga plsss.........
@kartheeswari2039
@kartheeswari2039 Жыл бұрын
Unga life nalla irukum
@madhuvarshnimadhu6499
@madhuvarshnimadhu6499 Жыл бұрын
😢 happy ah erunga sister unga babykkaga
@Pattikadu1
@Pattikadu1 5 жыл бұрын
Ennai oruthan unnai love pannuren kalyanam pannikiren nu sonnan enna work pannurai nu ketten chumma irukken nu sonnan 😂😂😂
@RajaKing-cu5pd
@RajaKing-cu5pd 5 жыл бұрын
Super
@ranjithvizhi9218
@ranjithvizhi9218 4 жыл бұрын
unmaya sollittan nice
@paulpaul4106
@paulpaul4106 4 жыл бұрын
Yen enama Irupa pola
@aisha.aisha.
@aisha.aisha. 6 ай бұрын
🔥🔥🔥🔥👍👍👍
@Missioniastnpsc
@Missioniastnpsc 4 жыл бұрын
இங்க இப்போ இவ்ளோ தெளிவா பேசுற பொண்ணுக்கு.. திருமணத்திற்கு முன் அவளுக்கு உண்டானவனின் உண்மைத்தன்மையை கண்டறிய முடியவில்லையா
@renitareni5720
@renitareni5720 4 жыл бұрын
Love panum pothu pesuradhu Vera marriage ku Apurm pesuradhu vera mathri...
@Missioniastnpsc
@Missioniastnpsc 4 жыл бұрын
@@renitareni5720 🙄
@HOSURMEDIA
@HOSURMEDIA 5 жыл бұрын
Pondatti Kadala mittai vaangi saapdradhu oru kuthama da dai..aniyayam da
@yogeshshankar9836
@yogeshshankar9836 5 жыл бұрын
Loosu payan bro
@inspiregrow2336
@inspiregrow2336 5 жыл бұрын
😂😂😂
@bhavana_bhavzz
@bhavana_bhavzz 4 жыл бұрын
😂😂😂😂
@JasnaHashim
@JasnaHashim 4 жыл бұрын
kzbin.info/www/bejne/p3a5pIeMqZd8jrM Watch and share plz
@selvisuresh3674
@selvisuresh3674 3 жыл бұрын
🤣🤣
@sathyacsathya1033
@sathyacsathya1033 4 жыл бұрын
2020 la pakuravaga like pannuga
@balasubramanian696
@balasubramanian696 4 жыл бұрын
Me
@akmohandoss7207
@akmohandoss7207 4 жыл бұрын
Super lucky
@Raj-he8gd
@Raj-he8gd 5 жыл бұрын
Enaku kadalamitai favourite evanachuk kadalamitai sapdakudadhunu sonan moonjila pooran than
@washingtoneleyasar5540
@washingtoneleyasar5540 5 жыл бұрын
பணம் , நகை, எல்லாம் அழிந்துபோகும் தம்பி,,
@Sathyapriya26
@Sathyapriya26 11 ай бұрын
She is very talent
@harishgs4285
@harishgs4285 5 жыл бұрын
Madam anda paiyane sofale vechi pesanadhey tappu Floor utkara vechi pesi irukkanum Mam
@thurgashini_sivakesarao
@thurgashini_sivakesarao 4 жыл бұрын
2years kalichu naan indha show ippo parkuren. Ermm ippo intha couples onna irukangala ile innum rendu moonu kutty lockdown le pottangalanu terile. Anways 90s kids parithabangal
@rajapandian9237
@rajapandian9237 4 жыл бұрын
Dai EnaKellam ponnu kedacha pothum nu sutthukittu iruken Da.. Ammanjalli vendam Da 😂😂
@kdgirlyt
@kdgirlyt Жыл бұрын
4:23 10th padikurappo 15 vayasu thana avum ithenna pudhu kadhaya😂
@Manikandan_Chandrasekar
@Manikandan_Chandrasekar 5 жыл бұрын
Sonnen aana na illa nu solla la. Highlight word 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@ramark7537
@ramark7537 Ай бұрын
எனக்கு காதல் திருமணம் ஒரு பவுன் கூட போடவில்லை அவர் ராணுவ வேலை செய்கிறார் ... அவர் வீட்டில் எவ்வளவு சண்டை நகைக்கு மாமியார் மாமனார் கூட இன்று வரை பேசமாட்டேன் 😑 என்னுடைய கணவர் என் பக்கம்.இன்னும் இந்த நகையால் எத்தனை குடும்பங்கள் கஷ்டப்பட போகுதோ😭😭 ... இவளுங்க நோகாம நல்ல வேலைக்கு செல்லும் பையன கட்டிட்டு வருவாளுங்க நம்ம கஷ்டப்பட்டு நல்ல வேலைக்கு பையன அனுப்புனோம் னு சொல்றாங்க 😤
@vasanthiyamperumal
@vasanthiyamperumal 5 жыл бұрын
இப்படி பொண்ணு கிடைக்க நீலாம் கொடுத்து வச்சிருக்கனும் டா
@magig4314
@magig4314 5 жыл бұрын
Nice nanba
@SP-fi9tn
@SP-fi9tn 5 жыл бұрын
100% nanba antha poinu panam edum ethirpakala chance ila theva ilama avan antha poina avan kastapaduthi avanum life ha keduthukuran
@sahulhameed9898
@sahulhameed9898 4 жыл бұрын
Sri vasa vungalukkum nalla ponnu kidaikkum
@sahulhameed9898
@sahulhameed9898 4 жыл бұрын
Appadiye Annan Sri Vasasavukku oru ponnu paarungo
@raja-jx3kk
@raja-jx3kk 4 жыл бұрын
True..
@chinnapparaj2905
@chinnapparaj2905 Жыл бұрын
Really very great madam, your heart is full of loving-kindness, God Jesus Christ blesses you
@suganyavarsha2355
@suganyavarsha2355 5 жыл бұрын
My life same story 10 years yennoda familya paakkala romba kastama irukku
@nehaprabhakar4175
@nehaprabhakar4175 4 жыл бұрын
Me also
@maeyakelefagamedj405
@maeyakelefagamedj405 3 жыл бұрын
My life hoooooooooooo🙄
@skmthaibullah
@skmthaibullah 5 жыл бұрын
இன்னும் இந்த மாமியார்கள் நகைக்கு இப்படி அலைகிறார்களோ இந்த நகை கேட்டு தொந்தரவு பண்றதுக்கு பிச்சை எடுக்கலாம் போலீஸ்ல சொல்லி அந்த மாமியாரை உள்ள தூக்கி போடுங்க
@rakshibaby8322
@rakshibaby8322 4 жыл бұрын
Super
@خالدفهد-خ3ب
@خالدفهد-خ3ب 3 жыл бұрын
எவ்வுளவு மாற்றம் வந்தாலும் இன்னும் வரதட்சணை கொடுமை சைலன்டா நடந்துக்கிட்டு தான் இருக்கு இதுயெல்லாம் எப்ப மாரும் மக்களே
@suryauyrierasigan9306
@suryauyrierasigan9306 5 жыл бұрын
Andha akka super ivagala la life fulla super ohh paathukanam
@maeyakelefagamedj405
@maeyakelefagamedj405 3 жыл бұрын
😭
@meenatchis1400
@meenatchis1400 Жыл бұрын
எனக்கு திருமணம் ஆகி 33 ஆண்டு கள் ஆகி விட்டது. நீங்கள் கூறும் ஒரு வார்த்தை கூட என் வாழ்க்கையில் நடத்த முடியலை. இவ்வளவிற்கும் நான் அரசு துறையில் அதிகாரி யாக பணி புரிந்து ஓய்வு பெற்றவள். இந்த காலத்து பெண்கள் எப்படி உள்ளார் கள்.
@RockstarPandiyan
@RockstarPandiyan Жыл бұрын
Sema madam menatchi madam
@thyagarajbalasubramanyam5711
@thyagarajbalasubramanyam5711 5 жыл бұрын
Appreciated, this girl is very intelligent!!!
@manokaran4920
@manokaran4920 5 жыл бұрын
பாவம் அந்த பொன்னு கஷ்டம் அவளுக்கு அவ எந்த சூழ்நிலைல வழந்துச்சோ பாவம் எப்படி படிச்சுருப்பா ???
@dhillianuradha
@dhillianuradha 10 ай бұрын
Financially independence is very very important... either female or male
@Kidzblis
@Kidzblis 5 жыл бұрын
22:05 Avanga appa latest ah sethaaraam.. New Model ponom pola... 😂😂😂
@_______luttappi_______2983
@_______luttappi_______2983 5 жыл бұрын
🤣
@goodnews3854
@goodnews3854 5 жыл бұрын
🤣🤣🤣
@ragsmakeover-tamiltutorial1413
@ragsmakeover-tamiltutorial1413 5 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@nusrafathima4879
@nusrafathima4879 5 жыл бұрын
😂😂
@jenithaa3998
@jenithaa3998 5 жыл бұрын
🤣 🤣 🤣
@yogeshwariyogi5489
@yogeshwariyogi5489 4 жыл бұрын
Ohhh gosh..pavam intha ponnu...there is no jathagam and all...nanum love marriage tha... My husband and my mother in law was awesome...even though na entha dowry un kondu varala...atha pathi paesavae matanga...still we love each other...blessed to have such a family... Hope she will have good life...
@marymanju412
@marymanju412 5 жыл бұрын
madam please come back to z tamil pls pls😭😭😭
@nithinkrishna2922
@nithinkrishna2922 4 жыл бұрын
Yenakk tamil avilo theriyath, aana Tamil makkal matrum ella, keralavileyum solvathellam unmai kk wait pantre.....
@goviralblog682
@goviralblog682 4 жыл бұрын
Correctuuu
@Jeeva-t9t
@Jeeva-t9t 4 жыл бұрын
@@nithinkrishna2922 bro nanum keralathan
@jeevanandhu354
@jeevanandhu354 5 жыл бұрын
He is loving his wife😃😃paavam ,,mamiyar ippadi senjitanga
@seenu5456
@seenu5456 5 жыл бұрын
மண பொருத்தம் போதும் மத்த பொருத்தம் மடத்தனம்
@yogeshshankar9836
@yogeshshankar9836 5 жыл бұрын
@VINOTH KUMAR.D aahaan
@sugumaran6747
@sugumaran6747 4 жыл бұрын
எனக்கு இந்த மாதிரி பொண்ணு கிடைச்சா நா ரொம்ப லக்கி
@அனிதாபிரியாபிரியா.அனிதா
@அனிதாபிரியாபிரியா.அனிதா Жыл бұрын
கிடைக்கும்
@kumarankuamaran4737
@kumarankuamaran4737 4 жыл бұрын
அவனோட அட்ரஸ் சொல்லுங்க மேடம் தேடி போய் செருப்பால அடிச்சிட்டு வாரேன்
@basavailngayathgameingff5510
@basavailngayathgameingff5510 Жыл бұрын
🤣
@g.kavi9740
@g.kavi9740 Жыл бұрын
ஏண்டா இப்படி பண்றிங்க கிடைத்த பொன்னை வைத்து ஒழுங்காக குடும்பம் நடத்துங்கள்
@lindavinnarasi2553
@lindavinnarasi2553 5 жыл бұрын
Super girl and voice super
@prabavithusha
@prabavithusha 4 жыл бұрын
லவ் பண்ணி கல்யாணம் பண்ற நீங்க எதுக்குடா வரதட்சணை கேக்குறீங்க
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 21 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН