குண்டான பெண் எனக்கு மருமகளாக வேண்டவே வேண்டாம்! - Solvathellam Unmai - Full Ep 152 - Zee Tamil

  Рет қаралды 2,801,308

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 2 700
@tnnoobgamer2028
@tnnoobgamer2028 5 жыл бұрын
சூப்பர் மகளே,உன்னை கல்யாணம் பண்ணிக்கபோறவன் குடுத்து வைத்தவன்... நீடூடி வாழ்க... அந்த உருப்பபடாத குடும்பம் கஷ்ட்டப்பட கடவுள் எழுதியிருக்கார்... பொண்ணு தப்பிச்சிட்டு... கடவுள் காப்பாத்தியிருக்கார்
@ragragul6102
@ragragul6102 9 ай бұрын
எல்லா பெண்ணும் பையனும் நிச்சயம் ஆன உடன் அப்படிதான் இப்போது எல்லாம் பின் பேசுறாங்க
@JananiS-s4z
@JananiS-s4z 9 ай бұрын
Semma ponnu
@sassxccgh9450
@sassxccgh9450 5 жыл бұрын
இந்த பெண் எடுத்த முடிவை ஆண்டவண் கோடுத்த தீர்ப்பு.பெண்னுடைய தாயார் பண்பு அன்பும் நிறைந்தவர். Super woman madam your advice is super. You speak to people with a self respect you are down to the people s problem your approach to each human is salutable .
@nagarathnanaga8824
@nagarathnanaga8824 4 жыл бұрын
1
@madhavanpandi1587
@madhavanpandi1587 4 жыл бұрын
Tamil
@rajeswarisakthi3963
@rajeswarisakthi3963 9 ай бұрын
இந்த பிரச்சினை எனக்கு வந்தது கோவில் ல பூ வைக்கிறதுக்காக ரெண்டு மணி நேரம் எங்க குடும்பம் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் அப்போ திடீர்னு கோவில் கு வந்த ரெண்டு பேர் என்ன பாத்துட்டு சாமி கூட கும்பிடாம ஒடனே கெளம்பிட்டாங்க கொஞ்ச நேரத்திலே மாப்பிள்ளை வீட்டார் போன் பண்ணி பொண்ணு குண்டா கருப்பா இருக்கு வேண்டாம் னு சொல்லிட்டாங்க அப்போது தா தெரிஞ்சது வந்தது மாப்பிள்ளை அக்கா மாமா மாப்பிள்ளை என் போட்டோ வ பாத்து புடிச்சுருக்கு னு சொல்லிட்டாங்க அவங்க குடும்பத்துக்கு என்னபுடிக்கலயாம் அன்னிக்கு நா ரொம்ப அழுத கடவுள் புண்ணியம் அதே நாளில் என் புருஷன் கூட நிச்சயமாககி 15 நாளில் என் கல்யாணம் முடிஞ்சு என் புருஷன் னும் மாமியாரும் என்ன தங்கமா தாங்குராங்க அந்த மாப்பிள்ளை கும் அவங்க குடும்பத்திற்கும் ரொம்ப நண்றி .
@KannanKannan-ko3kg
@KannanKannan-ko3kg 9 ай бұрын
வாழ்க வளமுடன்
@mmediaworks9726
@mmediaworks9726 8 ай бұрын
masha allah ...
@AnnaLakshmi-go9bb
@AnnaLakshmi-go9bb 8 ай бұрын
Super ka
@leeslifestyle...5692
@leeslifestyle...5692 8 ай бұрын
அவுங்களுக்கு இத விட செருப்படி ஒன்னும் இல்ல சிஸ்டர்...
@sankarsabin5762
@sankarsabin5762 7 ай бұрын
God bless you dear ❤
@rajisubaitha8591
@rajisubaitha8591 8 ай бұрын
Super . பெண்களுக்கு படிப்பு முக்கியம் she us example. Very good ஜாய்ஸ். Really you are Angel 🎉🎉🎉
@kaaviyaagowri5706
@kaaviyaagowri5706 9 ай бұрын
This girl damn lucky. God has really saved her from biggest tragedy before marriage in her life. Her prayers for protection has been answered.
@KalisamySamy-xj6cm
@KalisamySamy-xj6cm 11 ай бұрын
Yaru yaru la 2024 la entha video pakkurika 🙋‍♀️
@E.M.LiteshCamphor
@E.M.LiteshCamphor 10 ай бұрын
😊😅
@aarthiaarthi3714
@aarthiaarthi3714 10 ай бұрын
Naanu
@Saksheta_tamizh
@Saksheta_tamizh 10 ай бұрын
Nanu
@Sugan9
@Sugan9 10 ай бұрын
I am
@franklinsharon2086
@franklinsharon2086 10 ай бұрын
I am
@RombaNallavanda
@RombaNallavanda 3 жыл бұрын
தேவதை மாதிரி இருக்கு பொண்ணு. நல்லவேளை இவன் கிட்ட மாட்டல. அந்த பொண்ணு Speech அவங்க Parents Behavior என்ன குறை கண்டான். இந்த மாதிரி பொண்ணு கிடைக்குறதெல்லாம் வரம். எனக்கு இந்த மாதிரி பொண்ணு வாழ்க்கைத் துணையாக கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். இதை வெறும் Comment காக Likes காக சொல்லல. மனதில் இருந்து சொல்றேன்.
@sridevi3559
@sridevi3559 Жыл бұрын
Wow.... Super.... 💐🤝
@susilaramasamy3909
@susilaramasamy3909 Жыл бұрын
Pppp
@michealangela6756
@michealangela6756 Жыл бұрын
Rombanallan. Nalleven
@rombanallavan5935
@rombanallavan5935 Жыл бұрын
@@michealangela6756 Emaathitu poran Fraud. Nalla velai Ivana marriage pannirundha kandippa indha ponnu life nalla irundhirukaadhu. ippa yaarai marriage pannirukku nu theriyala. But Nalla irukkum nu namburen.
@michealangela6756
@michealangela6756 Жыл бұрын
She won't married.that man.. She challen.is mother......... To fat.married middle body man . .tgat man have to ,facing court.
@jairanjitharanjitha434
@jairanjitharanjitha434 9 ай бұрын
Joys is an angel who all accept
@idanm7510
@idanm7510 9 ай бұрын
Definitely
@ImmanAngel-jj9oz
@ImmanAngel-jj9oz 9 ай бұрын
S what a beautiful girl
@chitrasridharan7938
@chitrasridharan7938 9 ай бұрын
S she is very beautiful❤❤❤
@vaijeyanthichandran8082
@vaijeyanthichandran8082 6 ай бұрын
She is a best girl
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 9 ай бұрын
எல்லாப் பெண்களும் இவன reject பண்ணுங்க..யாரும் இவனுக்கு பொண்ணு குடுக்காதீங்க...
@rajirajan7920
@rajirajan7920 9 ай бұрын
Now epidi erukanga evunga anyone knows?
@One_amongst_you
@One_amongst_you 9 ай бұрын
Innerathuku avanuku naalu pullirukum neenga vera.. antha ponna vena venam nu ellarum solli irupaanga
@HafizaHafiza-iv9pc
@HafizaHafiza-iv9pc 9 ай бұрын
Qqqqqqq1q1qq11111111😅😅in😊😂😢😮😅😊😊😅 😅❤😂😢😮😊 0:32 ​@@rajirajan7920
@shihara-dk3zv
@shihara-dk3zv 8 ай бұрын
​@@One_amongst_youmoodu da dai maadu...she is an angel that dogs like u don't deserve
@mohamedaries918
@mohamedaries918 8 ай бұрын
​@@One_amongst_you avanga renduperum marriage pannikkittaanga istathukku edhaachum pesa koodathu
@fathima.bala1
@fathima.bala1 5 жыл бұрын
நல்ல வேலை ..அந்த பெண் தப்பித்தாள். அருமையான பையன் கிடைப்பார்....வாழ்க்கை பிரகாசமாக வாழ்த்துக்கள்.
@rajendranramasamy5458
@rajendranramasamy5458 5 жыл бұрын
Fathima Bala good view
@058mukeshkannans3
@058mukeshkannans3 5 жыл бұрын
@@rajendranramasamy5458 00
@mariadias1136
@mariadias1136 4 жыл бұрын
She is so cute
@dhamodharan9453
@dhamodharan9453 4 жыл бұрын
a
@ammumaglean4536
@ammumaglean4536 3 жыл бұрын
@@rajendranramasamy5458 1
@vijayamohan8173
@vijayamohan8173 3 жыл бұрын
பெண்ணும் அவள் குடும்பமும் மரியாதை மிக்கவர்கள்.பையனின் அம்மா சரியில்லை.தம்பி உங்க அம்மா பேச்சைக் கேட்காதே.கவலைப்படாதே ஜாய்ஸ் செல்லம்.என் இரண்டு மகன்களுக்கும் திருமண ஆகிவிட்டது.இப்ப வருத்தமாக இருக்கு.எனக்கு இன்னொரு மகன் இல்லையே என்று.உனக்கு நல்ல அருமையான மாப்பிள்ளை கிடைப்பார்.அதனால்தான் கர்த்தர் இந்த கொடியவனை உனக்கு அடையாளம் காட்டி உள்ளார்.நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கொண்டு சந்தோஷமாக இரும்மா
@vijayamohan8173
@vijayamohan8173 3 жыл бұрын
🙏🙏🙏
@shanthapuvanendran4619
@shanthapuvanendran4619 9 ай бұрын
God saved you from him and his horrible family. You will find a good husband. May God bless your and your family
@hemalathab5188
@hemalathab5188 8 ай бұрын
அழகு பெண் ❤
@Sonu_sony-uf6qm
@Sonu_sony-uf6qm 4 ай бұрын
Avankitta irunthu antha ponnu thappichithu .avalukku bright future irukku .antha family romba decent nalla kudumbam .antha ponnum nalla ponnu Avan kattikittu kashdappattiruppa.god kaappathittaru
@simplicity7824
@simplicity7824 Жыл бұрын
இதுவும் நல்லதே நாளைக்கு இவர்கள் என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க. இப்பவே முறிஞ்சி போறது நல்லது
@johnpeter53
@johnpeter53 Жыл бұрын
❤️நீ அழாதடா தங்கம் நீ தேவதைடா ❤❤
@PranavRavi-k7g
@PranavRavi-k7g 8 ай бұрын
Idhelam Inga ukkandhu paesalam...😂
@PranavRavi-k7g
@PranavRavi-k7g 3 ай бұрын
@@sivaganeshkumar6075 thambi veduchuda pora paathu🤣
@Aakash-m1m
@Aakash-m1m 17 сағат бұрын
Nee pooi antha thyvathaya marriage panneko😂😂😂😂
@mashaainshaa973
@mashaainshaa973 9 ай бұрын
சூப்பர் ஜாய்ஸ்❤❤அவன் கெடக்கான் ........... அவன் ஆத்தா எந்த பொண்ணோடயும் வாழ விட மாட்டா.... அவனுக்கு அவன் பெற்றோரே பெரிய சாபம்.... ஆயுள் தண்டனை...
@KowsalyaSekar-vo1zy
@KowsalyaSekar-vo1zy 9 ай бұрын
இப்ப தா எபிசோடு பார்க்கிறிங்களா
@mashaainshaa973
@mashaainshaa973 9 ай бұрын
@@KowsalyaSekar-vo1zy mm
@ishwarryags59
@ishwarryags59 9 ай бұрын
😂😂😂 that’s true
@shanthigopi3928
@shanthigopi3928 9 ай бұрын
@@KowsalyaSekar-vo1zy yes
@divyamurugesh2281
@divyamurugesh2281 9 ай бұрын
Yes
@alagedralagedr9396
@alagedralagedr9396 9 ай бұрын
அருமை மகள் உன் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்க வாழ்த்துக்கள்
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 Жыл бұрын
அந்தப் பெண் தேவதை மாதிரி இருக்கிறாள். அவர்கள் குடும்பமும் நல்ல குடும்பமாகத்தான் தெரிகிறது. இந்தக் கண்ணாடிக்காரனுக்கு கொடுத்து வைக்கவில்லை. கண்ணாடிக்காரனின் குடும்பமும் சரியில்லாதது போல்தான் தோன்றுகிறது. சூப்பர் பெண்ணே உன் முடிவு அபாரம். எங்கிருந்தாலும் நீ நல்லா இருப்பாயம்மா.
@jiyan158
@jiyan158 9 ай бұрын
Thevaathai mathiri ya unka kanna check paannunka
@அணில்-ம1ன
@அணில்-ம1ன 9 ай бұрын
ஏன் இந்த பொண்ணுக்கு என்ன குறை.
@JananiS-s4z
@JananiS-s4z 9 ай бұрын
Payyanoda Amma sari illa
@Mahesh-g6e
@Mahesh-g6e 4 ай бұрын
Kanna check painnuka
@subramani3654
@subramani3654 2 ай бұрын
நல்ல முடிவு பாப்பா
@gomi66
@gomi66 Жыл бұрын
பெண்ணோட அம்மா & அப்பா தங்கமானவர்கள் அதே போதும் 😊😊அந்த பெண்ணும் தங்கம் தான் தெரிஞ்சுக்க❤❤❤
@jeyalaksmiJaya-rx7oc
@jeyalaksmiJaya-rx7oc 9 ай бұрын
😅
@hemathsuriya
@hemathsuriya 6 ай бұрын
😂
@Iniya_Tamizh
@Iniya_Tamizh Жыл бұрын
அவன் ஒரு பொட்டப்பய., அந்த பெண் இவன கல்யாணம் பண்ணாம இருந்தாலே நல்லா இருப்பா... அழகான பெண் ❤️❤️❤️
@123Roky
@123Roky 9 ай бұрын
Yes
@revathygrak-ih5ev
@revathygrak-ih5ev 8 ай бұрын
@jafferjasmin
@jafferjasmin 10 ай бұрын
❤❤So proud of you ma...Un Manssukku nalla paiyana unnai thedi varuvan 🙂🙂💐🙏👌👍
@mahasundar0708
@mahasundar0708 10 ай бұрын
Intha show la naraiya story parthen parthathula romba puducha episode joyce.... Very matured akka....
@MaliniAji-d7i
@MaliniAji-d7i Жыл бұрын
Same problem appears in my life after engagement his mother and relatives never liked me, but my husband is really pure hearted person he fought for he married me, now 9 years we don't have baby but now also he treated me like a child. He never hurt me. I pray if i have a next life i want to marry him again my after life also. Im a most luckiest person.
@yigsms259
@yigsms259 Жыл бұрын
Ayayo! Koopidunga andha chellatha!!! Suthi podanum! I think he cooks for you all the time. At least most of the time. God bless you! Mmmmm enga veetla inda maadri oru mooku irukku! Adudhuvum yenakku kuzhandai madri 54 years old baby. Kitchenku room thudaikka mattum varum Yen chella kutty!😂😂😂😂
@MaliniAji-d7i
@MaliniAji-d7i Жыл бұрын
No, he cooks well but I cooked for him, he likes my cooking very well. He also cooked sometimes only very rare.
@yigsms259
@yigsms259 Жыл бұрын
@@MaliniAji-d7i GOD BLESS YOU BOTH. 🙌
@zealgoodenterprises
@zealgoodenterprises 9 ай бұрын
May u be blessed with healthy, beautiful baby soon. 💕
@Unknown-fn6vq
@Unknown-fn6vq Ай бұрын
God bless
@ஈசன்குமரன்
@ஈசன்குமரன் 3 жыл бұрын
சிங்கப் பெண்ணே கண்டிப்பாக உனக்கு இவனை விட ஒரு நல்ல மணமகன் கிடைப்பான்.ஆனால் அவன் நாசமாய்போவது உறுதி
@kkumar9696
@kkumar9696 Жыл бұрын
Personally I feel that girl family so good and genuine. ❤ The girl so matured ❤
@buvibuvi1074
@buvibuvi1074 9 ай бұрын
நானும் குண்டா தான் இருப்பேன்.சின்னவயதில் இருந்து அப்படித்தான் இருப்பேன்.என் கணவர் என் மீது அதிக அன்புடன் இருப்பார்.மாமியார் அம்மாவாக இருக்காங்க.நான் ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளேன்.யாரு சொன்னது குழந்தை பிறக்காதுன்னு.நல்ல ஆரோக்கியமான உணவு வாழ்க்கை முறை இருந்தாலே போதும்.இன்னுமா உருவகேலி பன்னிட்டு திரியிரிங்க.அவன் சைக்கோ போல 😊
@Ashokkumar-nm7bv
@Ashokkumar-nm7bv 4 ай бұрын
😅
@தாழ்சயனிகார்த்திக்
@தாழ்சயனிகார்த்திக் 4 ай бұрын
Super super super Akka
@K.PreethiShrinivasan-xp1pi
@K.PreethiShrinivasan-xp1pi 8 ай бұрын
Sister நீங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க sister' ரொம்ப அழகு தேவதை சூப்பர் நீங்க இவன் வேண்டாம் sis உங்களுக்கு வேர ஒரு நல்லவர் கிடைப்பார் அவருடன் அருமையான வாழ்கைஇருக்கு be happy sis💯👈🤗🤗🤗🤗
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Жыл бұрын
பையன் குடும்பமே கிரிமினல் குடும்பமா இருக்கும் போலிருக்கிறது ......
@mohamedkalandher3808
@mohamedkalandher3808 Жыл бұрын
Yaru Sami nee Ella episode laiyum command panura
@MaheshKumar-ny3np
@MaheshKumar-ny3np Жыл бұрын
​@@mohamedkalandher3808neeyum ella episodes um pathadhala dhana idellam solra
@SathyaKannan-n5s
@SathyaKannan-n5s Жыл бұрын
Same doubt😅😅😂
@padmavathilakshmanaperumal3728
@padmavathilakshmanaperumal3728 9 ай бұрын
Same in my life .
@icewariyaice2856
@icewariyaice2856 9 ай бұрын
Avanuku mrg aanantha ilaya...Ithuku apm um ivana mrg pannava nilamai😢😢
@ponkumardubai4448
@ponkumardubai4448 11 ай бұрын
நிச்சயமாக கண்ணாடிக்கு மைனா பட வில்லி தான் மனைவியா வருவா.. ஆத்தாளும் மவனும் கோவிந்தா கோவிந்தா
@Krishnaeditz02
@Krishnaeditz02 10 ай бұрын
😂😂😂😂😂
@MeenaMeena-jo9dt
@MeenaMeena-jo9dt 10 ай бұрын
😂😂😂
@JebaJeba-pl5lc
@JebaJeba-pl5lc 10 ай бұрын
Yes
@nandhininanthu5365
@nandhininanthu5365 9 ай бұрын
😂😂😂
@vimalavimala1237
@vimalavimala1237 9 ай бұрын
😂😂😂
@ananthisharma8589
@ananthisharma8589 4 жыл бұрын
These is my favourite episode...they decide to stop everything at the early stage rather then crying the rest of life....love you girl👌🏻
@bhuviraj6496
@bhuviraj6496 9 ай бұрын
Very inspiring girl by her words..her parents raised this girl with a beautiful heart and words
@veerakumarthangaraj5107
@veerakumarthangaraj5107 9 ай бұрын
Inneram intha ponnu nalla padiya vaalnthutu irukkum .. nalla irukkanum..
@jeevamalar1757
@jeevamalar1757 9 ай бұрын
பாப்பா சூப்பர் 👌🏼👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼♥️♥️♥️♥️♥️ நீ நல்லா இருப்பட செல்லம் பொண்ணு
@jennifermichael1741
@jennifermichael1741 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
@reenamadhavan4761
@reenamadhavan4761 Жыл бұрын
கல்யாணம் பண்ணாலும் அந்த பையனோட அம்மா நிம்மதியா வாழ விட மாட்டாங்க. அது மூஞ்சியில எழுதி வெச்சிருக்கு
@123Roky
@123Roky 9 ай бұрын
Correct
@redrose9311
@redrose9311 9 ай бұрын
Aama.antha lady arakki pol than iruku
@sivaraj443
@sivaraj443 9 ай бұрын
Kandippa
@jesujerun3546
@jesujerun3546 9 ай бұрын
Ipo amma than thaniya iruku ganga nalla irukaga
@MenagaPrasanth
@MenagaPrasanth 9 ай бұрын
Yes 😂
@manjukanna1627
@manjukanna1627 5 жыл бұрын
*அழகும் இளமையும்...வயது உள்ளவரை தான்....நல்ல உள்ளம் இருந்தால் கடைசி காலத்தில் உன் கழிவை கூட அள்ளுவால்...நல்லுள்ளம் கொண்ட பெண்*
@kavitharajendran4324
@kavitharajendran4324 5 жыл бұрын
The
@ArshiyaOfficial940
@ArshiyaOfficial940 5 жыл бұрын
Correct
@SK_Vibez21
@SK_Vibez21 10 ай бұрын
True
@rameshrameshok1396
@rameshrameshok1396 5 жыл бұрын
அட.அட.லஷ்மி மேடம் நீங்கள் டில் பன்னற விதம் சூப்பர்.
@gomathydakshi8457
@gomathydakshi8457 10 ай бұрын
She is awesome
@msa736
@msa736 9 ай бұрын
This is scripted 😂
@alicerani6032
@alicerani6032 9 ай бұрын
நல்ல பொண்ணு❤ நல்ல குடும்பம்❤ நல்ல அப்பா அம்மா❤
@gokilad5086
@gokilad5086 9 ай бұрын
Alagi.... Entha ponnu looking beautiful... Homely ponnu... ❤
@jiyan158
@jiyan158 8 күн бұрын
Àlagiya adaiii,. Support panunka athukaka ipudilam solathaa
@splendarabu
@splendarabu 4 жыл бұрын
அந்த குடும்பம் ரொம்ப பொறுமையா இருக்குறது மிகவும் ஆச்சிரியமான விஷயம் . ஆனால் இவன் நிச்சியமா நல்ல வே இருக்க மாட்டான் .sure God will watching ( Zee channel can please update what happened next that family got punished? )
@shrgh1876
@shrgh1876 3 жыл бұрын
Aruvala eduthu vetra kudumbama irunda ivungaluku theriyum
@AmburJayasKitchen
@AmburJayasKitchen Жыл бұрын
உணக்கென்னடி ராஜாத்தி கிளி மாதிரி இருக்க இவன நீ கட்டிக்கிட்டாலும் இவன் அம்மா பேச்சை கேட்டுட்டு கொடுமை படுத்துவான் வாழவிடமாட்டான்இவனை விட்டுதள்ளு உணக்கு நல்ல மாப்பிள்ளைகிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்
@priyanka.k8060
@priyanka.k8060 Жыл бұрын
கல்யாணம் பன்னிட்டு போய் அம்மா பேசசை கேட்டு கொடுமை பன்றாங்க....பெண்ணாய் பிறந்தது தப்பு என்று நினைக்கும் அளவிற்கு....
@அணில்-ம1ன
@அணில்-ம1ன 9 ай бұрын
இந்த மாதிரி பொட்டைகளுக்கு யாரும் பொண் கொடுக்காதீங்க.
@suganthbala7831
@suganthbala7831 5 жыл бұрын
பொண்ணோட குடும்பம் அருமையான குடும்பம்.......
@floramartin7204
@floramartin7204 4 жыл бұрын
Boy is a psycho
@Alfaa-y6u
@Alfaa-y6u 10 ай бұрын
Joys ku mrg aairuchu ipo 2 baby iruku ava husband police ah irukanga
@sathik_845
@sathik_845 9 ай бұрын
Unmaiya rompa santhosam
@moodybeats8496
@moodybeats8496 9 ай бұрын
Super
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 9 ай бұрын
Thank you sooo much for this news ❣️🙏
@geethageetha2565
@geethageetha2565 9 ай бұрын
Romba santhosan
@parvathichikkadevaraja1837
@parvathichikkadevaraja1837 9 ай бұрын
Very happy , Stay blessed forever Joy ma with your lovely family 🤗
@JeeviHerbals
@JeeviHerbals 9 ай бұрын
உன்னை கடவுள் காப்பாற்றி விட்டார் அவனிடமிருந்து
@pondyponnu8085
@pondyponnu8085 5 жыл бұрын
நல்ல அழகு பொண்ணு நல்ல குடும்பம் அதுங்களுக்கு வாழ குடுத்து வைக்கல நல்ல வாழ்க்கை அமையும் அந்த பொண்ணுக்கு.
@audenjey7609
@audenjey7609 Жыл бұрын
சூப்பர் பெண்ணே உன் முடிவு அபாரம். எங்கிருந்தாலும் நீ நல்லா இருப்பாயம்மா.
@vasisaravana6172
@vasisaravana6172 Жыл бұрын
ஜாய்ஸ் உன் வாழ்க்கையில் அனைத்து வகையிலும் நல்லதே நடக்கும்
@thenmozhi7868
@thenmozhi7868 9 ай бұрын
அந்த பொண்ண கடவுள் எதோ 1 situation la kapathitaru. Good family happens good things ...
@a.a.r.9933
@a.a.r.9933 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉supper
@murugessanshanthi9977
@murugessanshanthi9977 9 ай бұрын
Bold girl. Great escape from that man. God bless you sister ❤
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Жыл бұрын
இந்த பெண் ரொம்ப புத்திசாலி... சரியான கேள்வி
@Teekaygk
@Teekaygk 5 жыл бұрын
Seriously intha ponnu semma cute, good attitude and smart character....
@Aakash-m1m
@Aakash-m1m 17 сағат бұрын
Ok go and marriage her😂😂😂😂😂
@RM-hv9zk
@RM-hv9zk 5 жыл бұрын
ஜாய்ஸ் இந்த பஜாரி மாமியார் உனக்கு வேண்டாம்.நீ அழகா தான் இருக்க.இந்த கேவலமான குடும்பம் உனக்கு வேண்டாம்
@lithiyag3712
@lithiyag3712 4 жыл бұрын
@sowmiyasowmi9533
@sowmiyasowmi9533 9 ай бұрын
Really she's so so beautiful❤😍✨
@IbrahimShahul-j6f
@IbrahimShahul-j6f 9 ай бұрын
மாயம் இல்லாத அழகு அந்த பொண்ணு இந்த பையன் தெளிவாகவே இல்ல அதான் main problem
@dhamudharan4005
@dhamudharan4005 10 ай бұрын
யார் எல்லாம் 2024 பார்த்தீர்கள்
@MyStory-hp7vx
@MyStory-hp7vx 8 ай бұрын
Meee
@vallipurammoorthy8223
@vallipurammoorthy8223 4 жыл бұрын
திருமணம் உனக்கா இல்லை உன் அப்பா அம்மாவுக்கா (நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டா ) காசு இல்லை ஆனால் திருமணம் விமர்சியையாக கொண்டாடணும் என்ன மணிசங்கடா நீங்க பையன் அம்மாவை பார்த்தீர்களா இவங்கள் எதோ அழகு ராணி போல பெண்கள் அம்மா என்ற நிலையில் மட்டுமே மதிக்கத்தக்கவர் மாமி என்ற நிலையில் அவர்கள் பயங்கரமானவர்கள் பையன் முகத்தை பாருங்க குள்ள தனம் கோரா தாண்டவம் ஆடுகிறது
@tprakasam8361
@tprakasam8361 9 ай бұрын
சொங்கி பய 😂 இவனை யாரும் கட்டாதீங்க
@perumalsankar5636
@perumalsankar5636 5 жыл бұрын
She is Angel 👼 roomba alaga irukkanga antha ponnu.. 😍😍
@rakshithamainu413
@rakshithamainu413 4 жыл бұрын
Ninga unmarried na marriage pannikongalen
@perumalsankar5636
@perumalsankar5636 4 жыл бұрын
@@rakshithamainu413 Enakku ok than
@roopad3431
@roopad3431 4 жыл бұрын
@@rakshithamainu413 yes
@anjalidevi7200
@anjalidevi7200 3 жыл бұрын
@@rakshithamainu413 loop pp lmk lll the
@thv_crazy_gawl_sv
@thv_crazy_gawl_sv 3 жыл бұрын
Happy married life perumal sankar💐💐💐
@anbumani-pk4zu
@anbumani-pk4zu Ай бұрын
செப்டம்பர் 11 கல்யாணம் நடக்காமல் இருந்தது ரொம்ப நல்லதா போச்சு இந்த தேதி ல கல்யாணம் எனக்கு நடந்து இந்த வாழ்க்கை நிலைக்குமா நிலைக்காத அப்படினு சந்தேகமா வாழ்ந்தாந்துட்டு இருக்கேன் 😢😢😢😢
@AA...1112...
@AA...1112... Ай бұрын
Apadi sollathinka mani hi ❤❤❤
@Ramyoga21
@Ramyoga21 10 ай бұрын
Yaru yarallam2024 video pakkuriga
@balapriya2775
@balapriya2775 9 ай бұрын
24 than pakuren
@LOVELYSATHIYA-hl9qz
@LOVELYSATHIYA-hl9qz 9 ай бұрын
Yathuku sollanum 😂
@sakthiparvathimass1176
@sakthiparvathimass1176 9 ай бұрын
Kani pregnant ah irukangalaa???
@Ramyoga21
@Ramyoga21 9 ай бұрын
No
@itz_me_sparrow_queen
@itz_me_sparrow_queen 9 ай бұрын
Me also😅
@gayathri.v896
@gayathri.v896 11 ай бұрын
Personally I had this same experience......the Boi's family rejected me ....by giving me a bad name ......after that we comes to know that they tried to cheat us ......finally God saved me 😅😅😊😊
@NehaKhan-r7g
@NehaKhan-r7g 10 ай бұрын
Good! luciky you escaped. Best of luck for ur future.
@nagaraj2893
@nagaraj2893 4 жыл бұрын
அந்த பாப்பாக்கு உடல்வாகு தான் கொஞ்சம் பூசின மாதிரி இருக்கு. ஆனா முகம் குழந்தைதனமான பிஞ்சு முகம் .அந்த பாப்பாவோட குடும்பம் ரொம்ப டீசெண்டானா குடும்பம். இவனுக்கெல்லாம் இப்படி குடும்பத்துல வாழ கொடுத்து வைக்கல .இவனுக்கெல்லாம் குடிகாரமாமனார், கேடுகெட்ட மச்சின்ன் போன்றவர்கள் இருக்குற குடும்பத்துல தான் சிக்கனும் .
@shrgh1876
@shrgh1876 3 жыл бұрын
இவனயும் இவன் அம்மாவையும் போட்டு மிதிக்க மாதிரி ராட்சசி மருமகளா வரணும்
@அணில்-ம1ன
@அணில்-ம1ன 9 ай бұрын
இவன் காலம் முழுவதும் தனியாவே வாழ்வான்.
@அணில்-ம1ன
@அணில்-ம1ன 9 ай бұрын
இவன் முஞ்சபாத்தீங்களா நஞ்சு போன செம்பு மாதிரி இருக்கான்.
@blackshadow8723
@blackshadow8723 3 жыл бұрын
ஆமா இவரு அரவிந்சாமி அடுத்தவங்கள குண்டுனு சொல்றாரு😂😂😂😂😂
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 9 ай бұрын
🤣🤣🤣🤣🤣
@shanvikasribs1648
@shanvikasribs1648 9 ай бұрын
😂😂😂
@ushasuresh1007
@ushasuresh1007 9 ай бұрын
😂
@RajuRaju-o5n5q
@RajuRaju-o5n5q 7 ай бұрын
😂😂😂
@tulips21
@tulips21 7 ай бұрын
Sema😂😂
@Sulochana1970E
@Sulochana1970E 8 күн бұрын
அந்தப் பெண் தப்பித்தார் இந்த பையனோட வாழ்க்கை அமைந்தால் நரகம் ஆனால் தப்பித்து விட்டாள் அவளுக்கு நல்ல குணம் நல்ல அழகானவள் திறமையானவள் நீ துனிந்து நில் உனக்கு அருமையானா வாழ்க்கை காத்திறுக்கிறது செல்லமே நீ ஒரு புதுமைப்பெண் சூப்பர்டா தங்கம் நீ எடுத்த முடிவு ❤❤❤❤
@arunchristy9943
@arunchristy9943 9 ай бұрын
Beautiful girl Joyce!! She talks so decently
@prayas2763
@prayas2763 5 жыл бұрын
He thought that she'd plead to him, but when she spoke out with self confidence and self esteem, he realised how big of a jerk he was and he got a straight punch to his face!!
@muralikrishnakrish1887
@muralikrishnakrish1887 5 жыл бұрын
ஆண்மையற்றவன்......இவன விட்டு தள்ளு ஜாய்ஸ்..... இந்த நாயிக்கு கல்யாணமே ஆகாது.....யாருமே இந்த நாயிக்கு பெண் குடுக்காதிங்க
@littleflower7715
@littleflower7715 4 жыл бұрын
கல்யாணம் வரை வந்து கடைசி நேரத்தில் சொந்தக்காரர்கள் முன்னிலையில் இவன் ஆம்பள இல்லைனு சொல்லி ஒரு பொண்ணு இவனை வேண்டானு சொல்லனும் அதுக்கு அப்புறம் இவனை யாரும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது
@jothi72
@jothi72 5 жыл бұрын
பெரிய ஆணழகன் உன் முகரகட்டைக்கு கல்யாணம் ஒரு கேடு ........... உன்ன மாறி பொண்ணும் நீ நல்லா இல்லனு சொன்ன என்னடா பண்ணுவ சொம்ப ....... உங்களுக்கு லாம் பொண்ணு இல்லயா???????........ ஒரு பொண்ணு கட்டிக்குடுக்குறத எவ்ளோ பிரச்சனை ................... அப்றம் என்னத்துக்கு நிச்சயம் பண்ற போகவேண்டிது தான நிச்சயம் முடிஞ்சா கல்யாணம் முடிஞ்சதுக்கு சமம் தான்
@thaRaNiga12
@thaRaNiga12 9 ай бұрын
I’m just curious about this boy’s situation now 😂 and really wanted to hear that he was end up with a bad one ☺️😌 & hope this girl in a veryyy happy place ❤ 2024 Viewer!
@Ganesh-bp6kq
@Ganesh-bp6kq 9 ай бұрын
He is happily married to the same girl and now they have a 4 year old kid
@Trent..2.0
@Trent..2.0 9 ай бұрын
How u know ​@@Ganesh-bp6kq
@kavithaudaya5804
@kavithaudaya5804 9 ай бұрын
​@@Ganesh-bp6kqunmaiya
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 9 ай бұрын
​is it true...??
@jistersofia3634
@jistersofia3634 9 ай бұрын
Really?
@radhikavenkat2812
@radhikavenkat2812 9 ай бұрын
Same ithey problem enaku achi 😢😢 engagement agi next day vendam sollitan antha poriki antha nayi um nan gunda iruken solli than ena vendam ithula yena special na antha porampokum gundu than . Nalla vellai avan poitan illa vazkai full ah kastam than avan vendam sonnatha la ipa nalla husband nalla kuzhanthai kuda iruken
@jenicharles8914
@jenicharles8914 9 ай бұрын
Wight loss neenga pannunga.....avan saatum poram bokku
@karthiknetworking2415
@karthiknetworking2415 9 ай бұрын
Ivlo koduramA pesara una mari arrogant aal kitta irunthu oruthar thapichutan sollu
@malathiangel3627
@malathiangel3627 9 ай бұрын
​@@karthiknetworking2415pinna konjuvaangalaa
@malathiangel3627
@malathiangel3627 9 ай бұрын
​​@@jenicharles8914a angaluku maariage ahiduchu.weight loss avanga estam dhanae.
@ManjulaRavindran
@ManjulaRavindran 9 ай бұрын
​@@karthiknetworking2415emaathittu pona kooda mariyathai aa pesanum aa
@sweetrk8081
@sweetrk8081 5 жыл бұрын
Namitha gunda irundha paka pidikum... Ordinary ponnu gunda irundha ..pidikalayo😂😀😀😀😀😡😡😡😡😡😡
@jrkxerox320
@jrkxerox320 4 жыл бұрын
Correct bro
@عليالعبيدلي-ز6ج
@عليالعبيدلي-ز6ج 4 жыл бұрын
ok
@D12Ojdjdj
@D12Ojdjdj 4 жыл бұрын
Crt
@mitubala
@mitubala 4 жыл бұрын
@@عليالعبيدلي-ز6ج ⁶yýy⁶6⁶
@msjkingz2822
@msjkingz2822 4 жыл бұрын
இதென்னடா நமிதாக்கு வந்த சோதனை
@sadhamanikandan1563
@sadhamanikandan1563 4 жыл бұрын
அந்த பொண்ணுக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் அந்த மானகெட்ட முட்டாள் வேண்டாம் அவன்அதுக்கு சரிபட்டு வரமாட்டான்
@rajeswarib8879
@rajeswarib8879 Жыл бұрын
இந்தாம்மா அவன தூக்கிப் போட்டு வெளில வாம்மா உலகம் ரொம்ப பெரிசு. உனக்கும் உன் படிப்புக்கும் நிறைய இடமும் இருக்கு. நிறைய நல்ல மனசும் உள்ளவங்களும் இருக்காங்க.தைரியமாக இரும்மா மேடம் சொனன மாதிரி எனக்கும் உன்னைக் கல்யாணம் பன்ற வயசில் பையன் இருந்தால் நீ தான் என் மருமகள்
@chitrasakthivel1453
@chitrasakthivel1453 9 ай бұрын
உண்மையில் அழக இருக்கு இந்த பெண்❤❤❤❤
@SindhuRamki
@SindhuRamki 6 ай бұрын
12 years ku munnadi ennoda close relative enna nichayam panna varom nu sollitu varave illa nanga sapadu ellam ready panni vachutu oru full day wait pannitu irundhom call pannalum edukala apram dhan night engaluku oruthanga phone panni sonnanga avangaluku jewel adhigam venum nu same day la vera ponna nichayam pannitanga nu nan neraiya aluthuten. Innum kodumai enna na andha ponnu ennoda sondha periyappa ponnu dhan. Close relatives ipdi jewel kaga throgam pannuvanga nu ninaikala adhudhan innum vedhanai ya irundhuchu. Next 6 month kalichu enaku distance relative oruthar kooda marriage achu ipo enaku 10 vayasula paiyan irukan en husband ku nan dhan pen kulandhai nu solluvanga enna rani madhiri en purushan pathukuraru en husband veetla yum nalla pasama irukanga enga parents kita en husband and mamiyar endha demand um vaikala infact avaru dhan enaku marriage ku apram nagai vangi kudukuraru enga appa amma rendu perum irandhu 6 years agudhu but andha kurai theriyama enna nalla pathukuranga. thank god nan sandhosama iruken andha paiyana kalyanam pannikita en periyappa ponnu ipo romba mamiyar kodumai anubavikudhu nu kelvi paten. So oru vishayam kidaikala na kavalai pada koodadhu adha vida nalla vishayam namakku kidaikum kandippa kadavul nalladhe seivaru .
@AdsareeJunction
@AdsareeJunction 6 ай бұрын
Don't worry
@mathialagi5237
@mathialagi5237 4 ай бұрын
Nice your lucky sis
@Dazzlingdollz31
@Dazzlingdollz31 Ай бұрын
Super sister 🎉
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc Жыл бұрын
உண்மையில் அந்த சகோதரி மிகவும் அந்த பிரதர் மீது வெறிப்பிடித்த அன்பை தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளார் அதனாலே சரியான புரிதல் இல்லாமல்.... அன்பால் இணைய வேண்டியவர்களே பிரிந்தனர் என்று ஒரு கனம் கூட நினைத்துப் பார்க்க முடில
@express3327
@express3327 Жыл бұрын
சுயமாக முடிவு எடுக்க தைரியம் இல்லை காரணம் தனக்கு பிடித்திருக்கிறது அம்மாவுக்கு பிடிக்கவில்லை அதனால் வேண்டாம் என்று சொல்லுகிறான் திருமணம் செய்து கொண்டால் கூட அம்மா பேச்சை தான் கேட்பான் நேர்மையாகவும் தைரியமாக வும் முடிவு எடுக்க தெரிய வேண்டும்
@homosapien8849
@homosapien8849 10 ай бұрын
அவன் தான் டம்மி புண்டயா இருக்கானே
@janaram6360
@janaram6360 5 жыл бұрын
So Proud of this Girl... Sister You are Really Bold Enough in your Soul and Mind... All the Best For Your Future
@s.ganesansethuraman7608
@s.ganesansethuraman7608 5 жыл бұрын
Very bright future waiting for the girl
@samisheela1427
@samisheela1427 3 жыл бұрын
I pity him. nice girl smart
@selvia9016
@selvia9016 9 ай бұрын
Very good da Joyce you have saved from an arrogant family god bless u dear
@speak_truth
@speak_truth 9 ай бұрын
இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? இல்லை என்றால் அவர்கள் முகவரி தெரிந்தவர்கள் யாராவது எனக்கு தெரிவியுங்கள்.
@shineyraj2256
@shineyraj2256 9 ай бұрын
Andha aunty mugavari venuma... M.E.S. road east tambaram... Veetla tailoring class vechi sollitharuvanga
@speak_truth
@speak_truth 9 ай бұрын
@@shineyraj2256 நன்றிங்க... 🙏🏽
@nijahcollection1212
@nijahcollection1212 9 ай бұрын
Ippo kalyanam pannidangalaa? Epdi irukaange? ​@@shineyraj2256
@malathiselvaraj2600
@malathiselvaraj2600 7 ай бұрын
She got married and she have 2 child his husband police
@nijahcollection1212
@nijahcollection1212 7 ай бұрын
@@malathiselvaraj2600 with this guy?
@VishnuPriya-fp2jg
@VishnuPriya-fp2jg 4 жыл бұрын
அவன் முஞ்ச பாரு. ...உனக்கு எல்லா அந்த பொண்ணு ஓவர் டா எதாவது கழிசடையா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 4 жыл бұрын
😄😄😄
@jessi4701
@jessi4701 3 жыл бұрын
Ama
@hedhhrhr8348
@hedhhrhr8348 6 жыл бұрын
உனக்கு நல்ல வாழகை அமையும்ம்மா வாழ்த்துக்கள் சுப்பர் தங்கம்
@manekshas4654
@manekshas4654 9 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 10 ай бұрын
சிரிக்கும் போ து இந்த பெண் அழகு, 😊👍👍💯🥰
@jenicharles8914
@jenicharles8914 9 ай бұрын
Beauty barlour poonale intha poonu azhaga irukum
@sowmiyadeviboobalan3004
@sowmiyadeviboobalan3004 9 ай бұрын
​@@jenicharles8914 ungaluku yaar sonna. Beauty parlour ponaa dha azhaga irupaanga nu. Neenga modhala eye optical centre ponga.
@jeasuschrist5291
@jeasuschrist5291 9 ай бұрын
Super episode pathadhulaye... brave and good girl... may god bless her....
@lokeshtsn7758
@lokeshtsn7758 5 жыл бұрын
inda ponu escape from loose family. ponu and her family super
@aishunarasiman5680
@aishunarasiman5680 5 жыл бұрын
Correct ah soninga sir
@rockyyyy506
@rockyyyy506 5 жыл бұрын
👌👌👌👌👌
@அஞ்சலைஹனிஷாஅஞ்சலைஹனிஷா
@அஞ்சலைஹனிஷாஅஞ்சலைஹனிஷா Жыл бұрын
இவனுக்கு யாருமே பொண்ணு குடுக்க கூடாது .சாவு கல்யாணம் ஆகாம
@kathirvel5589
@kathirvel5589 6 ай бұрын
😅
@lawanyac2893
@lawanyac2893 5 жыл бұрын
Nanum gunda tha irupa. Above 100 kg. En husband mari en amma tambi kuda en family la paakala. Avara maari yarume illa. Antha mari paiyan unakum kandipa kadaipan da. Happy ah iru
@Teekaygk
@Teekaygk 5 жыл бұрын
Superb
@dineshsaranya4041
@dineshsaranya4041 5 жыл бұрын
Akka ne ga👌love you
@sowmiyapunitha9132
@sowmiyapunitha9132 5 жыл бұрын
Nanum kunda than irukan enku nalla husband than ituku
@senthamaraimoni2327
@senthamaraimoni2327 4 жыл бұрын
gunda irukardhu perumai ila pa.. odambu corect ah vwchirkardhu life ke nalladhu.. en body eh ipdidjanu solradhu nama laziness.. gunda irukuravangala nan kindal panala.. aana adhu oru nala vishayam ila..
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 жыл бұрын
Superb 👏👏
@honey-bee-queens9977
@honey-bee-queens9977 9 ай бұрын
Ennoda vazhkaiya unkitta pitchai edukka mudiyathu...... 👌🏻👌🏻👌🏻superb answer
@sandhiyakotteeswaran951
@sandhiyakotteeswaran951 9 ай бұрын
சூப்பர் ஒரு பையன மட்டும் பெத்துட்டா போதும் பொன்னோட அம்மா அடிமை அப்பா ஆம்பளனறாதனால எதுவும் சொல்ல மாட்டாங்க
@simihemi1466
@simihemi1466 5 жыл бұрын
Superb Joyce.. Seriously every woman must be like her...
@Karthi-mx4vt
@Karthi-mx4vt 4 жыл бұрын
Ponnu voice super ah irukku.. she deserves a good life.. pls yaarum marriage ku munnadi close ah palagadhenga..
@JeevisLens
@JeevisLens 10 ай бұрын
Evlo nalla ponnu eduku da color body structure parthu reject pandringa apdium pudikalana ponnu parkum bodhe edhum solama soldrom nu solitu poiralam la.. Aniyayama oru ponnu manasula aasai valarthutu nalla suthitu venam nu sona andha ponnu ena panum manasu evlo vedhanai padum.. Kandipa indha ponnuku nalla life partner kidaiparu❤
@rajalakshmirajalakshmi8242
@rajalakshmirajalakshmi8242 3 ай бұрын
Entha ponnu epo nalla erupanganu nampuren god bless u ma❤
@saravananthangam258
@saravananthangam258 Жыл бұрын
அந்த தங்கைக்கு இந்த அண்ணன் என்னா சொல்லுவதுனே தெரியவில்லை தையிரியமா இருக்கனும் தங்கச்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thurkataran7262
@thurkataran7262 5 жыл бұрын
Jyoice akka... u are really superb and bold... wish u a all the best.. so glad to have lovely parents... and lakshmi mam superb as usual
@sivagamasundari8236
@sivagamasundari8236 10 ай бұрын
Joy is an Angel❤
@swethasriram4845
@swethasriram4845 9 ай бұрын
Evolo alagu intha ponnu..❤
@KarthigaR-j2w
@KarthigaR-j2w Ай бұрын
Joys akka super எல்லா பெண்களும் உங்களை மாதிரி இருந்த பிரச்சனைye வராது 🎉🎉❤❤
@Dark23144
@Dark23144 5 жыл бұрын
10000 salary vaangum podhe unaku ivalavu athapu na lakh la vaanguna aiswarya rai venum nu keppa pola
@iamjobless910
@iamjobless910 5 жыл бұрын
That girl is lucky since she got to know about this coward before marriage.
@shreyubala5138
@shreyubala5138 5 жыл бұрын
Well said
@2states951
@2states951 4 жыл бұрын
Haha.. super.
@Yamini.R21
@Yamini.R21 4 жыл бұрын
Well said..😅
@ArunKumar-or1se
@ArunKumar-or1se 4 жыл бұрын
Super
@umapathim2062
@umapathim2062 Жыл бұрын
பெண்ணின் தாய் தந்தை அருமை
@luvbird3764
@luvbird3764 5 жыл бұрын
Amazing girl. What a super attitude and she's beautiful.. That guy is not worthy and unlucky
@rosyamaladass2695
@rosyamaladass2695 5 жыл бұрын
Yeah
@RUFUS2O71
@RUFUS2O71 5 жыл бұрын
The boy is useless, Thu
@meenakshivarun4793
@meenakshivarun4793 4 жыл бұрын
@@rosyamaladass2695!
@pushpathabrol5113
@pushpathabrol5113 9 ай бұрын
Joys you are a beautiful girl god saved you from a arrogant family be happy ❤❤
@dhanaindiads
@dhanaindiads Жыл бұрын
இந்த மொவரை கட்டிக்கு இந்த பொண்ணு பாத்தாத
@TN-ie3oh
@TN-ie3oh Жыл бұрын
சிங்க பெண் வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉
@ramaaramli2570
@ramaaramli2570 4 жыл бұрын
பெண்ணே! சிங்கப்பெண்ணே! எப்படி இருக்கிறாய்?.. நாங்கள் உன் பக்கம்.. நீ நிச்சயம் இதை படிப்பாய்.. தைர்யமாயிரு.. வேலையை விட்டு விடாதே..
@fasmifasmi7246
@fasmifasmi7246 Жыл бұрын
Mmm super 👌
@lakshmimani5975
@lakshmimani5975 Жыл бұрын
​@@fasmifasmi7246 you want to
@yesodha-7859
@yesodha-7859 Жыл бұрын
😢🎉🎉🎉🎉ஷ
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 11 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 114 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 15 МЛН
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 7 МЛН