மாசி எங்களுக்கும் குழந்தைவாரிசு வேணும்... குடி வளரனும்... உடல் நலம் வேணும்... நீண்ட ஆயுள் வேணும்.. உன் வாசலுக்கு மணிகட்டுரனு ஏற்க்கனவே வேண்டிருக்கேன்..
@kollimalaimaasiperiyanna31323 жыл бұрын
மாசி பெரியவரே மலை கண்ட கருப்பரே.. நாங்களும் வேண்டுகிறோம் விரைந்து அருள வேண்டும்
@kollimalaimaasiperiyanna31323 жыл бұрын
மாசி பெரியண்ணனாருக்கு மாலை அணிந்து விரதமிருங்கள் அய்யா ஒரு மண்டலம்... உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்