இயேசப்பா என் மகன் மோஹித்தை உமக்கு பிரியமாக வளர ஆசீர்வதிங்க இயேசப்பா 😭🙏🙏😭😭🙏🙏
@lalithalincy30943 жыл бұрын
Amen appa எனது 2 பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்வில் வளர்க்க எனக்கு ஞானம் கொடுங்கப்பா🙏🙏🙏🙏
@florasimson87882 жыл бұрын
ஆசிர்வாலமாக இந்த செய்தி இருந்தது.தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்
@kushpujothi7522 Жыл бұрын
இயேசப்பா என் மகன் மோஹித்தை ஆசீர்வதிங்க இயேசப்பா அவனுக்கு ஞானத்தை தாங்க இயேசப்பா அவனுக்கு கிருபை தாங்க இயேசப்பா 😭😭😭😭😭😭😭
@felciyaponselvi85172 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் என் இரண்டு பிள்ளைகள் நீர் பாதுகாத்து வழி நடத்தும் அப்பா.தேவ தூதர் வைத்து உதவி புரியும் அப்பா.
@hemaradhakrishnan13139 ай бұрын
கர்த்தர் உன் பிள்ளைகளை போதித்து நடத்துவார் ..என்னும் வசனத்தின் படி என் குழந்தைகளை ஆசிர்வதியும் ...அப்பா ...🙏
@KavithaKavitha-du4vk5 ай бұрын
இயேசப்பா என் இரு பிள்ளைகளையும் நினைவில் செல்லின் இருவரையும் உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் ஞானமுள்ள பிள்ளைகளாகவும் படிப்பு உள்ள பிள்ளைகளாகவும் மாற்றித் தரும் சாமி
@PandianUthandi2 ай бұрын
aasuappa an eru pillayai Abishek,Monisha umedathil koduikrain pothiuila pillaikallagaum padip uilla pillaikalagam maitri thrum aasuappa.
@kushpujothi7522 Жыл бұрын
இயேசப்பா என்னை மன்னியும் ஆண்டவரே இன்று நான் என் குழந்தையை அடித்து விட்டேன்.அவன் வலர வலர கீழ்படிதல் இல்லாமல் இருக்கிறான் சாப்பிட அடம் பிடிக்கிறான் அவனை ஆசீர்வதிங்க இயேசப்பா.😢😢😢
@balamohanathas28333 жыл бұрын
நன்றி ஆமேன் . எனது இரண்டு பிள்ளைகள் குடும்பத்தையும் உமக்குள்ளே நடத்த ஞானம் தாரும் தேவா .
@paramasivanparamasivan1903 жыл бұрын
Amen
@gnanaselvirathnahar10683 жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@kamalakandasamy25273 жыл бұрын
. Jhn I'm
@svrevathi9983 жыл бұрын
My two baby God thank u sister
@santhisanthiago36753 жыл бұрын
7l
@saravanana3924 Жыл бұрын
Appa yen kulanthayai asirvathum🙏🙏yen kulanthayai parisutha pannukkappa appa 😭🙏
@vasudevanvasudevan6769 Жыл бұрын
Thank you sister good message praise the lord
@anandhaselvi65512 жыл бұрын
Thank you Jesus எனது இரண்டு பெண் பிள்ளைகளையும் எனது குடும்பத்தையும் ஆவிக்குரிய வாழ்க்கையில் ல. நடத்த எனக்கு ஞானத்தை யும் .பெலத்தையும் தாங்க இயேசப்பா.....
@glorystephenn6214 Жыл бұрын
Really very very useful blessed message to me amen Alleluya All GLORY TO JESUS CHRIST AMEN ALLELUYA 🙏😁💯👍
@Chandrumysore073 ай бұрын
Amen hallelujah Amen fanstic message for next generation..❤
ஆமேன் இயேசு கிறிஸ்துவே என் இரண்டு பிள்ளைகளையும் நீர் காத்து பொறுப்பு நற்பண்புகள் அமைதி கல்வி செல்வங்களை அளவில்லாது கொடுத்து நல்வழியில் வழிநடத்தும் இயேசுவே
@prabhaprabhu35762 жыл бұрын
Amen nice preaching useful to me God bless you sister 🤝👍🙏
@suvithat73753 жыл бұрын
Amen. GLORY TO GOD. 🙏🙏🙏
@paulrajpaulraj52202 жыл бұрын
நன்றிஆமென்👏
@paramasivanparamasivan1903 жыл бұрын
Amen Appa Love You Daddy 💖
@s.mathitrckshan4433 жыл бұрын
இயேசப்பா என் மகன் உம் அன்பில் அறிவில் ஞானத்தில் உம் ஊழியம் பாதையில் உம் மை பாட இசைக் கருவி மற்றும் தாளந்துகளை கொடுங்க. அவனுடைய வாழ்க்கை யைஆசீர்வதியுங்க ஆமேன்
@rameshshanthi68373 жыл бұрын
Praise the Lord please pray for my family bless and financial problems solved praying and children good health and good studying and good happit
@jayalakshmi.g50692 жыл бұрын
Jaya Lakshmi from Nagapattinam Glory to lord Jesus Christ please pray for my son Sam senthil Kumar health and safety and his future life thanks sister i am impressed by god's word and your teaching ministry God bless you and your family abundantly
ஆண்டவரே நீர் கொடுத்த இரண்டு பெண்பிள்ளை களை உமக்கு பிரியமாக வளர்க்க உதவி செய்யும் ஆண்டவரே நானும் என் கணவரும் உங்களுக்கு பிரியமாக குடும்பத்தையும் நடத்த உதவி செய்யும் ஆண்டவரே
@sanjaysrinivasan67813 жыл бұрын
உங்க செய்தி மிக.அருமை
@ramalakshmir42192 жыл бұрын
Please pray for my family and my children jaidev vishwas and son mihir dev
@s.nithyajoshuakalep85002 жыл бұрын
Amen Amen Glory to God May God bless you
@jennyshan23083 жыл бұрын
Praise the Lord! Sister I like the way you're teaching bible verse. Awesome sister!! May God bless you and your ministry. Thank you Jesus
@smartkutti41052 жыл бұрын
Sister please pray for me to get my job back .due to few people who was against me caused this situation .just becoz of jealous alone lied to management.pray to god.he should talk to my side reveal the truth.plz whoever reading this comment also please pray sisters and brothers.
@anithaanitha3816 Жыл бұрын
Amen yasappa en two sun valaga ganam tharum
@alagammain39572 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தொத்திதிரம்
@daisypaul89423 жыл бұрын
Thankyou so much aunty like a mother u have taught us through this message 🙏
@babuanish63192 жыл бұрын
Thanks pastor may God bless you holy spirit teaching and learning your ministries
@sundarsadhu11778 ай бұрын
Glory to God, Amen
@lovelinmerci29867 ай бұрын
❤ it's useful for me
@premaprema48333 жыл бұрын
Amen. Pls pray for my children.
@kushpujothi7522 Жыл бұрын
இயேசப்பா என் குழந்தையை வளர்க்க முதலில் எனக்கு ஞானத்தை தாங்க இயேசப்பா 😭😭😭😭😭😭🙏🙏😭🙏🙏😭
@sheelamichael57233 жыл бұрын
Thank you sister for your peaceful prayers for children's
@prabhakarprakash67973 жыл бұрын
Amen
@athimuthu78443 жыл бұрын
ஆமென்.
@pastordaniel65502 жыл бұрын
ஆமேன்
@madhumohans90853 жыл бұрын
Amen
@vijayavijay55933 жыл бұрын
Praise the Lord God blessing yours
@PandianUthandi2 ай бұрын
Thank you sister
@jayanthijayanthi26232 жыл бұрын
Amen God bless you 🙏🙏
@Ruthuser-ml7rv8zn1d3 жыл бұрын
Praise the lord mam 🙏
@ppanchatcharam4322 Жыл бұрын
Nice msg sister glorý to god Amen and amen 🙏 😊
@suvithat73752 жыл бұрын
GLORY TO GOD.🙏🙏🙏
@askivashwin32573 жыл бұрын
Un Paiyan ashwin nu nalla nanathai thaarum kartharukku kilpatiyanum 🙏🙏🙏😭😭😭🙏🙏😭🙏
@saradhamani99193 жыл бұрын
Amen...nanum ennudaiya pillaikalai thevanuku priyamana pathiramai vazharka...enaku kirupai venum.... please prayer for me &my children...... amen..
@SasiKumar-sr2ex3 жыл бұрын
நன்றி ஆமென் எனக்காக பிரேயர் பண்ணுங்க அக்கா தலை கட்டி இரண்டு வருடமாக படுக்கையிலிருந்த மாத்திரை பூரண சுகம் பெற என் பெயர் சசி அலெஸ்
@babuanish63192 жыл бұрын
All glory to God
@geethar31023 жыл бұрын
God spoke to me...🙏🙏🙏🙏
@LIGHT-OF-JESUS3 жыл бұрын
Amen praise the Lord Jesus Christ hallelujah Amen
@nagavalli4042 жыл бұрын
Amma sthothiram amma
@mohammedjunaid52353 жыл бұрын
Appa en pillaiyum devanukku piriyamai vazhanum neer en pillayai mattrungal
@ruththuret32172 жыл бұрын
Amen Amen halleluja 🙏
@rockmass18233 жыл бұрын
praise the Lord Amen hallelujah Jesus
@pushparanipushparani60893 жыл бұрын
Sister nan oru indu.but hungal. Speech my heart tauch.pls prayer for my daughter Ashwin and Priya.
@biblecalls3 жыл бұрын
Yes dear sister Pushparani. God will bless you and your daughtrs Ashwin and Priya Do this prayer everyday' We will pray for your needs. God bless you. Jesus loves you kzbin.info/www/bejne/oanOhqSIpb2Lis0 kzbin.info/www/bejne/pF6QdH2On8mFgpY
@sunilachurchill12183 жыл бұрын
Praise the Lord
@anusiakumaranusiakumar35975 ай бұрын
Yen pilaikalai avikuriya valkail nadatha yenaku thevaiyana kirubaiyai thanga appa
@Isaiyumnaanum6442 жыл бұрын
Praise God Jesus 🙏
@RajaduraiSusila Жыл бұрын
Doctor mam TV program phodamuma ❤❤❤❤❤❤❤❤
@PandianUthandi2 ай бұрын
Anathu pillaikal Abishek ,Monisha holi spirit in vallarka Aasirvathim
@annamannam453 жыл бұрын
Thank you jesus Amen hallelujah
@pushparanipushparani60893 жыл бұрын
Sister my daughter Priyadharsini.good health.
@aaronaaron3650 Жыл бұрын
அழகு வீக்ஷ்
@jasminjohn1036 Жыл бұрын
En 2 pillaigalai um devanudai ya pillaigalai valarga enakku pelan thanga yesappa
@ramalakshmir42192 жыл бұрын
Please pray for my job Please 🙏🏻 sister
@anaalsanthi8023 жыл бұрын
Amen.. praise God 🙏
@cleverbornstar282 жыл бұрын
AMEN...praise the Lord Jesus
@rajasoundariks8583 жыл бұрын
PRAISE THE LORD.HOLY SPIRIT WILL DO LIKE THAT.THANL YOU LORD. EVERY SPIRITUAL BOYS AND GIRLS SHOULD BE FILLED WITH HIS FAITH AND ALSO ALL KINDS OF CHARACTOR S LORD. AMEN.
@svadivu55632 жыл бұрын
PRAISE THE LORD. 🙏🙏🙏
@jessystarqueenchannel76873 жыл бұрын
Amen amen praise the lord😍
@DG-1833 жыл бұрын
Praise the lord..
@leorobert13163 жыл бұрын
Thank-you Jesus
@vimalaselvakumarvimalaselv32713 жыл бұрын
Amen amen
@pillaysathya38223 жыл бұрын
Praise the lord Jesus Christ Amen
@thalapathy_vijay_693 жыл бұрын
Praise God!
@pstephenpstephen56223 жыл бұрын
Praise the Lord thank you Jesus
@sureshkumarb89382 жыл бұрын
Prise the Lord of love
@violetgeorge30433 жыл бұрын
Plz pray for me to getmy eye pain and heal myeyes.
@Jeevajencyj Жыл бұрын
Avan school ku pokanum pls Prayer panuge
@Carol-fg3jm3 жыл бұрын
Praise the Lord sister. Your message is very nice .I thank God for the wonderful message. Sister there is a small correlation to be done in the Bible verse which is displayed at 23: 01 minutes. Instead of Luke it is written Romans
@arockiarajf7327 Жыл бұрын
Why Bible tv not coming
@lathabetsaleal3593 жыл бұрын
🙋🙋🙋👏👏
@prisikillaprisi50963 жыл бұрын
Sis ennoda son oru ponna love panra andha ponna ava marakkanum plz prayer pannuga sis plz plz prayer pannuga
@jmmusicstudio82173 жыл бұрын
Thinamum family prayer pannuga Jesus aa pathi sollunga Ithu verum exam namaloda real life heaven or hell nu sollunga Nama Inga eppdi vaaldrom atha poruthu thaan heaven kum hell kum povomnu sollunga Aprm.. antha ponna enna sister unga son entha ponnaiyum paaka maataru
@prisikillaprisi50963 жыл бұрын
Nagalum avanukkaga time eduthu prayer pannittu tha irukkom negalum unga special prayer la prayer pannikkoga sister
@jmmusicstudio82173 жыл бұрын
@@prisikillaprisi5096 naa paiyan sister
@jmmusicstudio82173 жыл бұрын
Kandippa unga son kadavuluku pidicha maathiri maaru vaaru
@prisikillaprisi50963 жыл бұрын
@@jmmusicstudio8217 ok tq
@bhavanilivya18982 жыл бұрын
எனக்கு ஜெப வாழ்க்கை கொடுங்கப்பா
@sagayachetty94722 жыл бұрын
🙏
@marykirubavathy41133 жыл бұрын
Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nithyanithya35593 жыл бұрын
Amen 🙏🙏🙏🙏
@kevinprabash66113 жыл бұрын
amen
@elavarasy6940 Жыл бұрын
Pellaigali valerpathil old geration or new geration in tamil
@stephenspn88803 жыл бұрын
Praise the lord amma my name is Raihana prayer requests for my pregnancy time I want girl baby 🙏
@MiiAl-sc5wv9 ай бұрын
ஆண்டவரே. என்மகன்❤❤❤❤😂😂😂😂😂😂
@Carol-fg3jm3 жыл бұрын
Kindly correct
@manjubenzi40342 жыл бұрын
Apples ciders 🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺