பிள்ளைகளை ஒழுக்கத்தில் வளர்ப்பது எப்படி? / The Best way to discipline our Child / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 20,588

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Part 2 video link - • Part 2 / The Best way ...
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Discipline
-------------------------------------------------------
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
#Online_Rummy #Online_MPL

Пікірлер: 117
@josephinealex5940
@josephinealex5940 2 жыл бұрын
சொந்த அனுபவ சாட்சிகளுடன்,குழந்தைகளை எப்படி சகல நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது என்று பகிர்ந்துகொண்ட குறிப்புகள் அனைத்தும் சிறப்பானவை கள்தான் ,நிச்சயமாக இன்றைய இளம் சமுதாயத்தின் பெற்றோர்களுக்கு பிரயோசனமான செய்திதான் நன்றி .🙏
@jenifermeena1112
@jenifermeena1112 2 жыл бұрын
சுவாரஸ்யமாகவும் பயனுள்ளத்கவும் இருக்கிறது..தொடர்ந்து பதிவிடுங்கள்...நன்றி🙏
@maingate7417
@maingate7417 2 жыл бұрын
பெற்றோர்கள் தவறான வழியில் பொருள் சம்பாதிப்பதை பார்க்கும் பிள்ளைகள் அதையே பின்பற்றுவார்கள். இந்த தவறை செய்யாதீர்கள் 🌹🙏
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 жыл бұрын
பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும் அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்
@johnsonjohnson6675
@johnsonjohnson6675 2 жыл бұрын
என் கணவர் இறந்த பிறகு இரண்டு பிள்ளைகளின் சுபாவம் கண்டு பயந்துவிட்டேன். பெரியவன் கோபத்தையும் சிறியவன் அடம்பிடிப்பதையும் கண்டுபயமுற்றேன். பிள்ளைகளிடம் நான் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அளித்தசெய்திமிகவும் பயனுள்ளதாயிருந்து.தேவனுக்கேநன்றி.
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 2 жыл бұрын
அடுத்த தலைமுறை கிறிஸ்துவை நோக்கி பயணிக்க பெற்றோர்கள் அவசியம் கேட்கவேண்டும். அதனால் இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து போடவும்.🙏🙏🙏🌾🌾🌾
@mercyjayaseelan5685
@mercyjayaseelan5685 2 жыл бұрын
Brother, can you post similar video for grandparents also ..how to treat their grandchildrens...
@biblesecretstamil
@biblesecretstamil 2 жыл бұрын
பைபிள் வாழ்க்கை ரகசியம் அடங்கிய புத்தகம் மட்டுமே ! ! ! !
@anianto20
@anianto20 2 жыл бұрын
Praise God. That was an extremely useful guideline video brother. Several young parents will benefit out of your practically applicable self help. Would like to add one more add-on ....shall teach the adolescent children to pause for a while before uttering any word ( pause can help in crafting or framing a better deliverance of thoughts ) which will be of great assistance in speaking worthy to others inside home aswell as outside. If put to practice from childhood..that can become one of a super good quality of their personality.
@TheCraena
@TheCraena 2 жыл бұрын
Very very useful ways not only to children also to every parents. Thank you for sharing. One thing I also want to add ie., We aren't suppose to beat/shout at our children wen we are at intensive anger.. cos at tms it may go wrong and may fail parenting. First I av to calm down myself n den to see to get through the problem.
@naveenthomas2261
@naveenthomas2261 2 жыл бұрын
Also pastor pls include some kids are very possessive , they don't like anyone talking to their parent or their siblings, they also don't share with other kids
@maxwellprince1139
@maxwellprince1139 2 жыл бұрын
Points தலைப்புகளை display பண்ணி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நன்றி.
@rajasekarans5222
@rajasekarans5222 2 жыл бұрын
உங்கள் தாய் தகப்பனார் உங்களை நன்றாக வளர்த்திருக்கின்றார்கள் நல்ல ஆலோசனை நன்றி
@Viswa-sx4zn
@Viswa-sx4zn 2 жыл бұрын
"Come to the corner" 😀 (🤔🤔🤔 😢😢😢என்னுடைய பிள்ளையை மற்றவர்கள் முன்பாக நான் அடிசிருகேன்😢😢😢😢😢)
@samisrael1234
@samisrael1234 2 жыл бұрын
Brother kulandhaiya valarkirathil appaukku pangu athigama kadamaiiruku ana en kanavar oru visayathilkoda antha porupai edukrathe illinga brother kulandhaigal desipline pathi avar caring eduthukirathe kidaiyathu nan vanthu nalla visayangala sollikuduthalum ennidam en pillaiku rools podathe ena sandaipannugirar enakku enpillaigalaininaithu kavalaiyaga irukirathu brother anal en kanavar pillagaluku veenana chellam kuduthu kedukirar ennasevathu brother
@sheelaraja5811
@sheelaraja5811 2 жыл бұрын
நிச்சயம் இந்த காலத்து பெற்றோர்களுக்கு அவசியமான ஆலோசனையை தந்து உள்ளீர்கள்.அருமையான பதிவு.நன்றி பிரதர்
@hemaprabavincelydevakumar530
@hemaprabavincelydevakumar530 2 жыл бұрын
Very useful message brother. Hats off to you for the variety of subjects you are addressing. Thank God for such a good teacher in you.
@மது.A
@மது.A 2 жыл бұрын
பிள்ளை வளர்ப்பைப் பற்றி தாங்கள் எளிமையாக சொன்ன விதம் மிகவும் அருமை. என்னுடைய தாழ்மையான கருத்து பிள்ளைகள் நாம் சொல்லுவதை கேட்டு வளர்வதை பார்க்கிலும், நமது செயல்களைப் பார்த்து வளர்வது தான் அதிகம். 🙏🏻
@pavisharmi7741
@pavisharmi7741 2 жыл бұрын
Super
@stellaprabakaran4330
@stellaprabakaran4330 2 жыл бұрын
I agree with your msg
@VaazhTV
@VaazhTV 2 жыл бұрын
இன்றைய வசனம் 15/02/2022 #vaazhtv kzbin.info/www/bejne/q5PEnqx3fad0qsU
@buddyskitchen4179
@buddyskitchen4179 2 жыл бұрын
Thiruthamudiyala paster
@raheljohn5157
@raheljohn5157 2 жыл бұрын
Very nice 👏👏 As usual wonderful msg pastor 👍👍 Glory to God 🙏🙏
@maingate7417
@maingate7417 2 жыл бұрын
சரியான பதிவு. இளம் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய செய்தி 🌹🙏
@aruls8247
@aruls8247 2 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா
@shanthinys3661
@shanthinys3661 Жыл бұрын
மிகுதியையும் சொல்லுங்கோ, brother
@leedadavid7336
@leedadavid7336 2 жыл бұрын
Very Very useful message for my family. Thank you soo much brother. We are waiting for 2nd part. God bless you brother🙏
@chithrachithra8142
@chithrachithra8142 2 жыл бұрын
Hai ana, praise the lord 🙏 it's very very powerful msg, very full yo all tq brother
@freeadvice9496
@freeadvice9496 2 жыл бұрын
Very useful points for me because I'm always doing that mistakes.thankful
@JeyaniPaul
@JeyaniPaul Ай бұрын
நல்ல பிரயோசனம் தொடர்ந்து அனுப்புங்கள்
@kingdomiscomingsoon5793
@kingdomiscomingsoon5793 2 жыл бұрын
Thank u for this msg bro. Praise God. I also have learnt soo much.. i ll be more careful here onwards to train my kids..
@lillydean7069
@lillydean7069 2 жыл бұрын
Thank you brother praise God g
@naveenthomas2261
@naveenthomas2261 2 жыл бұрын
Super Pastor, very useful , God bless you
@julieimmanual285
@julieimmanual285 2 жыл бұрын
Thanks brother எனக்கு திருமணம் நடத்து 9மாதம். இப்பொழுது குழந்தைக்காக ஜெபிக்கிறேன். நீங்களும் ஜெபித்து கொள்ளவும். இந்த பதிவு மிக பயன் உள்ளது மிக்க நன்றி. என் சகோதரியுடைய பையன் சிறு பிள்ளையில் அட பிடித்த போது எல்லாம் என் அக்கா செய்து விட்டார்கள். அதனால் இன்றைக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அவனால். Please ஜெபித்து கொள்ளவும்.
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
Sure
@மது.A
@மது.A 2 жыл бұрын
🙏🏻
@jonathanisaacrajr9139
@jonathanisaacrajr9139 2 жыл бұрын
Sir, do you believe in the doctrine of eternal security (once saved always saved) which teaches a saved person can never lose their salvation.
@karthickkk4021
@karthickkk4021 2 жыл бұрын
Super anna... especially in come to the corner, I've realised that in my life
@sankarsam340
@sankarsam340 Жыл бұрын
Thank you very much. Dear bro. May God bless you. 💐💐🤝
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@sirucb8711
@sirucb8711 2 жыл бұрын
Thankyou Brother. Please add point for teen age children and parents.
@anandthres9913
@anandthres9913 2 жыл бұрын
Praise the lord brother 🙏 Very nice message brother. Thanks brother 🙏👍
@abiashtamilgaming723
@abiashtamilgaming723 2 жыл бұрын
Thank you brother very useful
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻 🙏
@shanthinys3661
@shanthinys3661 Жыл бұрын
நல்ல பதிவு brother god bless you
@ashokbenny1567
@ashokbenny1567 2 жыл бұрын
Rompa Nandi Anna 🙏
@reaganchristy6340
@reaganchristy6340 2 жыл бұрын
Thank you so much brother 🙏 God bless you 🙏
@victoriabalu6428
@victoriabalu6428 2 жыл бұрын
Arumaiyana pathivu brother.
@princy_pricy
@princy_pricy 2 жыл бұрын
Thank you brother....🙏
@prabapraba4049
@prabapraba4049 2 жыл бұрын
நன்றி. நல்ல ஆலோசனைகள்.
@holisticlifecenter
@holisticlifecenter 2 жыл бұрын
super pastor, Thanks for your teaching
@sathyasekar2376
@sathyasekar2376 2 жыл бұрын
Pastor pls tell me about annoyting,tongues etc...
@karthikarthi5148
@karthikarthi5148 2 жыл бұрын
Amen daddy I love you
@Vishal-ks9fr
@Vishal-ks9fr 2 жыл бұрын
👍
@gloryyesudason833
@gloryyesudason833 2 жыл бұрын
கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்காக கர்த்தரை துடிக்கிறேன்.
@kathiravanraja8505
@kathiravanraja8505 2 жыл бұрын
Very useful massage brother please do updates those points remains thanks Praise the Lord Jesus Christ 🙏Amen
@rajurajasekaran2688
@rajurajasekaran2688 2 жыл бұрын
Thank you brother good effort wonderful message
@allineedischrist3168
@allineedischrist3168 2 жыл бұрын
Thank you 🙏 Annan for this message.. Pls upload more parenting videos as well as for marriage couples to grow in CHRIST
@ushana1973
@ushana1973 2 жыл бұрын
Thank you for the good lesson. God bless you.
@malathydevarajan8661
@malathydevarajan8661 2 жыл бұрын
biblical essence will add to the flavour bro.
@biblesecretstamil
@biblesecretstamil 2 жыл бұрын
பானை சரியாக வருவது குயவன் கையில் இருக்கிறது ! ! ! ! !
@mercyponniah3321
@mercyponniah3321 2 жыл бұрын
Very useful . Awaiting for the rest.
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@shanmugasunder5126
@shanmugasunder5126 2 жыл бұрын
It was not just a message. It was an Engineering of how-to-do parenting!!
@gilbertjeyakumar
@gilbertjeyakumar 2 жыл бұрын
👌👌👌❤️
@BibleBrushup
@BibleBrushup 2 жыл бұрын
Very nice practical advice brother..
@daniee333
@daniee333 2 жыл бұрын
Dear brother, please add how to control children from TV and Mobile addiction
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
Already posted a video about it bro
@joycypauline-playtime244
@joycypauline-playtime244 2 жыл бұрын
Brother, nice guidance. One word correction- not mariyathai kuraivintri, but mariyathai kuraivaha
@VaisalsKumar
@VaisalsKumar 2 жыл бұрын
Thank u brother,god bless u
@blessthenu1
@blessthenu1 2 жыл бұрын
Very useful. Thank you.
@praveenabalu7310
@praveenabalu7310 2 жыл бұрын
Thanks anna. Praise the Lord🙏
@sureshkumarrubha5920
@sureshkumarrubha5920 2 жыл бұрын
Useful message arumai
@sasikalasosamma5407
@sasikalasosamma5407 2 ай бұрын
❤❤🎉
@thavammalar1552
@thavammalar1552 2 жыл бұрын
Thankyou Brother great
@tamilselvitamilselvi184
@tamilselvitamilselvi184 2 жыл бұрын
Amen thank you so much
@JohnJohn-od9ql
@JohnJohn-od9ql 2 жыл бұрын
Check title of last point
@rajabalan7529
@rajabalan7529 2 жыл бұрын
பயனுள்ள செய்தி 👌
@iwewgcreation450
@iwewgcreation450 2 жыл бұрын
Brother very nice, no word more then this.!
@ThanikasalamNinthujan
@ThanikasalamNinthujan 7 ай бұрын
❤.
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 2 жыл бұрын
Come to the corner....😁😁😁
@asharobinson172
@asharobinson172 2 жыл бұрын
Amen amen amen God bless you faster
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி நல்லதொரு விழிப்புணர்வு தெளிவான ஆலோசனைகள் நன்றி வாழ்த்துக்கள்
@mnancy2807
@mnancy2807 2 жыл бұрын
Thanks brother
@eminem30
@eminem30 Жыл бұрын
100%
@deepa4245
@deepa4245 2 жыл бұрын
Thank you pastor 🙏
@blessing6826
@blessing6826 2 жыл бұрын
Thanks brother
@sowmiyaselvam8003
@sowmiyaselvam8003 2 жыл бұрын
Thank you brother
@musicworld-hf6pv
@musicworld-hf6pv 2 жыл бұрын
Very useful brother
@kirubavathimary7798
@kirubavathimary7798 2 жыл бұрын
Thank you brother
@durairaj5355
@durairaj5355 2 жыл бұрын
👍👍👍
@bhuvaneswarivellaisamy8194
@bhuvaneswarivellaisamy8194 Жыл бұрын
👌
@blessy37
@blessy37 2 жыл бұрын
ஆமேன்
@premgobyprem3324
@premgobyprem3324 2 жыл бұрын
Thanks pastor iny kattayam
@veeranebi542
@veeranebi542 2 жыл бұрын
Tq Bro God bless you both dear brother
@rosliancy7708
@rosliancy7708 Жыл бұрын
Praise the lord
@victoriabalu6428
@victoriabalu6428 2 жыл бұрын
Very useful brother, Praise the lord.
@kennadyk9241
@kennadyk9241 2 жыл бұрын
Pro karuppu kalar podalama ?
@veeranebi542
@veeranebi542 2 жыл бұрын
Suppar Bro
@Raspberry_7A
@Raspberry_7A 2 жыл бұрын
Very interesting and Useful 👍
@light-qo8rk
@light-qo8rk 2 жыл бұрын
It's very useful message 👍
@elangomoses6849
@elangomoses6849 2 жыл бұрын
So effective
@kumarasamy8357
@kumarasamy8357 2 жыл бұрын
Praise God
@kavithakavi7472
@kavithakavi7472 2 жыл бұрын
அண்ணா 100% உண்மை நான் என் மகனை இப்படி தான் வளர்த்தேன்.கர்த்தருக்கு நன்றி
@Chumma_pesalam_vangaa
@Chumma_pesalam_vangaa 2 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН
Open Your Eyes, Help Is Here | Steven Furtick
12:10
Steven Furtick
Рет қаралды 21 М.
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН