அற்புதமான ஆய்வு மற்றும் அறிவுரை..... தனியவேண்டும் கோபம் இல்லையேல் தகித்துவிடும் நம்மை ஒர் நாள்.....நல்ல ஆலோசனை மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது..... தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்....
@rekar64233 жыл бұрын
நன்றி பிரதர். நான் சின்ன விஷயதுக்கு கோவம் வருது பிரதர். யேசப்பா எனக்கு கோவம் வராமல் இருக்கா உதவி பண்ணுங்க அப்பா.
@MeryMery-u8q6 ай бұрын
அருமை அருமை பிரதர் நன்றி ஏசுவே நன்றி பிரதர் ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதி க்க வேண்டுகிறேன் 🙏🏻
@vijaycharless97307 ай бұрын
மிகவும் அருமையான ஒரு நற்செய்தியை பிரசங்கத்த அன்பு சகோதரருக்கு மிகவும் நன்றி
@prabapraba40492 жыл бұрын
இந்த கோபத்தில் இருந்து நான் இன்னும் விடுதலை ஆகவில்லை பிரதர். நன்றி அண்ணா.
@ravirathnam31584 жыл бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். கோபத்தைக் குறித்த பிரசங்கம் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் பிரசங்கித்தீர்கள் சகோதரர். மிகவும் நன்றி சகோதரர். எல்லா மகிமையும் மகத்துவமும் ஆண்டவரும் இரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கே உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 👍👍
@josephsundari3033 жыл бұрын
மிகவும் அருமையான தேவ செய்தி ஐயா... நன்றி 🙏🙏
@sara-eb5cs Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி, 🙏🏼🙏🏼🙏🏼
@donjacksonprabhu82982 жыл бұрын
god spoke through this words to me, i with broken heart surrendered back to god accepting my anger, god will make me a new being as mentioned in these message, praise the lord!
@MaheshG-cr8pf11 ай бұрын
அருமையான பதிவு ஐயா👌 ஆவிக்கு ஏற்ற தேவசெய்தி.🙏🙏
@josephinealex59403 жыл бұрын
கணவன் மனைவிக்கிடையில் வெளிப்படையான தன்மை , ஆம் மெதுவான பிரதியுத்தரமான வார்த்தை கோபத்தைத் தனித்து விடும் ,தங்களின் பிரச்சனையை தாங்களே அவர்கள் பேசிக்கொள்ளும் மனோபாவம் நல்லது ,ஆபிரகாம் சாராள் வயது வித்தியாசம் எங்களுக்கு ,எங்களுக்குள் யாரையும் நாங்கள் அனுமதித்தது கிடையாது ,கோபம் தணிந்த பின் பேசி தீர்த்துக்கொள்வோம் இப்படித்தான் எங்களது 29வது வருட வாழ்க்கைஒன்றை நாங்கள் இருவருமே விசுவாசித்து இருக்கிறோம் இந்த வாழ்க்கை கிறிஸ்து இணைத்தது என்று .ஆமென்
@vijaycharless97307 ай бұрын
ஜெரோம் அருள்ராஜ்
@magilajohn21642 жыл бұрын
Amen🙏. Thanks dear brother
@தமிழ்சிறகுகள்அகாடமி3 жыл бұрын
கர்த்தரே மகா உத்தமரே தேவையான தெய்வமய்யா அருமை பாஸ்டர் உங்களுடைய தகவல் மிகவும் அருமையான
Very useful message..thank you pastor...praise the lord..nandri yesappa
@reetarex86294 жыл бұрын
நானும் காத்திருக்கிறேன்... என் கோபத்தை விலக்கிக் தேவனின் நீதிக்காக 🙏🙏🙏 ஆமேன் 🙏🙏🙏
@premavathipadmanabhan31604 жыл бұрын
Thank you brother God bless you🙏
@AkashKumar-pc4fn Жыл бұрын
Amen thank you so much brother
@zackariasluckas53324 жыл бұрын
வாழ்கைக்கு முக்கிமானச் செய்தி.
@PainisliveYT.2 жыл бұрын
Uvamai karuththu purinjika easy ah iruku kovatha control panna udhavum ..praise the lord ✝️🛐
@jeeyajeeya62013 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரர். இந்த செய்தி ரொம்ப பிரயோசனமாக இருந்தது.என்னுடைய திருமணமும் என்னுடைய கோபத்தினால் நின்று விட்டது. எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் சகோதரர்
@jeniferjenifer-t5z Жыл бұрын
Yes....wonderful thoughts....Amen.
@abiramis65714 жыл бұрын
Thank you Jesus Appa for your grace and love. Ennai neenga athigama nesikiringa appa. Athan enkitta kopathai eduthu podanum nu enkitta pesi erukinga appa. I love you Jesus Appa 🤩
@saravanadevi64062 жыл бұрын
Thank you for perfect guidance, God bless you.
@packiyarajpackiyaraj24452 жыл бұрын
Nantri natri nantri enaku vetham vasikaradhu rompa pidikkum aanalum en k0vathinal en maamiyar en kanavarin Anna manaiveyoda eruntha uravugal en k0vathinal ellanthuvitan nenga enaku nantraga unarthinergal athargu nantri
@asharave87153 жыл бұрын
என்னுடைய அநேக நாள் தேடல்...நன்றி bro...
@SFT-17 Жыл бұрын
Amen.. explained very well.. thank you for giving wisdom that purely comes from our Lord Almighty God alone!!! Wen we trust God is in control.. sure we can control anger...! Even for me too once God gave me a guidance not to reproach/condemn/reprimand my child while he does anything wrong in my uncontrollable angry..!! Praise God for the correction.. yes he is so loveable and at the same tm very very righteous God...!
@gowriludhiyareshma16902 жыл бұрын
Mikka nandri God bless you
@sundarmoses43369 ай бұрын
ஆமென்❤
@jsjeme8392 жыл бұрын
very useful message thank you brother
@mahamahalaksmi83272 жыл бұрын
Amen appa.super thank you anna
@jenilas58594 жыл бұрын
Amen Thankyou jesus Glory to god
@repentministry12344 жыл бұрын
கோபம் அருமையான தலைப்பு முழுமையாக கேட்டுவிட்டு என் அபிப்பிராயத்தை எழுதுகிறேன் தொடரட்டும் உங்கள் பணி
@lillyrohini99164 жыл бұрын
All the glory be to Jesus Christ. Thank you brother very important message.🙏🏻
@nyhanmoni57254 жыл бұрын
One minute tension leads to lifetime agony......leave it to God's hand..God will take care....rightly said.....your way of teaching is always good
@malligajebakumari38314 жыл бұрын
1993 ல் என் உறவினர் பேசிய பேச்சு ஒன்றை இன்று கூட நினைத்தேன். ஆனால் உங்கள் பிரசங்கம் கேட்ட பின் மறக்க முயற்சி செய்கிறேன். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்.
@SureshAbrahamWisdomofGodGospel4 жыл бұрын
Watch about your 7th sense - kzbin.info/www/bejne/q2S6lIdrl5V2rq8
@glittuss65403 жыл бұрын
An good thank you jesus.
@danielshathrak28014 жыл бұрын
Very useful message. Thank you very much Jesus.
@SureshAbrahamWisdomofGodGospel4 жыл бұрын
Watch about your 7th sense - kzbin.info/www/bejne/q2S6lIdrl5V2rq8
@Forest27632 жыл бұрын
கெட்ட விடயங்களை கேட்கும் போது கோபம் வருது.நாட்டில் அநீதி ஏற்படுகின்ற போது கோபம் வருகிறது.கட்டுப்படுத்த முயற்சிக்கிறன்.😇😇😇
@manlystephen30794 жыл бұрын
அருமையான பதிவு கோபத்தில் அனேக காரியம் நிறைவேறாமல் இருக்கும் கர்த்தர் அவர்கள் இருதயத்தில் பேசுவார்
@priyamathew44204 жыл бұрын
Tnq brother use full msg glory to God
@SureshAbrahamWisdomofGodGospel4 жыл бұрын
Watch about your 7th sense - kzbin.info/www/bejne/q2S6lIdrl5V2rq8
@mahamercy10162 жыл бұрын
Amen thank you pastor .this message is very useful in my life.
@justcool66064 жыл бұрын
Nandri brother praise God Jesus God given the opportunity to listen this message
@SureshAbrahamWisdomofGodGospel4 жыл бұрын
Watch about your 7th sense - kzbin.info/www/bejne/q2S6lIdrl5V2rq8
@ammuprabhu34672 жыл бұрын
Amen🙏🙏🙏
@nainusluxman9034 жыл бұрын
Amen. Thank you jesus. God bless you brother
@prajkumar83873 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻
@respect-p2y4 жыл бұрын
ஆமென் இயேசப்பா 🙏
@prabhar49064 жыл бұрын
👍 very good message.
@anusheela42714 жыл бұрын
💯 true மிக மிக பிரயோஜனமாக இருந்தது.
@SureshAbrahamWisdomofGodGospel4 жыл бұрын
Watch about your 7th sense - kzbin.info/www/bejne/q2S6lIdrl5V2rq8
@lillybai67774 жыл бұрын
Very useful unga Ella message download panni palamurai ketkren innum athigama ungalai God payanpaduthuvar Amen
@PainisliveYT.2 жыл бұрын
Bible animation story superbook ✝️
@kanimozhijedi74164 жыл бұрын
Thank u brother this is true massage when we will get anger we are showing our true colors of our face bez of anger we can't show Jesus Christ in our life . Evn i have to change it in my life
@k.sonasona95163 жыл бұрын
Very important message Anna May almighty God may change my thaughts and my anger
@refugemission3 жыл бұрын
Praise God. Very timely, Christ-Jesus-centered message brother. Pass it on! May God bless!
@sundarisundari78973 жыл бұрын
Inspiring message which is very essential to eternal life
@selvamaryselva65384 жыл бұрын
Thank you so much Brother.God Bless You
@jenobamani5273 жыл бұрын
Thank you brother for these words in my life
@rajkumarsankar434 жыл бұрын
Thanks for your timely message
@vimalajoel29804 жыл бұрын
God has spoken to me brother. Most needed today.
@SureshAbrahamWisdomofGodGospel4 жыл бұрын
Watch about your 7th sense - kzbin.info/www/bejne/q2S6lIdrl5V2rq8
@sheebadc1793 жыл бұрын
Very good message pastor.
@jacinthacorrea79574 жыл бұрын
Thank you brother I am blessed
@soosaikumar93414 жыл бұрын
Tq dear brother... I am so happy for your all messages...praise the lord...
@nainusluxman9034 жыл бұрын
Amen. Thank you jesus. God bless you brother
@soosaikumar93414 жыл бұрын
Tq
@SureshAbrahamWisdomofGodGospel4 жыл бұрын
Watch about your 7th sense - kzbin.info/www/bejne/q2S6lIdrl5V2rq8
@prabhudn16244 жыл бұрын
Thanks brother for good message I'll follow
@goodsoul72754 жыл бұрын
Am really love this message... very useful.. ❤️
@staneyarulselvan2257 Жыл бұрын
Thanks anna. I have been struggling with anger too and at times it takes me so much downhill that I sin and even become angry with God, like Jonah. I just understood that it is one of the scheming arrows the Devil uses to make us fall. May God help us to commit our ways to Him and trust in Him and thus reflect Him to the people around us.
@josephj10064 жыл бұрын
Amen praise the lord
@justinlazarj37574 жыл бұрын
Praise the lord Jesus
@sagayamary61644 жыл бұрын
Nice good Beautiful message.
@LisDof7 ай бұрын
Brother ennudaya thirumanam kadahal thirumanam en manaivi rc avaludaya family yellarum RC churchla rompa thevirama irukanga avanga familyla paathiriyar matrum kanniyasthirigal athigam avanga enna antha koviluku Vara soli kupduvanga naa Anga iruka thavarana muramaikalaiyum valipadukalaiyum soluven avanga enkita sariya pesamale poitanka en manaiviyum sila samayankala naa solrathu sarinu othukuva but Anga Vara thiruvila functionlam Anga poiruva avaluku puriya vaika try pannumpothu naa enna ariyamale sila neram kovama pesiruren.naa daily yessapata avalukakavum ava family rechika padavum pray pandren neengalum abangalukaga pray pannikonga brother 🙏
@gorideva9263 жыл бұрын
Thank you brother
@ponjelin58872 жыл бұрын
Thanks
@komathigovindhan21594 жыл бұрын
Thank u praise the lord
@kumarsomankumarsoman7923 жыл бұрын
God bless you ⛪ 💕 💕 amen.
@KalvariKalvari-v2h Жыл бұрын
AMEN PRAISE THE LORD HALLELUJAH YES
@pappammalp94504 жыл бұрын
Thank you so much for your advice 👍
@kknaresh79204 жыл бұрын
Good👍 exhalation massage. Amen
@jememamala46314 жыл бұрын
Tq Jesus tq anna
@jesusisoneoftherealgodinth22594 жыл бұрын
Thanks bro good news of our life GOD bless you
@RaviKumar-qc1wc3 жыл бұрын
Super God bless you
@nishababu33414 жыл бұрын
Thank you jesus .....
@esrapremkumar43454 жыл бұрын
Thankyou jesus
@sakthivelvel57 Жыл бұрын
சூப்பர்
@reenabibhu55323 жыл бұрын
God bless u brother
@nandhav22143 жыл бұрын
Thank you brother for these words in my life 🙏🙏🙏
@samrosewin17263 жыл бұрын
Good information brother God bless u 🙏🙏🙏
@justcool66064 жыл бұрын
Iam a very angry man today I heard some one told me some useless things I decided to scold them but I heard this message I decided to be calm and peace I decided to be silent thanks brother
@priyas45734 жыл бұрын
I had a question and I'm thinking for the solution for my anger. God spoke through this message. Tq Brother. God bless
@amudhadeviramalingam32104 жыл бұрын
Amen Amen Amen 🙏🙏
@jsrschem4 жыл бұрын
Praise the lord
@ednasandra72014 жыл бұрын
Thank u brother, for the good sermon.Its very useful 👌
@madaiyank.95544 жыл бұрын
Thanks bro 👊👌
@banuviji10773 жыл бұрын
Thank u Anna very useful msg to me God bless you bro
@anaalsanthi8024 жыл бұрын
Useful message bro..very important for life🙏
@sujatharavi69724 жыл бұрын
Good message 💯 Bro. Useful to me 👍🙏
@kalaisankar15584 жыл бұрын
Thank you brother.
@vigneshviki57464 жыл бұрын
Super brother it was useful message
@SureshAbrahamWisdomofGodGospel4 жыл бұрын
Watch about your 7th sense - kzbin.info/www/bejne/q2S6lIdrl5V2rq8
@vickysanjay80454 жыл бұрын
Thank you brother for this message These words have been changed my thoughts and life 🙏🙏🙏
@marielsasha85564 ай бұрын
Good news
@estherdhanaraj99324 жыл бұрын
Amen thank u anna.
@renukaraja30724 жыл бұрын
Super message Brother 👍👍
@SureshAbrahamWisdomofGodGospel4 жыл бұрын
Watch about your 7th sense - kzbin.info/www/bejne/q2S6lIdrl5V2rq8
@gopinathant65624 жыл бұрын
Amen appa. Powerful message in simple way . Thank you so much brother. You’re doing a very good job which makes many people to live their life with discipline manner. Praise the lord🙏
@josephraj.a3 жыл бұрын
Praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mannachannel45644 жыл бұрын
Tq. Brother. Sathyam ellam ennakku teach panreenga. I am so happy. God bless you and your family brother.
@jsmnkndn4 жыл бұрын
Thank you brother very useful to my life.... God bless you your ministry 🙏🙏🙏