சுத்த தமிழில் அழகாகப் பேசும் பவனீசனைப் பார்த்து , அரைகுறையாக பிழைபிழையாக ஆங்கிலம் கலந்து பேசும் நேரொளி ஒளிபரப்பாளர்கள் தங்கள் படைப்புக்களையும் திருத்திக்கொண்டால் அவர்களது நேரொளிகளையும் பார்க்க நன்றாக இருக்கும் .
@dineshsrikanthsadanandan40177 ай бұрын
தம்பியின் காணொளிகள் அனைத்தும் அருமை தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு காணொளிகள் வாழ்த்துக்கள் ❤❤🙏🙏
@ரதிசன்7 ай бұрын
அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள்
@Kunthavai-x6l7 ай бұрын
அருமை ஐயா! நல்ல விடயங்களை கூறுகிறார்.
@yasitharan98657 ай бұрын
உங்கட தமிழ் நல்லா இருக்கு பவனீசன். அதற்கு நான் அடிமை இன்று தான் உங்கள் காணொளி முதன் முதலில் பார்கிறேன் 😅
@PalinySamayal7 ай бұрын
அப்பா அருமை 🌺👍
@surensekar48637 ай бұрын
அந்த அப்பா நல்லா கதைக்கிறார் 😊🥰👏👍
@sassinadesu78427 ай бұрын
அய்யா சிறப்பாக பேசுகிறார்
@ratnambalyogaeswaran85027 ай бұрын
நன்றி பவனீசன், அருமையான பதிவு, ஐயாவை நன்றாக 🎉 பிடித்து விட்டது என்று நினைக்கிறேன், சங்குவேலியில் மதில் கட்டுவதுடன் ஒரு வீட்டையும் கட்டி சங்குவேலியில் குடிவந்தால் ஐயாவுடன் பொழுதும் போகும் 😂😂😂 ,மகாஜனா ஆசிரியருக்கும் நன்றி அருமையாகவும், உண்மையாகவும் பதில் தந்தார், மிளகாய் கன்றுகளின் இனங்களின் பெயர்களை அவர் சொல்லித்தான் தெரிகிறது அந்த ஐயாக்கும் நன்றி உங்களின் பகிடிக்கும் நன்றி, பழைய நினைவுகளை புதுப்பித்தமைக்கு நன்றி, வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉