கடன் தீருதோ இல்லையோ உங்க பேச்சில் மனதில் நிம்மதிய இருக்கும் ரொம்ப சந்தோஷம்
@sumathis75133 жыл бұрын
அம்மா எனக்கு இரண்டு வருடத்திற்க்கு முன்னாடி ஒரு விபத்து ஏற்பட்டது அதில் நான் மிகவும் மோசமான நிலமையில் இருந்தேன் என் குழந்தைகள் இருவருக்கும் அடிபட்டது அந்த நேரத்தில் நீங்கள் சொன்ன பதிகம் நினைவிற்கு வந்ததுமாசில் , வீணையும் என்ற பாடலை பாடினேன் அன்றைய இரவே சிவபெருமான் கனவில் தோன்றி அருளினார் அதன் பின்பு என் உடல்நிலை தேறி நன்றாகிவிட்டேன் மிகவும் நன்றி அம்மா
@jayak48242 жыл бұрын
Thank you so much madam
@Babyma12342 жыл бұрын
அந்த பாடலை எனக்கும் சொல்லுங்கள் அக்கா உங்களுக்கு புன்னியமாய் போகட்டும்
@saichannel71092 жыл бұрын
@@Babyma1234 யூட்யூபில் அடுத்து பாருங்கள் சகோதரி மாசிலாமணி என்று வரும்.... இது பாடலாகவே இருக்கிறது... youtube இன் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை.... நீங்கள் அடித்து பாருங்கள் வரும் 🙏🙏
@saichannel71092 жыл бұрын
மன்னிக்கவும் மாசில் வீணையே பாடல் என்று அடிக்கவும் 🙏
@kalaiselvijayaprakash43332 жыл бұрын
N in
@thenmozhi23325 жыл бұрын
கோடான கோடி நன்றி அம்மா என் துன்பமனைத்தும் நீங்கியது. அந்த பராசக்தியே வந்து அருளிச்செய்தது போல் உள்ளது. அம்மா நன்றி வாழ்க வளமுடன்
@confusingmaverick8922 жыл бұрын
ஆஹா மிக அருமை.. இந்தப் பாட்டு கேட்கும் பொழுதே என் கடன் பிரச்சனை முடிந்துவிட்டது..
@kickeesamayal94582 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.நன்றிகள் பல.....தெய்வம் போல் வழிகாட்டியதற்கு நன்றி அம்மா.🙏🙏🙏
@revathytamilselvam33442 жыл бұрын
நன்றி அம்மா 🙏🏻🙏🏻..... தீராத கடன் தொல்லையில் உள்ளேன் 😭...... பிசினஸ் ல எங்கள ஏமாத்திட்டாங்க அம்மா 😭...... கடவுள் தா எங்களை காப்பாத்தணும் 🙏🏻🙏🏻
மிகவும் பயனுள்ள தகவல்களையும் வழங்கியுள்ளீர்கள். நன்றி சகோதரி.
@narayanasamyd96665 жыл бұрын
Thanks madam thanks
@v.elumalaimalai94705 жыл бұрын
Kaden, theeraeliyavazhiikoriullergalrombananrimam
@sarumathimyilsamy44243 жыл бұрын
@@narayanasamyd9666 ⁰⁰⁰
@rajamraja69285 жыл бұрын
அக்கா உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது.தினமும் இப்போது உங்கள் பதிவுகள் கேட்கிறேன்.தெளிவாக உள்ளது உங்கள் குரல்.மிக்க நன்றி.
@suganyakumar20074 жыл бұрын
Thank you mam.. na neenga sonna madri follow pannunen.. last month one pair of studs meettuvitten... Thanks for your information
@nishanthinirajamohan36232 жыл бұрын
நீங்கள் சொன்ன இந்த பதிக்கதை படிக்க ஆரம்பத்தில் இருந்து எங்கள் வீட்டில் நிம்மதி நிலவுகிறது. கடன் சுமைகளும் குறைந்து வருகிறது...... மிக்க நன்றி அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️
@priyasilks96682 жыл бұрын
Enna pathigam pls solluga
@nishanthinirajamohan36232 жыл бұрын
@@priyasilks9668 ji.... Mam description la poturkanga paarunga
கடன் பிரச்சினை இருப்பதால் நிம்மதியாக வாழ முடியவில்லை
@kokilababu60205 жыл бұрын
அம்மா எல்லாரும் கடன் பிரச்சனை தீர்வதற்கு மட்டும்தான் வழி சொல்லுவாங்க ஆனா நீங்க மட்டும் தான் எதற்கு வாங்கணும், எதற்கு வாங்க கூடாது அப்படின்னு தெளிவா சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றி அம்மா🙏🙏
@தமிழன்தமிழன்-ச1ய5 жыл бұрын
உண்மையான ஆன்மீக சொற்பொழிவாளர் திரு மங்கையர்க்கரசி அவர்கள்
@geethaa.3341 Жыл бұрын
Engan Iruku Amma intha kovil Murugan temple
@thenmozhi23325 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதமான விளக்கம் தந்தீர்கள் அம்மா நன்றி வாழ்க வளமுடன்
@arulmanikishor26945 жыл бұрын
மனிதன் வாழ்க்கைகு தேவையான பதிவு நன்றி அம்மா
@sudhanraj.k16145 жыл бұрын
அர்ப்புத பதிப்பை வழங்கியமைக்கு கோடி நன்றிகள்...!!!!💐
@rajarammeenakshiradhakrish62655 жыл бұрын
Note p
@gayathrinisha65795 жыл бұрын
மிக்க நன்றி அக்கா... எதிர் பார்த்த பதிவு..... அனைவரும் பயன் பெற இது போன்ற நிறைய தகவல்களை பதிவு செய்துள்ள அக்கா அவர்களுக்கு நன்றிகள் பல பல.....
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
நிச்சயமாக.. நன்றி
@gowsalyag76155 жыл бұрын
அம்மா வணக்கம் உங்களை எனக்கு ரொம்பபிடிக்கும் நீங்கள் தான் என் குரு சின்னப்பிள்ளையாக இருக்கும்போதே உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
@a3barts7705 жыл бұрын
நன்றி சிநேகிதி... மிகவும் எதிர்ப்பார்த்த பதிவு.. நிச்சயம் இதை அனைவருக்கும் பகிர்கிறேன்..
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
மிக நல்லது
@a3barts7705 жыл бұрын
@@AthmaGnanaMaiyam நன்றி சிநேகிதி
@abisheiknalliah43735 жыл бұрын
akshaya lakshmi brd
@mrpprasath86775 жыл бұрын
@@AthmaGnanaMaiyam Amma my kind request ma.... I am virichikam rasi kettai star la piranthen ma... My age 24 pls yenaku abroad apply pani iruken konjam... Parigaram sollunga ma pls pls 🙏 ma
@jayakumarkumar94485 жыл бұрын
Hii semma like nice name good night ilove u baby cellkutty ilove PesalmPalagalam vrupam my whatsp numper 9965309340
@umama86655 жыл бұрын
அன்புச்சகோதரி உங்கள் தமிழ் உச்சரிப்புக்காகவே உங்கள் வாசகத்தையும் பதிவுகலையும் பார்ப்பதும் கேட்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும் .ஔவையின் தமிழுக்கு அடுத்து இனிமையான தமிழ் உச்சரிப்பு உங்கள் நாவில் தவழுகிறது. மிக அ௫மை 🙏🙏🙏
@sivasubramaniyan53534 ай бұрын
எனக்கு என் கணவர் மூலம் இருந்து லட்சம் கடன் சொத்து வித்து அடைத்து விட்டேன் யாருக்கும் கடன் இருக்கு லைக் பண்ணுங்க😢😢😢😢😢😢
@sivasubramaniyan53534 ай бұрын
இருபது லட்சம்
@gowsalyag76155 жыл бұрын
உங்களைப்போல் வரவேண்டும் என்பதுவே என்னுடைய ஆசை
@sadam77583 жыл бұрын
Hai gowsalya
@kowsalyak66365 жыл бұрын
Lot of thanks to you mam, Muruga kadavulin sirapugal patri sollunga.neenga sollum pothu yethana murai venunlalum ketukitte irukalam pola irukku.
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
mikka nanri ungal anbirku.. vaaippu varubodhu solgiren..erkanave niraiya video padhivittu irukirom. athma gnana maiyathin old videos senru paarungal
@karthikm32795 жыл бұрын
நன்றி நன்றி நன்றி திரு மதி மங்கையர்க்கரசி அவர்களே அருமையான பதிவு
Nanum tha epo vadakai veetla erukom enum prablam sari agala
@RajEshh-e5oАй бұрын
எனக்கு ஒரு லட்ச ரூபாய் கடன் இருக்க கு ஒரு வருஷமா அடைக்க முடியல வழியும் தெரியல சம்பாதிக்கவும் முடியல என் வீட்டுக்காரர் மிகவும் குடிப்பழக்கம் கொண்டவர் இதனாலேயே இருவருக்கும் எப்பொழுதுமே சண்டை சச்சரவு தான் மன நிம்மதியே இல்லை எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது இவர்களை விட்டுவிட்டு வேலைக்கு செல்லவும் வழியில்லை😢😢😢😢😢😢😢
@valkaivalvarthakey9351Ай бұрын
Romba easy neenga intrest pay pandratha vitu ...1 lakh chit max 5000 katra matri than varum
@murugalakshmi4010Ай бұрын
எனக்கு இருக்கும் அதே பிரச்சினை என்னுடைய ஏ சிராக்ஸ்
@bhuvishasri7916Ай бұрын
Enna bro nega loan la velappakuringala @@valkaivalvarthakey9351
@saravanansk9785 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அழகு அக்கா
@Stonekey650195 жыл бұрын
அம்மா .................. உங்கள் ஆன்மீக பணி ஆலமரமாக தழைத்தோங்கி, உங்களுக்கு நீண்ட ஆயுளும், எல்லா வளமும், நலமும் பரிபூரணமாக கிடைக்க எல்லாம் வல்ல பரம்பொருளை தியானிக்கிறேன்..... திருச்சிற்றம்பலம்....
Yanakku twenty three lakes irukku 😭😭😭😭😭😭😭😭,kadaul than kappattanum😭😭😭😭
@priyarajini41494 жыл бұрын
Akka romba tq new house kaga problem 🙏🙏🙏 tq so much akka 🙏🙏
@buddybugchannel89952 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்க சொல்றது மாதிரி செய்தேன் பலன் கிடைத்தது அம்மா திருச்சேறை 11 வாரம் சென்று வந்தேன் எனது கடன் சுமை குறைந்து வருகிறது ரொம்ப நன்றி அம்மா
@venkateshyogita5 жыл бұрын
நன்றி சகோதரி
@shanmugakumar13234 жыл бұрын
சகோ.திருச்சேறை ரிண விமோச்சரை 11 வாரம் வழிபட்ட தன் பயனாக எனது கடன் 5 லட்சம் கடன் தீர்க்கப்பட்டது. நன்றி
@manjushamanjusha86514 жыл бұрын
Unnmayava
@meenamuthu39014 жыл бұрын
Shanmuga Kumar
@rameshm89474 жыл бұрын
Unnmayava
@thirusasi82582 жыл бұрын
உண்மையா
@thiripurasundarisundari99832 жыл бұрын
Epadi itha soldringa
@ponkaliyamoorthy70783 жыл бұрын
Many thanks for revealing us from debt🙏
@malithmax53053 жыл бұрын
ஒரே தீர்வு 3am to 3:300m உங்க கடன் தீரனும்னு கடவுள் சிவனை கண்ணைமூடி அங்கு தெரியும் ஒளியை பார்த்துகொண்டே சிவனிடம் உதவி கேளுங்க. கடவுள் சிவனே உண்மையான தெய்வம். அவர் பரமாத்மா சிவன். அருவருவமான சோதி. நிச்சயம் உங்களுக்கு உதவி கிடைக்கும். ஒரு கிழமை தொடர்ந்து முயற்சி செய்ங்க. நிச்சயம் கடன் தீர வழி கிடைக்கும்.
@kumarvel69424 жыл бұрын
Very nice massage thanks to channel
@bhubathibhubathi91325 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா இது போல வீடியோக்கள் அனுப்பினீர்கள்
@krishnanchinnaraji65225 жыл бұрын
Bhubathi Bhubathi dgvcg
@gowsalyag76155 жыл бұрын
நன்றி அம்மா பதிகம் எழுதிக்கொண்டேன் மிக்க நன்றி
@saravananp73313 жыл бұрын
அம்மா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த பணிவான வணக்கம் வள்ளி திருமணத்தை பற்றி பதிவு தாருங்கள் அம்மா
@swethar56054 жыл бұрын
Amma ningal sollum varthaigal en Thai soluvadhu poal irundhadhu nanri amma
@ringsorchestra4205 Жыл бұрын
அம்மா... நீங்கள் சொல்லும் கோவில்கள் எங்கே உள்ளது என்பதை சொன்னீர்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.... நன்றி...
Madam unga thoguppu anaiththum romba arumayaga ullathu
@neelavanam96705 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றி சகோதரி
@sudhakar12475 жыл бұрын
Lots of thanks for you. What is the book name. Written by whom. Publication name. Where it is available. How much price. If you have this book I want one book. Please send me above all details TnR.
@gomathinadar28843 жыл бұрын
Really unka videos la en life la yellathukkum use aakuthu amma... Thank u so much
@Hello_women4 жыл бұрын
Mam.neenga solli andarpathi song 1 month paadinen.ipo apartment vaangitom...thanks..and siruvapuri poitu vanthu 1 yr la veedu kedachrchi..thirumba poganum.thanks mam
@sristech4 жыл бұрын
Super snegidhi so clear speech and your name is really amazing தமிழ் பெண் 😍
@Kasthuri-mj2tv9 күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மா
@srikanthnarayanan14405 жыл бұрын
Words are excellent clarification 👍
@rathnaraj95775 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏எங்களுக்கு தேவையான பதிவு
@shiv_kvsiva93025 жыл бұрын
Thanks a lot man!!! Thanks 4 the service to humanity
@renganathanrengu35698 ай бұрын
Amma yanakku 15lak kadan erukkuma intrest kududhuttu erukkan.yarayum yamathanum ennaikkum nenachithu ella .Sivan peruman arullal chekkanama ella kadanayum adikkannum .
@venkatesanvenkatesan61863 жыл бұрын
Romba thanks mam 🙏🙏🙏🙏
@sedhuramanmanoharan2385 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@sasikalasasi76175 жыл бұрын
சூப்பர் அம்மா
@reavthyanbu29405 жыл бұрын
thank you so much sister for given the pathigam in the discription box
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
welcome
@nevithaakila66675 жыл бұрын
reavthy Anbu
@sureshv36525 жыл бұрын
First thanks mam nalla thagaval mam
@sathyaarun47753 жыл бұрын
என் குருமாதாவுக்கு வணக்கம் அம்மா நன்றி.....
@meenakashishankar92924 жыл бұрын
Amma excellent உங்கள் karuththukkal🙏🙏🙏
@balakumarmuthusami87135 жыл бұрын
நன்றி அம்மா..
@sivalinhesh2565 жыл бұрын
Rompa nantri sister
@hemalathakathiresan78195 жыл бұрын
Thank you for your video mam. Very useful one
@nageshwari29395 жыл бұрын
Thanks good needs 🥰🤗🙏👏🙏🙏🙏🌹🐄👑👍
@sumidivi16932 жыл бұрын
கடன் பிரச்னைகள் திரனும் வழி செல்லுங்கள்🙏🙏🙏
@padmakaruppusamy665 жыл бұрын
Intraya Kaala perum problem ikku migavum avasiyamana pathivu madam. Thank you so much.
@kartsanjay4 жыл бұрын
உங்கள் அனைத்து விதமான கடன் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு அளிக்கும் வழிமுறைகள், எங்கள் பயிற்சியின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலன் அடைந்திருக்கிறார்கள் மேலும் விபரங்களுக்கு +91 94999 15427
இதே மாதிரி தான் எனக்கும் 50 lakhs இருந்தது.இவர்கள் சொன்னதை எல்லாம் நம்பி வட்டியும் அசலும் 3.5 கோடி ஆகிவிட்டது.ஊரை விட்டு வாழ்ந்து வருகிறேன்.மரணம் நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கேன்.தயவு செய்து உங்களிடம் உள்ள நகை,கார்,சொத்து இவற்றை விற்று அடைத்து விடுங்கள்.மறுபடியும் வாங்கி கொள்ளலாம்.அனைத்தும் நன்மைக்கே
@ssivasankari78865 жыл бұрын
மிக மிக நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@SKumar-to1yn5 жыл бұрын
Thanks amma
@radhikasai76283 жыл бұрын
ஓம் நமசிவாய💕 திருச்சிற்றம்பலம்🙏 இந்த பதிகம் தந்தமைக்கு நன்றி சகோதரி 🙏
@gomathisuburamaniyam40842 жыл бұрын
9
@navneeshdeshvanth9 ай бұрын
நான் என் தம்பிகளுக்கு கடன் கோடுத்து இப்போது கஷ்டமா இருக்கு... இந்த கடன் அடைய உதவி பண்ணுங்க முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 😢😢😢😢😢😢😢😢😢
@RamyasBoutique3 жыл бұрын
Enakum romba kadan aagivitadhu brother...corona timela kadan vaangi business start panni ipo loss aagi vitadhu..vaadagai kata mudiyavillai.. rendu pen kuzhandaigal irku.. vaazhkai veruthu poirchu
@indhucandy42105 жыл бұрын
Friday 9to10am Lakshmi poojai solunga mam please
@SURESHS-qn4rw4 жыл бұрын
Enaku 8 lacks kadan eruku plz pray for me
@s.st.vs.st.v15924 жыл бұрын
Eniku 20 lacks 😭😭😭
@mahaprabha39934 жыл бұрын
Enakum 7 lacks kadan iruku,,,, nimathiye ila
@santhiyabaskaran31004 жыл бұрын
Enga Appa ku 4crores ku kadan iruku
@kohilakohila12564 жыл бұрын
அம்மா அரசு வேலை கிடைக்க வழிபாட்டு முறை சொல்லுங்க ஸ்லோகம் இருந்தாலும் சொல்லுங்க plz
@shriyag86265 жыл бұрын
Thank you so much ma'am,naan ketturuthen nenga upload pannitenga👌Romba nandri ma'am