பிரபஞ்சமே, எனது தாய்நாட்டில் அனைத்து சமூகங்களும் நிம்மதியாக, சந்தோசமாக , வளமாக வாழ்வதற்கு அருள்புரிவாய். எமது ஜனாதிபதி பாதுகாப்பாக, ஆரோக்கியமாக எமது நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் பக்கபலமாக இருக்கவேண்டும் என அனைத்து இன சகோதர சகோதரிகளிடம் தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றேன்.
@abdulbarymohamed6439 күн бұрын
aameen
@silverglen56329 күн бұрын
@@abdulbarymohamed643 Thank you.
@saroginisuthanthiran97069 күн бұрын
தானாக சேர்ந்த மக்கள் அலை வெள்ளம். சிறப்பு. அனுரா எல்லாவற்றையும் வடிவாக கையால்வார். Congratulations
@sethasetha75979 күн бұрын
ஓம் சாய் ராம் சரணம் எங்கள் நாடு நல்ல முன்னேற்றம் அடைந்து சுவிச்சம் பெற வேண்டும் மக்கள் எல்லோரும் இன மத மொழி பேதம் இன்றி எல்லோரும் சந்தோஷமாக வாழ வேண்டும் எங்களுக்கு சிறந்த ஜனாதிபதி கிடைத்திருக்கிறார் அவரின் அரசாங்கம் நல்ல ஆட்சியை அமைக்கும் நாடு முன்னேற அடைந்து மக்கள் வறுமையால் இனிமேலும் துன்பம் அணையாமல் காப்பாற்றபடுவார்கள். எங்கள் நிலாம்டன் சகோதரர் கூறுவது முற்றிலும் உண்மை அனுற அலை அலை அழகாக அன்பாக வீசுகிறது மக்கள் எல்லோரும் சந்தோஷமாக வாழுவோம் தேசிய மக்கள் சக்தி எப்பொழுதும் எங்களை காப்பாற்றும் எல்லோரும் வாழ்க வளமுடன் Love all serve all help ever Om Sairam saranam❤❤❤
@thanabalantamilosai488010 күн бұрын
மிக அருமையாக சொல்கிறார் மனம் முதலில் வெள்ளையாக இருக்க வேண்டும் அப்போதுதான் இயல்பாக உண்மை வெளிப்படும் குறண்டிய குறுக்கிய மனமும் பொறாமை கொண்டவர்களையும் இந்த தேர்தலில் கண்டு வருகிறோம். மிக பெரிய அபிவிருத்திக்காக நாம் ஏங்கி நிற்கிறோம் . NPP வெற்றி பெற்று அழகான வாழ்க்கையை பெறுவோம். பொருளியல் பட்டதாரிகள் N.PP ல் தாராளமாக உள்ளனர். ரணில் இந்தியாவுக்கு பாலம் என்றால் அனுபவம் உள்ள அனுர குமாரவின் திட்டம் நாடு முழுவதும் வயல் வெளிகளில் மதகும் பாலங்களும் வீதிகளும் செய்யப்பட்டு பாரிய விவசாய முன்னெற்றம் . நோக்கி செல்லும்.
@subrapon9 күн бұрын
அனஸ், நிலாம்டீன் சேர்ந்தது நல்ல செய்தி. இருவரும் தொடர்ந்து சேர்ந்தால் நல்ல செய்திகளை நாம் எதிர்பார்க்கலாம். நன்றி இருவருக்கும்.😢
@MahesanLoga10 күн бұрын
திசைகாட்டி எல்லா தொகுதியிலும் அமோக வெற்றி பெறும். Npp இல் நல்ல இஸ்லாமிய, தமிழின இளம் கல்வியாளர்கள் உள்ளனர். சிறந்த ஆட்சி அமையும். நன்றி.
@Ragavan040110 күн бұрын
அனஸ் எங்கே உங்களை கன காலம் காணவே இல்லை? உங்கள் முகத்தை பார்த்தது மிக மகிழ்ச்சி 🙏🏽
@muniyandykatherason47349 күн бұрын
அடுத்து இலங்கை இன்னொரு சிங்கப்பூராக மாறும் அனுராவின் ஆட்சியின் கீழ் 👍🏻
@dbjde9 күн бұрын
Pahal kanawu paleekathu😂
@kalithasansathiyaseelan91910 күн бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohammedrameez72710 күн бұрын
வாழ்த்துக்கள் அனஸ்
@Anime1974-f6c9 күн бұрын
சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமல்ல தமிழ் மக்களின் வாக்குகளும் அவருக்கே 🥰
@mansooryseemas83629 күн бұрын
அனுரகுமார திசாநாயக்கா எனற பெயர் இந்த தேர்தலில் மிகப்பெரிய முதலீடு
@lathifnajimudeen42358 күн бұрын
மிகவும் அருமையான பதிவு.bro.KSATAiF
@BnjggBnxv7 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் வெற்றிக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றியை கூறிக் கொள்கிறேன்
@shridharanjoseph76979 күн бұрын
I always respect Mr.Nilamudeen. His views are brief and to the point. 👍💐
Many Thanks for educating public to elect their honest sincere leaders to work with HE the President to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to alleviate countrywide poverty to educate children with God Blessings
@mansooryseemas83629 күн бұрын
சுமந்திரன் ஐய்யா தற்போது மனசு உடைஞ்சு போய்யுள்ளார்
@yogikrish88279 күн бұрын
அதுதான் நல்லது சுமந்திரனால் தமிழருக்கு ஏற்பட்ட பின்னடைவு துரோகத்தனங்கள் போதும் சுமந்திரன் வீட்டுக்கு போவதே தமி்ழ் மக்களுக்கு செய்யும் உதவி
@EthambyMatthew-gv1pe9 күн бұрын
Udayathane vendum
@mohamedjasoor43019 күн бұрын
இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக திசைகாட்டும் பக்கம் எல்லாம் திசை காட்டி தான் வெற்றி பெறும்
@sethasetha75979 күн бұрын
அனுற அலை மிகவும் அழகாக அன்பாக வீசுகிறது மக்கள் எல்லோரும் சந்தோஷமாக சேர்ந்து கொள்வோம் நன்மைக அத்தனையும் கிடைக்கிறது அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஓம் சாய் ராம் சரணம் சரணம் அழகாக நாடு பல நல்உள்ளம் கொண்ட நாடுகளில் எங்கள் நாடு முன்னேற அடைகிறது எங்கள் கனவுகள் நனவாகிறது❤❤❤❤❤❤
@Akshayan-l8y9 күн бұрын
Mr. Nilam one of the best interview 👍👍👍👍👍👍👍👍 1:28
@sivarajahkandiah65579 күн бұрын
WE APPRECIATE THE WORDS OF NPP GOVT.THANKS. GOD SHIVA GANAPATHY AND MURUGAAN BLESSING TO ALL OF YOU THANKS.
@Hamza1-m3f9 күн бұрын
MR, NILAMDEEN SIR கூறும் கணிப்பீடு சரியான கணிப்பீடு,100% மாற்று கருத்தே இல்லை,👍
@thangamalar99929 күн бұрын
Vanakkam nilabdeen sir nan unkal ethivu koiral oodaruppu nilachiyai ethiparthukodiruppaval enna alumai thiran attal thunivu valka unkal nikalchi nalla thunivudan ubmaikali koorukintreerkal pakka sarpattu 🙏🙏🙏👍👍👍 From Trinco
@nichelasremy26549 күн бұрын
Good prediction 👍 Mr nilaamdheen.
@sheikhhananrazan61229 күн бұрын
உண்மையில் 150 ஆசனங்களையும் தாண்டலாம். கணிப்பிட முடியாத நிலை.
@shalom13529 күн бұрын
105ஐ தாண்டாது
@UT-88889 күн бұрын
18 மாகானத்தில் தொகுதியில் ஜனாதிபதி வெற்றி இப்போ 22 மாகாணமும் வெல்லும் வெற்றி. நிச்சயம் 145 +
@arifakamal-ib5tx9 күн бұрын
Very good explanation
@santhansivasubramaniyam189 күн бұрын
Thank you
@thirumalsuntharamoorthy56899 күн бұрын
வாழ்த்துகள்
@imthiyasabdulmajeed18596 күн бұрын
அருமையான கருத்து ஐயா உங்கள் ஆயுளை இறைவன் அதிகரிக்கட்டும்
@abdusyoosuf19609 күн бұрын
Welcome Mr Nilamdeen
@msiinaahmedlebbai81689 күн бұрын
Malimavada Jayavewa Congratulations Sir . Nilamtheen And Anas Sir
நாட்டில் பல அரசாங்கங்கள் மாறியிருந்தாலும்! இதுதான் உண்மையான மாற்றம்.மூன்றாவது ஒரு கொள்கையில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
@abdulbarymohamed6439 күн бұрын
kandippaga maranum nam nadu❤❤❤
@JeevaratnamJeevan9 күн бұрын
130or 150,,, all the best God bless you
@MuththuParames9 күн бұрын
ஆம் ஆம் ஆம் உண்மை
@kirupai43789 күн бұрын
❤ஆமேன்❤
@MohamedMilan-xr4nn9 күн бұрын
Correct
@ManuzanThny7 күн бұрын
பிள்ளையான் கையில் விலங் கைபார்ப்பது விலங்கிற்கு மிகவும் அழகாகவும் பெருமை யாக வும் இருக்குறது! இருக்குறது!
@jaffermohammad95459 күн бұрын
திசைகாட்டி தான் மக்களுக்கு சரியான திசையை காட்டி நிற்கிறது.திசை காட்டியை பெரும் பான்மை பலத் தோடு வெற்றி அடையச் செய்ய வேண்டியது கட்டாயத் தேவை.இல்லையெ ன்றால் கஷ்டம் படுவோம். 16:04 16:34
@MuththuParames9 күн бұрын
நல்ல ஆய்வாலர்
@valantinesingarayer45709 күн бұрын
Kindly for you AKD definitely get more than 160 seats in this election.
@MahesanLoga10 күн бұрын
Akd good.
@Akshayan-l8y9 күн бұрын
Mr nilam 100% crt
@issadeennafees30419 күн бұрын
கடந்த காலங்களில் நிலாம்தீன் சார் அவர்களுடைய கணிப்பீடுகள் பிழையானது கிடையாது அவர் நீண்ட காலமாக ஊடகத்துறையில் இருந்து துல்லியமாகக் கணக்குகளை சொல்லக்கூடிய ஒரு தைரியமான உளவியலாளர் அவருடைய கணிப்புகள் பெரும்பாலும் பிழையானது கிடையாது அவருடைய பணி தொடர வேண்டும் என பிராத்திக்கின்றோம்
@MohamedJazeer-y5c9 күн бұрын
வணக்கம் அப்பாவி மக்களை கொல்லக்கூடாது குற்றவாளியை பிடித்து தண்டனை வழங்க வேண்டும் இதுதான் மக்கள கோரிக்கை
@antonalbert17369 күн бұрын
150 க்கு மேற்பட்ட ஆசனங்கள் NPPயால் வெல்லப்படும்.❤❤❤
@JMm-nj2gx10 күн бұрын
❤anur❤anma❤wdri❤❤
@KrishanKumar-sw9ld10 күн бұрын
Npp நிச்சயமாக பெரும்பான்மை கிடைக்கும்.145 ஆசனங்கள் ஆகக்குறைந்தது.
முன்னாள் ஐனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் நிரந்தர குடி மக்களுடைய காணிகளுக்கான அளிப்பத்திரங்களை முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்குவதற்கு அசாத்மவுலானா அவர்கள் ஆதரவாக இருந்தார். இதற்கு தடையாக ஈஸ்ட்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவங்களை விரிவாக ஆராய வேண்டும்.
@rosageetha34439 күн бұрын
தமிழ்தரப்பு எண்ணிக்கைவீதத்தை குறைவாகமதிப்பிட்டால் தேர்தல் பிச்சாரமும் எதிர்பார்ப்பும் தேவையா?
@PasuvurkGobi9 күн бұрын
❤
@Za123649 күн бұрын
❤❤❤🎉🎉 uk
@kausalyanallainathan172110 күн бұрын
Please ask about who is going to win in North?
@jummystick10 күн бұрын
No doubt. Npp. Because Tamils are splited. Voters are confused. நந்தவனத்திலோர் ஆண்டி, நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி, கொண்டுவந்தானொரு தோண்டி, அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி. இது தமிழினத்திற்கு மிகவும் ஆபத்தானது. யாழ் தமிழன். 🇨🇦
@ThavamalarRajkumar9 күн бұрын
Dr. Archuna
@Nascondo9 күн бұрын
@@ThavamalarRajkumar ஒரு மோசடி சோனி நிருபர் "அனாஸ் : இங்கிலாந்தில் வசிக்கிறான். நான் comment தெரிவித்தவுடன் அவன் உடனே அதை நீக்கினான். Dr.Arul kogilan தமிழ் மொழிபெயர்ப்பிற்காக மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு ஏன் கொண்டுவரப்படவில்லை? அனுரா ஜனாதிபதி வேட்பாளராக யாழ்ப்பாணத்திற்கு முன் வந்தபோது, அனுரா Dr.அருள் கோகிலன் தனது சிங்கள மொழியை மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்பினார், ஆனால் பாராளுமன்றத் தேர்தலுக்கு அவர் விரும்பவில்லை! ஏன் ??? பிறகு ஏன் டாக்டர் அருள் கோகிலன் (ஜே.வி.பி.யில் இருந்து விலக்கப்பட்டவர்)? JVP-NPPயின் டாக்டர் அருள் கோகிலன் பற்றி டாக்டர் அர்ச்சுனா கூறியது உண்மைதான். Yes, its true! I Confirmed Dr.Arul Phone No: 0777199804 : check watching NPP நீங்க நீங்க தான்! நாங்க நாங்க தான்! Dr அருச்சுனா!. kzbin.info/www/bejne/oYCVn5lqn8-Ud9E
@Human13689 күн бұрын
@@ThavamalarRajkumarNorthern poeple wont support a phyco