பிறந்த கிழமையை மட்டும் தொடு நீங்க யார் என்று சொல்கிறேன் | pirantha kilamai palan

  Рет қаралды 720,238

Play Tamil

Play Tamil

Күн бұрын

#aanmeegam #astrology #rasipalan
பிறந்த கிழமையை மட்டும் தொடு நீங்க யார் என்று சொல்கிறேன் | pirantha kilamai palan
Time Stamp:
திங்கள்: 01:23
செவ்வாய்: 12:49
புதன்: 21:36
வியாழன்: 32:14
வெள்ளி: 42:23
சனி: 52:29
ஞாயிறு: 01:04:26
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 1 000
@VijayaLakshmi-bp5jc
@VijayaLakshmi-bp5jc 20 күн бұрын
புதன்கிழமை பிறந்த எனக்கு தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை நன்றி தங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்
@Kalpanamani-h2p
@Kalpanamani-h2p 2 ай бұрын
வணக்கம் சுவாமி, நானும் என் மகனும் திங்கள் கிழமை பிறந்தோம் நீங்கள் கூறுவது 💯 பொருத்தமாக இருக்கிறது... நன்றிகள் ஐயா.
@Suja-85
@Suja-85 25 күн бұрын
நான் திங்கள் கிழமையில் பிறந்தேன்.நீங்க சொன்ன அனைத்தும் உண்மை ❤
@balanr1729
@balanr1729 2 ай бұрын
நிதானமாக, மிகத் தெளிவாக எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி . நமஸ்காரம். நான் புதன் கிழமை பிறந்தவன்.😊
@இளவரசிமு
@இளவரசிமு 2 ай бұрын
சனிக்கிழமையில் பிறந்தேன் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை நன்றி நீங்கள் வாழ்க வளமுடன் அன்புடன் இளவரசி.மு
@SelvamChithra-v6r
@SelvamChithra-v6r 2 ай бұрын
@அருட்பெருஞ்ஜோதி
@அருட்பெருஞ்ஜோதி 2 ай бұрын
நானும்தான்....
@u1smp
@u1smp 2 ай бұрын
Me too
@niviraj3393
@niviraj3393 2 ай бұрын
Me too
@Priyavasanth294
@Priyavasanth294 2 ай бұрын
Me and my daughter
@balaguru3613
@balaguru3613 2 ай бұрын
குருவே அனைத்தும் உண்மை ~ தம்மை விரைவில் காண வருகின்றேன் ❣️🙏.
@madiyalagankaliyan
@madiyalagankaliyan 2 ай бұрын
செவ்வாய்க்கிழமை உண்மை 👍
@RishiwdMitra1222
@RishiwdMitra1222 Ай бұрын
Ama en ponnu vidapidiya alunthute eruka chinna pillai😂
@nirmaladevi.mpumsmnpalayam4145
@nirmaladevi.mpumsmnpalayam4145 2 ай бұрын
நான் சனிக்கிழமை பிறந்தேன். ஐயா, நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. நன்றிஐயா.🙏
@marymusic...9160
@marymusic...9160 2 ай бұрын
🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏மிக முக்கியமான பதிவை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி 🙏திங்கட்கிழமை அன்று பிறந்த எனக்கு மிகச்சரியாக சொல்லிவிட்டீர்கள் நன்றி🙏
@prakashsantha
@prakashsantha 5 сағат бұрын
வெள்ளி கிழமை பிறந்த எனக்கு நீங்கள் கூறிய அனைத்து தகவல்களும் உண்மை ஐயா.நன்றி🙏
@VinothKumar-pd4jd
@VinothKumar-pd4jd 2 ай бұрын
நான் சனிக்கிழமை பிறந்துள்ளேன் அளவில்லாத கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்
@musicminds842
@musicminds842 2 ай бұрын
ஞாயிற்றுக் கிழமை பிறந்தேன் நீங்கள் கூறுவது அனைத்தும் 100 % உண்மை. நீங்கள் வாழ்க வளமுடன்.
@MSLSabarish
@MSLSabarish Ай бұрын
Yes😊
@SuzieSubra
@SuzieSubra 20 күн бұрын
❤❤me too
@Mohanbabu.v-sn6px
@Mohanbabu.v-sn6px 17 күн бұрын
சண்டே
@Mohanbabu.v-sn6px
@Mohanbabu.v-sn6px 17 күн бұрын
1:43
@harsteju
@harsteju 9 күн бұрын
Nanum sunday
@radhamanimani4401
@radhamanimani4401 2 ай бұрын
ஐயா நா வியாழன் கிழமை பிறந்தேன் நீங்கள் கூறியது 100% உண்மை
@veluchamyv381
@veluchamyv381 2 ай бұрын
😊
@Swamy4991
@Swamy4991 14 күн бұрын
Same
@1181sathiyam
@1181sathiyam 2 ай бұрын
wow wow super !! அத்தனையும் உண்மை. நான் புதன்கிழமையில் பிறந்தவன். நீங்கள் சொன்ன அத்தனையும் பொறுந்தி உள்ளது. நன்றி அய்யா.
@SaraswathiSudha-qo5yr
@SaraswathiSudha-qo5yr 2 ай бұрын
Ennoda thum wednestdaythan correcta irunthathu
@arunpandiyan59
@arunpandiyan59 2 ай бұрын
I am Wednesday
@SanthiSanthi-o2k
@SanthiSanthi-o2k 2 ай бұрын
Ellam irunthu enna pandrathu,girls illaye😂.
@SaraswathiSudha-qo5yr
@SaraswathiSudha-qo5yr 2 ай бұрын
@@SanthiSanthi-o2k Ada pavigala wife illaiyenu sonnalum oru artham iruku. Girls illaiyenu solrathulaiye unnoda mind yeppadi irukunu theriyudhu
@1181sathiyam
@1181sathiyam 2 ай бұрын
@@SanthiSanthi-o2k 🤣🤣🤣🤣Vendam Boss. adhu namma raasikku Danger
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 20 күн бұрын
சனிக்கிழமை 100 % உண்மை. நன்றி ஐயா.
@babujagadeesh6127
@babujagadeesh6127 2 ай бұрын
நான் வியாழன் பிறந்தேன் ஐயா நீங்கள் சொல்வது உண்மை ஆனாலும் அளவு இல்லாத கஷ்டம் நிம்மதி என்பது சிறு வயதில் இருந்தே நிம்மதி என்பது இது வரை இல்லை
@k.damotharank.damotharan4413
@k.damotharank.damotharan4413 2 ай бұрын
¹1
@Ohmsairam-vm4rk
@Ohmsairam-vm4rk 2 ай бұрын
Same here bro naanum Thursday thaan...lifeae tension thaan
@santoshv1685
@santoshv1685 2 ай бұрын
Same blood bro
@PunithaPunitha-j6m
@PunithaPunitha-j6m 2 ай бұрын
Naanum 😢
@kalaiarasanseetharaman7554
@kalaiarasanseetharaman7554 2 ай бұрын
Same nanu
@anuanu4352
@anuanu4352 2 ай бұрын
சனிக்கிழமை 100/உண்மை சார்.மிகச்சிறப்பு.
@NaveenSelvam-e2v
@NaveenSelvam-e2v Ай бұрын
True pa
@987sai
@987sai Ай бұрын
Fact fact 💯
@VijayKumar-kd7sg
@VijayKumar-kd7sg 17 күн бұрын
நானும் சனிக்கிழமை தான் ஆனால் எனக்கு தாழ்வு மனப்பான்மை துளியும் கிடையாது...என்னை நான் எங்கும் தாழ்த்தி கொள்வதும் இல்லை... மற்ற அனைத்தும் ஒத்து போகிறது
@saiappasai1999
@saiappasai1999 Ай бұрын
ஐயா நான் திங்கட்கிழமை மில் தான் பிறந்தேன் நீங்கள் கூறிய அனைத்தும் மிகவும் சரியாக உள்ளன மிக்க நன்றி
@nithishmugundhan5546
@nithishmugundhan5546 Ай бұрын
Nanum ❤
@inkfromthenightsky1853
@inkfromthenightsky1853 2 ай бұрын
1:27 - monday 12:51 - Tuesday 23:52 - Wednesday 32:15 - Thursday 42:23 - Friday 52:41 - Saturday 1:07:07 - Sunday
@sivaramaprabhuprabhu1226
@sivaramaprabhuprabhu1226 2 ай бұрын
🎉
@sathiyasubramani8706
@sathiyasubramani8706 2 ай бұрын
Thank you
@sathiyasubramani8706
@sathiyasubramani8706 2 ай бұрын
Super time mensions
@smsundaram7230
@smsundaram7230 2 ай бұрын
Super bro
@sumathidhasvlogs4817
@sumathidhasvlogs4817 2 ай бұрын
Thanks
@senthilnathan1186
@senthilnathan1186 17 күн бұрын
ஐயா உங்கள் கருத்து எல்லாம் உண்மை ❤
@sairam239
@sairam239 2 ай бұрын
வெள்ளிக்கிழமையில் பிறந்த எனக்கு நீங்கள் சொல்லி இருப்பது 65 % பொருத்தம்.மிக அதிசயமாக இருக்கிறது.
@meenacmeenac6274
@meenacmeenac6274 3 күн бұрын
Yes , nanum Friday than but 50% enaku porundhum avlothan
@All_is_well1211
@All_is_well1211 2 ай бұрын
I am Wednesday born Konjam silent person(konjam slow ah pesuven) I like maths I like travel I am thinking..... Neenga soldra elame crct ah iruku 👌
@manjulas3733
@manjulas3733 Ай бұрын
Me also Wednesday but eppome silent kedayadhu na pesuna kathurenu solluvange😂
@Aadhini0906
@Aadhini0906 21 күн бұрын
My husband also same Wednesday
@PrabaKaran-mz8jg
@PrabaKaran-mz8jg 18 күн бұрын
I am also silent I am maths teacher
@indhuelakkiya8200
@indhuelakkiya8200 21 күн бұрын
ஐயா நான் வியாழக்கிழமை பிறந்தேன் 100% மிகச் சரியாக இருக்கு ஐயா சந்தோசமா இருக்கு கேட்டதும் நன்றி
@periasamisami2444
@periasamisami2444 2 ай бұрын
Wow u r perfect..Myself mithunam my son Kanni both born on Wednesday.. I can easily socialise. .But vaya kuduthu sila neram vambula mattipen.But can manage that also . Great sir i want to meet u in person
@periasamisami2444
@periasamisami2444 2 ай бұрын
S as u said Kula deivam seriya theriadhu. Marriage life s konjam issues irukku but not very bad
@sankartlbalaji5980
@sankartlbalaji5980 Ай бұрын
குலதெய்வம் தெரியும், ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு முறை போவதற்கே தயங்குகிறேன், ஆனால் அவ்வப்போது நினைக்கிறேன்
@vijayasunita6961
@vijayasunita6961 Күн бұрын
i am Thursday born, I am a teacher, sir what you told is 100℅correct
@ayyappank5547
@ayyappank5547 Ай бұрын
அய்யா நீங்கள் சொல்வது உண்மை.நன்றி அய்யா
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 Ай бұрын
என்னைப் பொறுத்தவரை நீங்கள் சொல்வதெல்லாம் முற்றிலும் உண்மை ஐயா, நன்றி 🙏
@meivelr8489
@meivelr8489 Ай бұрын
ஐயா தாங்கள் சொல்லும் உண்மைதான் நான் சனிக்கிழமையில் பிறந்தேன் நீங்கள் சொல்லுவது உண்மையாகவே இருக்கிறது நன்றி ஐயா🙏🙏🙏
@DurgaduvaaDurga
@DurgaduvaaDurga Күн бұрын
சொன்னது சரி அய்யா 🙏
@velvizhivel7476
@velvizhivel7476 2 ай бұрын
சனிக்கிழமை.நீங்கள் சொல்வது 100% உண்மை.உண்மை.
@yovantensingh4288
@yovantensingh4288 2 ай бұрын
Athanaiyum negative.. 🤦‍♂️
@selvamkrishnamurthy9583
@selvamkrishnamurthy9583 2 ай бұрын
சனிக்கிழமை பிறந்தவரகள் சனி neeradalama
@fathima555fathi
@fathima555fathi 2 ай бұрын
நானும் சனிக்கிழமை தான்
@manjuvn1757
@manjuvn1757 2 ай бұрын
😂​@@yovantensingh4288
@arshathaasim2621
@arshathaasim2621 Ай бұрын
Naanum Saturday tha...apo neenga elarum ipd tha irukeengala...
@rasu5849
@rasu5849 Ай бұрын
நான் வெள்ளிக்கிழமை பிறந்தநாள் 100℅உண்மை அருமையான விளக்கம் நன்றி
@kathiresanannamalai5661
@kathiresanannamalai5661 2 ай бұрын
ஐயா வணக்கம் இந்தப் பதிவை ஒவ்வொரு கிழமைகளுக்கும் தனித்தனி பதிவாக இட்டால் பெருமளவு சந்தாதாரர்கள் பார்க்கும் நிலை உருவாகும் இதனை கருத்தில் கொண்டு இந்த பதிவினை சிறுசிறு துண்டு பதிவுகளாக வெளியிட வேண்டி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
@tvmnewsravitvm1759
@tvmnewsravitvm1759 2 ай бұрын
சார் ஞாயிற்றுக்கிழமை பிறந்தவன் படிக்கும் காலத்தில் பள்ளியில் தலைவராக இருந்தேன் தற்போது பத்திரிகை துறையில் மாவட்ட, மாநில தலைவராகவும் உள்ளேன். அய்யா நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை
@sureshnarayanan9292
@sureshnarayanan9292 2 ай бұрын
உங்கள் பத்திரிகை துறையில் வேலை கிடைக்குமா
@jasika3785
@jasika3785 2 ай бұрын
Vealai kidaikkummmaa
@saisilver5026
@saisilver5026 2 ай бұрын
​@@sureshnarayanan9292சுய தொழில் செயுங்கள் 👍🏼நீங்களே முதலாளி நீங்களே தொழிலாளி try பண்ணுங்கு boss..அடுத்த அம்பானி நீங்க தான் 🎉💐.
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 2 ай бұрын
திங்கட்கிழமை என் முதல் பெண் குழந்தை 2ம் குழந்தை புதன்கிழமை நீங்கள் சொல்வது மிக சரி ஐயா🙏🏼 எதிர்காலத்திலும் நீங்கள் கூறுவது போல் இருப்பார்கள் என்று நம்புகிறேன் ஐயா🙏🏼 நான் சனிக்கிழமை 💯 💯 மிக சரியாக இருந்தது மிக்க நன்றி ஐயா🙏🏼🙏🏼🙏🏼
@sabeesharisthika9860
@sabeesharisthika9860 Ай бұрын
Enna avaru 2 marriages nu nadakka chance irukunu solluraru. Future la apdiye irukatum nu solluriga
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan Ай бұрын
@@sabeesharisthika9860 இது பொது பலன்கள் சுய ஜாதகத்தின் படி தான் நடக்கும் நான் positive வாக எடுத்துக்கிறேன் விடுங்க
@KaniMinecraft
@KaniMinecraft Ай бұрын
Ayya migavu nandri ayya en paiyan 14 agiradhu neengal sonna postive anaithum unmai he is God gifted child 🙏
@ericham715
@ericham715 2 ай бұрын
Yes yes yes sir. Brilliant explanation sir.shocked to hear .My brith time Monday early morning sir.
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 16 күн бұрын
My son also made ndat morning pournami, I n US😊
@valliappanav6544
@valliappanav6544 Ай бұрын
Nan Sunday than piranthaen neengal sonathu ellamay correct but kastam mattum pogalay ayya 🙏🙏
@persikthecatcutecat6538
@persikthecatcutecat6538 2 ай бұрын
Born in Sunday tiramai bit timiru bit knowledge wealth all have enough, thanks to all mighty 😊
@KaviSaravanan-alz23
@KaviSaravanan-alz23 2 ай бұрын
ஐயா நான் வியாழன் கிழமை 8.15pm நீங்கள் சொல்வது அனைத்து உண்மை நன்றி 🙏🙏
@யாழினிவிஜய்
@யாழினிவிஜய் 2 ай бұрын
என் மகள் வியாழக்கிழமை பிறந்தவள் அவளுக்கும் நீங்கள் சொல்வது 100% சரி, நானும் எனது தாயரும் வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் எங்களுக்கு மிகச் சரியாக இருந்தது உங்களுடைய பலன் 🙏💐💐
@balasubramaniyan6852
@balasubramaniyan6852 2 ай бұрын
திங்கட்கிழமை நான் பிறந்தேன் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நன்றி வணக்கம்❤❤🎉🎉
@natarajan2058
@natarajan2058 2 ай бұрын
100 சதவிகிதம் வெள்ளிக்கிழமை பிறந்த தகவல் சரியாக உள்ளது ஜி.❤
@psaravanan5600
@psaravanan5600 2 ай бұрын
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களுக்கு சொல்வது 100% உண்மை இருக்கு
@snaga4888
@snaga4888 2 ай бұрын
Yesssss
@vedavalli1820
@vedavalli1820 19 күн бұрын
ஐயா!! வணக்கம்.. மிதுன ராசியில் திங்கள் கிழமை பிறந்த எனக்கு நீங்கள் சொன்ன அனைத்துமே சரி!! என் ஜாதகத்தை பார்த்த ஜோசியர் ஒருவர் எனக்கு ஜோசியம் அதாவது வாக்பலிதம் உண்டு என்றார். எனக்கும் ஆர்வம் உண்டு. ஆனால் குடும்பத்தில் இருப்பதால் பொறுப்புகள் உள்ளன... எதிர்காலத்தில் இறைவன் அருள் கிடைக்க மேற்கொள்வேன்... என் பெண் வியாழன் அன்று பிறந்தாள்... தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அவள் சட்டம் படிக்கிறாள். புத்திசாலி.. வட்ட முகம்😂 தாங்கள் ஆசிர்வதிக்கவும்
@lukshinilook-she2944
@lukshinilook-she2944 8 күн бұрын
Wednesday pathi Exactly sonna athhanayume correct Ana phone pesuna pakathula ullawarku kekadhu endadhu thavira. Purposely kekama pesuna yes that is true, but usually speaker laye than calls irukum epawum. Ewalawu periya koottam irundhalum Athanai per kawanathayum thiruppi en pakkam eduthudum en pechu. And nan oru artist so kalai arvam rombawe adhigam.
@SanthoshSanthoshvp
@SanthoshSanthoshvp 2 ай бұрын
Saturday 💯 thank you so much sir 😀😀
@Marimuthuvanniyar
@Marimuthuvanniyar 20 күн бұрын
நான் திங்கட்கிழமை தான் .நீங்கள் சொல்வது💯உன்மை.என் கணவர் சனிக்கிழமை பிறந்தார்
@ascentshiva
@ascentshiva 2 ай бұрын
12:50! நீங்க சொல்றது எனக்கு அப்படியே பொறுந்துகிறது ஐயா! நிறைய ஏங்கி ஏமாந்து, அப்பன் முருகன் அருளால்,நல்லாவே இருக்கேன் ஐயா!❤🎉💪🏽🙏🏽👍🏽
@parvathavarthanik5364
@parvathavarthanik5364 15 күн бұрын
ஐயா நீங்கள் தனுசு ராசிக்கு சொன்னது அனைத்தும் எனக்கு பொருத்தம் உண்மை
@jvigneshkumar6769
@jvigneshkumar6769 2 ай бұрын
யார் சாமி நீங்கள் நான் வியாழக்கிழமை பிறந்தவன் நீங்கள் சொல்வது அனைத்து உண்மை ஆனால் எனக்கு அறிவு கம்மியாக இ௫க்கு , வங்கி வேலை சரி அதிஷ்டம் இல்லை, அவசர அவசரமாக திருமணம் செய்ய இருந்தேன் நடக்கவில்லை, குடல் பிரச்சினை, வயிறு பிரச்சினை,செரிமான பிரச்சனைகள், தூக்கமின்மை, பற்கள் பிரச்சினை, திருமணம் தாமதம், கொழும்பு அதிகம் உள்ளது, 2022 MRI SCAN REPORT nerve root issue correct, ego irukku, idam mattaram, iam soft, love pathi sollanthu correct ana break up achi, good friend's, average awsome, chinna vayasula adikama kastam oru vela sapaduke vazhli illa,
@Devi-tq5se
@Devi-tq5se 2 ай бұрын
Don't miss worry..... இதுவும் கடந்து போகும்.... பைரவரை வணங்கினால் மாற்றம் நிச்சயம்
@jeyapallab7966
@jeyapallab7966 2 ай бұрын
வியாழக்கிழமை தாக்ஷனாமூர்த்திக்குநெய் தீபம் ஏற்றி சுண்டல் அவித்து கொஞ்ச பேருக்கு முடிந்தளவுக்கு கொடுங்கள். குரு ஹோரையில். நன்றி 💐🙏
@PrasannavenkateshS-y9o
@PrasannavenkateshS-y9o 8 күн бұрын
Absolutely true for Wednesday sir 🙏🙏🙏🙏🙏🙏👍👌👍
@gandhigandhi620
@gandhigandhi620 2 ай бұрын
நான் வியாழன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@prakashbharu4265
@prakashbharu4265 2 ай бұрын
70 % correct ayya.... En life la nadakkudhu. Saturday birth day
@bhagyalakshmi9462
@bhagyalakshmi9462 2 ай бұрын
நான் புதன் கிழமையில் பிறக்க இறைவன் அருள் செய்துள்ளார்.
@sivasivakumar8748
@sivasivakumar8748 17 күн бұрын
அருமையான பதிவு அய்யா
@Devi-tq5se
@Devi-tq5se 2 ай бұрын
வெள்ளிக்கிழமை 90/. உண்மை அய்யா 🎉
@rameshsrivalli2511
@rameshsrivalli2511 18 күн бұрын
எனக்கு ஞாயிறு அன்றுபிறநதநாள் தாங்கள் கூறிய அனைத்தும் சரியாக உள்ளது நன்றி ❤🙏
@anitha.m6617
@anitha.m6617 2 ай бұрын
Born on Wednesday... All information perfect..
@Amirtham-iv8ry
@Amirtham-iv8ry 12 күн бұрын
முற்றிலும் உண்மை.... ஞாயிறு.. ஆவணி,.. சிம்மராசி.. முற்றிலும் முற்றிலும் உண்மை.... நன்றி ஐயா
@kavithas676
@kavithas676 2 ай бұрын
I born Thursday omg! 100% in my case... unbelievable...
@gouvarianandan8981
@gouvarianandan8981 2 ай бұрын
Very true i born in thursday
@ElilElil-n2n
@ElilElil-n2n 15 күн бұрын
1982,09,13, monday thaan piranthanaan neengal sonnathu ellam ok
@dhakshinamurthis181
@dhakshinamurthis181 2 ай бұрын
Thingal kizhamai piranthen neengal solvathu unmaithan aanal uravugal anaithum vilagivittan.🙏
@SriMalar-s1f
@SriMalar-s1f 2 ай бұрын
செவ்வாய் கிழமை தான் பிறந்தேன். சொன்னது எல்லாம் சரி அய்யா. 🙏
@S.SINGHAM-wb3bd
@S.SINGHAM-wb3bd Ай бұрын
நண்பா... நானும்தான்
@dhanusaicreations
@dhanusaicreations Ай бұрын
சனிக்கிழமை 💯💯💯💐💐💐 வாழ்க வளமுடன் அப்பா🙏🙏🙏
@V_Like_Vlog_U
@V_Like_Vlog_U 2 ай бұрын
Monday ku Siva valipaadu sonadhu 💯% unmai. Matra visayangalum unmai👍
@gsbkarthik91
@gsbkarthik91 2 ай бұрын
அய்யா நீங்கள் சொல்வது பொதுவான ஒரு பலன் இது முற்றிலும் சரி என்று சொல்ல மாட்டேன். நீங்கள் சொன்னதில் எனக்கு பொருந்துவது. சிவ வழிபாடு. மாறுபட்ட குணம் ஆன்மிக நாட்டம் அதிகம் நேர்த்தியான உடை அணிவது. சரி சொன்னது. ஆனால் மீதம் துளி கூட பொருந்தவில்லை
@moorthysenthu9602
@moorthysenthu9602 2 ай бұрын
நான் வெள்ளி கிழமை தற்போதைக்கு சொல்வது நன்றாகத்தான் இருக்கு
@ashokvarman6731
@ashokvarman6731 2 ай бұрын
Iyya, naan piranda naal sevaai kizhamai. (I was born on Tuesday in Triplicane, Chennai).
@vaishalirama
@vaishalirama 2 ай бұрын
Born in Sunday. Thiramai irundhu enna pirayojanam. Adhirshtam illai. Pirar poramai kolgirargal ennai paarthu. Vaazhkaiyil Kashtam mattum thaan pirandhadhil irundhu. Pirandhirukkave vendam naan ellam yean dhaan pirandheno .! KARUMAM
@saranguru0829
@saranguru0829 2 ай бұрын
Same yen husband 😢 also
@MeeraKumar-dt5uj
@MeeraKumar-dt5uj 2 ай бұрын
Yes
@shivapriyay.v7202
@shivapriyay.v7202 2 ай бұрын
Very true naanum athirshta kattai
@sangeetharajanm2440
@sangeetharajanm2440 2 ай бұрын
Me also born in Sunday
@music_beatz8060
@music_beatz8060 2 ай бұрын
Yov... Yaaru ya ne.,.. nanum Sunday dhn.... But enku enna issue irukko.. aththanium. Ne sollitu irukka
@manjulakarthik2157
@manjulakarthik2157 2 ай бұрын
Thank you so much sir, im born Thursday, what you said its absolutely correct.
@uva.m2577
@uva.m2577 2 ай бұрын
நன்றி ஐயா ❤
@SuzieSubra
@SuzieSubra 19 күн бұрын
I'm proudly thankful to god because made me born in Sundays❤
@prabhakarandhiraviyam36
@prabhakarandhiraviyam36 2 ай бұрын
Monday is very very correct 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@lathikakarunakaran1067
@lathikakarunakaran1067 21 күн бұрын
Saturday pirandhen ayya... Enn appane Shivan.. Ennalum vanaye vanagukugiren... Om namah Shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@govidarajs5322
@govidarajs5322 2 ай бұрын
வியாழன் கிழமை பிறந்தவர்கள். பத்தி சொல்வது 100. உன்மை
@aganesan6332
@aganesan6332 17 күн бұрын
நன்றி ஐய்யா 🙏
@padmadcseba
@padmadcseba 2 ай бұрын
100 % சரியாக சொன்னீர்கள் ஐயா.. நான் வியாழக்கிழமை பிறந்தேன் ஐயா.. இப்போது வழக்கறிஞராக உள்ளேன் ஐயா நன்றி ஐயா..
@radhakrishnanramesh3115
@radhakrishnanramesh3115 17 күн бұрын
ஐயா நான் வீயாழன் பிறந்தேன் மிக அருமை நன்றி
@gowrivj
@gowrivj 2 ай бұрын
Udambai varuththi kollamal 30mins video va potinga na nalla irukum ayya... 🙏🏼 Take care
@gsupt3325
@gsupt3325 8 күн бұрын
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
@hansikaarumugam
@hansikaarumugam 2 ай бұрын
Thursday born u told 100 percent correct
@sudharajapandian3802
@sudharajapandian3802 2 ай бұрын
Romba sariya solringa,sevvaaikilamai ku
@ganeshbabu8885
@ganeshbabu8885 2 ай бұрын
ஐயா நான் திங்கட்கிழமை பிறந்தேன் நீங்கள் கூறியது 80/ சதவீதம் உண்மை நன்றி
@sumisumiththira4005
@sumisumiththira4005 2 ай бұрын
Sure ❤
@karpagamsaravanan1858
@karpagamsaravanan1858 10 күн бұрын
True... Ayya.. Everything is true.
@balamuruganp3865
@balamuruganp3865 2 ай бұрын
Monday - 95% true swamiji 🙏
@victorvijaii3504
@victorvijaii3504 17 күн бұрын
Nan Saturday tan Poranthan sir ninga solrathu apadiyeh Nadakuthu sir en life la, 100%
@vijikrishnan9319
@vijikrishnan9319 2 ай бұрын
புதன்கிழமை 💯 உண்மை
@sankartlbalaji5980
@sankartlbalaji5980 Ай бұрын
சுறுசுறுப்பு, திருமணம் தவிர அனைத்தும் ஆச்சரியப்படும்படி சரியாக உள்ளது... அவை இரண்டும் இதுவரை இல்லை😅
@sabeesharisthika9860
@sabeesharisthika9860 Ай бұрын
​@@sankartlbalaji5980 ellam nallatha sonnaru. But 2 marriages nu sonnadhum manasuku sari illama iruku
@yogaspirit8148
@yogaspirit8148 Ай бұрын
காதலைப் பற்றி கூறியது உண்மை
@baskarans9056
@baskarans9056 2 ай бұрын
காலை 3.15 பிறந்துள்ளேன் முதல் நாள் ஞாயிறு விடிந்ததும் திங்கள் நான் நான் எந்த நாளைஎடுத்துகொள்வது
@malarkodi1227
@malarkodi1227 2 ай бұрын
12 maniku appuram day marum. Ungaluku monday than.
@elangoc3614
@elangoc3614 Ай бұрын
சண்டே தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சூரிய உதயத்திற்கு பிறகுதான் நாள் தொடங்க ஆரம்பிக்கிறது
@devidhanshika6464
@devidhanshika6464 2 ай бұрын
Supper ayya s Tuesday neenga soldra ellame iruku
@runnerkarthik2397
@runnerkarthik2397 2 ай бұрын
புதன் கிழமை புத்தி வந்தது 🙏🥰🕊️
@GayathriAnnamalaiyar-wl2el
@GayathriAnnamalaiyar-wl2el 2 ай бұрын
ஞாயிற்று கிழமை பிறந்தவர்கள் பற்றி அருமையாக சொன்னிங்க ஐயா..
@ramamurthyprasaadhprasaadh7008
@ramamurthyprasaadhprasaadh7008 2 ай бұрын
Swamy, your prediction is great and excellent, and 100% accurate 😊
@Shathree89
@Shathree89 2 ай бұрын
All true for monday 🎉❤❤❤
@viratsuresh6832
@viratsuresh6832 2 ай бұрын
Monday pranthen sir neengal solvadhu ellamae 100% true sir
@saravanansaravanan-l5k
@saravanansaravanan-l5k 2 ай бұрын
வெள வெள்ளி. 🤗
@PALANIPalanisamy-f4p
@PALANIPalanisamy-f4p 19 күн бұрын
உண்மை ங்க😊
@adhiamar3893
@adhiamar3893 2 ай бұрын
நான் ஞாயிற்றுக்கிழமை தான் பிறந்தேன் நீங்கள் சொல்வது அனைத்தும் சரி
@chandranmathi.r5095
@chandranmathi.r5095 Ай бұрын
Saturday 50% Correct sir
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Ай бұрын
Balance 50% your karma
@gayatrisarang1847
@gayatrisarang1847 24 күн бұрын
Exact prediction 👍🏻 thank you so much sir 🙏🏼🙏🏼
@kavianbuworld
@kavianbuworld 2 ай бұрын
Husband : Mesham rasi Karthigai natchathiram 19-4-96 (friday) Wife : Meenam rasi Revathy natchathiram 22-11-96(friday) Ithuku konjam sollunga sir.. engaluku 1 boy baby 1 girl baby irukanga sir.. Romba kadan prblm, yethathu kastam vanthute irukku sir. konjam parthu solringala sir..Pls
@navamani6403
@navamani6403 2 ай бұрын
Yen son um 19.4.96
@rajasekar1732
@rajasekar1732 2 ай бұрын
ஐயா தாங்கள் போல் நான் சனிக்கிழமை பிறந்தவன் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ஆனால் 61வயதில் மன உளைச்சல் மற்றும் பணக் கஷ்டம் மனதில் ஒரு வித பயம் உள்ளது என்றைக்கு இந்த நிலைமை சரியாகும் எனஇறைவனிடம் வேண்டி கொண்டிருக்கிறேன்
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 124 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 113 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 124 МЛН