மிக மிக மிகவும் அற்புதமான அழகான பதிவு ஐயா இந்த காலத்திற்கு ஏற்ற பதிவு இதை பார்த்தாவது இப்பொழுது வளர்ந்து வரும் பிள்ளைகள் திருந்த வேண்டும் நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் நட்சத்திரத்தில் பிறந்த நாள் கொண்டாடுங்கள் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன் ஒவ்வொருவர் கேட்பார்கள் ஒவ்வொருத்தர் கேட்க மாட்டார்கள் நட்சத்திரத்தில் பிறந்த நாள் கொண்டாடுவதும் கோவிலுக்கு போகும் போது தான் அதீத பலனை கொடுக்கும்