பிறந்தநாள் கொண்டாட்டம் முடிஞ்சதும் இறந்துட்டாங்க 💔 Husband emotional Video | Singer Uma Ramanan

  Рет қаралды 179,834

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

16 күн бұрын

A Tribute to Uma Ramanan - www.raaga.com/celeb/t/S/Uma-R...
Uma Ramanan songs - www.raaga.com/tamil/album/rem...
Indian playback singer Uma Ramanan, who predominantly sang in Tamil, passed away on Wednesday, May 1. She was 72 years old. The singer, who sang many memorable songs in Tamil cinema, is survived by her singer-husband, AV Ramanan, and her son, Vignesh Ramanan.
பிறந்தநாள் கொண்டாட்டம் முடிஞ்சதும் இறந்துட்டாங்க 💔 Husband emotional Video | Singer Uma Ramanan
#singer #umaramanan #rip #indiaglitz
************************************
AVR Swarna Mahal Jwellers
Akshaya Tritiya 2024 Online
avrswarnamahal.com/
************************************
உமா ரமணன் பாடல்கள் - www.raaga.com/tamil/album/rem...
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Пікірлер: 84
@padmanabanb1077
@padmanabanb1077 15 күн бұрын
அமைதியான ஆர்பாட்டம் இல்லாத மிகச்சிறந்த பாடகி..இனிமையான குரல்.தனித்துவமான பாடல்கள். கண்ணீர் அஞ்சலி அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாரட்டும்.
@JevaJeva-op6mx
@JevaJeva-op6mx 15 күн бұрын
இசைராணிஉமாரமணனுக்குஆழ்ந்த இரங்கல்
@madras2quare
@madras2quare 15 күн бұрын
சார், எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம் உங்களுக்கு, ஈடுசெய்ய முடியாத இழப்பு சார். இறைவன் உங்களுக்கு நிம்மதி தர அவனையே பிரார்த்திக்கிறேன் சார். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
@sugunag1379
@sugunag1379 10 күн бұрын
உதடுகள் மட்டுமே அசைத்து உன்னதமான இனிய குரலுக்கு சொந்தக்காரர்.ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@packthavinithra
@packthavinithra 14 күн бұрын
அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@SuryaShankar-zn7ph
@SuryaShankar-zn7ph 14 күн бұрын
ஆனந்த ராகம் பாடல் இன்னும் காதில் ஒலிக்கிறது. உமா ரமணன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 15 күн бұрын
மென்மையான அசைவின்றி ஓடிவரும் இராகத்தின் ஊற்று இன்று ஓட்டத்தை நிறுத்தி விட்டது பாடகி உமா என்ற சகாப்தம் . வருந்துகிறோம்
@kumareasan8759
@kumareasan8759 15 күн бұрын
AV Ramanan- Uma Ramanan. Very good, decent, affectionate playback singers.
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 14 күн бұрын
ஆர்ப்பாட்டம் இல்லாத அருமையான பாடகி.ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிநிற்கிறோம்.
@marygracerani2742
@marygracerani2742 14 күн бұрын
உமா மேடம ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டுகிறோம்.😢😢
@geethathirumalai238
@geethathirumalai238 13 күн бұрын
மிக மென்மையான இனிமையான குரல். அடக்கமான பேச்சு. தெளிவான பிழையில்லாத தமிழ் ஒலிப்பு. இவற்றின் உருவமே பாடகி உமா இரமணன் அவர்கள். இனிமேல் உமா பக்கத்தில் இல்லாமல் இரமணனை தனியாகத் தான் மட்டுமே பார்க்க முடியும் என்னும் போது மனம் கலங்குகிறது. மேடையில் இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்துப் பாடும் போது என்னப் பொருத்தம் இவர்கள் இருவருக்கும் என்னப் பொருத்தம் என்று நினைக்கத் தோன்றும் .
@israelisravehlan3355
@israelisravehlan3355 15 күн бұрын
சாகோதரிக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 🙏🙏🙏🙏
@srinivasanm3089
@srinivasanm3089 15 күн бұрын
உச்சத்தை அடைந்திருக்க வேண்டியவர் !
@sridevisathish4990
@sridevisathish4990 14 күн бұрын
Exactly avalavu hit song paduna avaga en remba famous agala
@sridevisathish4990
@sridevisathish4990 14 күн бұрын
Exactly true. Padina avalavu songs sum hits but remba top singer ra vara vandiyavaga. Enna reason no. Avalavu top ku pogala
@vigneshwarr874
@vigneshwarr874 12 күн бұрын
@@sridevisathish4990 Chitra mam pada vandha piragu ella directors and producers um avangala matum dhan book pananga. They completely avoided Uma, BS Sasirekha and SP Shailaja. Idhan reason. Vani amma ku kuda chances kuranjuruchu after Chitra’s entry. Oruthara matum vazha vechu mathavangala kai viduvadhu dhan cinema industry. Uma mam Tamil singer. Mostly Tamil singers ku chances thara matanga. They supported only Telugu and Malayalam singers. Vandharai vazha vaikum Tamilnadu.
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 14 күн бұрын
Ramanan Sir romba nallavana. Avaruku Award kodunga, Cinima Nadigar Sangam🎉
@sujijebajini2076
@sujijebajini2076 15 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்
@gracespices4768
@gracespices4768 5 күн бұрын
She is very good playback Queen. Salute her 🙏 Deepest condolences to her family 🙏
@user-wm7ix4px7g
@user-wm7ix4px7g 14 күн бұрын
Poongathave song ketkumpothu utempu silukirathu I miss you mom adhma sandhiadayvendum
@user-zh1kc3jr3x
@user-zh1kc3jr3x 15 күн бұрын
So Sad. Rest in peace.
@kachamma...neyveli6717
@kachamma...neyveli6717 15 күн бұрын
இதமான நீரோட்டம் ஆர்பாட்டம் இல்லாமல் சிவனடி சேர வேண்டுகிறோம்😢
@user-td8st5yp9m
@user-td8st5yp9m 9 күн бұрын
எத்தனைபேர்காலம்கலவரமற்றகேரலம்பெறமுடியும்ஆண்மரீங்காரம்அசைவற்றகுரல்வளை என்றும்உழா
@umavaiyapuri4993
@umavaiyapuri4993 15 күн бұрын
Rip 😢😢 amazing singer
@p.geetha4648
@p.geetha4648 8 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் 😢
@JayGanesh27N
@JayGanesh27N 15 күн бұрын
காற்றில் கரைந்த கீதம்
@ktsiva2000
@ktsiva2000 15 күн бұрын
Such a great melodies madam sang for us. Shocking for everyone of us. Our heartfelt and deep condolences to you Ramanan sir and your family. Inseparable loss. Manjal veyyil malayitta poove one of her fine melodies. Praying for her atma shanthi. 🙏
@vijayalakshmik765
@vijayalakshmik765 15 күн бұрын
பிறந்தநாள் அன்று மறைந்த தெய்வ திருமகள்
@saraswatim394
@saraswatim394 14 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் அவரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும். ஓம் சாந்தி ஓம் சாந்தி.
@geethastalin2799
@geethastalin2799 14 күн бұрын
My favorite singer uma ramanan...meendum oru female voice dont replace😢😢
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 12 күн бұрын
You are gone Uma, but your sweet, melodious voice will stay forever in our minds. Om Shanti.
@hema6301
@hema6301 15 күн бұрын
very shocking 🥲😭😭she has Very adorable voice🙏really a loss to the music Field 🙏RIP mam🙏
@commodorersubbaiahvsm9366
@commodorersubbaiahvsm9366 15 күн бұрын
Heartfelt condolences
@gsbotgaming7191
@gsbotgaming7191 15 күн бұрын
ஐயாவுடைய இன்னிசை மியூசிக் அகாடமியில் நடந்த கச்சேரிக்கு என்னுடைய தந்தை சென்னை போக்குவரத்து கழகத்தில் அவருக்கு கிடைத்ததை எனக்கு அளித்தார் 78ஆம் ஆண்டு என நினைக்கிறேன்
@cb-tt9gm
@cb-tt9gm 2 күн бұрын
May her soul rest in peace 😢
@hemapadmanabhan4913
@hemapadmanabhan4913 15 күн бұрын
Om shanti Uma Ramanan
@roshanraj1037
@roshanraj1037 14 күн бұрын
RIP AMMA MISS U MA GONE TOO SOON MA DEEPEST CONDOLENCES TOO THE FAMILY
@chandrashanmugasundaram7381
@chandrashanmugasundaram7381 14 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்.
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 14 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்!
@SasiKala-sn9ih
@SasiKala-sn9ih 14 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@Queen-ff9vz
@Queen-ff9vz 15 күн бұрын
😢😢😢rip
@sivaaathi1352
@sivaaathi1352 15 күн бұрын
Rip
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 14 күн бұрын
Rip. She my relatives relative. Calm person
@b.bhavani8400
@b.bhavani8400 14 күн бұрын
May her soul rest in peace Om shanti🙏🙏💐
@usharani.p5031
@usharani.p5031 14 күн бұрын
May god gives strength to family to bear the loss of uma amma
@jayantjiswaminathan9722
@jayantjiswaminathan9722 13 күн бұрын
A very good singer.
@meenakumari425
@meenakumari425 15 күн бұрын
May the soul rest in peace
@anthonysamypannerseluam7835
@anthonysamypannerseluam7835 15 күн бұрын
Rest In Peace🙏🏼🎤🎶🌹
@thiruselvam4083
@thiruselvam4083 11 күн бұрын
RIP RIP RIP TO THE GREAT SINGAR
@venedittanlatika8191
@venedittanlatika8191 15 күн бұрын
RIP💔💔💔🙏🙏🙏🙏
@ChandraVenkat-mm9vw
@ChandraVenkat-mm9vw 15 күн бұрын
RIP Om Shanthi
@RenukaDevi-vm2hy
@RenukaDevi-vm2hy 14 күн бұрын
RIP😢
@revathyvenkatesan563
@revathyvenkatesan563 12 күн бұрын
May her soul rest in peace
@pushparanikathirnathan3892
@pushparanikathirnathan3892 15 күн бұрын
Rest in Peace
@pushparamamurthy8856
@pushparamamurthy8856 14 күн бұрын
Om shanthi
@annapugazhendhia1950
@annapugazhendhia1950 15 күн бұрын
Rest in peace uma ramanan
@sivagamir5615
@sivagamir5615 15 күн бұрын
Umansky Ramanan RIP
@sraa2468
@sraa2468 15 күн бұрын
RIP Mam🙏🙏🙏
@AnuRadha-ct2hm
@AnuRadha-ct2hm 15 күн бұрын
Mam rip
@KARUNAIVELT
@KARUNAIVELT 15 күн бұрын
RIP😢😢😢😢
@suganthibalaji3099
@suganthibalaji3099 15 күн бұрын
Rest in peace
@prakashmiranda554
@prakashmiranda554 14 күн бұрын
Good👍 🎤singer REST In peace💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 ✝️☪️🕉
@alphoncejayaraj9731
@alphoncejayaraj9731 15 күн бұрын
RIP
@vijayaanantharaman7283
@vijayaanantharaman7283 15 күн бұрын
Avenge pirandanalla erudutangala
@vijik7360
@vijik7360 14 күн бұрын
வானுலகு உமக்கு விரைந்து தாழ் திறந்து விட்டதோ?
@roshinimaricar9602
@roshinimaricar9602 13 күн бұрын
😥😢😢😢😭😭😟
@sirangeevivenkatesh7136
@sirangeevivenkatesh7136 15 күн бұрын
0:47
@DiDisChannel64
@DiDisChannel64 14 күн бұрын
normal voice la pesalama, ennamo bayam kattar madhiri pesringa, tamil nadu ponnu thane
@keerthikutty7080
@keerthikutty7080 15 күн бұрын
Ivlo nalla songs but name ippotha theriyum rip
@sridharr4836
@sridharr4836 10 күн бұрын
🥲
@dafinijustin6306
@dafinijustin6306 15 күн бұрын
Rip 😂
@countfoodisdesigner3569
@countfoodisdesigner3569 11 күн бұрын
இசைராணிஉமாரமணனுக்குஆழ்ந்த இரங்கல்
@ksreemanikandan211
@ksreemanikandan211 14 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@NikithaSugulasha
@NikithaSugulasha 7 күн бұрын
Rip
@hemaddhs3200
@hemaddhs3200 14 күн бұрын
May her soul rest in peace
@VilvaSundari-vt9zz
@VilvaSundari-vt9zz 14 күн бұрын
RIP
@knrajuu
@knrajuu 14 күн бұрын
இசைராணிஉமாரமணனுக்குஆழ்ந்த இரங்கல்
@user-eu2ct5ls2r
@user-eu2ct5ls2r 15 күн бұрын
Rip
@hirishkumaar1474
@hirishkumaar1474 15 күн бұрын
Rip
@SathyanarayanSellam
@SathyanarayanSellam 15 күн бұрын
Rip
@muralia9304
@muralia9304 15 күн бұрын
Rip
@gokilamganeshkumar298
@gokilamganeshkumar298 14 күн бұрын
RIP
@govindarajpandurengan6115
@govindarajpandurengan6115 15 күн бұрын
RIP
How To Choose Ramen Date Night 🍜
00:58
Jojo Sim
Рет қаралды 53 МЛН
Buy Feastables, Win Unlimited Money
00:51
MrBeast 2
Рет қаралды 91 МЛН
Зомби Апокалипсис  часть 1 🤯#shorts
00:29
INNA SERG
Рет қаралды 6 МЛН
Godzilla Attacks Brawl Stars!!!
00:39
Brawl Stars
Рет қаралды 10 МЛН
"SEVANDHI"AV RAMANAN MUSIANO
4:31
AV RAMANAN
Рет қаралды 2,1 МЛН
"Neethaane""An Humble Musical Tribute To Smt.Uma Ramanan
2:32
Vijai Shankar
Рет қаралды 3,2 М.
R I P UMA RAMANAN HITS | உமா ரமணன் பாடல்கள் | #@iniyaisaiamudhamaudiosongs
37:46
INIYA ISAI AMUDHAM | இனிய இசை அமுதம் | AUDIO Songs
Рет қаралды 28 М.
NEVER MESS WITH MY DEMON MOM #shorts
0:59
The McCartys
Рет қаралды 23 МЛН
За Наташу порвёт меня😆С мамой шутки плохи😂
0:22
Рецепт Любви 🖤
Рет қаралды 9 МЛН
If animals glitched IRL
0:18
Jiemba Sands
Рет қаралды 20 МЛН
女友被埋入10米深坑,该如何逃离?
1:00
侠客红尘
Рет қаралды 27 МЛН
Достаточно экстремально? 😆
0:23
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 2,9 МЛН
Nika wanted to find a best friend, but... #cat #cats
0:21
Princess Nika cat
Рет қаралды 30 МЛН