தமிழில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழை ஆங்கிலத்தில் பெறுவது எப்படி. விளக்கவும்.
@jeyasrijayam7143 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம்? Cm sir photo, போட்டு நீங்க பேசிரிகள்? உண்மைல யே sir சொன்ன செய்தி தானா??
@veeraveerapathiran14732 ай бұрын
அண்ணா என்னோட குழந்தை பொறந்து மூன்று மாதம் ஆகிட்டுச்சு ஆனா பிறப்பு சான்றிதழ் தரல நானும் ஐந்து ஆறு தடவை கேட்டு பாத்துட்டேன் உங்களுக்கு போன் பண்றோம் வெயிட் பண்ணுங்க னு சொல்லுறாங்க என்ன பண்றது சொல்லுங்க அண்ணா
@vmv154416 күн бұрын
1990s born ku name include pannanum What documents we should take and go?
@gamerrising51232 ай бұрын
இப்போது 55 வயது பெண்ணுக்கு பிறப்பு சான்றிதழ் எப்படி பெறுவது
@SWASTIK_VDFE4 күн бұрын
உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன், பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் உங்கள் அருகாமையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு இல்லை சான்று முதலில் பெற வேண்டும்,பின்பு சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று பிறப்பு சான்றிதழுக்கு என பிரத்ரேக பார்ம் உண்டு அதை வாங்கி முதலில் முழுவதுமாக எழுதி முடிக்க வேண்டும்,பின்பு அதை சார் ஆட்சியர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும், அவர் அதை வட்டாட்சியருக்கு மாற்றி அமைப்பார்,பின்பு வட்டாட்சியர் அவர்கள் வருவாய் ஆய்வாளருக்கு மாற்றுவார், வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலருக்கு மாற்றி அமைத்து அறிக்கையை பதிவு செய்ய உத்தரவிடுவார். பின்பு கிராம நிர்வாக அலுவலர் அறிக்கையை வருவாய் ஆய்வாளரிடம் சமர்ப்பிப்பார், வருவாய் ஆய்வாளர் ஒரு அறிக்கையை எடுத்து அதனை வட்டாட்சியர் அவர்களுக்கு சமர்ப்பிப்பார், வட்டாட்சியர் ஒரு அறிக்கையை பதிவு செய்து அதனை சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சமர்ப்பிப்பார். பின்பு இரு நபர் வாக்குமூலம் பெறப்பட்டு உத்தரவானது சார் ஆட்சியர் மூலம் வழங்கப்படும், அந்த உத்தரவு உங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும், பின்பு கிராம நிர்வாக அலுவலர் அதனை பிறப்பு இறப்பு பதிவேட்டில் பதிவேடு செய்வார். இவ்வாறு எனது பிறப்பானது பதிவு செய்யப்பட்டது, எனவே எனது அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன்,இந்த வருடம் டிசம்பர் மாதம் கடைசியில் இந்த வாய்ப்பானது முடிகிறது. இந்த வாய்ப்பினை விட்டு விட்டால் பின்பு பிறப்பானது பதிவு செய்ய முடியாமல் போய்விடும்,எனவே அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.(பிறப்பு பதிவு செய்யப்படாமல் இருப்பவர் மட்டுமே)
@gs0563 ай бұрын
Bro I'm 2003 but not rechest panna vea illa na enna pandra please replied
@stalina48582 ай бұрын
2012 பிறந்ததை இணைய தளத்தில் பதிவுசெய்வதுஎப்படி
@tamilmahe36815 ай бұрын
Enaku school mark sheet irukura date of birth ku certificate vangunm antha date ku enga poi eppadi vangirathu
@AbcXyz-ew3gu3 ай бұрын
I have the same problem. If you found a way, please let me know.
@AbcXyz-ew3gu3 ай бұрын
@@tamilmahe3681 No..Educational certificate-la mattum dhan May 24-nu thappa irruku. Adhar card, pancard, voter ID, birth certificate ellathulayum July 24-nu real DOB irruku. Ippo enaku DOB mismatch-ala job-ku apply panna mudiyala...Birth certificate May 24-ku vaangitena, apparam adharcard, pancard, voter ID-la ellam DOB mathuradhu easy.
@@AbcXyz-ew3gu atha mattum kodutha vanga mudiyathu neenga vena unga ooru sub register office la poi kettu parunga Avanga other prof kettanga enkitta adharr pancard tc 10 12 th mark sheet