ஆண்மை இழந்து விட்டதனாலேயே உயிர் வாழ முடியாது என்று அர்த்தமில்லை.. அதை உணர்ந்து திருந்தினாலே நம் வாழ்க்கை மேற்கொண்டு பிரகாசமாக அமைய அனைத்து வாய்ப்பு உள்ளது. கலங்க வேண்டாம் தவறான முடிவை நோக்கி பயணிக்க வேண்டாம். ஏற்கனவே தாங்கள் எடுத்த தவறான முடிவுகளினால் இப்பொழுது உயிரை இழக்கும் அளவிற்கு வந்துவிட்டது. மறுபடியும் தவறான முடிவு எடுத்தால் அது இன்னும் பல விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். சில நாட்கள் அமைதியாக இருக்கவும். மாற்றம் ஒன்றே மாறாதது..
@aadhzzz Жыл бұрын
Wow.. fantastic 🎉… i really got goosebumps in the ending.. ❤
@rangarajangopalakrishnan13158 ай бұрын
Super.
@jayapalveragopal8901 Жыл бұрын
மனிதன் மதி வழியில் மதியோ விதி வழியில் விதியோ கர்ம வழியில் கர்மா உன் கையில் ! சர்வம் கிருஷ்ணர்பணம்
@aanmeegawingnani Жыл бұрын
🙏🙏🙏
@parameshwariv8037 Жыл бұрын
@aanmeegavingnani
@parameshwariv8037 Жыл бұрын
😊
@parameshwariv8037 Жыл бұрын
😊😊
@PandiAmmal-rn5mq8 ай бұрын
@@aanmeegawingnani😂😂😂😂🎉🎉😂😂🎉🎉😂😂😂😂🎉😂🎉😂🎉😂🎉😂😂😂🎉😂😂😂😂🎉🎉🎉😂🎉🎉😂😂😂😂🎉😂🎉🎉😂🎉😂🎉😂😂🎉😂🎉🎉😂🎉😂🎉😂😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂😂🎉😂😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉😂😂🎉😂😂🎉😊the first day off 12:03 is the best 😊😅😮😢🎉😂❤⁹you 😂🎉😂🎉😂🎉😂😂😂😂🎉😂😂🎉😂😂😂🎉
நீங்கள் சொல்வது மிகவும் சரியே. இதில் மாற்று கருத்து ஏதுமில்லை. ஆனாலும் இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் பாவ புண்ணியத்திற்கு ஏற்றார் போல் இந்த ஜென்மத்திலேயே நமக்கு நல்லதும் கெட்டதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது... அதை மீறி ஒரு சில நல்லது அவனால் அனுபவிக்க முடியாமல் போனால் அல்லது ஒரு சில கெட்டதற்கான தண்டனை அனுபவிக்க முடியாமல் போனால் அது அவனுக்கு அடுத்த ஜென்மத்தில் கண்டிப்பாக கிடைக்கும். உதாரணத்திற்கு ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பையன் அவன் வாழ்நாள் முழுவதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான் எந்த ஒரு சிரமங்களும் இல்லாமல் என்றால் அவன் கடந்த ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்து இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது அதனால் ஏன் அவனுக்கு இந்த பிறவியில் இது போல ஒரு பலன்.. எப்படி இருப்பினும் கஷ்டப்படும் ஒருவன் நீங்கள் சொல்வது போல கடந்த ஜென்மத்தில் எனக்குத்தான் ஞாபகம் இல்லையே எதற்கு எனக்கு இப்போது தண்டனை கிடைக்கிறது என்று எண்ணினால் அதை மிகவும் பாவம் தான்.. நன்றி வணக்கம்..
@marzzz16805 ай бұрын
Correct ah sonneenga.. Kai kozhandhai ah rape panranga apo ippadi oru punishment kozhandhaiku tharuvana aandavan
அம்மா.. கர்ம வினை யில் இருந்து யாருமே தப்ப முடியாது என்பதுதான் உலக நியதி.. அவர்கள் செய்த நல்லது கெட்டது க்கான பலன் இந்த ஜென்மத்திலேயே கிடைக்கலாம். அல்லது அடுத்த ஜென்மத்திலேயே கூட கிடைக்கலாம்.. கர்மவினை பற்றி பகவான் கிருஷ்ணர் கூறிய உபதேசங்களை கீழ்காணும் வீடியோவில் பார்க்கவும். தெளிவு பெறவும்... கர்ம வினையில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை.. kzbin.info/www/bejne/b5TEqJqXj8mHZrM
@anandhia8521 Жыл бұрын
🙏🙏
@bird2428 Жыл бұрын
The more good deeds we do we suffer more. My personal experience.
@aanmeegawingnani Жыл бұрын
Humans living on earth do not have past memories. The good and bad things we have done in previous births will get us in this birth as a result. Whatever good or bad we do in this life, we will get the reward for it, if not in this life, but at least in the next life. Please wait until the time is right 🙏🙏🙏
Na nursing mudichi Erukan enga polam three month dhan work pannuvan.veetuku vandhuduvan.nalla talent Eruku ahna work pannamudiyala.
@Angel-em2ln8 ай бұрын
Nalla goal vei
@nalliahkumaararajan28368 ай бұрын
திருச்சிக்கு அருகேயுள்ள திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு ஒரு தடவை போய் வாருங்கள். விதியை மாற்றும் கோவில் என்று கூறுகின்றனர்.
@sundararajk86462 ай бұрын
Avoid BGM
@செந்தூர்வேலன்-ல1ன Жыл бұрын
இரு வகை சந்தேகம் உண்டு bro.நடப்பது நடந்தே தீருமா? அல்லது எச்சரிக்கையாக இருந்தால் கஸ்ட்டம் நஸ்ட்டம் தவிர்க்கலாம?
@aanmeegawingnani Жыл бұрын
நடப்பது நடந்தே தீரும்... அதை தவிர்ப்பதற்கு நாம் எச்சரிக்கையாக இருப்பதை விட நல் செயல்களை நற்குணங்களோடு செய்தால் வீரியத்தை குறைக்கலாம்... அகலாத துன்பம் இருப்பின் சனிக்கிழமை தோறும் ஐந்து நபர்களுக்கு தயிர்சாதம் தானமாக கொடுக்கவும்.. பிரச்சனைகள் சிறிது சிறிதாக உங்களை விட்டு அகலும்...
@manickavel-kb6nq8 ай бұрын
Manikkavelbalakrishnan
@dmala6094 Жыл бұрын
Small request aiyya,nama intha piravi அனுபவிக்கிறது,பலன் kidaikurathu repeat aguthu,kadavul namam சொல்றத,கடமை கடை பிடிக்கணும் இது செய்யணும், நாம எப்படி குடும்ப pavam,முன்னோர் சாபம் ,அனுபவிக்கிறோம். இது என்ன reason,namaku kidikura முன்னோர் சாபம் reason solluga, related videos poduga. Nama seirathuku nama anupavikurom,munnor sapam eppadi joint aguthu,ithuku vilakama video koduga ஆய்யா.
@aanmeegawingnani Жыл бұрын
Surely I upload video 📷 soon sir. Thank you so much..🙏🙏🙏
ஒவ்வொரு சனிக்கிழமையும் ஐந்து நபர்களுக்காவது குறைந்தபட்சம் அல்லது உங்களால் முடியும் அளவிற்கு ஒருவராக இருப்பினும் சரி 100 பேராக இருப்பினும் சரி தயிர்சாதம் வழங்கவும். உங்கள் குறைகள் அனைத்தும் நிவர்த்தி ஆகும்..
@ramaswamypadayachi30617 ай бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி சரணம் பதிவு செய்த அன்பர்களுக்கு வணக்கம் நன்றி