இந்த பதிவை வெளியிட்ட தங்களுக்கு இறைவன் குறைவில்லா வாழ்க்கையை அருள பிரார்த்திக்கின்றேன். நன்றிகள்.
@santhiyameenakshisundaram61025 ай бұрын
வணக்கம் தம்பி உங்களுடைய தமிழ் பேச்சை இரண்டு முறை தான் கேட்டு இருக்கிறேன் நேற்று தங்கள் போட்ட பிறவி பயன் என்ற காணெலியை பார்த்து இவ்வளவு நாட்கள் வீணடித்து விட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது நிறைய பேருக்கு இந்த லிங் வரவில்லை நான் நேற்று கணேஷ் குமார் நடத்திய லைவில் இருந்தேன் என்ன ஒரு அருமையான பேச்சு பெரிய புராணத்தை பற்றியும் சேக்கிழார் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் இருந்தது செவிக்கு மிகவும் இனிமையாக இருந்தது எனக்கு தங்கடைய தமிழ் பேச்சை கேட்பதற்கு லிங்கை அனுப்புமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் பாராட்ட வார்த்தைகளே இல்லை அருமை சூப்பர் நன்றி தம்பி ❤❤
@2801v5 ай бұрын
அருமை, பிறவி பயன் அடைந்தோம் ❤
@malathyshankar32345 ай бұрын
மனது மிகவும் இலேசாக இருக்கிறது அனந்த கோடி நன்றி ஐயா
@annaiganeshan5 ай бұрын
வணக்கம் ஐயா இந்த தலைப்பின் விளக்கம் மிக நன்று. ஒரு சிறிய வேண்டுகோள் ஐயா குழந்தை இல்லா தம்பதியர்களுக்குகாண உறை தாருங்கள் ஐயா.... சிவாயநம ......
@ssmarketinglalgudi61005 ай бұрын
வணக்கம் இனிமையான பேச்சு நன்றி ஐயா
@lalithalalitha48155 ай бұрын
Excellent speech spreading positive vibes. Thankyou so much Sir.
@2801v5 ай бұрын
பிறவியின் நோக்கம், இந்த ஸ்னத்தை (நொடியை )(இன்ப, துன்பதை ) அனுபவித்து வாழ்வோம்.🙏
@prajitharajendran90695 ай бұрын
Very good information Sir Thamil exutha theriyathu Iam from Palakkad
@balaprakash11955 ай бұрын
Excellent
@mohannatarajankarur5 ай бұрын
Super sir.....
@solairajsolairaj97125 ай бұрын
குருவே திருவடிகள் சரணம் சரணம் ஐயா 🙏
@prajitharajendran90695 ай бұрын
🙏🙏🙏
@venkatsamy98035 ай бұрын
வணக்கம் Drஜோதிஷவித்தகர் சின்னராஜ் அவர்களே
@Sumathi-i2l5 ай бұрын
வணக்கம் சார் 🙏
@jayaradha82825 ай бұрын
வணக்கம் 🙏 ஐயா
@ramrammithran66035 ай бұрын
பிறவி பயன் அது தெரிந்து விட்டால்..... போதுமே..... அதை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிடலாம்.... ஐயா