என்னை நன்றாக இறைவன் படைத்தனன்! - DINDIGUL P.CHINNARAJ

  Рет қаралды 5,480

Chinnaraj Tamil Channel

Chinnaraj Tamil Channel

Күн бұрын

Пікірлер: 35
@SathishKumar-zc8dq
@SathishKumar-zc8dq 5 күн бұрын
நான் தேடியது கிடைத்தது நன்றி ஐயா
@hemastructural
@hemastructural Ай бұрын
இன்று உங்கள் பேச்சு எங்களுக்குள் இருக்கும் இறைவனை உணர ஒரு உந்துதளாய் இருந்தது. மிகவும் நன்றி அண்ணா. ஒரு மணி நேர பூஜையில் கூட ஒன்றாத மனம் உங்கள் ஒரு மணி நேர பேச்சில் ஒன்றி விட்டது. இறைவனின் படைப்பில் அனைவரும் அற்புதமே நம்மை நாம் உணர்ந்தால். சின்ன வயதில் பென்சில் ஊக்கு உடைந்து போன கூட எனக்கு மட்டும் இப்படிதான் எப்பவும் உடைந்து போய் விடும் என்று புலம்பி இருக்கேன். எங்க பாட்டி சொல்லுவாங்க நீ பிறந்த போது இந்த குழந்தை பிழைக்குமா இல்லையானு வருத்தத்தில் இருந்தோம். இன்னைக்கு நீ நல்லா இருக்க சாமி. நீ இதுக்கு மட்டுமல்ல எதுக்கும் கவலைப் படாமல் இருக்கனும். அத பரமேசுவரன் பார்த்து பார். உன்னால முடிஞ்ச நல்ல விசயத்த பண்ணு . எல்லோர் மேலயும் அன்பு காட்டு. இறைவனிடத்திலும் அன்பு செய். அன்பே சிவம் என்பார்.
@ravindranmarappan
@ravindranmarappan Ай бұрын
மிக மிக பிரமாதமான விளக்கம் ஐயா. பிறவிப்பேறு அணுகவும் அனுக்கிரகம் வேண்டும். வாழ்க வளர்க நலமுடன் அனைவரும்
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef Ай бұрын
நன்றி ஐயா தான் பெற்ற குழந்தைகள் எந்த குறையும் இல்லாமல் வாழ்வதைகண்ணில் பார்க்கும் வயதான பெற்றோர் நிறைவு பெற்றவர் இது எனது கருத்து ஐயா
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Ай бұрын
வணக்கம் தம்பி உடல் சோர்வுற்ற எனக்கு தங்களின் பேச்சுத் தெம்பையும் கடவுளின் பால் இன்னும் ஈர்ப்பு ம் ஏற்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
@cvajothi2928
@cvajothi2928 Ай бұрын
இன்றைய live மிகவும் அருமை சகோதரரே, அருமை, அருமை
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im Ай бұрын
Super sir ...yet to give more Episodes like this... The ALMIGHTY Blessings to ALL
@Varahi548
@Varahi548 Ай бұрын
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்... சிவசிவ என்றிட தீவினைமாளும்.... சிவசிவ என்றிட தேவருமாவர்... சிவசிவ எண்ண சிவகதிதானே.... இதுவும் திரு மந்திரம்..... அருமை... வணக்கம் சார் 🙏
@RamRam-tx2ek
@RamRam-tx2ek Ай бұрын
குருவே சரணம் நீங்கள் எனக்கு குருவாக வந்ததிற்க்கு நான் பல கோடி புண்ணியம் பண்ணி உள்ளேன் சார்❤
@vajraveluarunachalam9942
@vajraveluarunachalam9942 Ай бұрын
Excellent explanation Sir You are not only an Astrologer You are Excellent Philasofer then Many Ford Matadhipatys Your Speach is an eye opener for Our Thamil Nadu. Wish you a long Happy Life With regards 🙏💐
@jayashreeramachandran8667
@jayashreeramachandran8667 Ай бұрын
Excellent sir! Hats off to your flow of thoughts n amazing speech. மிக அருமையான விளக்கங்கள்.
@sridharv8085
@sridharv8085 Ай бұрын
ஜோசியத்துக்குமேல் பல விஷயங்கள் அறிவோம் தெளிவோம்.
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Ай бұрын
வணக்கம் தம்பி செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் இய்யப்படும் அதுபோல் தங்களின் பேச்சு இருக்கிறது கேட்க கேட்க கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 Ай бұрын
நன்றி ஐயா🙏
@ThiruMoorthi-gz6hf
@ThiruMoorthi-gz6hf Ай бұрын
Very very thanks sir
@Veldurai-kt2gd
@Veldurai-kt2gd Ай бұрын
தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழ் இன்பத் தமிழ் உங்கள் அறிவுக்கு வேர்! உணர்கின்றோம் sir! எங்களோட எதுகை மோனை எப்டியிருக்கு பாத்தீங்களா ஐயா?! "என்னக் கொடும சார் இது"ன்னு சும்மாவாச் சொன்னான் சார் தமிழன்!
@sakkarabaniseshadri2442
@sakkarabaniseshadri2442 2 күн бұрын
NAMASKARAM SIR
@kannandevika9524
@kannandevika9524 Ай бұрын
அருமை நண்பா
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 Ай бұрын
வணக்கம் தி௫ சின்னராசா, அ௫மையான பதிவு,. *"... எண்னில் நல்கதி யாதும் ஓர்குறையவில்லை... "*நன்றி
@esakkimuthu9161
@esakkimuthu9161 Ай бұрын
❤❤❤
@JkpillayJ
@JkpillayJ Ай бұрын
Supersir arumai
@RaviChandran-zi2lyTV
@RaviChandran-zi2lyTV Ай бұрын
Fresh
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 Ай бұрын
தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்பவரே இறைவனால் நன்றாக படைக்கப் பட்டவர் அய்யா. எவருக்கும் துன்பம் விளைவிக்காது வாழ்பவர் அடுத்த நிலையில் நன்றாக படைக்கப் பட்டவர் அய்யா. வாழ்க்கை விதியின் சோதனைக் களம் அய்யா!
@divineenergyvastu872
@divineenergyvastu872 Ай бұрын
நல்ல முயற்சி பாராட்டுக்குரியது
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi Ай бұрын
தொழில்முறை ஜோ திடரா | மனநல மருத்துவரா....ஆன்மீகச் சான்றோரா ! இவரனைவரும் ஒருவரே ஆவீரோ ..... மகிழ்ச்சி மேலோங்க வாழ்த்துக்கள் |
@rajanganesan4523
@rajanganesan4523 Ай бұрын
வணக்கம் சார் , தங்களுடைய தமிழ் சொற் பொழிவு மிக அருமையாக உள்ளது . பிழை இருந்தாள் மன்னிக்கவும்
@vishnusankarmuthaiah6722
@vishnusankarmuthaiah6722 Ай бұрын
ஆன்மீக பேச்சாளர்கள் உங்களிடம் தோற்று விடுவார்கள். ரெம்ப அருமை அய்யா. மாதம் ஒரு முறை இப்படி நீங்கள் பேசலாம்
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi Ай бұрын
ஒளவையின நல்வழி நயமானது. இட்டார் பெரியோர் இடாதார் ......
@jegannathanjegan6024
@jegannathanjegan6024 22 күн бұрын
Audio quality good
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Ай бұрын
வணக்கம் தம்பி அவன் செயலாலே அவன் தாழ் வணங்கி உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் உண்மையான அழகான வார்த்தைகள் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அருமை சூப்பர் நன்றி ❤❤❤❤❤
@prajitharajendran9069
@prajitharajendran9069 Ай бұрын
Enakku Thamil puriyum but exutha theriyathu bcs Iam from Kerala very good information Sir🙏🙏🙏
@prajitharajendran9069
@prajitharajendran9069 Ай бұрын
🙏🙏🙏
@vivekanand8072
@vivekanand8072 Ай бұрын
@22.05 கற்றாரை கற்றாரே காமுறுவர் போல்
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Ай бұрын
வணக்கம் தம்பி அருணகிரி நாதருக்கு திருவண்ணாமலையில் கிளிமண்டமம் என்று இருக்கிறது நன்றி
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 179 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 137 МЛН
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
Vesi Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
23:00
astro chinnaraj
Рет қаралды 92 М.
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 6 МЛН