90s kids also love this song like me.... because i am a 90s kid...👍👍👍 அருமையான பாடல்கள் திருமண வீடுகளில் இரவு நேரங்களில் இன்றும் ஒலிபரப்பபடுகிறது... இப்படிக்கு தேனியில் இருந்து இசைக்காதலன் கனோஜ்குமார்...
@suriyamoorthy7684Ай бұрын
தேனி ஆண்டிபட்டியில் இருந்து சகோதரரே
@bathumalaitsc7129Ай бұрын
😅😊😅😅😊😅😅😅😅😅😊
@santhakumar7940Ай бұрын
😊
@gnanakaransinnathurai30439 күн бұрын
0😊😊
@gnanakaransinnathurai30439 күн бұрын
⁰😊⁰
@rengank9900Ай бұрын
நாடி நரம்புகளை சுண்டி இழுத்ந பாடல்கள் இன்றும் மாறாத பாடல்கள் என்றும்மாறாது
@kumarprasath8871Ай бұрын
காலங்களில் மாறினாலும் காதல் கீதங்கள் மாறுவதில்லை🎉🎉 சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்🎉🎉
@sunsathiyaАй бұрын
மிக்க நன்றி. அருமையான தொகுப்பு. 🌸🌼
@CdCd9791Ай бұрын
All are ever green songs! Thanks for sending
@SaravanaKumar-gm5onАй бұрын
ஆகா,இனிமையான பாடல்கள்,நன்றி
@suganthininavanesan4969Ай бұрын
அருமையான பாடல்கள்
@natraj14027 күн бұрын
அனைத்துபாடல்களும்சூப்பர்❤👌
@kawinmuruganАй бұрын
காலங்கள் கடந்து வந்தாலும் இந்த பாடல்களை என்றும் மறக்க முடியாது மிக்க நன்றி