பிளின்த் பீம் கம்பி இப்படி கட்டினால் நல்லா இருக்கும் | plinth beam reinforcement work good practice #viluppuram
Пікірлер: 74
@subrahmanyamkm213014 күн бұрын
Nice presentation,,,
@dhanakds893 ай бұрын
Thank you sir for making such a great video. I spotted an error in my home bar bending work and rectified based on it. This is really helpful 😊
@manivelc55032 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றிங்க அண்ணா
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றிங்க அண்ணா
@delangovan10152 жыл бұрын
Sir very good explaination. Very useful in future sir Thank you🙏 sir
@georgestephen50212 жыл бұрын
Explanation is super
@user-el5mv1tx8p2 жыл бұрын
Sir super explanation sir. Enga veedu basement level finished sir. Rooms measurement 17 adiku 15 sir. But pillar column size 3/4 ku 3/4 potrukanga. Ground floor katta pothumanatha sir. First floor katta mudiuma sir. Please send any solution sir.
@ayyanarayyanar4798 Жыл бұрын
Sir binding wire single binding or double binding sir???
sir PCC na howmany floor podalam RCC na howmany floor podalam nu solluga sir
@natarajanvedamoorthy48699 ай бұрын
Sir Please advice more rods required in Top or bottom side
@zansazco63232 жыл бұрын
Thank you sir for making this educative video in such a rainy weather Please take care while standing on the beam rods as it might be slippery in wet condition so While standing on such places please carry and hold a wooden log for keeping the balance to avoid slipping or falling. Please take care
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@sankark7727 Жыл бұрын
சார் எனக்கு ஒரு சந்தேகம் காலம் மார்கிங் C1 F1 விளக்கம் அளிக்க முடியுமா
@pearl80782 жыл бұрын
சார் வணக்கம் 👌👌👌👌அருமை அருமை சார்
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி
@Propertysales-vd1jg7 ай бұрын
இது எத்தனை மாடி கட்டிடம் sir?
@sprallsolutionworld5 ай бұрын
Super 👌
@shankarmurugesh2 жыл бұрын
அருமை
@AbbashanifaAbbas2 жыл бұрын
சார் வணக்கம் சார் அருமை சார் நிங்க விடு கட்டிதர ஏன்ன ரேட் சார் சதுரதுக்கு ஏவ்வலவு பிலிஸ் தேரிய படுத்தவும்
@ErKannanMurugesan2 жыл бұрын
வீட்டின் அளவு, இடம், எத்தனை மாடி என்பதை பொறுத்து வரைபடம் கொண்டு bill of material எனும் BOQ எடுத்துதான் விலையை முடிவு செய்ய முடியும்.
@AbbashanifaAbbas2 жыл бұрын
@@ErKannanMurugesan மிக்க நன்றி சார் அலவு 12. சதுரம் தரை மட்டம் மட்டும் பேஸ் மேட் 7. அடி தேவை அந்த அவவு வைத்து என்ன ரேட் ஏன்ரு தேரிய படுத்தவும் சார் பிலிஸ்
@shankarjeyamari16932 жыл бұрын
Ur from sir
@sathamhusain50612 жыл бұрын
Very useful information sir
@jamasilamani Жыл бұрын
@@ErKannanMurugesan Sir vanakam. 20mm 4 rod plenth beam podalama. Coloum 12 mm 6nos podalam. Plz sollunga sir
@sheikalavudeenm60402 жыл бұрын
அருமை அருமை சார்
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி
@akbarkirmani-oe4wo Жыл бұрын
Pilinth been. Endraal. Enna????
@shemeena0582 жыл бұрын
Rings distance 8 inch kki irundha ok va nga
@elanthendral23562 жыл бұрын
Super....
@arunvijay63032 жыл бұрын
Sir footing leg evlo kudukanum sir
@ErKannanMurugesan2 жыл бұрын
குழியின் அளவை பொறுத்து மாறுபடும். குறைந்தது 1 அடி கொடுக்க வேண்டும்.
@rajamohammed426 Жыл бұрын
வணக்கம் சகோ 🙏🏼.. பிளிந்த் plinth beam க்கு Side வைப்பதற்க்கு Sheet வைத்து கான்க்ரீட் போடுவது வலிமையா அல்லது செங்கல் வைத்து Side அடைத்து கான்க்ரீட் போடுவது வலிமையா?
@ErKannanMurugesan Жыл бұрын
சைடு வைத்து கான்கிரீட் போடுங்கள்.
@TechWorld480 Жыл бұрын
Sir semd structure G+1 plinth beam length 16ft . Beam size and steel size enna podalam sollunga Sir plz ..
@VenkatVenkat-pm2em Жыл бұрын
👌👌👌👌👌👌
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி
@raviak5683 Жыл бұрын
Super sir
@arunkumar-bd3ew2 жыл бұрын
Hi sir plinth beam height evlo sir?
@ErKannanMurugesan2 жыл бұрын
1'0" மற்றும் 1'3"
@mmmk9995 Жыл бұрын
10mm podalama 12mm ?
@manisingapore2942 жыл бұрын
சார் பிளன்த் பீம் போடும் போது கல்லு பரத்தி கலவை போடமா அப்படியே கம்பி கட்டிட்டங்கா என்ன சார் பன்றது இதுனால என்ன விலைவு சார் பீளிஸ் ரீப்லை சார்
@venkateshm4382 жыл бұрын
Sir Can we reduce distance between beam rods sothat clinking at column is avoided. Which will ensure clear cover also
@sreekumarsingh41022 жыл бұрын
17 அடிஅகல பீம் எத்தனை கம்பி கட்ட வேண்டும் பீமின் உயரம் எவ்வளவு வேண்டும் இந்த பீமின் மேல் செங்கல் கட்டு வரும் தயவுசெய்து பதில் தரவும்
@rajarajan15182 жыл бұрын
1'6" height beam 3 nos 16mm bottom , 2nos 12mm top
@sridhar41072 жыл бұрын
வாழ்க வளமுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் பசுமை வீடு வந்திருக்கு எனக்கு கருட மனை கட்ட நான் ஆசை பில்லர் போட என்ன கம்பி வாங்கணும் எத்தனை கிலோ வாங்க வேண்டும்
@manikanishka66232 жыл бұрын
Hi sir super god
@badhrinadhanr3212 жыл бұрын
சகோ மடுகரை அருகே உள்ளே பண்ருட்டியில் உள்ளேன். உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா
@ErKannanMurugesan2 жыл бұрын
விழுப்புரம் வரும்போது சொல்கிறேன் சகோ.
@kimyangKo Жыл бұрын
We missed to call you at the time of plinth beam sir and we are regretting ourself for not doing like that
@nturlvr396110 ай бұрын
👌
@gurunathan83422 жыл бұрын
Interlock house pathi ungal idea sir
@ajith33902 жыл бұрын
Blue print licence qualifications B.E or Diploma in civil
@ErKannanMurugesan2 жыл бұрын
இரண்டில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதும்
@rharikchannel77269 ай бұрын
Meaningful information sago❤
@sarancivilengineer84092 жыл бұрын
Sir eppadi irukinga sir. Miss u sir
@ErKannanMurugesan2 жыл бұрын
நல்லா இருக்கேன் சகோ. நீங்க எப்படி இருக்கீங்க
@sundharams64442 жыл бұрын
அண்ணா நான் சேலத்தில் இருக்கிறேன் எனக்கு நீங்கள் வீடு கட்டி தர முடியுமா சதுரடி என்ன ரேட் உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@ErKannanMurugesan2 жыл бұрын
8428756055
@SathishKumar-vv7gk Жыл бұрын
🎉
@SathishKumar-ln5lr Жыл бұрын
கம்பீரமான கம்பி கிரா௩்கு ௮டிச்சா வலிமை மிக குறைவு
@ramrajramraj4172 жыл бұрын
Sir please contract work la Veetuku electrical fittings Include aguma sir or Seperate cost a sir please Sir