பின்புற சுலர்சி முறையில் ரொட்டவேட்டர் / புதிய மாடல் ரொட்டவேட்டர் வந்தாச்சு

  Рет қаралды 3,000

Meendummalarum மீண்டும்மலரும்

Meendummalarum மீண்டும்மலரும்

2 жыл бұрын

சர்வசக்தி முதன்முறையாக பின்புற சுழற்சி ரொட்டவேட்டர். [சோதனை ஓட்டத்தில் உள்ளது; விரைவில் அறிமுகம் செய்யப்படும்] [design காப்புரிமை பெறப்பட்டுள்ளது]
1. கடுமையான வயல்களில் அதிர்ச்சி இல்லாமல் முதல் உழவு செய்யக்கூடியது.
2. இறங்கும் அதே ஆழத்துக்கு, சாதாரண இயந்திரங்களை ஒப்பிடும் பொழுது குறைவான டீசல் உபயோகம் மற்றும் குறைவான பிளேடு தேய்மானம்.
3. அதிர்ச்சி குறைவாக இயங்குவதால், குறைவான பராமரிப்பு செலவு நிச்சயம்.
[இந்த காட்சிகள் சோதனை ஓட்டமாக எடுக்கப்பட்டது என்பதால், பின்புற பரம்பு பொருத்தப்படாமல் மற்றும் ஆழம் கட்டுப்படுத்தும் பட்டை இல்லாமலும் இயக்கபட்டுள்ளது.]
[மேலும் பின்புற சுழற்சி முறையில் மட்டுமே இயங்கும் வண்ணம் தரப்பட்டுள்ளது. முழுமையான பொருளாக அறிமுகப்படுத்தும் பொழுது பல உபயோகம் உள்ளதாக மாற்றம் செய்யப்படும்]
=======================================
🌲🌲 மீண்டும் சந்திப்போம் 🌲🌲
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
• Lowest price New rotav...
குறைந்த விலையில் புதிய ரொட்டவேட்டர் விற்பனைக்கு
=======================================
தொடர்பிற்கு :
📱📱9659295672📱
📲📲 9080823837📱
✨முயன்றால் முடியாதது
எதுவும் இல்லை...✨✨
நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள். 🌾🌾🌾

Пікірлер: 2
@vasukumar5637
@vasukumar5637 2 жыл бұрын
Super idea
@thamaraikannankuttiannan9581
@thamaraikannankuttiannan9581 2 жыл бұрын
Super
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 90 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 109 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 504 М.
Why higher CC bikes are going very slow?? Is higher CC better?
9:59
Engineering Facts
Рет қаралды 668 М.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 90 МЛН