பிசாசு பெயரில் கிடைத்த முதல் கல்வெட்டு பல அதிசயங்களை கொண்ட திருக்கோளக்குடி கோயில்ThirukolakudiTemple

  Рет қаралды 6,245

Aalayam Selveer

Aalayam Selveer

Жыл бұрын

Thirukolakudi Temple, திருக்கோளக்குடி கோயில்,
Shri Kagholapureeswarar Temple, திருகோளக்குடி சிவன் கோவில், திருக்கோளபுரீசுவரர், திருக்கோளக்குடிக் குடைவரை, திருக்கோளக்குடி திருக்கோளநாதர், திருக்கோளக்குடி முருகன் கோவில், திருக்கோளபுரீசர்.
திருகோளக்குடி சிவன் கோவில் திருக்கோளபுரீசுவரர்(Thirukolakudi Temple) Location - goo.gl/maps/LQ8Pv51Wjyi3NKmN9
இவ்வூரின் மலை மேல் உள்ள குடைவரைக் கோயில் சுவரில் உள்ள கல்வெட்டு பின் வரும் செய்தியை சொல்கிறது,
"ஸ்வஸ்திஸ்ரீ திருக்கோளக்குடி முன்பில் ஊருணி மூவேந்தன் என்னும் பசாசின் பேர்"
பொதுவாகக் கல்வெட்டுக்கள் வடமொழியில் 'மங்களம் உண்டாகட்டும்' என்ற பொருள் கொண்ட ' ஸ்வஸ்திஸ்ரீ' என்ற சொல்லுடனேதான் ஆரம்பமாகும்.
அந்த கல்வெட்டு சொல்லும் செய்தி என்ன வென்று பார்க்கலாம், இவ்வூரின் தெற்கில் உள்ள மலையைச் சுற்றியிருக்கும் ஊருணிக்கு உள்ளூர் மக்களால் மூவேந்தன் என்று அழைக்கப்படும் ஒரு பிசாசின் பெயரை வைத்துள்ளதாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
பொதுவாக அக்காலத்தில் பொது இடங்களுக்கு அரச குடும்ப உறுப்பினர்கள், புனிதமானவர்கள், ஊர்த் தலைவனின் பெயர், இல்லையென்றால் ஊர் மக்களுக்கோ கோயிலுக்கோ நன்மை செய்தவரின் பெயர் அல்லது பக்தி கொண்டவர்களின் பெயர்களை தான் சூட்டுவார்கள். ஆனால் இங்கு முழு கிராமத்திற்கும் ஒரே குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒரு ஊருணிக்கு ஒரு பிசாசின் பெயரைச் சூட்டியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
ஆனால் இங்கு ஒரு பிசாசின் பெயரை வைத்த காரணம் என்னவாக இருக்கும் என்று நாம் யோசிக்கும் போது அந்த பிசாசு ஏதோ ஒரு வகையில் அந்த ஊர் மக்களுக்கு நன்மை செய்திருக்க வேண்டும் அல்லது நன்மை செய்ததென்று மக்கள் நம்பியிருக்க வேண்டும். அதனாலேயே இப்பெயர் வந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. திருக்கோலக்குடி மக்கள் ஒரு தனி மனிதனின் மறைவுக்குப் பின்னரும் அன்புடன் நினைவுக் கூரப்படும் உடல் அற்ற ஓர் ஆன்மாவின் பெயர் ஒரு கிராமத்தின் நீர் ஆதாரத்திற்கு சூட்டப்பட்டியிருப்பது விந்தையானதாகவே பார்க்கப்படுகிறது
Thirukolakudi Temple Opening Time:
திருகோளக்குடி சிவன் கோவில் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
#aalayamselveer #thirukolakudi #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples

Пікірлер: 45
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@radhamanikandan8970
@radhamanikandan8970 9 ай бұрын
நாங்கள் இந்த கோவிலுக்கு சென்றிருந்தோம் மிகவும்அருமையாக இருந்தது
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏🙏
@spcom504
@spcom504 11 күн бұрын
Om Shivaya Namaha Om...🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 10 күн бұрын
🙏🙏🙏
@seethalakshmi6828
@seethalakshmi6828 5 ай бұрын
❤😊
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏
@K_Shanmuga_Sundaram
@K_Shanmuga_Sundaram 4 ай бұрын
Om namasivaya
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@loganayagi7929
@loganayagi7929 Жыл бұрын
என்னப்பன் இருக்கும் இடமெல்லாம் சிறப்பு வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@rameshrangan
@rameshrangan 7 ай бұрын
மிகவும் அருமை. மிக்க நன்றி. 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@durairajvellaichamy9181
@durairajvellaichamy9181 Жыл бұрын
எங்கள் ஊர் கிராமக் கோவில்..!! நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@chitradevi7982
@chitradevi7982 Жыл бұрын
Shiva arumai arumai🙏 Stay blessed. Keep spiritual proceedings.
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@priyangamuthu4388
@priyangamuthu4388 Жыл бұрын
அருமை ஐயா... 🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@muralidaranbala
@muralidaranbala 7 ай бұрын
நன்றி இந்த பதிவு அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
🙏👍
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@gvenkatraman3263
@gvenkatraman3263 Жыл бұрын
Om Namah Shivaya Om Namah Shivaya
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@C.S.T.E275
@C.S.T.E275 Ай бұрын
மன்னிக்கவும் 🙏🙏🙏 சிவகங்கை மாவட்டம் தருக்கோளக்குடி
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
ஆம் அன்பரே தவறாக சொல்லிவிட்டோம் மன்னிக்கவும் 🙏🙏🙏
@n.r.kkamaraj7997
@n.r.kkamaraj7997 Жыл бұрын
நன்றி ஓம் நமசிவாய. அன்பன் K. காமராஜ் சின்னாளப்பட்டி.
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@gvenkatraman3263
@gvenkatraman3263 Жыл бұрын
Shiva Shiva Shankara Hara Hara Shankara Shiva Om Namah Shivaya
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@durairajvellaichamy9181
@durairajvellaichamy9181 Жыл бұрын
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது..!!! ராங்கியம் To பொன்னமராவதி வழியில் உள்ளது..!!!!
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
👍🙏
@AlagappanKasthuri
@AlagappanKasthuri 10 ай бұрын
Siva ganga imavatam
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
Ok 👍
@alaguchamy5847
@alaguchamy5847 10 ай бұрын
Engal gula theivam thirukkolakudi
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@abirami6198
@abirami6198 9 ай бұрын
11 mani varaikum ta open pnrnga
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
Ok sister
@babuganesh2000
@babuganesh2000 Жыл бұрын
பட்டினத்தார் முறையீடு... | மூலம் அறியேன் - Can you please put a detail explaination of the pattinathar muraieedu
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம்
@gvenkatraman3263
@gvenkatraman3263 Жыл бұрын
🙏🙏🙏🙏
@NammaiSutri
@NammaiSutri 7 ай бұрын
கோகுல் சேஷாத்திரி எழுதிய " பைசாசம்" நூலில் .. அந்த பிசாசு கல்வெட்டு பற்றி முழுமையாக உள்ளது
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
தகவலுக்கு நன்றி நண்பரே
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
Bharatanatyam Arangetram of Kum. Harini Ramnath
3:12:05
Sruthy Nrithya Aradhana
Рет қаралды 1,1 М.
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 53 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 170 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
Sri Kutram Porutha Nathar Temple - Thalaignayiru (Nagapattinam)
1:46
Ancient Temples in Tamilnadu
Рет қаралды 314
Moondravathu Kan | [Epi - 333]
24:37
Vendhar TV
Рет қаралды 64 М.
500ஆண்டுகள் பழமையான பாதை - Kampa Bhupa Path - Ancient Path in Hampi
15:18
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 53 МЛН