தமிழீழ கலைஞர்கள் படைப்பு தென்னிந்திய இசையில் பயன்படும் திறமையை விஞ்சிய திறமை
@chan40522 ай бұрын
ஈழம் பெருமை கொள்கின்றது. தமிழ் மணம் பக்திமணம் சாந்தன் அண்ணா குரல் மெய்சிலிர்க்க வைக்கின்றது கடந்தகால கால ஈழ 30 வருட ஈழமண் வாழ்வை கண் முன்னே கொண்டு வருகின்றது
@malinisivapalan37927 ай бұрын
நம்மண் பெற்ற மாபெரும் கலைஞன் சாந்தன் அவர்களின் குரல் என்றும் தமிழீழக்காற்று வெளியில் வலம் வரும்.
@shiyaminyshiyami13054 ай бұрын
நல் பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
@subbarayaramakrishnan19810 ай бұрын
அருமையான குரல் . பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் அருள் கிட்ட வேண்டுகிறேன்
@suvaskerm.38903 ай бұрын
உண்மையில் இந்த பாட்டு 20 தரம் கேட்டு விட்டேன் இன்னும் கேட்க தான் சொல்லுது paa இறைவா.... சாந்தன் அண்ணாவின் குரல் கேட்கும் போது என்னை அறியாமலே கண்களிள் இருந்து கண்ணீர் கசிகிறது இறைவா மீண்டும் இப்போ வரும் இந்த பொற்காலம் ❤️❤️❤️😕😒😒❤❤
@RajeshGurusamy-y6b2 ай бұрын
Om namah shivaya potri potri
@kopikopi236211 күн бұрын
நொடியும் உனை மறவாமல் நினைத்திடும் நெஞ்சினில்,,, காப்பதும் உன் அருளே "அருணாச்சலா 🙏அருணாச்சலா 🙏🔱❤️ *அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி*
@parakitssongspara1090 Жыл бұрын
பாடிய சாந்தன் அவர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக.
@lakshanlakshan4623Ай бұрын
M
@kopikopi2362Күн бұрын
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே🍃🧘🐮🧎🌒🔱🦜🪔🙇🪘🐍📿👣🥭ஓம் நமசிவாய. சொக்கநாத பெருமானே
@s.fyroseakram6618 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் இதுவரை 150 தடவை இந்த பாடலை என் செவியால் கேட்டு சுவைத்துவிட்டேன் எனக்கு திகட்டவே இல்லை ❤
@ForMe-ve9oo3 ай бұрын
Taste eppdi😂😂😂
@kopikopi23625 күн бұрын
🌙🔱Anbe 🍃 ❣️ sivam 🪔📿சிவ சிவ 🦜🙏 🐚ஈசனடி 🍃📿போற்றி 🪔🐄🥭
இறைவாநீயேதுணை🙏🙏🙏இந்த பாடலைகேட்க கேட்க மனசு ஆண்டவனையேதரிசனம் செய்வதுபோல இருக்கிறது இந்த பாடலைபாடியவருக்குமனமார்ந்தநன்றிகள் 🙏
@ramaanbu7868 Жыл бұрын
Eelam never dies. It is a state of mind.. We live for an ideal that is pure and sacred
@anandarajananandarajan88522 жыл бұрын
நல்ல பாட்டு.குறை நினைக்காதீர்கள்.நேர்மை கடைசியில தோற்று போய் விட்டது ஈழத்திற்காக சிந்திக்கும் உறவுகளே
@shrivaaridigitalprintersja4874 Жыл бұрын
yes
@KumarSathees-tu6cu Жыл бұрын
நாம் தோற்கவில்லை சகோதரா இப்போதுதான் நாம் யார் என்று உலகமே அறிந்திருக்கிறது அது வெற்றி தானே ❤❤
@IloveIsrael-qe3ko Жыл бұрын
நாங்க ஒரு நாளும் தோற்று போக மாட்டம் ஒரு நாள் வெல்வோம்.
@IloveIsrael-qe3ko Жыл бұрын
எதிரி இனம் கூட எங்கள் தலைவரை எதிர் பாத்துக்கொண்டுதான் இருக்கிறது நாங்கள் வெற்றி கண்டு கன காலம் ஆகி விட்டது.
@thambirasachandresegaran56682 ай бұрын
Good song.
@jehanathanmadhuranthahan79699 ай бұрын
அழியாப்புகள் சாந்தன் அண்ணா என் நெஞ்சிருக்கும் வரை என் நினைவில் இருப்பார்.
@AjithAjith-r1k9 ай бұрын
😍🙏🙏😍❤ஓம் சிவாய நமக
@senthilkumar9524 Жыл бұрын
மண்ணை படைத்தவனே மண் சுமக்க வைத்த எங்கள் குல பெரும் பாட்டி வந்தி அம்மையார் வந்தி வாணியச்சி பிட்டு வாணியச்சி தமிழர்களின் வாணியர் குல மக்கள் வாழ்க்கை வாழ்வியல் பண்பாட்டு அடையாளம் கலாச்சாரம் சிறப்பு.