பித்தம் மற்றும் உடல் சூடு குறைய எளிய வழிமுறைகள் | Dr.Sivaraman speech to reduce Pitham and body heat

  Рет қаралды 1,515,918

Healthy Tamilnadu

Healthy Tamilnadu

Күн бұрын

Пікірлер
@duckout2023
@duckout2023 9 ай бұрын
2024ல் இதை பார்ப்பவர்கள் யார், நான் காய்ச்சலே வந்தாலும் தினமும தலைக்கு தான் குளிப்பேன்
@KrishnaDas-rn1yp
@KrishnaDas-rn1yp 9 ай бұрын
நானும் அப்படிதான்.
@AyyappanAyyappan-zi2iy
@AyyappanAyyappan-zi2iy 4 ай бұрын
இதெல்லாம் ஒரு கமெண்ட் டா
@MohammedMohammed-i3c3m
@MohammedMohammed-i3c3m 23 күн бұрын
Naanumtaan
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 3 жыл бұрын
நன்றி சிவராமன் சார். நல்லெண்ணை தலைக்கு தேய்த்து குளித்தால் உடல்சூடு குறையும். உடம்புக்கு தேய்த்துக் குளிக்க சருமம் தூய்மை ஆகும். தோல் வியாதி வராது. இது என் அனுபவம்.
@damaldumel4960
@damaldumel4960 3 жыл бұрын
எண்ணெய் தேய்த்து விட்டு சீயக்காய் போடனுமா, ஸாம்பு போடனுமா.
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 жыл бұрын
@@damaldumel4960 சீகைக்காய்
@abdullatheef2117
@abdullatheef2117 3 жыл бұрын
@@maheswaribaaskaran3485 daily early morninghot water la kulikkalama, hot water la kulichaalum pittham and soodu kuraiyama or normal water la mattum than kulikkanuma sir
@arvindraghav1321
@arvindraghav1321 2 жыл бұрын
@@abdullatheef2117 oil bath naa medium ( -warm water i)... otherwise u get cold......But normal days if overheat body use tap water .....normal means warm water ..because cold water gives dandrufff due to dust and fungus....warm water reducess fungal growth
@thenmozhijesurajan1311
@thenmozhijesurajan1311 3 ай бұрын
பயனுள்ள பதிவு
@ananthananth1965
@ananthananth1965 3 жыл бұрын
உங்களின் காணொளி நான் தொடாந்து பாாத்து வருகின்றேன். உடல் நலம் குறித்த உங்களின் பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது உங்கள் முயற்சி தொடர வாழத்துக்கள், நன்றி
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 Жыл бұрын
உங்களின் உரை மிகவும் சிறப்பு ஐயா, நீங்கள் கூறும் ஒவ்வொரு செய்தியும் மக்கள் அமைதியாக வாழ வழி வகுக்கும்.
@vaideeswaran4645
@vaideeswaran4645 10 ай бұрын
அய்யா உங்கள் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, இருப்பினும் நல்லெண்ணெயை கண்களில் விடக்கூடாது ,கண்கள் பாதிக்கும் என்று மருத்துவர்கள், கூறுகிறார்கள் ஏன் என்றால் காண(செக்கிள் )ஆடும்போது உப்பு போட்டு ஆடுவதாலும், பிறகு கெமிக்கல்ஸ் கலந்து சுத்தப்படுத்துவதாலும், கண்கள் பாதிக்கப்படுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், எனவே இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள் அய்யா.
@devaasir1488
@devaasir1488 2 жыл бұрын
தமிழில் கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 2 жыл бұрын
அருமை யான விளக்கம் டாக்டர் நன்றி
@venkateshalwar5436
@venkateshalwar5436 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏
@இயற்கையின்காதலன்பாலா
@இயற்கையின்காதலன்பாலா 7 ай бұрын
தினமும் காலை மாலை தலை குளிக்கிறேன் ஐயா❤❤❤
@manir1500
@manir1500 2 жыл бұрын
Healthy Tamilnadu வாய்பில்ல ராஜா. மிக்கநன்றி ஐயா .
@alagarsamy2084
@alagarsamy2084 3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் அண்ணன் வாழ்த்துக்கள்
@42-keerthana.msripms80
@42-keerthana.msripms80 3 жыл бұрын
It's very useful message sir. Tomorrow, I will try and I will get the benefit🤗
@yovanpichai474
@yovanpichai474 4 ай бұрын
தினமும் தலைக்கு குளிப்பதே அலாதியானது ❤ எப்படிப்பட்ட மன அழுத்தம் இருந்தாலும் குளிர்ந்த நீரில் தலைக்கு குளியுங்கள்.
@kowsalyapalani4799
@kowsalyapalani4799 10 ай бұрын
Super... Nandri sir... Nalla information... Enakku nalla use aagum Thank you sooooo much
@poomani1924
@poomani1924 5 ай бұрын
Super sir🎉
@ebrrajan9506
@ebrrajan9506 3 жыл бұрын
நீ மட்டுமே உன்னை சரி செய்து கொள்ள முடியும்
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 2 жыл бұрын
சிறந்த கருத்து.
@shanthiviswanathan1709
@shanthiviswanathan1709 2 жыл бұрын
super
@sivanesanm1581
@sivanesanm1581 3 жыл бұрын
Super doctor anaku romba useful la erkku
@sowmii1237
@sowmii1237 Жыл бұрын
Autoimmmune disorder pathi video podunga sir natural way la eppadi cure pantrathunu
@mathisekaran6410
@mathisekaran6410 2 жыл бұрын
மிக மிக அருமை நன்றிங்க சார்
@melakounnupattithuraiyur1370
@melakounnupattithuraiyur1370 2 жыл бұрын
நன்றி சார் பயனுள்ள கருத்துக்கள்
@geethamanij6571
@geethamanij6571 2 жыл бұрын
அண்ணா நீங்க சொல்கின்ற தகவல்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளது மிக்க நன்றி அண்ணா
@tmahalakashmi5133
@tmahalakashmi5133 3 жыл бұрын
Sir it is very very true I took both I am felt free mind always thank you sir
@senthilkumarvenkatesan3557
@senthilkumarvenkatesan3557 3 жыл бұрын
குளித்தல் என்றால் குளிர்வித்தல் என்றே பொருள்.🙏
@arunaiyappan2861
@arunaiyappan2861 3 жыл бұрын
அருமை👌👍
@kishorekumar6758
@kishorekumar6758 3 жыл бұрын
9th bookla pathingla 😊😊😊😊
@sriarun6771
@sriarun6771 2 жыл бұрын
Tnpsc aspirants...9th tamil book குள்ள குளிர குடைந்து நீராடி
@dhanaas7688
@dhanaas7688 2 жыл бұрын
From. தொ. பரமசிவம்
@dhanaas7688
@dhanaas7688 2 жыл бұрын
சனி நீராடு from ஔவை.
@suriyasuriya6557
@suriyasuriya6557 3 жыл бұрын
Thanku sir Super 🙏🙏🙏
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
உணவே மருந்து உங்களின் சிறந்த பதிவு அனைத்தும் அருமை நன்றி ஐயா
@sathish1549
@sathish1549 4 жыл бұрын
Usefull information docter 👌
@karkuzhali9046
@karkuzhali9046 4 жыл бұрын
அருமை
@LovelyBlini-gq5yt
@LovelyBlini-gq5yt 7 ай бұрын
Sinus problem erukkuravanga daily head bath yedukkalama sir..... 🙏🙏🙏
@newwinmedia7095
@newwinmedia7095 Жыл бұрын
Thank you very much sir for your information..
@marimuthu-ue2br
@marimuthu-ue2br Жыл бұрын
super sir
@dasthakeerbasheer2592
@dasthakeerbasheer2592 4 жыл бұрын
Sir thank you sir I have this problem from my child life
@kumaresanthilagan2518
@kumaresanthilagan2518 3 жыл бұрын
சித்தர்கள் வழிகாட்டுதல் சூப்பர்
@anusuyaraj1723
@anusuyaraj1723 4 жыл бұрын
Wounderful message sir. Thank you
@Beautifulme-0407
@Beautifulme-0407 7 ай бұрын
1. Hair wash often 2. Nallenai body massage & shower, weekly once 3. Reduce oil food 4. Have proper night sleep
@moorthymoorthy9811
@moorthymoorthy9811 4 жыл бұрын
Dr. Sir please upload a video for sinus problems and nose congestion
@prakashs3948
@prakashs3948 3 жыл бұрын
Please find the video requested here: kzbin.info/www/bejne/jnjCiIGIh916odU
@hemaec7979
@hemaec7979 4 жыл бұрын
Sir is once of the the best doctor bcs our family and friend visited to sir clink and took treatment which gives best remedies so sir can't reply to ur questions
@dhineshm4798
@dhineshm4798 2 жыл бұрын
Where is doctors clinic? Can you please gove clinic name and address
@hemaec7979
@hemaec7979 2 жыл бұрын
Arodhya clinck mogappair
@muthumarimuthumari3740
@muthumarimuthumari3740 11 ай бұрын
தலைல என்னை oru சொட்டு வச்சு குளித்தாலே தலைவலி வந்துடுது
@MonishaMonishak
@MonishaMonishak 5 ай бұрын
Ama😢
@kalaiselvis4246
@kalaiselvis4246 3 ай бұрын
Jeera with sesame oil making warm and applying to head,good for health
@sruthikalyani123
@sruthikalyani123 3 ай бұрын
You are what type of body ? Vatha /pitha/ kabam ? If you are kabam , then use nallenai heat and put pepper 4 pieces and let it cool down heat then take bath
@kirubhalakshmigunasekharan1813
@kirubhalakshmigunasekharan1813 Жыл бұрын
Namestea Sir prnams 🙏🙏🙏🙏
@ajikumar6985
@ajikumar6985 2 жыл бұрын
கேரளாவில் ஆண்களும், பெண்களும் daily தலை குளிக்கிரார்கள்....சென்னையில் நிறைய ஆங்கில மருத்துவர்கள் வாரத்தில் ஒரு தடவையோ ரெண்டு தடவையோ மட்டும் குளிக்க சொல்கிறார்கள்
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 10 ай бұрын
Valgavalamudan
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 4 жыл бұрын
உணவு முறைகளிலும் மாற்றம் செய்யனும் குளிர்ச்சியான உணவான வெந்தயக்களி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சேர்த்துக்கலாம். சாமை சோறும் உணவில் எடுத்து கொள்ளலாம். இதோட செய்முறை என்னுடைய தளத்தில் பார்க்கலாம்
@SivaSiva-ko8nd
@SivaSiva-ko8nd 4 жыл бұрын
எல்லாத்தையும் மறைக்கப்பட்டன
@Kural_Koduppom
@Kural_Koduppom 2 ай бұрын
அப்பிடிங்களா ரொம்ப சந்தோசம்
@ShanthiRamaswami-g4j
@ShanthiRamaswami-g4j Жыл бұрын
Wounder full message sir thank for u u u
@anandraj3456
@anandraj3456 3 ай бұрын
நன்றிங்க ❤
@mcthalal3026
@mcthalal3026 2 жыл бұрын
Dhinam kulikkum podhu shampoo podalama alla vaaraththuku 2 3 aa
@sandrablessy9258
@sandrablessy9258 6 ай бұрын
🎉🎉🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉
@shortz595
@shortz595 3 жыл бұрын
Thank good info sir
@Ninja_n24
@Ninja_n24 7 ай бұрын
நல்ல தகவல் sir
@rajuraju.1349
@rajuraju.1349 2 жыл бұрын
எனக்கு சைனஸ் பிரபாளம் டெய்லி தலைக்கு குளிக்கலாமா சார்
@rekharani-dt7dy
@rekharani-dt7dy 4 жыл бұрын
Excellent. Sir ur video cutting abruptly.
@babysubramanian3394
@babysubramanian3394 3 ай бұрын
Yes. Applying gingilly oil I'm affected with severe cold.
@Anisha-zw5fg
@Anisha-zw5fg 3 жыл бұрын
Sainas problem ku solutions sollunga please sir
@SssSss-cw6os
@SssSss-cw6os 3 жыл бұрын
For home remedy, read vallalar book
@vannamuthucat
@vannamuthucat 3 жыл бұрын
Sir Gastic controlling video please
@mnk2226
@mnk2226 4 жыл бұрын
Yenakku daily thalaiku kulicha cold varathu...yenakku 365 days um cold irukku....throat la irukkumm.. kaduppa irukku
@veluanandhan4105
@veluanandhan4105 4 жыл бұрын
😂😂😂😂same ya
@rathinamohanraj5159
@rathinamohanraj5159 4 жыл бұрын
Same blood
@AngelUma2019
@AngelUma2019 3 жыл бұрын
Enakkum irukku moocchea vida mudila
@ranjithk3876
@ranjithk3876 Жыл бұрын
நீங்க சொல்லுறது உண்மை
@natarajans997
@natarajans997 Жыл бұрын
Good explanation
@mani-w5r9v
@mani-w5r9v Жыл бұрын
Nalennai suthamanathu engum illai ellorum kalappada ennai vikkuranga sir enna seivathu endrey theriyavillai
@indianpolicegethu
@indianpolicegethu Жыл бұрын
Unga pecha ketu 6 month mela kulichitu iruken thalaiku 1st month sema sali veliya vanthuduchi aprm sariyagidichi🤝
@gow_Kar
@gow_Kar 3 жыл бұрын
Pls suggest acidity problem irukkavanga morning green tea or lemon tea edukkalama to reduce wait.
@sarbrassahamed3412
@sarbrassahamed3412 3 жыл бұрын
Tell about sinas problem 😊...
@maheshwariraman2390
@maheshwariraman2390 3 жыл бұрын
Thank you sir your msg
@MujeerNaseera
@MujeerNaseera 4 жыл бұрын
Good morning sir
@cult_boy5255
@cult_boy5255 2 жыл бұрын
Nallennai thechi kulicha podugu varuma? Already iruku so athigam aayuruma? Can some suggest me what to do
@hvshvs7877
@hvshvs7877 2 жыл бұрын
Use full💯💯
@Arvinth-jv8gk
@Arvinth-jv8gk Жыл бұрын
நன்றி அண்ணா அருமை
@lsy-a7k
@lsy-a7k Жыл бұрын
Ayya Vanakkam,En Udambula vusnam adhigama irukku.. Udambula angana Kattigal vandhukite irukunga vaithiyam Sollunga please.
@jagaeswar6938
@jagaeswar6938 Жыл бұрын
same problem brooo
@babukarthikeyankarthikeyan4514
@babukarthikeyankarthikeyan4514 3 жыл бұрын
Super sir
@vlogsofnila
@vlogsofnila 3 жыл бұрын
Nalla pathiwu thankyou 🙏
@muraliranganathan5766
@muraliranganathan5766 3 жыл бұрын
Thank you Sir 🙏
@ArunKumar-vc8fy
@ArunKumar-vc8fy 3 жыл бұрын
How to Manage in Night shift office duty people's?
@SathishKumar-bt7di
@SathishKumar-bt7di 3 жыл бұрын
நம்ம இனம் சகோ ....
@sivagowri6523
@sivagowri6523 5 ай бұрын
Nantri anna
@babuc.g1459
@babuc.g1459 Жыл бұрын
Thank you doctor 😅🙏
@Indira-l8r
@Indira-l8r Ай бұрын
அண்ணா தலையில் எண்ணெய் வைத்துக் குடித்தால் சுடுதண்ணி நல்லதா பச்சத்தண்ணி நல்லதா பதில் கூறுங்கள் அண்ணா
@pandidurai8183
@pandidurai8183 2 жыл бұрын
Thalaiku shapoo use pannalama apdi use panna enna shampoo use panrathu???
@kavithabalaji605
@kavithabalaji605 4 жыл бұрын
Thanks sir
@Venitmalar
@Venitmalar 10 ай бұрын
Warm water la head bath edukalamma
@hiii9662
@hiii9662 2 жыл бұрын
Ladies daily thalaiku kulikalama??
@nambipriyadarshini74
@nambipriyadarshini74 Жыл бұрын
Sir, stroke vanthavanga empty stomachla vendhayam thannila night ooravechchi kudikalama udambu sutta kuraikka?
@visalakshimurthy809
@visalakshimurthy809 3 жыл бұрын
Hot flashes ஆகிறது இதற்கு ஏதாவது மருத்துவம் சொல்லுங்கள் ஐயா
@hemaec7979
@hemaec7979 4 жыл бұрын
Sir use to give speeches generally these channel uploading this so hopefully mostly sir can't reply to ur questions
@rajanspt9051
@rajanspt9051 3 жыл бұрын
சார் கரிசாலை பொடியுடன் பால் சேர்த்து சாப்பிடலாமா
@kalaiyarasan7
@kalaiyarasan7 4 жыл бұрын
Can u please share reasearch papers on oil bath. I am curious to understand how it works?
@hardnfree
@hardnfree Жыл бұрын
@@prakashs3948 healer Basker is not a homeopathic or Ayurveda doctor, he is just giving his opinion. Don't consider that as research and end up taking unnecessary risk.
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 Жыл бұрын
​@@hardnfree vata pitta and kapa was balanced by taking oil bath regularly. Also using oil on hair daily makes vata balance on body. Improper vata is beginning for disease. This is said by sidha Dr near by home.
@amalas.petchiammal
@amalas.petchiammal 3 жыл бұрын
செவ்வாய் வெள்ளி ஒரு மாதமாக கடைப்பிடிக்கிறேன்1..பகலில் தூக்கம் வருகிறது தூங்கலாமா.2.எண்ணெய் வைத்து பின் குளிக்கும் போது சீயக்காய் போடனுமா
@take7902
@take7902 3 жыл бұрын
Pagalil thoonga koodadhu yes seegakai potu kulikanum
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 2 ай бұрын
டீ குடித்தால் தூக்கம் வராது
@dhanvanthriatu6814
@dhanvanthriatu6814 Жыл бұрын
Sir my baby 1.5 year night cold and cough I give english med I want tamil med seathala body any solution
@ganeshanp9200
@ganeshanp9200 3 жыл бұрын
Super Anna
@ananthdevi9723
@ananthdevi9723 4 жыл бұрын
Podugu neega oru video pooduga pls sir
@immanuelvijaykumar3299
@immanuelvijaykumar3299 3 жыл бұрын
Candid tv shampoo
@p.pooranee8823
@p.pooranee8823 3 жыл бұрын
O.k sir pitham kudinal yanna problem varum, atharku yanna mooligai sapidalam
@ameerali7836
@ameerali7836 3 жыл бұрын
Sinas proplam can use Nal enai
@VickyVicky-ee7rj
@VickyVicky-ee7rj 3 жыл бұрын
Nandri ayya
@meenakshi2522
@meenakshi2522 2 жыл бұрын
Arumai Anna milks nsnry
@nachiyappan5315
@nachiyappan5315 3 ай бұрын
Sinus problem irukavanga oil bath panalama sir
@sakthishree9109
@sakthishree9109 2 жыл бұрын
Sekku oilayum kalapadam nalla nallennai engu kidaikum therinthal pagiravum🙏
@kthangapandi5751
@kthangapandi5751 Жыл бұрын
Super ,,,
@arunselva8901
@arunselva8901 2 жыл бұрын
Kulir pirathesangalil ullavargal oil theithu kulikalama
@lalithabalaraman715
@lalithabalaraman715 Жыл бұрын
Fibro mayalgia நோய்க்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா தயவுசெய்து கூறவும்.
@muthuprabha1934
@muthuprabha1934 2 жыл бұрын
Arumai.sir
@naturalremedieshubtamil
@naturalremedieshubtamil 2 жыл бұрын
Useful tip.
@parthihawk7651
@parthihawk7651 4 жыл бұрын
இரவு வேலை செய்பவர்கள் எந்த நேரத்தில் குளிப்பது நல்லது
@janachennai6279
@janachennai6279 3 жыл бұрын
Nite 1 manikku kuli
@annnishanishanth9037
@annnishanishanth9037 3 жыл бұрын
Super
@janachennai6279
@janachennai6279 3 жыл бұрын
@Shrinivasan manickam602 😄😉
@Lax_Man1
@Lax_Man1 3 жыл бұрын
@@janachennai6279 😂😂😂
@mangaimohan4119
@mangaimohan4119 4 жыл бұрын
ena cooking oil use pandrathu best. my husband having BP so tell me sir pls.
@Nandinivenkat
@Nandinivenkat 4 жыл бұрын
Use Gingelly oil, Groundnut oil, Coconut oil for cooking. Try to use chekku gingelly oil for all the major dishes. Throw away all the refined products from your kitchen like refined oil, refined sugar, refined salt etc. 30 mins fast walking in the early morning during sun rise, 15 mins breathing exercises like pranayama post walking. Try to sleep at 10pm and wake up at 5am (7 hrs good sound sleep is enough). Try to finish your dinner before 8pm. One hour before going to bed drink 60 to 100ml warm milk by adding one piece of garlic, 4 pieces of pepper, 2 pinch of turmeric powder, small amount of palm sugar. Try this for a month and let me know the result. I am trying this for the past 3 years. No BP, No diabetes. Living my peaceful life. God bless you.
@SakthiVel-xm5wm
@SakthiVel-xm5wm 4 жыл бұрын
Correct
@vs4555
@vs4555 3 жыл бұрын
drink jeera water continuslly
@log.g2263
@log.g2263 2 жыл бұрын
தலைக்கு குளித்தல் சூடுநீர் நல்லதா குளிர்ந்த நீர் நல்லதா
@sreeejehan7625
@sreeejehan7625 Жыл бұрын
Psynes problem iruku daily epdi talaiku oota
@leelavathidineshkumar388
@leelavathidineshkumar388 3 жыл бұрын
Great......
@gunasekaran4482
@gunasekaran4482 3 жыл бұрын
மதியம் குளிக்கலாமா தினமும்.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН