பிலிப்ஸ் நிறுவனத்தின் அச்சாணி... ஆடியோ கேசட்டை கண்டு பிடித்தவர் மரணம்

  Рет қаралды 113,434

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
டேப்ரிக்கார்டுகளை மறக்க முடியுமா... 100 பில்லியன் கேசட்டுகள் விற்பனை... உலக மக்களை இசைவெள்ளத்தில் தாலாட்டிய லூ ஒட்டன்ஸ் மரணம்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 296
@paavai.p6514
@paavai.p6514 3 жыл бұрын
எங்கள் வீட்டில் நிறைய இருந்தது.. ஆனால் இப்போது ஒன்று கூட காணும்.... மறந்தே போயிட்டேன் தேடி பார்க்க வேண்டும் 🙏😢
@CryptoCeylon
@CryptoCeylon 3 жыл бұрын
@Mohan N fake id bro 🤣
@Yogamani-j1b
@Yogamani-j1b 3 жыл бұрын
தற்போது அதை பழைய இரும்பு கடையில் தான் தேடவேண்டும்
@rashivcreation3768
@rashivcreation3768 3 жыл бұрын
@Mohan N muthuppandi fan ah😅
@deepam4535
@deepam4535 3 жыл бұрын
Enga veetula ipaium iruku
@rathikaravi6079
@rathikaravi6079 3 жыл бұрын
😂😂😂
@karthikmass7809
@karthikmass7809 3 жыл бұрын
இந்த கேசட்ல இருந்து ரோல் எடுத்து விளையாடுவேன் அது ஒரு காலம் இனி திரும்பி பார்த்தாலும் அந்த லைப் கிடைக்காது..😭
@karthikmass7809
@karthikmass7809 3 жыл бұрын
@@Solyman 🤗
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
👏👌👏👍🙏
@suganraj5691
@suganraj5691 3 жыл бұрын
Yes brother
@SSKavithaigal
@SSKavithaigal 3 жыл бұрын
S...
@r.kkannan3048
@r.kkannan3048 3 жыл бұрын
Yes bro 🤗😀🥰
@namachidvm8845
@namachidvm8845 3 жыл бұрын
இந்த 60 டி கேசட் 90 டி கேசட் ஒரு லைக் போடுங்க பாடல் கேட்டவங்க
@bisyguy
@bisyguy 3 жыл бұрын
6 பாடல்களை கேசட்டில் கேட்ட இன்பம் 1000பாடல்களை கொண்ட மெமரி கார்டுகளில் கிடைப்பதில்லை.😏
@santhanaselvam9743
@santhanaselvam9743 3 жыл бұрын
"அது ஒரு அழகிய காலம்" தேவை படும் நேரத்தில் டைம் கேட்கலாம் பிடித்த பாடல், காகம் வராம இருக்க பயன்படுத்தினோம், rip ஐயா !
@Ailyas-tc7gm
@Ailyas-tc7gm 3 жыл бұрын
பலரது கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தவர்கள் இறந்த பிறகும் இருக்கின்றன ஆனால் இவரது கண்டுபிடிப்போ இவருக்கு முன்பே இறந்து விட்டது
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
ஆனா, அதுதானே பல முன்னேற்றங்களை கொண்டுவர அச்சாணி...
@jayanthin3886
@jayanthin3886 3 жыл бұрын
Yes. I felt the same
@krishvicky6191
@krishvicky6191 3 жыл бұрын
No sila per inum kkpaga oruvar kttalum athu aliyathu
@Ailyas-tc7gm
@Ailyas-tc7gm 3 жыл бұрын
@@neelavathykrishnamurthy1186 சரிதான் பிலிப்ஸ் நிறுவனத்துடன் இனைந்து cd தயாரித்தவரும் இவர்தான்
@artraveller5356
@artraveller5356 3 жыл бұрын
@@neelavathykrishnamurthy1186 illa adhukku munnadi plate maadhiri onru irundhadhu
@RajaG-kw1uu
@RajaG-kw1uu 3 жыл бұрын
ஆழ்தே இரங்களை தெரிவித்து கொள்கிறோம் ஐயா 😶🙏
@hitechsolutions2020
@hitechsolutions2020 3 жыл бұрын
இதை உடைத்து விளையாடுவேன் பிறகு என் அப்பணிடம் அடிவான்குவேன்😂
@hitechsolutions2020
@hitechsolutions2020 3 жыл бұрын
@@ranfast6241 it is true brother
@anushiyasekar964
@anushiyasekar964 3 жыл бұрын
😂😂😂
@aparajithajitha1192
@aparajithajitha1192 3 жыл бұрын
இன்றும் என் வீட்டில் டேப்ரெக்கார்டர் வாக்மேன் எல்லாம் இருக்கு சார் ஆனால் இன்றைக்கு தான் அதை கண்டுபிடித்தவர் பேர் தெரிஞ்சது ஆழ்ந்த இரங்கல் சார்
@mygardenandcooking
@mygardenandcooking 3 жыл бұрын
ஆம்
@schoolkid1809
@schoolkid1809 3 жыл бұрын
உலக வாழ்க்கை இசை பக்கம் 📟 திருப்பியவர் விடைபெற்றார் 🙏 போய் வாருங்கள் ஐயா 🥀❤🥀
@mdbl8037
@mdbl8037 3 жыл бұрын
80's 90's கிட்ஸ் நினைவுகள்🤔😥
@yulsn
@yulsn 3 жыл бұрын
ஆடியோ வீடியோ கேசட் இருந்திச்சுனு பலபேருக்கு மறந்தே போயிருக்கும்.
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
அதோடு வாழ்ந்தவர்களால்...அந்த பாடல்களும், படங்களையும் பார்க்கும் போது கண்டிப்பா மறக்க முடியாது...
@MANIKANDAN-ef1pw
@MANIKANDAN-ef1pw 3 жыл бұрын
🤯
@mygardenandcooking
@mygardenandcooking 3 жыл бұрын
இரண்டிலும் ஒன்று எடுத்து பாதுகாப்பாக வைத்துள்ளேன் சகோ.அந்த ஆடியோவில் பாட்டுக்கேட்க்கும் சந்தோசம் எல்லாம் இனி வராது.
@santhakumar1796
@santhakumar1796 3 жыл бұрын
அதில் தீ பெட்டியில் நுழைத்து போன் பேச கண்டுபிடிச்சது 90s கிட்ஸ் டா 💯💯💯💯
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 3 жыл бұрын
வாக் மேனில் கிடைத்த சந்தோஷம் கைபேசியில் கிடைக்கவில்லை
@dineshlogesh6236
@dineshlogesh6236 3 жыл бұрын
ஐயா உங்கள் கண்டுபிடிப்பு சிறந்தது அது நீங்கள் தான் எனக்கு தெரியாது. உங்கள் கண்டுபிடிப்பு சிறந்தது. உங்கள் மரணம் செய்தி அதிர்ச்சி அளிக்கியது......Miss u ஐயா
@venkatlee6109
@venkatlee6109 3 жыл бұрын
எங்க வீட்டு ல இன்னும் பிலிப்ஸ் ரேடியோ இருக்கு வாங்கி 19 வருடம் ஆகுது இன்னும் வேலை செய்து 2006 வரைக்கு ஆடியோ கேசட்டு ல தான் பாட்டு கேட்டுட்டு இருந்தோம்
@suryaselva8591
@suryaselva8591 3 жыл бұрын
அது ஒரு அழகான காலம்.இப்போ உள்ள தலைமுறைகளுக்கு அது தெரிய வாய்ப்புயில்லை
@ganesanduraichamy1850
@ganesanduraichamy1850 3 жыл бұрын
ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!. பொக்கிஷமாக நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே 😍😍😍 Ttk,sony used கேசட்கள் ரிக்கார்டிங் கொடுத்து ஒரு வாரம் கழித்து வாங்கி கேட்ட சுகங்கள் மறக்க முடியவில்லை.❤️❤️❤️ வெளி கொண்டு வந்தமைக்கு நன்றி🙏🙏🙏
@gayathrigayu1895
@gayathrigayu1895 3 жыл бұрын
90s kids mathri varamudiyathu. Ovoru porulum epdi valanthu vanthuchu indra arumai engala mathri 90s kids ku tha therium. 😔 rip sir 🙏🏼
@sankarkrish2228
@sankarkrish2228 3 жыл бұрын
அவர் வேண்டுமானால் இந்த உலகை விட்டு மறைந்திருக்கலாம் அவர் கண்டுபிடிப்பு ஒரு நாலும் மறையாது...
@tkmstudio7234
@tkmstudio7234 3 жыл бұрын
நான் இது சுத்தும் போது பார்த்து கொண்டே இருப்பேன் மறக்க முடியாத நிகழ்வுகளாக இருக்கிறது ஆழ்ந்த இரங்கல் ஜயா...
@fazivlogsy
@fazivlogsy 3 жыл бұрын
இத ஒடச்சி அதுக்குள்ள இருக்குற ரோல் நூல் மாதிரி சுத்தி விளையாடுவேன் எங்க அப்பா முட்டி போட சொல்லி பனிஷ்மென்ட் தருவாரு இப்போ நெனச்சாலும் அழுகை வருது because mis my father 😭🙏👍
@truthman4595
@truthman4595 3 жыл бұрын
🤣🤣
@senthilsmfh27
@senthilsmfh27 3 жыл бұрын
எங்களுக்கு கேசட் என்றாலே இளையராஜா தான்
@sridharerror
@sridharerror 3 жыл бұрын
இன்று கூட 54 cassetteகள் என் கண் எதிர்க்க தான் உள்ளது...
@GousalPriyan
@GousalPriyan 3 жыл бұрын
RIP...sir....I am 90s kids......உங்கள் கண்டுபிடிப்பில் மகிழ்ச்சி அடைந்ததில் நானும் ஒருவன்......
@72162
@72162 3 жыл бұрын
தலை வணங்கும் உலகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறோம் 😭😭😭
@venkataramanramanathan4221
@venkataramanramanathan4221 3 жыл бұрын
Recording கடையில் போய் வேண்டிய பாடல்களை டிக் செய்து ஒரு வாரம் கழித்து வாங்கி வருவோம்...அது வரை எகிறும் எதிர்பார்ப்பு...
@youtubeviewer1276
@youtubeviewer1276 3 жыл бұрын
கேசட்டில் பாடல் கேட்ட கடைசிதலைமுறை நாம் தான்
@vijay96371
@vijay96371 3 жыл бұрын
ஹோ அத நினைத்துப்பார்த்தா அழுககைதான் வரும் அந்த கால நினைவுகள்!!!!! ஐயா உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
@sugunadevi3773
@sugunadevi3773 3 жыл бұрын
Adhu oru azhagiya iniya naatkal 🙏🙏🙏👍👌
@sudhasundar2976
@sudhasundar2976 3 жыл бұрын
அந்த காலம் வசந்த காலம்.அதை மறக்கவும் முடியாது,மறுக்கவும் முடியோது!!!
@muniasamymuniasamy5132
@muniasamymuniasamy5132 3 жыл бұрын
The greatest Dutch inventor Lodewijk Frederik Ottens ( Lou Ottens) REST IN PEACE
@eazhildhayallan6442
@eazhildhayallan6442 3 жыл бұрын
Tape is the 1st basement of further evolution to storage device
@deepakkrishna9059
@deepakkrishna9059 3 жыл бұрын
Ipo dhann da Spotify, Amazon music lam ... Apolam TDK cassete la songs kekuradhae thani sugam .... Adhumm foward reverse options lam thrilling ah irukkum
@Choco-Vikku
@Choco-Vikku 3 жыл бұрын
இன்னும் எங்கள் வீட்டில் பல சினிமா பாடல் ஆடியோ கேசட்ஸ் இருக்கு..
@sakthivel-cd7mb
@sakthivel-cd7mb 3 жыл бұрын
ஐயாவின் கண்டுபிடிப்பு அருமையானது அருமையானது மட்டும் அல்ல அதிசயமானதும் 🙏🙏🙏
@PrakashM-gh6us
@PrakashM-gh6us 3 жыл бұрын
இசை உலகின் ஒப்பற்ற கண்டுபிடிப்பு ஆடியோ கேசட்
@hummingbirds2777
@hummingbirds2777 3 жыл бұрын
இன்றும் வைத்திருக்கின்றேன்.. கேட்டு மகிழ்கின்றேன் 📼🎼🔉
@இசைத்தென்றல்-ங8ம
@இசைத்தென்றல்-ங8ம 3 жыл бұрын
அனைத்து இசை கலைஞர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...😭
@gopinathramanathan
@gopinathramanathan 3 жыл бұрын
Still I keep some cassettes for memory 😍😍😍
@kalidhas258
@kalidhas258 3 жыл бұрын
ஆடியோ கேஸ்ட் இது ஒரு பக்கம் பாட்டு முடிஞ்சது நா இன்னொரு பக்கம் பாட்டு கேட்கலாம் இதுல ரெக்கார்டு வசதியும் இருக்கு
@sathishranganathan4558
@sathishranganathan4558 3 жыл бұрын
May his soul rest in peace 🙁
@Mani-cc5lo
@Mani-cc5lo 3 жыл бұрын
என் அப்பா ஆடியோ கேசட், பிலாப்பி டிஸ்க் போன்ற பொருட்களை சேமித்து வைத்துள்ளார்
@AnuRadha-bo7ul
@AnuRadha-bo7ul 3 жыл бұрын
எல்லாத்தையும் கண்டுபிடிச்சது வெள்ளக்காரன் தான் யா...😂
@balakrishnan4749
@balakrishnan4749 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்
@SGS_K
@SGS_K 3 жыл бұрын
Thanks Sir..
@agniroopan
@agniroopan 3 жыл бұрын
எத்தனை பேர் பிடித்த பாடல்களை காகிதத்தில் எழுதி கடையில் கொடுத்து பதிவு செய்தது. நான் திருச்சியில் துள்ளாத மனமும் துள்ளும்,படையப்பா,காதலர் தினம்,பார்வை ஒன்றே போதுமே பாடல்களை பதிவுக்கு கடையில் கொடுத்து வாங்கி philips டேப்பில் கேட்டு உள்ளேன்.
@mytubeplus7199
@mytubeplus7199 3 жыл бұрын
நீங்கள் இறக்கவில்லை .....நீங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்க போகிறீர்
@pravinkumarm6784
@pravinkumarm6784 3 жыл бұрын
Ayya ezhaigalin theivam neengal... RIP😭😭😭
@enchoice1436
@enchoice1436 3 жыл бұрын
நம் சேனலில் பார்க்கலாம் En Choice
@keepgoing6430
@keepgoing6430 3 жыл бұрын
Such inventors autobiography is must / world must now his spiritual way and difficulties what he faced also humanity / compassion etc ..
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 3 жыл бұрын
Childhood but didn't spend on these 😔
@iyyandhuraik1917
@iyyandhuraik1917 3 жыл бұрын
90 kid's 80 kids
@patchwork11
@patchwork11 3 жыл бұрын
வேல் ராஜ் பேன்ஸ் சார்பில் RIP
@Madhan_leo
@Madhan_leo 3 жыл бұрын
பேனாவை வைத்து அந்த roll rewind பண்ணி கேப்போம்..
@sakthivks8139
@sakthivks8139 3 жыл бұрын
90's ku na suriya vamsam movie ya audio cast kettu partha samugam nanga tape casata marakka mudiyathu!!! Vilayadiyadiya nattakkalum pala undu!!!!
@sachinvasantharaj2675
@sachinvasantharaj2675 3 жыл бұрын
ரோஜா பூ சின்ன ரோஜா பூ உன் பேரை சொல்லும் ரோஜா பூ🤓💖
@ashwinrock5135
@ashwinrock5135 3 жыл бұрын
I am still using tapes all tamil movies tamil songs collections irruku
@anandane719
@anandane719 3 жыл бұрын
Ladie name iruntha message anuppa oru santhosham
@siddiqbasha3064
@siddiqbasha3064 3 жыл бұрын
90's kids favorite..
@kamalvarun9831
@kamalvarun9831 3 жыл бұрын
Caset சிக்கிக்கும். விரல் விட்டு சுத்துவோம். ரீவைண்ட் செஞ்சே வீணா போகும்.
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 3 жыл бұрын
andha 80 to 97 kaalam ini varave varaadhu............... ennai thoonga vaitthadhe indha cassette recorder and cassette mattum thaan............... RIP....... ungalukku en aazngha anuthaabangal............
@sugumarlove1097
@sugumarlove1097 3 жыл бұрын
Very great sir
@arumugamn5
@arumugamn5 3 жыл бұрын
23 வருஷத்துக்கு முன்னால டைரக்டர் ஷங்கரோட ஜீன்ஸ் படம் பாட்டு ஒரு ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்து விற்பனைக்கு கொண்டு வந்தாங்க. அதோட விலை அப்போ 48 ரூபானு நினைக்கிறேன். அப்புறம் 80s 90's இளையராஜா பாட்ட பதிவு பண்ண பிளைன் கேசட் 30 ரூபாய்க்கு வாங்கி அதுல மியூசிக்கல்ஸ் கடைல 12 இளையராஜா சாங்ஸ் பதிவு பண்ண 50 ரூபா கொடுத்த ஞாபகம். மாற்றம் எந்த காலத்திலும் உண்டு. ஆனால் 90's ல உண்டான மாற்றம் (வளர்ச்சி) அசாத்தியமானது
@vengai_boys
@vengai_boys 3 жыл бұрын
Double button press pannuna record varumnu ninaikura😏
@tamizh2003
@tamizh2003 3 жыл бұрын
Nangale record panni ellam ketpom...
@firstrank1362
@firstrank1362 3 жыл бұрын
Very Sorry to hear that...
@sankarlingam9529
@sankarlingam9529 3 жыл бұрын
என்கிட்ட ஒரு கேசட் இருக்கு (D90) 😎
@cutlovesong9742
@cutlovesong9742 3 жыл бұрын
Nenga 90kits favorite😍😍
@vijayking6786
@vijayking6786 3 жыл бұрын
செல்போன் வந்து எல்லாம் போச்சி...நமக்கு எமன் நம் செல்போன்
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
Rembering my first BPL TWO IN ONE TAPE RECORDER..Rip Inventor of audio cassettes
@vjy0037
@vjy0037 3 жыл бұрын
Aama audio caste oduratha adhisiyama paartha kaalam ondru undu. Fast forward and rewind pannura satham keka nalla irukum . 😊😊😊👌. RIP லூ ஒட்டன்ஸ் 🙄
@2kboyskowsik.m858
@2kboyskowsik.m858 3 жыл бұрын
மிகவும் அருமை இந்த காலத்தில் 2021 பசங்க இனையத்தில் வீடியோ போட்டு அதன் மூலம் அடுத்தவன் பொண்டாட்டியை கள்ளகாதலுக்கு தயார் பன்றாங்க
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
என் நண்பன் இசைஞானியின் அவதாரம் கேசட்டை கேட்டுட்டு தர்றேன்னு சொல்லி வாங்கிப் போனவன் இன்னும் திருப்பி தரலை... நல்ல வேளை ஞாபகப்படுத்திட்டீங்க! ஃ ### அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.!.
@markantony153
@markantony153 3 жыл бұрын
இருக்கும் போது அவனர ஒரு நேர்காணலில் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி கௌரவ படுத்தியிருக்கலாம் இப்ப ஆவர் இறந்த பிறகு சொல்கின்றிர்கள்
@leslysam9644
@leslysam9644 3 жыл бұрын
கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன் இப்படிக்கு 90's kids
@manicutetamil2792
@manicutetamil2792 3 жыл бұрын
As a 90's kid missing those memories... I have 17 nos.. but audio player not in working condition...
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 3 жыл бұрын
For new developments, any base idea and strong foundation found by this Genius and team stands up....hatsoff...those days we used record songs max 12 songs very Happy...
@mrtamil8002
@mrtamil8002 3 жыл бұрын
கேசட்டில் இருந்த நாடக்களை உறுவி தெருவில் தோரனம் கட்டி செம அடி அப்பாட்ட வாங்கிய ஞாபகம் வருது
@sciencepasanga9632
@sciencepasanga9632 3 жыл бұрын
Enga v2 la antha tepricard irruku ana audio casat kedaika matikithu.......
@gbgb6057
@gbgb6057 3 жыл бұрын
😥😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭andha reel vachu nan vilayaduven 😂😊
@karthikmass7809
@karthikmass7809 3 жыл бұрын
அதுக்கு ஏன் அழுவுறிங்க
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
அடியும் வாங்கலாம்..நம் இனமடா நீ..😜🤣🤣
@gbgb6057
@gbgb6057 3 жыл бұрын
@@karthikmass7809 😂
@gbgb6057
@gbgb6057 3 жыл бұрын
@@neelavathykrishnamurthy1186 of course nga
@forzastrikerz
@forzastrikerz 3 жыл бұрын
Music is owned by Netherlands &, co avanga tha world's best class quality tharanga .🙏
@nizam5369
@nizam5369 3 жыл бұрын
Avlo dhaa human beings oda life Nee ena kandupudie Nee ena vendaalum saqdhitchiee kaatu adhu ellathukum nee ulaghathula iruka varayum dha madhipu Indha world la yethuvum permanent ila... Ellam move on aayutea iruku... Namba ena good deeds bad deeds senjomo adhan last la varum...
@sathishtamil5158
@sathishtamil5158 3 жыл бұрын
Great invention/ Great loses
@nikshuchiku4334
@nikshuchiku4334 3 жыл бұрын
90's kids entertainment
@marimanomano9031
@marimanomano9031 3 жыл бұрын
keptan prabagaran movie yenga orula nooru Peru otkanthu vasanam mattum keppom .....rip🙏
@pradeepkumar-tb8su
@pradeepkumar-tb8su 3 жыл бұрын
Salute to techie guy
@பாலாதமிழ்குமரன்
@பாலாதமிழ்குமரன் 3 жыл бұрын
நான் காலையில் கூட தண்ணீர் வற்றிய ஆற்றில் பார்த்தேன்
@சாய்பிரதர்ஸ்
@சாய்பிரதர்ஸ் 3 жыл бұрын
Miss you sir
@varjun4794
@varjun4794 3 жыл бұрын
Rest in peace sir🥀
@SaravanaKumar-mo6yp
@SaravanaKumar-mo6yp 3 жыл бұрын
Rip sir🙏🙏🙏🙏🙏
@akashmargin8310
@akashmargin8310 3 жыл бұрын
Justin Bieber 🤩
@manikumarmanikumar540
@manikumarmanikumar540 3 жыл бұрын
God bless you
@saagulameed2610
@saagulameed2610 3 жыл бұрын
Saluit for .... Sir👏👏👏👏 and rip 😢😢😢😨😨😨😧😦😩😭😭😭😭😭😰😰😰😱😱😱😱😱😱😱😱😱
@richpalpinturajawat1205
@richpalpinturajawat1205 3 жыл бұрын
Very great and I will salute rip🙏🙏😅
@rajkumar-ytube
@rajkumar-ytube 3 жыл бұрын
RIP SIR
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 3 жыл бұрын
ஒரு அற்புதமானது இப்போல்லாம் எங்க
@Rocky.594
@Rocky.594 3 жыл бұрын
TDK cassettes ❤️
@santhoshkumars762
@santhoshkumars762 3 жыл бұрын
RIP 😓
@nizam5369
@nizam5369 3 жыл бұрын
We all are moving towards end...
@rk__editzz24
@rk__editzz24 3 жыл бұрын
Rip 😭
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
Baba is Deeper than you think - BABA (2002) Video Essay | Chain Gang Show
40:27