அன்பு அண்ணா விநாயகப் பெருமானை போற்றி போற்றி என் உயிரே என் அன்பு அண்ணா தான் நீ இல்லாமல் நான் இல்லை அன்பு அண்ணா விநாயகரை நீயே என் சுவாசம் நீயே என் மூச்சு நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது அன்பு அண்ணா விநாயகப் பெருமானின் போற்றி போற்றி
இது போன்ற படங்கள் பார்ப்பது அரிது மேலும் வளர்ந்து வரும் இளைய சமுதாயம் இது போன்ற நல்ல படங்களை பார்த்து சமய பற்றுடன் வாழ அந்த ஆனை முகத்தான் தான் அருள் புரிய வேண்டும்
@DEVILKING-vl9eq3 жыл бұрын
11
@ramalingamr98522 жыл бұрын
@@DEVILKING-vl9eq aàaax
@SelvamSelvam-pu5fg Жыл бұрын
@@DEVILKING-vl9eqya
@magicvoice3951 Жыл бұрын
😅
@muruganasari Жыл бұрын
4
@MrSivarajsivakumar4 жыл бұрын
இது போன்று புராண திரைப்படங்கள் அதிகம் வெளிவர வேண்டும்.
இன்று 10-9-2021 விநாயகர் சதுர்த்தி வணககம் வாழ்த்துகள் 🏵️💐 ஓம் கணபதியே
@vijayb56063 ай бұрын
முதல் கடவுளே ,மூலப்பொருள் கடவுளே ,விநாயகரே வினைத்தீர்பவரே 😊🙏🙏🙏🙏
@krishnadasc46474 жыл бұрын
Om aanai mukathane potri...🙏🙏🙏🏻🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏻🙏🏻🙏🏻
@subhasekar930221 күн бұрын
Bhakthi padathil yedhukku ivalo virasamana romantic song
@Manikandan-xf1kl4 жыл бұрын
ஓம் பிள்ளையார் அப்பனே போற்றி
@santhakumar66672 жыл бұрын
அருமையா படம் இப்பம் இதுபோன்று படம் காணஇயலாது
@subramani91492 жыл бұрын
கணபதியே போற்றி 🙏🙏🙏
@Manikandan-xf1kl4 жыл бұрын
ஓம் மூலப்பொருளே போற்றி
@SenthilSenthil-hf2xj5 жыл бұрын
OM VINAYAGAR THUNAI
@sathiya.m36144 жыл бұрын
🙏🏾💐💐💐🙏🏾
@mohankumarmohankumarbalasu20584 жыл бұрын
கே.ஜே. யேசுதாஸ், சுசிலா பாடிய மரகத தோரணம் வாசலில் ஆடிட மிகவும் இனிமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி.
@kannamalai5284 Жыл бұрын
0 .
@paraman5566 ай бұрын
பாடலை நினைவு கூர்தமைக்கு நன்றி நண்பரே ! மிகவும் அருமையான பாடல் .. ❤
@MANIKANDAN-cs9il2 жыл бұрын
ஒம் கனபதி போற்றி
@ayyanarveeran22514 жыл бұрын
Vetri vinayagare potri!!!potri!!!
@rdeepa86634 жыл бұрын
Dfhjkk🥰😍😁😆
@harshiharshi60693 жыл бұрын
Pillaiyarappa 😎😘😘
@MrSivarajsivakumar4 жыл бұрын
அருமையான படம்
@svmohanar40164 жыл бұрын
Very nice 👌👍 movie 👍🙏 super 👌😁👌👍 👏👍🙏 🙏🙏
@Manikandan-xf1kl4 жыл бұрын
ஓம் கணபதியே போற்றி
@ganapathyganapathy78352 жыл бұрын
சஷ்டியின் பிள்ளையார்
@krishnadasc46474 жыл бұрын
unniganapathi vaa magane...🙏🙏🏻🙏🏻Om vinayàga perumaane potri...Aaadiporule potri..vettivinaayaga potri...Om om om ....Om karmaloka adipathiye...Om Ganesa bagavane namah..🙏🙏🙏
@kumaresanm14682 жыл бұрын
ஓம்கணபதிபோற்றி
@balu_pandu_03 Жыл бұрын
ஓம் பழநியாண்டவன் துணை 🙏❤
@iyyappanpalani64223 жыл бұрын
ஓம் கம் கணபதி நம🙏
@yalventhansubramanian35013 жыл бұрын
om vinayaka namaka
@krishnakumar-zb2mb4 жыл бұрын
Vinaithirkum vinayagar potri potri
@EllammalGuna Жыл бұрын
❤ சக்தி இருந்தாலும் சத்தியத்துக்கும் பக்திக்கும் அருள் புரிபவர் ஐந்து கரத்தான்❤❤❤❤❤❤
@subasuba19774 жыл бұрын
Om ganapathi namaga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nshinivas23 жыл бұрын
Wonderful movie 🙏 on vinayagar chaturthi very spiritual 🙏
@Manikandan-xf1kl4 жыл бұрын
ஓம் முழுமுதற் கடவுளே போற்றி
@shakthi65254 жыл бұрын
OM vinayaga potri
@ArishRagu4 ай бұрын
ஓம் கணபதி நம 🙏🏻🙏🏻🙏🏻
@AB-ys6ze5 жыл бұрын
Arumayaina film
@a.s.chandrasekar2 ай бұрын
அற்புதம் ❤❤
@Lord.Dakshinamurthy2 жыл бұрын
01:46:16 Maaaamaaa .. :) 🔱
@sathishbalamurugan18954 жыл бұрын
Super movie Ganapathi Jay
@harshiharshi60693 жыл бұрын
Nice movie
@rajeshskr20414 жыл бұрын
Nice
@ammulakshmi99134 жыл бұрын
Vinaitherkum vetri Vinayaka.
@gouthamangouthaman91586 ай бұрын
நல்ல கதை
@sathishbi26404 жыл бұрын
Super
@kanda11762 ай бұрын
விநாயகர் விளக்கம் பூமியின் இயற்கைச் சூழலால் உருவானதே உயிர்கள். இதுவே சக்தி அழுக்கால் விநாயகரைப் படைத்ததாகும். அப்படி உயிர்களின் பரிணாமத்தில் இறுதியாக வந்ததே மனிதன். மனிதனாகப் பிறந்து துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கும் நீ இந்த உடம்பு என்று உன்னை எண்ணிக் கொண்டிருக்கிறாய். நீ இந்த உடம்பல்ல எல்லையற்ற பரம்பொருளே நீ. பேரன்பும்,பேரின்பமும், பேரறிவும், பேரொளியும், பெருங்கருணையும், பெரும் தயவும்,ஆதியும் அந்தமுமற்ற, எல்லையற்ற ஆன்மாவே நீ என்பதை ஏற்கனவே உண்மையை உணர்ந்த ஒரு குருநாதர் உன்னிடம் மனித உணர்வை வெட்டி எடுத்துவிட்டு பேருணர்வைப் பொருத்தி வைப்பதே மனித உடலும் யானைத் தலையுமான விநாயகரின் விளக்கம். விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பதன் காரணம் கொழுக்கட்டை வெளியில் மாவினாலும் உள்ளே இனிப்புள்ள பூரணத்தாலும் செய்யப்பட்டு இருக்கும். நமது உடம்புதான் கொழுக்கட்டையின் மாவு, உள்ளே இனிப்போடு உள்ள பூரணம்தான் நமது ஆன்மா. நமது ஆன்மா திகட்டாத பேரின்பத்தோடு இருப்பதைத்தான் அந்த பூரணம் என்ற இனிப்பு குறிக்கிறது. ஆன்மா முழுமையானது என்பதைத்தான் கொழுக்கட்டை உள்ளே வைக்கும் இனிப்புக்கு பூரணம் என்று பெயரும் வைத்திருக்கிறார்கள். வாகனம் மூஞ்சுறுவை ஏன் வைத்திருக்கிறார்கள்? இறைநிலையை அடையும் பயிற்சியில் மூச்சின் மூலம் மிக மெதுவாக நகர்ந்து போய் ஆன்மாவை உணர்வதைக் குறிப்பதாகும். அதாவது இறைத்தேடலில் உலகத்தை சுற்றிக்கொண்டு திரியாமல் இருந்த இடத்திலேயே அம்மை (சக்தி-வாலை) என்ற மூச்சுப் பயிற்சியைக் கொண்டு, அப்பன் (சிவம்) என்ற உயிரை சுற்றி வந்து பெற்றுக் கொண்டதே பேரறிவு என்னும் ஞானப்பழம். ஞானப்பழத்தை பெற்றுக் கொண்டார் என்பது பேரறிவாகிய ஞானத்தை முக்தியை அடைந்து விட்டார் என்பதின் அடையாளம். அதை ஏன் நாரதர் கொண்டு வந்து கொடுத்தார்? நாரதர் என்பவர் முனிவர், அவர்தான் உமது குரு. குருவின் மூலமே சத்குருவாகிய சிவம் உனக்கு ஞானத்தை வழங்குகிறார் என்பதையே நாரதர் ஞானப்பழத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறார் என்ற குறிப்பு. நமது மனது எப்போதும் பேசிக்கொண்டு நம்மை எங்கேயாவது கொண்டு போய்க் கொண்டே இருக்கும். அதை அடக்கி வைத்து நாம் அதை ஆள்வதைத்தான் விநாயகர் கைகளில் அங்குசம் வைத்துள்ள அடையாளம். வாழ்வில் வரும் இன்னல் பிரச்சனைகளை வெட்டி எறிவதுதான் புத்தியாகிய கோடாரியை கையில் வைத்திருப்பதின் அடையாளம். ஆன்மாவை அடைதல் என்ற வெற்றியாகிய சித்தியையும் ஞானமாகிய புத்தியையும் கொண்டிருப்பதைத்தான் சித்தி, புத்தியை மனைவியாக விநாயகர் வைத்திருக்கிறார் என்பதின் அடையாளம். விநாயகர் தலையில் ஏன் கிரீடத்தை அணிந்து இருக்கிறார்? தாமே இறைநிலை என்பதை உணர்ந்து விட்டார், அவரை ஆள்வதற்கு மனமோ வேறு யாருமோ இல்லை, தமக்குத் தாமே அரசன் என்பதின் அடையாளமே தலையில் கிரீடம் அணிந்து இருப்பது. பக்தி என்னும் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் போது இறையருளால் நமக்கு விளங்குவது இப்படியான விளக்கங்கள். நாத்திகப் பகுத்தறிவோ மனித உடம்பும் யானைத் தலையும் எப்படி பொருந்தும் என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது. இன்னும் பல பேர் பல வகையான விளக்கங்களை விநாயகருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ❤
I knew it... Lol... I have had arguments with mama's lil guards at his temple in Gandhi nagar. as to why his view was closed after 10 when iam drunk... Lol The fact is real.. How can the preserver of the universe not see his mapillai at 2 am? :/🔱 The only lord who was up and there..in the same fukin temple.. No gate closed... Was open.. Behind a gate but still open at 2 am... He is there :D🔱 Has a good heart :) 🔱
@visudhuniya49852 жыл бұрын
Nice movie my favorite god
@maduraikarthick72034 жыл бұрын
முனிவர்கள் : மும்மூர்த்திகள் யார் என்பது சிக்கலான கதை?
@venkatachalamerode7659 Жыл бұрын
சிவனே முழு முதல் பொருள்
@MuthuMuthu-oj2fr11 ай бұрын
🙏🙏❤️💓 to inku
@VinothKumar-gn7tl4 жыл бұрын
Om Ganapathi Om 3-9-20
@kanthakantha2492 ай бұрын
ஓம் கணபதியே potri
@chidmb4 жыл бұрын
Probably the last movie based on hindu mythology in Tamil Film Industry. Is there any other movie made after this based on Hindu Mythology/Puranas?
@arunb88414 жыл бұрын
Why not, so many Amman movies came out, right?
@chidmb4 жыл бұрын
@@arunb8841 You cant say that as a proper purana based movie.....
@Attitudezero8844 жыл бұрын
Arun B amman movies were actually a fictionalized stories not purana based stories.
@saibaba1723 жыл бұрын
Super 💐🌹
@anoshvahee7995 Жыл бұрын
oom kanapathiye portri
@moorthyk7002 Жыл бұрын
PILLAIYAR APPA
@DEEPAKKUMAR-vt3nh2 жыл бұрын
Lord vinayaga 😭😭😭😭...I was wrong
@RaviRavi-pm5if Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம்
@SuruthiSuruthiR3 ай бұрын
ஓம் கணபதி போற்றி
@kumark70963 жыл бұрын
Ganapadhiya potri
@Lord.Dakshinamurthy2 жыл бұрын
01:53:37 :) 🔱
@MaariMarimuthu-d4z2 ай бұрын
Ommagaganapathypotry🎉
@ராணிமுருகன்4 жыл бұрын
படம் சுமார் லக் பண்ணுங்க
@SamiSami-vq7ij Жыл бұрын
Super movie
@AndiAmbalam-o7b2 ай бұрын
அ.பெருமாள்
@seethalakshmi012 жыл бұрын
Om ganapathiye namaga
@seelanseelan30712 жыл бұрын
I love ganapathi appa
@sudalaikannu7660 Жыл бұрын
🙏🤲🙏
@ramaraja55323 жыл бұрын
👌👌👌👏👏👏👏👏👏👏
@jeyamar.5 жыл бұрын
plz upload vinnukkum mannukkum...vikram &devayani movie
@kanaguson59634 жыл бұрын
pillayar
@user-saravanan1436 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagalakhmis14 Жыл бұрын
🙏🙏🙏🙏
@MR0710613082 жыл бұрын
👍🏽
@JothiDiya Жыл бұрын
2023 vinayagar chathurthi
@muthusamyv163415 күн бұрын
முதலில் copy right போட்டீங்க பாருங்க அந்த இடத்துல...பரவால்ல..அத cut பண்ணிட்டு பதிவேற்றம் செய்யுங்கள்...நான் சித்தனொன்றுமில்லை .பிள்ளையாருக்கு.....ஆனால் பித்தன் அவங்கப்பனுக்கு...
@spbeatz51352 ай бұрын
😊
@prasathh91585 жыл бұрын
bro arya movie vattaram movie color print upload pannu bre plz