பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து! | நடந்தது என்ன? | CDS Bipin Rawat's Chopper | KMK

  Рет қаралды 169,975

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து! | 5 நிமிடங்களுக்கு முன்பாக நடந்தது என்ன? | CDS Bipin Rawat's Chopper | Karthick MaayaKumar | Big Topic | Episode 590 |
#BipinRawat #HelicopterCrash #BIGBREAKING
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 306
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 жыл бұрын
'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Iam subscribed
@siva_makkalkural
@siva_makkalkural 2 жыл бұрын
வீல்ல எலுமிச்சம்பழம் வைச்சயா முதற்கட்ட விசாரணை விசாரணை கமிசன் முதலில் இதை விசாரிக்க வேண்டும்
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O 2 жыл бұрын
இன்று எனக்கு பிறந்த நாள் அண்ணா
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
@@RKMGAMING-2.O happy birthday 😍🎉🎂🎂🎂
@esakkiappanesakki5269
@esakkiappanesakki5269 2 жыл бұрын
இந்தியாவின் 130 கோடி மக்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arasumani5969
@arasumani5969 2 жыл бұрын
இந்திய வீரர்களுக்கு வீர வணக்கம் ஆழ்ந்த இரங்கல் ஜெய்ஹிந்த்
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍
@abhimano1507
@abhimano1507 2 жыл бұрын
மாவீரர் விபின் ராவத் அவர்கள் வீரவணக்கம் நீங்கள் நாட்டிற்கு செய்த சேவைகளுக்கு கோடான கோடி நன்றிகள்
@ramasamykanagaraj1024
@ramasamykanagaraj1024 2 жыл бұрын
நான் குறிப்பிட்ட காட்டேரி வழியாக பல முறை பயணித்து உள்ளேன். அவ்விடத்தில் சில சமயங்களில் கடுமையாக பனி மூட்டம் இருக்கும். 5 அடியில் உள்ள வாகனம் கூட தெரியாது. அது போல் கிலோ மீட்டர் கணக்கில் பனி மூட்டம் இருக்கும். எப்படி இருந்தாலும் இது ஒட்டு மொத்த தேசதுக்கான இழப்பே... விபத்தில் இறந்த அனைத்து காவல் தெய்வங்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிரேன்..... ஜெய் ஹிந்த்...
@dhakshithas8831
@dhakshithas8831 2 жыл бұрын
சில நேரங்களில் விபத்துக்கள் நடப்பது எதார்த்தமாக இருக்கிறது ஆனால் இப்ப நடந்த விபத்து ஆனது அதுபோல் எடுத்துக்கொள்ள முடியாது ஏனென்றால் இந்திய நாட்டின் தூணாக இருக்கக்கூடியவர்கள் விபத்தில் சிக்கி இருப்பது மிகவும் கஷ்டம் 😔😔😔😔
@ayyanarbesantnagar6787
@ayyanarbesantnagar6787 2 жыл бұрын
Yes same I have same doubt. (army, naval,airforce) bipin ravat is the head for all three
@leemafashion6628
@leemafashion6628 2 жыл бұрын
Death can conquer any body. big or small people.Death is the great leveler.
@Sheik41
@Sheik41 2 жыл бұрын
இது கொலையாக இருக்குமோ ?இது போர் மூலும் சுழல் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.நண்பா
@neelamsenthil7021
@neelamsenthil7021 2 жыл бұрын
Deepest condolence to CDS Gen.,Bipin Rawat and other brave hearts.Lets pray for those who lost their lives in the Chopper Crash in Nilgris.. We lost a pillar of our Nation. Im from Nilgris..🙏🙏
@546antony
@546antony 2 жыл бұрын
😌😌😌😌😌😌😔😔😔😔😔😔😔
@remiraj2718
@remiraj2718 2 жыл бұрын
மனதை உருக்கும் செய்தி...இந்த துயரம் நடந்திருக்கவே கூடாது.... Bipin Ravath Sab aap ko ek big Salute.. Jai Hind.. Legends never die....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 வீர மரணம் அடைந்த நம் தேசநெடும் தூண்கள்... படைவீர்களுக்கு... ஆழ்ந்த இரங்கல்கள் .....🌹🌹🌹
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
இலங்கைப்போரில் சிங்கள ராணுவத்தோடு கூட்டு ஆலோசனை செய்தது இதே பிபின் ராவத் தலைமையில் அமைந்த அமைதிப்படை குழுதான் !!
@kannathasantknrbrother3019
@kannathasantknrbrother3019 2 жыл бұрын
என்ன செய்ய அழுகதான் முடியும் என்னால😭😭😭 புனித ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்😑😑😑
@k.padmakumaran7346
@k.padmakumaran7346 2 жыл бұрын
மாபெரும் வீரர்களை நம் தேசம் இழந்து விட்டது. மனது மிகவும் வலிக்கிறது. அப்பா, அம்மா வை இழந்த அவர்களின் பிள்ளைகளின் வலி மிகவும் கொடுமையானது. அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன். ஜெய் ஹிந்த். 🙏🙏😔😔
@vijibalan5906
@vijibalan5906 2 жыл бұрын
RIP dear our ARMY SOLDIERS 🙏🇮🇳🙏🇮🇳🙏😞😞😞
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍😭
@preethiprathi1525
@preethiprathi1525 2 жыл бұрын
வானிலை சரியில்லாத போது ஹெலிகாப்டரை இயக்க யார் அனுமதி அளித்தது.அதுவும் இவ்வளவு தாழ்வாக?
@michaeldenson3929
@michaeldenson3929 2 жыл бұрын
மனம் வலிக்கிறது 😣 சொல்ல வார்த்தைகள் இல்லை ஆழ்ந்த இரங்கல் ஐயா🙏🙏
@Prakash12131-S
@Prakash12131-S 2 жыл бұрын
Jaihind நம் தேசத்தின் வீரர்களை வணங்குகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳
@JAYCSTV
@JAYCSTV 2 жыл бұрын
விபத்தில் சந்தேகம் உள்ளது..கடும் விசாரணை தேவை இறந்தவர்கள் சாதாரண மனிதர்கள் இல்லை உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளவர்கள்... ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏
@Nivedhajain
@Nivedhajain 2 жыл бұрын
This is so sad..we all miss CDS General Bipin Rawat and the rest of the soldiers along with him... Salute to him and the soldiers 🙏🇮🇳
@Sheik41
@Sheik41 2 жыл бұрын
மரணம் அனைவருக்கு வரும் நண்பா.அது யாராக இருந்தாலும் சரி.உலகில் பிறந்த அன்னைத் உயிர்களும் ஒரு நாள் இதை சந்தித்தான் ஆகவேண்டும்.இது எல்லாம் விதி.கடவுள் தான் நாம் அனைவரையும் காக்க வேண்டும்.இருந்தும் இது வருத்தம் தரும் நிகழ்ச்சி தான்.
@gowrishankar6795
@gowrishankar6795 2 жыл бұрын
Exelent 👍
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
எங்கள் காவல் தெய்வங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
@jeevajeeva-rz4zc
@jeevajeeva-rz4zc 2 жыл бұрын
மிகவும் தர்மசங்கடமான நிகழ்வு என்னுடைய குருதி ஒரு கணம் உறைந்து போணது.நம் நாட்டின் காவல் சாமி ஐயனே பல்லாயிரம் கோடி உள்ளங்களில் காவல் நாயகனே... உமக்கு ஒன்றும் ஆகாது சாமி ...
@kongunagu
@kongunagu 2 жыл бұрын
ஐந்து நிமிடத்தில் லேண்ட் ஆக வேண்டிய ஐயா நிரந்தரமாக டேக் ஆப் ஆனது வருத்தத்தை அளிக்கிறது. உயர்பதவி வகித்த ஐயா உயரத்தில் பறந்து மேலோகத்தில் உயர் பதவியை அடைந்த அய்யாவின் ஆன்மா சாந்தியடையட்டும்
@sivamandiram6552
@sivamandiram6552 2 жыл бұрын
மனதை உருக்கும் இந்த நெகிழ்ச்சி எங்கள் உடைய வருத்தம் நன்றி நன்றி நன்றி
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
😭😭😭😭
@chandrancjs6581
@chandrancjs6581 2 жыл бұрын
வணக்கம் சகோதரா நல்ல மனிதர்களுக்கு இறைவன் நடத்தும் பாடம் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@bazlulhak6620
@bazlulhak6620 2 жыл бұрын
உயர் அதிகாரிகள் பயணத்தில் Ambulance மற்றும் Fire & safety Helicopters கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். மோசமான நிகழ்வுகள் நடந்த பிறகு செய்திகளாக சொல்வதே நமது நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது
@sharawini1558
@sharawini1558 2 жыл бұрын
ஏன் இது பாகிஸ்தான் மற்றும் சீனாவின் சதி வேலையாக இருக்க கூடாது? இரு நாடுகளும் நிச்சயம் சந்தோச படுவார்கள்
@shalu2075
@shalu2075 2 жыл бұрын
மிக வேதனையாக உள்ளது. சில கேள்விகளுக்கான விடை தெரிவதே இல்லை
@ananthdharani8648
@ananthdharani8648 2 жыл бұрын
இன்றைய நாள் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை ஒரு இந்திய திருமகனே அவர்களுடன் சென்ற அனைத்து ராணுவ வீரர்கள் அனைவருக்கும் நம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளலாம் ஒரு நொடி அனைத்து மாறிவிட்டது
@mahadevan4904
@mahadevan4904 2 жыл бұрын
கண்ணீருடன் இந்திய மண் பிபின் ராவத் ஐயா🇮🇳🇮🇳🇮🇳
@saravananmrs1382
@saravananmrs1382 2 жыл бұрын
RIP I REALLY SALUTE TO THESE OFFICERS THEY ARE REAL HEROS FOR EVER TILL THE END OF OUR EARTH
@murugann7286
@murugann7286 2 жыл бұрын
இந்திய தலைமை தளபதிக்கே இந்த நிலைமை' இந்தியா எங்கே இருக்கிறது 🇮🇳🤔😭
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
மிகவும் வருத்தம்😭
@bio31vishnums57
@bio31vishnums57 2 жыл бұрын
Bipin rawat achievements and his talent pathi video podungha! Common request! Avara Pathi therinjukano nu nenaikura!
@manojmurugan1841
@manojmurugan1841 2 жыл бұрын
Phone vachirkingla search pannunga sirrr ithukulam request vaikringa
@bio31vishnums57
@bio31vishnums57 2 жыл бұрын
@@manojmurugan1841 enna tha pathalu Karthick bro solura mari varathu! Bro
@udaybanavath
@udaybanavath 2 жыл бұрын
@@bio31vishnums57 commanded a battalion during 1987 sino india skirmish who order surgical strike in burma as commander who said india should ready for and half front war pak china iternal threat
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 жыл бұрын
🇮🇳Indian Army Salute 🎩Namma Nattuku Ellaiswamy Nalla Sonninga Sir. Unga pathivil varnanai mega arumai. Eppo poduvinganu parthukondu irrunthen. 🙏🙏🙏🙏🙏
@Nachiyappan786
@Nachiyappan786 2 жыл бұрын
சார் நாம எல்லாம் நிம்மதியாக வாழ்கிறோம் என்றால் இராணுவ வீரர்கள்தான் அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த நமது (சாமி) வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
@tamiltribes8528
@tamiltribes8528 2 жыл бұрын
முதல் முப்படை தளபதி இறப்பு இந்தியாவின் பெரும் சோகத்தை எற்படுத்தியிருக்கிறது இமயம் சரிந்தது...😭😭😭😭
@kalimurali3171
@kalimurali3171 2 жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
@kamalakannans3766
@kamalakannans3766 2 жыл бұрын
We lost Bipin Rawat sir, his wife and other officers. We could have saved their lives but unfortunately missed. Few things to defence people: 1. In this rainy and bad whether situation why did they select helicopter why not road transport? 2. Safety jacket , dressings missed. 3. During mumbai teror attack defence multiple officers travelled in the single van killed. So that time itself instructed that officers should not travel together- but missed in this tragedy. 4. Vigilance committee failed, online monitoring system or disaster management is not ready or not quick. 5. Followup helicopter not arrange why? For CM, MLA, MPs cars are surrounded by security cars why not other emergency/ security helicopters for defence chief. ??????
@mahamani5172
@mahamani5172 2 жыл бұрын
இந்திய காவல் தெய்வங்களுக்கு வீர வணக்கங்கள்
@kalaranjinikamalaranjithan2788
@kalaranjinikamalaranjithan2788 2 жыл бұрын
பணி தொடர வாழ்த்துக்கள்
@neelamsenthil7021
@neelamsenthil7021 2 жыл бұрын
Deepest condolence to CDS Gen.,Bipin Rawat and other brave hearts.Lets pray for those who lost their lives in the Chopper Crash in Nilgris.. We lost a pillar of our Nation. Im from Nilgris..🙏🙏
@mr.mclenn3125
@mr.mclenn3125 2 жыл бұрын
Excellent Explanation and Excellent presentation bro 💐💐💐💐
@யாழிவணம்
@யாழிவணம் 2 жыл бұрын
நாட்டு எல்லைக்குள் நின்று மக்களை காப்பாற்றும் ராணுவத்தை காப்பாற்ற முடியாத மத்திய ஒன்றிய அரசு மக்களை எங்கே காப்பாற்ற போகிறார்கள்
@vaiduriampalaniappan9021
@vaiduriampalaniappan9021 2 жыл бұрын
ஏற்கனவே 2015 ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து நூலிலையில் தப்பிச்சிருக்கார் பிபின் ராவட் அவர்கள்.
@kabilan1909
@kabilan1909 2 жыл бұрын
என்ன நடக்குது இங்க அலட்சியம் அனா பாதுகாப்பு தான் காரணம் 😭💔
@sundarapandi5726
@sundarapandi5726 2 жыл бұрын
Rip 😭Indian Army man,, ( நீங்கள் இந்த வீடியோ போடுயிருப்பது நன்றாக உள்ளது, அதாவது அவர்கள் பத்தி நான் தெரியது கொண்டடேன், ஆனால் இது போல விஷங்களையே ஒரு வருடம் கழித்து போடு இருந்த நன்றாக இருக்கும், மேலும் அவர் பத்தி இன்னும் தெரிந்து கொள்ள முடியம் ன்னு சொல்லுவாராவேன்.) I mean today is main news, but tomorrow in this news is a history.
@RajuRaju-jp4rk
@RajuRaju-jp4rk 2 жыл бұрын
SALUTE TO OUR NATIONAL GOD RIP JAI HIND🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍
@chandrasekar2698
@chandrasekar2698 2 жыл бұрын
ஆழ்ந்த. இரங்கல்அயா😭😭😭😭😭😭😭😭😭😭🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏
@Mr_mmmm
@Mr_mmmm 2 жыл бұрын
இந்தியாவின் கருப்பு நாள் 🥺
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
ஆம்
@umamageshwari9923
@umamageshwari9923 2 жыл бұрын
Praise the Lord💙💙💙💙💙💙💙💙💙
@Sharon_angel5364
@Sharon_angel5364 2 жыл бұрын
Yesuve andha family kku help panunga pa kastama irukku god bless you army all family😭😭😭🙏🙏🙏
@nageswarandhandapani4816
@nageswarandhandapani4816 2 жыл бұрын
பழனி பகுதியில் மிகவும் வேகமாகவும்& தாழ்வாகவும் ஒரு ஹெலிகாப்பட்டர் பறந்து சென்றது நேரம் 11:00&11:30 க்குள் இருக்கும் இதை அந்த பகுதியில் இருந்த அனைவரும் அறிவார்கள் ஒரு வேளை அந்த ஹெலிகாப்பட்டர் தான் இதுவாக இருக்கும் போல😢
@kavithag7891
@kavithag7891 2 жыл бұрын
பாடி போஸ்ட் மாடர்ன் ரிப்போர்ட் மற்றும் கருப்பு பெட்டியின் தகவல் பற்றி ஒரு விடியோ போடுங்கே
@ammu258
@ammu258 2 жыл бұрын
RIP I salute with my tears . A great secured wall of INDIA is broken
@na.jeevanantham
@na.jeevanantham 2 жыл бұрын
இது எனக்கு விபத்து மாதிரி தெரில
@nivedhashanmugam7029
@nivedhashanmugam7029 2 жыл бұрын
RIP to our Indian Army solider lost their life on this accident😰😰 Jai Hind🙏🙏 great salute to them
@இராவணன்-ன5ள
@இராவணன்-ன5ள 2 жыл бұрын
Arumai
@ramyabe5402
@ramyabe5402 2 жыл бұрын
Very emotional video 😢😢😥
@AnnamalaiFans
@AnnamalaiFans 2 жыл бұрын
Jai hind...🇮🇳🇮🇳🇮🇳
@duraiv560
@duraiv560 2 жыл бұрын
Very great person
@motivenanban4268
@motivenanban4268 2 жыл бұрын
வீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கங்கள்...
@anthonyalbert9068
@anthonyalbert9068 2 жыл бұрын
I salute bro
@mohandev9402
@mohandev9402 2 жыл бұрын
Jai hind bibin sir salute to all 😭😭😭😭😭veera vanakkam 🙏
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்.
@இயற்க்கைவிவசாயி-ஞ6ட
@இயற்க்கைவிவசாயி-ஞ6ட 2 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@sarasubala5560
@sarasubala5560 2 жыл бұрын
I can't believe this , this is india safety issues , please do deep investigation, I have doubt 🧐,rip indian soldiers 😭😭
@mrs.r.kokila
@mrs.r.kokila 2 жыл бұрын
நம் ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்...😥😥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 மனது ரொம்ப வலிக்குது பா .... என்ன கொடுமை கடவுளே....
@kamalamg3551
@kamalamg3551 2 жыл бұрын
India veerargalukku veera vanakkam Jai hind
@ravipalanisamy6610
@ravipalanisamy6610 2 жыл бұрын
I feel bad for the lost of Indian kings.. Rip. With lots of love from Malaysia ravi
@Trustonuniversemagicwillhappen
@Trustonuniversemagicwillhappen 2 жыл бұрын
Very Sad News Bro
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Yes
@prasanrajs9484
@prasanrajs9484 2 жыл бұрын
Bro speak about Nagaland Tragic issues 🙌
@neelamsenthil7021
@neelamsenthil7021 2 жыл бұрын
But the pilot will be very clear about the Attitude...
@srirambatty8113
@srirambatty8113 2 жыл бұрын
Great Army soldiers RIP🙏
@hajahameed7734
@hajahameed7734 2 жыл бұрын
Great lost how struggle to achieve as commander in chief heartiest condolences
@marysukia3207
@marysukia3207 2 жыл бұрын
தம்பி உங்களுடைய தெளிவான பதிவை காண தான் காத்திருந்தேன்
@varuthapadathavaliparsanga277
@varuthapadathavaliparsanga277 2 жыл бұрын
Meghalaya 14 members shoot out pathi podunga
@dinedineshami4855
@dinedineshami4855 2 жыл бұрын
Night vision la poga mudinja chopper heavy mist la poga mudiatha... Humbuk
@யாழிவணம்
@யாழிவணம் 2 жыл бұрын
இவர்கள் இறந்ததற்கு ஒன்றிய அரசின் மீது சந்தேகம் ஏற்படுகிறது
@balubalu5036
@balubalu5036 2 жыл бұрын
Very sad day our country 😭😭😭
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
😭
@jaganjaganj9910
@jaganjaganj9910 2 жыл бұрын
முக்கியமான செய்திக்குகூட இத்தனை விளம்பரம் தேவையா நண்பா
@abce007netrate4
@abce007netrate4 2 жыл бұрын
Unexpected and unpredicted tragedy this is highly indollerance
@sivananthan3101
@sivananthan3101 2 жыл бұрын
Proud to be india army 🤗🤗🤗🤗vande mataram
@venkatesaperumal8007
@venkatesaperumal8007 2 жыл бұрын
வீரவணக்கம் ரானுவ வீரர்களுக்கு
@Sathishkumar-zy4cn
@Sathishkumar-zy4cn 2 жыл бұрын
Bro unaku dhan waiting
@jagandeep007
@jagandeep007 2 жыл бұрын
Really sad to hear the news first. And important vip like bipin rawat and his family caught in the crash with his staffs Really sad.. Mr bipin was very vocal on China and pak policy. Indian govt and airforce have to conduct thourouh investigation how the hell this happened. Is any Sabatoge behind this.. pray for almighty for those officers and who died inthe crash their souls rest in peace..😔
@nandhagopal5383
@nandhagopal5383 2 жыл бұрын
Hai bro Please talk about MANIKANDAN CASE
@MalaMala-of9cl
@MalaMala-of9cl 2 жыл бұрын
RIP. From Malaysia.😔
@victoriyajeeva7945
@victoriyajeeva7945 2 жыл бұрын
எது எப்படியோ நாம் இலந்தை ஜீரணிக்க முடியவில்லை.
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
RIP dear loving Soldiers
@manoharanparthasarathi5049
@manoharanparthasarathi5049 2 жыл бұрын
Really salutes and give our prayers to the manitha dhaivangal. R I P
@அன்பேசிவம்-ழ2ந
@அன்பேசிவம்-ழ2ந 2 жыл бұрын
❓என்ன செய்வது எப்படி இருக்கும் ஒரு போதும் கூட இல்லை👳👳👳👳👳 கடவுள் எங்கே எங்கே
@றஜிதா.இளங்குமரன்
@றஜிதா.இளங்குமரன் 2 жыл бұрын
முப்படைகழின் தளபதி உலங்கு வானுர்தி விப்தில் சிக்கினார் இந்தியாவில் மட்டும்.தான் சாத்தியம்
@rajeswarisubbaiah9421
@rajeswarisubbaiah9421 2 жыл бұрын
Should not leave as news about this accident .. need to investigate .. each and every thing .
@romanticvideos6383
@romanticvideos6383 2 жыл бұрын
Iam very so sad 😭😭😭
@kannanv8545
@kannanv8545 2 жыл бұрын
ஏதோ உள்குத்து இருக்கு.... இல்லேனா இவ்வளவு மோசமான வானிலை இருந்தும்..... ரேடார் இருந்தும் ஏன் அப்படி நடக்குது.....
@sumathimahendiran9775
@sumathimahendiran9775 2 жыл бұрын
🙏🙏🙏
@kandhansankaranarayanan2897
@kandhansankaranarayanan2897 2 жыл бұрын
i am a fan of him,,, my deepest condolence
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.
@ayyanarbesantnagar6787
@ayyanarbesantnagar6787 2 жыл бұрын
I doubt on this issue
@chandrasekaran9008
@chandrasekaran9008 2 жыл бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது.
@klyrk7050
@klyrk7050 2 жыл бұрын
Sad to knw that warriors died
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O 2 жыл бұрын
மிகவும் வருந்துகிறேன்
@elumalaim7856
@elumalaim7856 2 жыл бұрын
Very Very sad our indian chief army officer helicopter accident 😭😭😭😭😭
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
😭
@kannagidevi9799
@kannagidevi9799 2 жыл бұрын
ஜெய்ஹிந்த்
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 40 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
Elza love to eat chiken🍗⚡ #dog #pets
00:17
ElzaDog
Рет қаралды 13 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15
К-Media
Рет қаралды 4,8 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 40 МЛН