பிராமணர்களை நம்பி வேலைக்கு போக முடியல : குமுறும் பிராமணர் | Helpless Brahmin Elderly Man Interview

  Рет қаралды 75,230

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

2 жыл бұрын

பிராமணர்களை நம்பி வேலைக்கு போக முடியல : குமுறும் பிராமணர் | Helpless Brahmin Elderly Man Interview
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Пікірлер: 419
@vsrn3434
@vsrn3434 2 жыл бұрын
உண்மையான..நபர்...நேர்மையான பேச்சு...தன்னம்பிக்கையை ஊட்டும் நபர்
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
பேட்டியாளர் தான் ஒரு மனிதநேயர் என்பதை நிரூபித்திருக்கிறார். சூப்பர்
@sasikumar656
@sasikumar656 2 жыл бұрын
கடவுள்‌ இப்படியே‌ விட்டா‌ விட்டுட்டு போகட்டும்‌ எத்தனை வலிமிகுந்த‌ வார்த்தைகள் எங்கே‌ இறைவர்கள்‌ எங்கே‌ மனிதம் இந்த‌ நிலை‌ மாறும்‌ மாறட்டும்
@kvt2000
@kvt2000 2 жыл бұрын
Whether he is Brahmin or not .. it doesn't matter.. he is an Oldman and if he is truly suffering he needs care.
@lathav3528
@lathav3528 2 жыл бұрын
So many old age homes are there. These people wantonly stay on the roads and prefer to beg.
@godfather6698
@godfather6698 2 жыл бұрын
Whether vandhu sunny pa swizz la anga eppadi 😆🤣lol
@indurini2116
@indurini2116 2 жыл бұрын
@@lathav3528 maybe he may not have proper knowledge about it. He needs someone help to join there.
@bernadettemel2053
@bernadettemel2053 2 жыл бұрын
@@lathav3528 don't say like that be kind no one asked you to help
@cinefan555
@cinefan555 2 жыл бұрын
@@lathav3528 if you are willing go and help otherwise keep quiet but some are like that he is saying the. Truth why are you getting hurt
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
அசைவம் சாப்பிடுவதையும், தண்ணி அடிப்பதையும் வெளிப்படையாக ஒத்துக்கொண்ட குருபரன் வாழ்க
@shaukathb4061
@shaukathb4061 2 жыл бұрын
உலகில் உயர்ந்தவர்கள் யாரென்று தெளிதில் அறிந்துக்கொள்ளலாம் தாத்தாவின் எதிர்காலத்தை நினைத்து வேதனைப்படுவதும் தாத்தாவின் மீது அக்கரைக்கொள்வதும்தான் உயர்ந்தது ஆம் நெறியாளர் சகோதரிதான் உயர்ந்தவர்.
@ratchu4131
@ratchu4131 2 жыл бұрын
விரைவில் மாற்றம் வரும் "" ஐயா . கண் கலங்க வேண்டாம் ...
@parameswariparameswari8546
@parameswariparameswari8546 2 жыл бұрын
Eppo
@vs9194
@vs9194 2 жыл бұрын
இந்த உலகத்தில் யாரும் யாரையும் காப்பாத்த மாட்டாங்க நம்ம தான் நம்ள காப்பாத்திகிடனும்
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
பிறகு மனித நேயம் எப்படி வளரும்?
@vs9194
@vs9194 2 жыл бұрын
@@narayananthirumalairagavan9375 அடுத்த வங்களை எதிர் பார்ப்பது நமது தவறு மனித நேயம் உள்ளவர் கிட்ட பணம் இருப்பதில்லை
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
@@vs9194 கொரோனா காலத்தில் பல பெரும் செல்வந்தர்கள் லட்சக்கணக்கான நிதியை வழங்கினார்களே? அதெல்லாம் மனித நேயம்தானே?
@mkmk8537
@mkmk8537 2 жыл бұрын
நம் பிள்ளைகளே நமக்கு உதவுவர்களா என்கிற உத்தரவாதம் இல்லாதபோது, மற்றவர்கள் உதவி செய்யவில்லை என்று அவர்களை குறை கூறுவது தவறு.
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
@@mkmk8537 நம் பிள்ளைகள் நமக்கு உதவி செய்யும்படியாக அவர்களை மிக நல்ல முறையில் வளர்க்க வேண்டும். உதாரணமாக, பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்தபோது அவரது ஒரே மகன் 24 மணி நேரமும் மருத்துவமனையிலேயே இருந்தார்.
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 жыл бұрын
இவர்தான் உண்மையான மனிதர்.பார்பவர்கள் கனிவுடன் உதவுங்கள்
@rsraman3273
@rsraman3273 2 жыл бұрын
…….இல்லை,,,,2000 ஆண்டுகள்,,,முன்னே,,,குறள்…469 …..நன்றுஆற்றல். உள்ளும். தவறுண்டு,,அவரவர் பண்பறிந்து. ஆற்றாக் கடை்
@BEPURPLE77
@BEPURPLE77 2 жыл бұрын
இழப்பதற்கு ஒன்றும் இல்லாத ஒரு மனிதன் 😔😔
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
திருமணம் ஆகாவிட்டாலும் ஆசாரத்துடன கோயில் பூஜை கள் செய்து ஆசாரத்துடன் வாழும் பிராம்மணப் பெருமக்களும் இருக்கிறார்கள்
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
@@alagappansockalingam8699 ஆச்சாரத்துடன் இருப்பது இக்காலத்தில் கொஞ்சம் கூட சாத்தியம் இல்லை
@manasarovarmanasarovar8433
@manasarovarmanasarovar8433 2 жыл бұрын
@@narayananthirumalairagavan9375 மன வைராக்கியம் இருந்தால் ஆச்சாரம் சாத்தியமே பிராமணர்களின் குடும்ப வாழ்க்கை முறையும் ஆச்சாரங்களால் ஆனதுதான் ஓம் நமச்சிவாய
@hemanathan3034
@hemanathan3034 2 жыл бұрын
விஜயாநகர அரசு வந்தபிறகு தமிழ்பிராமணர்களின் உறிமை பரிக்கபட்டது அவர்ஒடுக்கபட்டார்கள்
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
ஆனா.ல் அவரிடம நான் - ego இருக்கிறது. மது அடிமைகள் திருமணம் ஆவது இல்லை. இறுதியில் தெருவில் வீசப் படுகிறார்கள்.அவர் மன நிலை சரியில்லா தவரும் அல்ல. பொதுவாக முதுமை வெறுக்க படுகிறது.
@sharonchris9261
@sharonchris9261 2 жыл бұрын
உண்மையான மனுஷன் உண்மைய souluraru
@bala7483
@bala7483 2 жыл бұрын
சதுரங்க வேட்டை படம் தான் நினைவுக்கு வருகிறது.. இந்த உலகம் முழுவதும் பணத்தை நோக்கி ஓடுகிறது சக மனிதனை கண்டுகொள்வதே கிடையாது.(மனிதனாக மதித்து உதவி பண்ணும் ஒரு சில உள்ளங்களும் இருக்கிறார்கள்)
@RADHAKRISHNAN-yz5it
@RADHAKRISHNAN-yz5it 2 жыл бұрын
இவர் ஒரு வித்தியாசமானவர்...ஒரு quality... இருக்கிறது...இந்த பேட்டியின் மூலம் மாறுதல் வரும் என்று நம்புகிறேன்.
@subbuvidhya3392
@subbuvidhya3392 2 жыл бұрын
Yellabrminappadiilla
@captainjacksparrow4440
@captainjacksparrow4440 2 жыл бұрын
இதுக்கும் சேத்து தான் அம்பேத்கர் போராடினார் 🙏🙏 Humanity
@user-fp7ws4qz5z
@user-fp7ws4qz5z 2 жыл бұрын
அள்ளி vidu
@captainjacksparrow4440
@captainjacksparrow4440 2 жыл бұрын
😂😂😂👏👏👏
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
அம்பேத்கர் காலம் வேறு. கண்டிப்பாய் உண்மை யில் ஏழை என்று ஒரு பிரிவு சலுகை கள் வேண்டும். அதுவே சமூக நீதி. குடும்பத்தில் 5 பேர் இருந்தால் 5 பேரும் அரசு வேலை. அந்தப் பக்கம் 5 தலை முறை ஏழை சொந்த வீடு கூட இல்லை ஆனால் முற்பட்ட வகுப்பு. என்னடா உங்கள் சமூக நீதி?
@prasathprasath4708
@prasathprasath4708 2 жыл бұрын
அம்பேத்கர் ஊம்புனாரு 🤭😂😂🤭
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 2 жыл бұрын
உண்மை. பாபா சாகேப் அனைவருக்குமான போராடினார். ஆனால் துரதிர்ஷ்டம் அவரை ஜாதிய தலைவராக பார்க்கிறார்கள்.
@thalashinchan4679
@thalashinchan4679 2 жыл бұрын
பாவம் தாத்தா😢😢😢
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 2 жыл бұрын
அவரு தங்கை எங்கிருந்தாலும்.. அவர் அண்ணனை கவனித்து.. அவருக்கு தேவையானதை செய்யவும்...அடுத்தவர்கள் உதவினால்.. அது அவர் தங்கைக்கும் தங்கை குடும்பத்தாருக்கும் தான் அசிங்கம்.....
@argentertainments2472
@argentertainments2472 2 жыл бұрын
இவர் வாழ்க்கை இப்படி ஆனதற்கு காரணமே இவர்தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா நன்றி
@m.rameshkrishnan7992
@m.rameshkrishnan7992 2 жыл бұрын
Thanakku varum varai ellaam vedikkai thaan ARG
@stephenjulius3996
@stephenjulius3996 2 жыл бұрын
@@m.rameshkrishnan7992 உண்மை
@susilanair7758
@susilanair7758 2 жыл бұрын
In my experience which is true or wrong.I was helped my brother throughout his life.But he gave me lot of troubles.I suffered lot.I can't express my worries.My brother also spoke like this man.God only knows who is telling lie or who is telling true.
@lakshmiarivazhagan4020
@lakshmiarivazhagan4020 2 жыл бұрын
இந்த மாதிரி பாதிக்கப்பட்ட மனிதர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் சானலுக்கு முதலில் பாராட்டுக்கள் நிச்சயம் இவருக்கு நல்ல காலம் வரும் விரைவில்
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 2 жыл бұрын
இந்த பெரியவர் இருக்கும் பெரியவர் விலாசம் அவசியம் தேவை.தயவுசெய்து மறக்க வேண்டாம்.நான் இருக்கும் இடத்தில் பார்த்துக் கொள்ள விரும்புகிறேன் தயவுசெய்து
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 жыл бұрын
🙏🙏🙏
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 жыл бұрын
தாத்தா நீங்கள் திருவண்ணாமலைக்கு வாங்க கிரிவலப் பாதையில் நிம்மதியாக இருக்கலாம் 🙏
@waranbros
@waranbros 2 жыл бұрын
அவருக்கு நேரம் Newsglitz உங்களின் வாயிலாக வந்துவிட்டது & you guys suppose to be the god for him! அவரது நிலை மாறும்! விரைவில்!
@venkatramanan2519
@venkatramanan2519 2 жыл бұрын
மிகவும் மனம் வேதனைப்படுகிறேன். இறைவா-! இந்த பெரியவருக்கு, மன அமைதியையும், நிம்மதியையும் மட்டுமாவது கொடுத்து ஆதரிப்பாயா-?
@augustinaugu2273
@augustinaugu2273 2 жыл бұрын
கர்த்தர் துனையாய் இருப்பார் உங்களுக்காக ஜெபித்துக்கொள்கிறோம்🙏🙏🙏🙏
@sarbudiin
@sarbudiin 2 жыл бұрын
Religion, caste doesn't matter, being humanity is important.
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 2 жыл бұрын
முதியோர் இல்லத்தில் இருந்து சமை யல் செய்து கொடுங்கள் அய்யா
@mymoonmeeral1840
@mymoonmeeral1840 2 жыл бұрын
I request Mr udhayanidhi stalin to rescue him in behalf of his grandfather' s legacy
@brahmanayagams9614
@brahmanayagams9614 2 жыл бұрын
A true and gentleman.
@srime6086
@srime6086 2 жыл бұрын
Such a practical man. 👏👏👏👏👏 👒 off sir.!
@godzillaaa6623
@godzillaaa6623 2 жыл бұрын
காசு பணம் அதிகமாக இருக்கும் எவனுக்கும் உதவி செய்யும் எண்ணம் இல்லை....
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 2 жыл бұрын
Yes
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான ரூபாயை அரசாங்கத்திடம் வாரி வழங்கினார்களே அவர்களெல்லாம் யார்?
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
@@monishacoveringmarket3103 கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான ரூபாயை அரசாங்கத்திடம் வாரி வழங்கினார்களே அவர்களெல்லாம் யார்?
@shanmugampillai9321
@shanmugampillai9321 2 жыл бұрын
நல்ல மனிதர் இறைவன்அவரைஏதோகாரனத்திக்குதனிமைபடுத்திவிட்டான்நெறியாளர்நல்லபென்மனிஇவருக்குநல்லதுஇனிநடக்கும்வாழ்த்துககள்
@ramaninarayanaswami8720
@ramaninarayanaswami8720 2 жыл бұрын
Super sir
@kap3549
@kap3549 2 жыл бұрын
ஒரு மனிதனின் கண்ணில் இருந்து தண்ணீர் வருதுனாலே மனம் கலங்கினால்தான் கண்ணீர் வரும் சும்மாலாம்வராது
@devaprabue5788
@devaprabue5788 2 жыл бұрын
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@user-is3bd5ie7x
@user-is3bd5ie7x 2 жыл бұрын
முதியவர் துன்பப்படுதல் வருந்தத்தக்கது. சாதி மதம் இதற்கு மயிறுகூட பிடுங்காது.
@devaprabue5788
@devaprabue5788 2 жыл бұрын
Paavam 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@nijamudhins3405
@nijamudhins3405 2 жыл бұрын
தெய்வம் இப்டியே விற்ற போகுதா? அப்டியே விட்ட விட்டுட்டு போகட்டும்.. 😓 thats pain
@grajendran4821
@grajendran4821 2 жыл бұрын
When he said not eaten anything, the interviewer could have offered some food atleast as a good gesture, I think
@Dhanalakshmi-lp1nt
@Dhanalakshmi-lp1nt 2 жыл бұрын
God bless. You. My grandfather
@thirugnanam6993
@thirugnanam6993 2 жыл бұрын
கண்ணீர் விட்டேன்
@tonyimstark8383
@tonyimstark8383 2 жыл бұрын
பாவம் தாத்தா 😭
@ln.m.panneerselvammjf655
@ln.m.panneerselvammjf655 2 жыл бұрын
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வரும்வரை இது போன்ற அவலம் தொடரத்தான் செய்யும், ஜாதி அடிப்படை இட ஒதுக்கீடு இருக்கும்வரை ஜாதிகள் ஒழியாது , ஜாதி கட்சி தலைவர்கள்தான் பிழைப்பார்கள்
@sureshbabug4221
@sureshbabug4221 2 жыл бұрын
Don't know about EWS quota Mr.Panneerselvam
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 2 жыл бұрын
எல்லோருக்கும் வாழ்கை கடவுள் அமைத்து கெடுப்பதில்லை
@suriya8997
@suriya8997 2 жыл бұрын
உண்மை சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஓரு ஊனமுற்ற பிராமின் பணம் இல்லமால் இருந்தார்.... 🙂😢
@rajendraprasath9310
@rajendraprasath9310 2 жыл бұрын
உங்க பர்ஸ கொடுத்துட்டு வர்றது தானே
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
முற்பட்ட வகுப்பு. மிக முன்னேறிய வகுப்பு. ஆனால் இப்படித்தான் இருப்பார்கள். காந்தி யின் தேசம்.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
Really Thamil brah min most ly very poor.but for ward Caste.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
forward Commity FC முற்பட்ட ( ??) வகுப்பு.
@suriya8997
@suriya8997 2 жыл бұрын
@@rajendraprasath9310 illa unga kita kudukalam bathramha vechirukan
@rajendranv4327
@rajendranv4327 2 жыл бұрын
ஐயாவிற்கு 79 வயது இருக்கும் 52 என்று தெரியாமல் சொல்கிறார் இவர் முதியோர் இல்லத்தில் வைத்து பராமரித்தால் நல்லது பரிவுடன் விசாரித்த சகோதரிக்கு நன்றி வாழ்த்துகள்
@dravichandran9234
@dravichandran9234 2 жыл бұрын
Unimai
@thanu-go1ts
@thanu-go1ts Жыл бұрын
I hope he is safe and healthy ❤. Good practical man..
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
Amazing personality, great 👍
@ramanathanpl5163
@ramanathanpl5163 2 жыл бұрын
God bless him.
@krishnansamy1005
@krishnansamy1005 2 жыл бұрын
இவர் சொல்வது ஓரளவுக்கு உண்மை
@raghu.r6841
@raghu.r6841 2 жыл бұрын
மாயவரம் ஆ ! சொந்த ஊருக்கு வந்திருக்க ! ஆயிரம் ஆனாலும் மாயவரமாகது !
@fathimasyed4232
@fathimasyed4232 2 жыл бұрын
He was very strong until he talked abt his lover .. he still remembers her, his tears rolled in his eyes.
@mdsha8393
@mdsha8393 2 жыл бұрын
Good fellow I want to meet him
@noornisha347
@noornisha347 2 жыл бұрын
Good person.very good girl
@duraigovindan5581
@duraigovindan5581 2 жыл бұрын
God bless him
@famailma3912
@famailma3912 2 жыл бұрын
இவர் போன் நம்பர் தந்தால் பணம் அனுப்பி வைக்கிறேன்
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 жыл бұрын
உங்களுக்கு நல்ல இதயம் ❤️ 🙏🙏
@nsundu123
@nsundu123 2 жыл бұрын
Very true Kalaignar has done lots of help to Brahmins i too Heard many things 2.55 !!!
@karunakarangovindarajan5451
@karunakarangovindarajan5451 2 жыл бұрын
Love. Solpum podhu ayya face. Happy ya irukku...paatheengala...
@vsrn3434
@vsrn3434 2 жыл бұрын
தனிமனித ஓழக்கம்..முக்கியம் .இனம் பாகு பாடு இன்றி...
@pranavandvaibhav
@pranavandvaibhav 2 жыл бұрын
I too belongs to brahmin community. But i am helpless....shame to be in this community....i have friends from various religions....i dont see religions or community...i look whether he is human or not...thats it
@user-rr4vp2tv2c
@user-rr4vp2tv2c 2 жыл бұрын
Good
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
ஏன் முற்ப்ட்ட வகுப்பு என்று Govt சொல்கிறான்? ஏழையை ஏழை என்று சொல்ல வேண்டியது தானே.?
@sekarm8526
@sekarm8526 2 жыл бұрын
Mr cm pls take care of the this senior citizens sir
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
நீங்கள் பிராமினாக இருக்கும் பட்சத்தில் பிராமணர்களுடன் மட்டும் பழகுங்கள். அப்போதுதான் மதிப்பாக வாழ முடியும்
@stephenjulius3996
@stephenjulius3996 2 жыл бұрын
@@narayananthirumalairagavan9375 உன்னை மாதிரி இருக்கும் ஆட்களால் தான் இந்த நிலையில் இவர்
@opentalkkaruppu1239
@opentalkkaruppu1239 2 жыл бұрын
Super.
@sivaselvakumar5663
@sivaselvakumar5663 2 жыл бұрын
😢👀பாவம்
@anbumalargale9230
@anbumalargale9230 2 жыл бұрын
உருப்பட வேண்டிய காலங்களில் ஊரைசுற்றி வாழ்க்கை வீணடித்தவர்கள்‌... பிராமணர்கள்களை தாழ்த்திப் பேச, ஆசையென்றால் படித்தவர்களின் கருத்தைக் கேளுங்கள் .. போடுங்கள்..
@anantharamj8643
@anantharamj8643 2 жыл бұрын
Crt
@renganathanr1392
@renganathanr1392 2 жыл бұрын
சரியாகசொன்னீர்கள்
@karuppaiahvk4828
@karuppaiahvk4828 2 жыл бұрын
எல்லா ஜாதிகளிலும் இதே நிலைதான்
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
வீடு கூட இல்லாமல் தெருவில் வசிப்பவர் எப்படி முற்பட்ட வகுப்பு ?என்னடா உங்கள சமூக நீதி. ? பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு மிக மிக அவசியம்.
@karthid3752
@karthid3752 2 жыл бұрын
Indiala 90% elaithan elorukkum kuduppagala?
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Tqmma...kindly help ayya
@abubacker8992
@abubacker8992 2 жыл бұрын
உண்மையை உரக்க சொல்லும் பெரியார்
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 2 жыл бұрын
If he really approach n have faith in hindus help will reach him atleast now. Day to day number of people getting help. No caste or religion based. Only right time, right place n right person or society take care soon. Media to be remembered for their social response.
@nasreenstrendingstatus3076
@nasreenstrendingstatus3076 2 жыл бұрын
Allah eppovume unga kooda ippaan thatha ungalukkaga naa dua seiraen
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க
@venkatesananantharaman6848
@venkatesananantharaman6848 2 жыл бұрын
I am touched by your kind words. Your prayer will sustain him. Your genuine concern for this man shows you are a true human being, above faith and caste. God bless you and your family !.
@balajielangovan3594
@balajielangovan3594 2 жыл бұрын
Ella caste laiyum poor people irukanga ..Poor people la ennada jathi
@ramkikumar2820
@ramkikumar2820 2 жыл бұрын
tell this to brhimns who counter arugue against reservation on caste basis saying in our caste we have poort people.... Reservertion was brought in for social and educational backwardnees for a group .. but they project as if reservation should address individuals that too on economic basis....
@commonersvoice
@commonersvoice 2 жыл бұрын
@@ramkikumar2820 You are just telling the opposite. Poor people, irrespective of religion, caste or sex deserve support from the government. Many rich people are still using the OBC, SC/ST quotas for their children and depriving genuine people who deserve them. Same way, there are lot of poor people in forward communities who deserve a helping hand from the government in terms of education, health,etc.
@subramanian1273
@subramanian1273 2 жыл бұрын
கேட்கவே பாவமாக இருக்கிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை. என்ன உலகம் இது. கோசாலை கட்டுகிறோம். தவறில்லை. இவர் போன்ற எளிய மனிதர்களை யார் கவனிப்பது? சென்னைக்குச் சென்றால், அவரைப் பார்த்து என்னாலான உதவியைச் செய்யவேண்டும் என நினைக்கிறேன்.
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க
@balkrishr3572
@balkrishr3572 2 жыл бұрын
அறுசுவை நடராஜ்ன் அவர்களிடம் வேலை செய்யும் போது எப்பபோழுதோ ஒருதடவை பார்த்த ஞாபகம்.எந்த இடம் என்று சரியாய் ஞாபகமில்லை. முற்றும் துறந்த பிராமணர்.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
But Tasmac ? அசைவ பிராம்மணர் ?
@subbuvidhya3392
@subbuvidhya3392 2 жыл бұрын
Yelloabramanaruumappadiellaiihelpbothside
@raviabhilash1395
@raviabhilash1395 2 жыл бұрын
mutrum thurandha manidhan
@ramumunu6413
@ramumunu6413 2 жыл бұрын
@@alagappansockalingam8699 இனிமேல் இந்த வயதுக்கு அப்புறம் இவர் ஜாதியை தூக்கிப்புடித்து என்ன சாதிக்க போறார் அடுத்த வேளை உணவுக்கு சிரமம்படும் இவருக்கு உயிர் வாழ உணவு தான் தேவை அது சைவமா? அசைவமா? என்ற பட்டிமன்றமில்லை. 7 வருசத்துக்கு முன் கண்டிப்பாக சைவம் மட்டுமே சாப்பிட்டு இருப்பார், அந்த நேரத்தில் அவர் தன்மானதுக்கும் - பசிக்கும் இடையில் எவ்வளவு போராட்டம் நடத்தி இருப்பார். இவர் யாருக்கு சொத்து சேர்க்கப்போறார், யாருக்கு கல்யாணம் பண்ண போறார் ஜாதி மண்ணாங்கட்டி எல்லாம் பார்க்க ஒண்டிக்கட்டை இனி எப்படி வாழ்ந்தால் என்ன.? இதுக்கு பிறகு அவர் நல்லா இருப்பார்.
@aarockia
@aarockia 2 жыл бұрын
@@alagappansockalingam8699 பிராமணர்களில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்கிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பே என்னுடன் வேலை பார்த்த பிராமணர்கள் சிலர் பலமுறை ஹோட்டலில் பூணூலை கழற்றி வைத்துவிட்டு என்னுடன் சிக்கன் சாப்பிட்டிருக்கிறார்கள்.
@mabushariff7377
@mabushariff7377 2 жыл бұрын
Good man Good Anchor
@saleembasha2386
@saleembasha2386 2 жыл бұрын
நீங்களாவது சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு வந்து இருக்கலாம்.
@supergoodg7g6ycyv78
@supergoodg7g6ycyv78 2 жыл бұрын
Super good like video
@mohamedibrahim6137
@mohamedibrahim6137 2 жыл бұрын
waw really super grandpa
@shebee7917
@shebee7917 2 жыл бұрын
Government should take care of these abandoned aged people.
@hemavathivenkatesan1212
@hemavathivenkatesan1212 2 жыл бұрын
உண்மையான க௫த்துக்கள்
@anandkrishnab-uf1be
@anandkrishnab-uf1be 2 жыл бұрын
India need effective social security system. Homeless ,Helpless people must be taken care of govt but by volunteers not by salaried govt workers.
@umaiyer7083
@umaiyer7083 2 жыл бұрын
Unmai. Nowadays own brother sister not helping. Even very rich incase if we asked no relaionship.
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
கடவுள் கைவிட மாட்டார்.
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 2 жыл бұрын
கரெக்ட் ஆக சொன்னார். தான் தான் தன் சுகம் அவர்களுக்கு. Non. Promin யிடம் பேசும்போது உயிரையே கொடுப்பது போல பேசுவார்கள். அவர்கள் வீட்டுக்கு போனா வெளியே வைத்து பேசி அனுப்பி விடுவார்கள். நிறைய அனுபவம் எனக்கு.
@saleembasha2386
@saleembasha2386 2 жыл бұрын
நான் ஒரு முறை பிராமின் நண்பர் வீட்டுக்கு சென்ற பொழுது உள்ளே அழைத்து காபி கொடுத்தார். எல்லோரும் ஒரே மாதிரி இல்லை.
@commonersvoice
@commonersvoice 2 жыл бұрын
When the person is suffering without a shelter, clothing and food, the interviewer is talking about politics , religion and caste issues to that person which is absurd.
@albertantony5935
@albertantony5935 2 жыл бұрын
பிராமின்ஸ் மூட நம்பிக்கை மிக்கவர்கள்.
@ManiKandan-uf5gh
@ManiKandan-uf5gh 2 жыл бұрын
😢😢😢💔💔💔💔
@SenthilKumar-bq5wo
@SenthilKumar-bq5wo 2 жыл бұрын
Amma Amma Amma......
@thirdeye7549
@thirdeye7549 2 жыл бұрын
He is a human first. He needs help and care. Namah Shivaya!
@narasimmashop9836
@narasimmashop9836 2 жыл бұрын
😭😭😭
@subrann3191
@subrann3191 2 жыл бұрын
Interview with you best regards your TV show
@samysb4884
@samysb4884 2 жыл бұрын
God should show good way fulfill his needs by someone
@elamparuthi3180
@elamparuthi3180 2 жыл бұрын
🥺
@Hp-ok3vg
@Hp-ok3vg 2 жыл бұрын
😞🥺🥺🥺
@gopinathn5658
@gopinathn5658 2 жыл бұрын
😢😢😢😢
@marieselvardjou639
@marieselvardjou639 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@bernadettemel2053
@bernadettemel2053 2 жыл бұрын
Where in Mylapore he stays can anyone tell
@maheswarand6091
@maheswarand6091 2 жыл бұрын
😭😭
@r.veerammalveerammal7099
@r.veerammalveerammal7099 2 жыл бұрын
ஐயாவின்.அட்ரஸ்.தெரியப்படுத்தவும்
@pupalanpupalan3970
@pupalanpupalan3970 2 жыл бұрын
🥺🥺🥺
@vasanthkombaiah5274
@vasanthkombaiah5274 2 жыл бұрын
Jathi illa Tamilagam!!! Panam than ellam… he is still working not begging 🙏
@Tamilan88
@Tamilan88 2 жыл бұрын
😭😭😭😭😭
@johnmandromathias4948
@johnmandromathias4948 2 жыл бұрын
The Presidential Gov... I can able to help the vulnerable groups of people who are living in the streets as well as road side....
@factcheck2204
@factcheck2204 2 жыл бұрын
He is good hearted person stop Branding with cast
@kumaravelvel3297
@kumaravelvel3297 2 жыл бұрын
😭😭😭
@santhoshkumar.s7790
@santhoshkumar.s7790 2 жыл бұрын
Please help this man 😭
@johnmandromathias4948
@johnmandromathias4948 2 жыл бұрын
The Presidential Gov... When I become to the President of the United States.. I can able to arrange all those facilities for the needy people... I am compulsorily to address the United Nations of Organization because to help the poor and underdeveloped countries..
@ramanathanv5494
@ramanathanv5494 2 жыл бұрын
He is not brahmin , 53yearsnot believable, the way he speaks not brahmin language. As human I pitty for him.
@thanigachalamperumal912
@thanigachalamperumal912 2 жыл бұрын
U know Sanskrit panchgoud Sanskrit vs North there are difference in-between forget yar be enjoy I said perumal. If iam going north Vishnu that's it Uma Bharati. Subramaniya bharati Rangaraj Pandey. Vs. Our iyer somuch difference in between brahminism
@hariharans7728
@hariharans7728 2 жыл бұрын
I endorse your statement - he can contact me for any help with right attitude-
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 24 МЛН
sasikanth senthil ias latest speech about IIT madras
22:45
Red Pix 24x7
Рет қаралды 89 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН