பிராமனாள்,இதராள்...பிரியாணி செய்த உணவுப்புரட்சியை சொல்லவா? | Writer Krishnavel | Briyani| shavarma

  Рет қаралды 38,852

Aagayam Tamil

Aagayam Tamil

Жыл бұрын

பிராமனாள்,இதராள்...பிரியாணி செய்த உணவுப்புரட்சியை சொல்லவா? | Writer Krishnavel | Briyani| shavarma
#food #foodie #biriyani #shawarma #foodeating #foodies #shorts #video #viral #biriyanilovers #biriyanireview #brahminstyle #brahmins #fast #fastfood #trending #interview #aagayamtamil #aagayamcinemas #aagayamvoice
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 101
@mubharakkhan3649
@mubharakkhan3649 11 ай бұрын
ஐயா காந்த ராஜா போல் அண்ணன் தமிழா தமிழா பாண்டியனை போல் அண்ணன் உமா பதியை போல் அண்ணன் கிருஷ்ணன் வேல் அவர்கள் தைரியமாக பேசக் கூடியவர்
@mubharakkhan3649
@mubharakkhan3649 11 ай бұрын
சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து மிகவும் சிறப்பாக நேர்காணல் எடுத்து மக்களுக்கு தருவதில் கை தேர்ந்தவர்கள் ஆகாயம் தமிழ்💐💐💐💐💐
@mubharakkhan3649
@mubharakkhan3649 11 ай бұрын
தமிழ் மக்களுக்கு கிடைத்த அற்புத பரிசு அண்ணன் கிருஷ்ண வேல் அவர்கள்
@mubharakkhan3649
@mubharakkhan3649 11 ай бұрын
அனைத்து மக்களையும் அரவணைத்து செல்வதில் என்றும் முதலிடத்தில் இருப்பவர் வரலாற்று அறிஞர் அண்ணன் கிருஷ்ண வேல் அவர்கள்
@mubharakkhan3649
@mubharakkhan3649 11 ай бұрын
எங்கே பேசினாலும் தயங்காமல் உண்மை பேசுவார் எங்கள் அண்ணன் கிருஷ்ண வேல் அவர்கள்
@kuthirumaran
@kuthirumaran 7 ай бұрын
ஒலியும் ஒளியும் ஒன்ற வேண்டும். கவனிக்கவும்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 7 ай бұрын
நம் தோழி கோசம்மாள் கொடுத்த பிரியாணியில் மசாலா குறைவாக வயிற்றுக்கு ஒண்ணும் பண்ணல.ஆனால் அந்தக் கடையில ஆசைக்கு பிரியாணி வாங்கினா காசு பார்க்க சுவை ஊட்டிகள் மசாலாக்கள் அதிகம் சேர்த்ததால் வயித்துக்க ஒத்துக்கலை.உணவுகள் எதுவாயினும் முற்றிலும் வியாபார நோக்கோடு கேடு கெட்ட பணத்தாசை பிடித்து மலிவு என்று ஏமாத்தியும் தான் விற்பனை செய்யும் போது இந்த அவசர உலகில் உணவே விஷமாகி விட்டது.காசு காசு என்று அலைந்து வசதி என்ற பெயரில் கூத்தடித்து நல்லவைகளை தொலைத்து நம் வீட்டாளுகளையும் வேலைக்கு துரத்திவிட்டு கடையில காச கொடுத்து பிச்சையெடுத்து நோய்க்கு இரையாகும் நாமெல்லாம் திருந்துவோமா.ஜீவர்களுக்குள் பிரிவினைப் படுத்துபவனை புறந்தள்ளி நல்லோர்கள் இறைவனின் பிள்ளைகள் நாம் முன்னேறி நல்வாழ்வு வாழலாம்.நினைக்கவே மகிழ்ச்சியாக உள்ளது.❤😅
@kaliyaperumaliyarkai5336
@kaliyaperumaliyarkai5336 Ай бұрын
உணவு பற்றி ஒன்றும் தெரியாமல் பேசுகிறார் ஐயோ பாவம் மக்கள்
@MUHAMMADYASIN-bz3yy
@MUHAMMADYASIN-bz3yy 11 ай бұрын
என்றும் சிறப்பாக பேசக்கூடியவர் ஐயா கிருஷ்ண வேல் அவர்கள்
@counterpoint9260
@counterpoint9260 2 ай бұрын
kizhiuchchaan dubakoor fellow
@yamunakandasamy6887
@yamunakandasamy6887 11 ай бұрын
Well said, different view. Thanks
@bashaadam5914
@bashaadam5914 11 ай бұрын
👌👍Well said sir
@mohamedzahurullah2441
@mohamedzahurullah2441 11 ай бұрын
கிருஷ்ணவேல் ஐயா, பிரியாணி கூட ரெய்தா, கத்திரிக்காய் பச்சடி, தால்சா, தக்காளி பச்சடி ( இனிப்பு) , மட்டன் பிரியாணி என்றால் சிக்கன் fry , சிக்கன் பிரியாணி என்றால் மட்டன் fry, இதெல்லாம் இருந்தால் தான் பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கும்
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@davidrajkumar6672
@davidrajkumar6672 11 ай бұрын
Good speech keep it up 👏👍🏿
@Jus8086
@Jus8086 6 күн бұрын
அசைவ உணவில் கரையாத கொழுப்பு அதிகம்.ஆனால் சைவ உணவில் கரையாத கொழுப்பு மிகக்குறைவு. இது விஞ்ஞான பூர்வமான காரணம்.
@user-bp4by5wt7g
@user-bp4by5wt7g 8 ай бұрын
Good speech sir
@vsparthiban2679
@vsparthiban2679 7 ай бұрын
சபாபதி என்ற திரை படத்தில் "பிராமணர் கள் சாப்பிடுமிடம்" என எழுதப்பட்டிருக்கும். சோறு என்ற சொல் சொரிதல் என்ற பொருளில் அல்ல. சோறு என்ற சொல்லின் வேரும் பொருளும் வேறு. மேலும், சொரிதல் = தூவுதல் (பூச் சொரிதல்) சொறிதல் = ஊறலை அடக்க சொறிந்து கொள்ளுதல்.
@kmjaffersadique
@kmjaffersadique 11 ай бұрын
Super interview boss
@Jayantan846
@Jayantan846 11 ай бұрын
எத்தனை மாடு பக்ரீத் கொன்னு‌ தின்ன?????
@mohamedabdulrahman4670
@mohamedabdulrahman4670 11 ай бұрын
​@@Jayantan846unaku enda soothu eriyudhu
@d33nuk
@d33nuk 11 ай бұрын
@@Jayantan846 அப்படி தான் சாப்பிடுவாங்க ! முடிஞ்சா உன்னை கூட கொன்னு சாப்பிடலாம் ! நீ போயி மாட்டு மூத்திரம் குடிச்சு மனச தேத்திக்கோ .
@jeyakumarvaz
@jeyakumarvaz 4 ай бұрын
கறி சாப்பாடு opposite word is மரகறி. மரம் is added. Veg opposite non veg is added. So Tamil is from கறி to மரகறி. Nonveg to veg.
@s.maryamayesha7182
@s.maryamayesha7182 25 күн бұрын
மிக அருமை
@billionaire21618
@billionaire21618 2 күн бұрын
Wow what a knowledge
@alifimam7676
@alifimam7676 7 ай бұрын
👍👍👍👍💯
@ZXVFGTYUI
@ZXVFGTYUI 7 ай бұрын
ns krishnan illai . t.r.ramachandran acted in SABABATHY film hero T.R.RAMACHANDRAN says bramanar kal sapidum idam
@rojans2c294
@rojans2c294 11 ай бұрын
I asked some kids in my family why they like biriyani surprisingly I got the answer that it’s a stress buster food.
@NJohnbasha
@NJohnbasha 25 күн бұрын
கிருஷ்ண வேல் தைரியவேல்
@gpalanikumar9981
@gpalanikumar9981 11 ай бұрын
Sidhaa doctor never suggest chicken biriyani. Better we can eat beef. Beef biriyani heaven food.
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 9 ай бұрын
16:26 You may recommend Pork which may be even more nutritious.
@kayalkevinkevin7922
@kayalkevinkevin7922 6 ай бұрын
Ella ok nightshift la biriyani sapidalam nu sollurengaleyyy thalaiva😂😂😂
@anandshanmugam8080
@anandshanmugam8080 6 ай бұрын
I know one manager who spread as a word they put crosin tablets in tables...
@user-bt8kq4df5t
@user-bt8kq4df5t 11 ай бұрын
இந்த சம்பவம் நடந்தது உண்மை தான சார்
@smcv8365
@smcv8365 11 ай бұрын
Semmari aadu flesh is allergic to some. They feel congestion in the chest and breathlessness. I myself have that problem.
@dc-ie9qm
@dc-ie9qm 6 ай бұрын
Nooru naal velai vaipa thitala yarum...nangalum farm vechirukom oru nalaiku 600 kudukrom.....ana nooru nal velaila suma okaralam inga okara mudyadhula adhan yarum varadhila...
@ramachandren1976
@ramachandren1976 7 ай бұрын
பெரியார் என்று ஒரு சின்னப்பயலை உயர்வாக பேச அவன் செய்யாத நல்ல விசயங்களை கூறுவது உங்கள் சின்னத்தனத்தை காட்டுகிறது.. நீதிக்கட்சி நடத்திய ராமசாமி நாயக்கன் எப்படி சமூக போராளி ஆனான் என்று தெளிவு படுத்தினால் சிறப்பு
@krisnaswamyrajendran6872
@krisnaswamyrajendran6872 11 ай бұрын
Hello With out agri can you eat cement , sand . Bricks.
@aravindr1131
@aravindr1131 11 ай бұрын
1980 itself I studied in private matriculation school.
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 6 ай бұрын
ஒரே பேட்டியில் நிறைய விடயம் பேசுகிறிர் : ஒவ்வொரு பேட்டியிலும் ஒவ்வொரு விடயம் மட்டும் பேசும் : ஒரே பேட்டியில் நிறைய தகவல் சொல்ல கூடாது : அப்பொழுது தான் நிறைய வீடியோஸ் போட முடியும் : எங்களுக்கும் பொழுது போகும் :
@gopalvijay9187
@gopalvijay9187 7 ай бұрын
உண்மையும் பொய்யும் இருக்கலாம்
@VEERANVELAN
@VEERANVELAN 2 ай бұрын
பிரியாணி க்கும் பாலைவனம் மார்க்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை உனது முன்னோர் mughul படை எடுத்து வந்து போது உணவு தேவைபட்ட்து... சண்டை நடக்கும் போது விரைவாக உண்ண..அரிசியுடன் மற்றவைகளை சேர்த்து சமைக்க பட்ட்து.... மெக்கா வில் உணவு கோதுமை ரொட்டியும்.. ஓடடக இறைச்சி மட்டுமே சும்மா கூவ வேண்டாம்... இதில் உடலுக்கு.. ஊறு விளைவிக்கும் ரசாயணம் சேர்த்து ஒரு குறிப்பிட இன மக்களுக்கு விற்றதற்கு... பக்கத்து நாடு ஒன்றில் பாலைவனம் கும்ப லின் மண்டை உடைக்க பட்ட்து
@KarthiKeyan-pp6kx
@KarthiKeyan-pp6kx 7 ай бұрын
Don't compare Upma vs biriyani😂😂
@vijayanviji1470
@vijayanviji1470 4 ай бұрын
கிருஷ்ணவேல் நல்ல விசய ஞானம் உள்ளவர் தான்,பல சரியான விசயங்களுக்கு மத்தியில் 100 நாள் வேலையை சரியென்று பேசுவது தான் ஒத்துக்கொள்வதாக இல்லை.
@muthaiyasubramani3283
@muthaiyasubramani3283 4 ай бұрын
உங்க பேச்சை கேட்டு பீப் பிரியாணி சாப்பிட்டு வந்தேன்.......
@Sambasivanvel667
@Sambasivanvel667 11 ай бұрын
கழுதைக்கு தெரியுமா, கற்பூர வாசனை????
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 6 ай бұрын
இப்பொழுது பிரியாணியை விட உப்புமா விலை ஜாஸ்தி : பிரியாணி அரிசி 60 ருபாய்: ரவை 1 கிலோ 80 ருபாய்:
@RameshVijay-zk1qo
@RameshVijay-zk1qo Ай бұрын
உங்களுடைய கருத்தே தவறு ஒரு பிரியாணி விலை 180 ரூபாய் , ஆனால் சாம்பார் சாதம் தக்காளி சாதம்.லெமன் சாதம் தயிர் சாதம் இதன் விலை 40 ரூபாய் தான்.....
@singamuthu9351
@singamuthu9351 18 күн бұрын
எங்கே, மாம்பலம் பக்கமா?😅😅😅😂😂😂😂😂
@Khumar-tw7ks
@Khumar-tw7ks 11 ай бұрын
1975 I studied in Robert Nursery my Elder studied
@bharathkumar4503
@bharathkumar4503 4 ай бұрын
Robert nursery Chromepet?
@user-xj9ph2dj8z
@user-xj9ph2dj8z Ай бұрын
Mattu kari export pannalam India 🇮🇳 nam pandi walakkawum matrom vikkawum matrom engalukku pandri vippadum sappiduwadu ondrutan
@leo21976
@leo21976 8 ай бұрын
Rs40 பூனை பிரியாணி தான் கிடைக்கும்.
@shajahanahmad1984
@shajahanahmad1984 2 ай бұрын
ஆலந்தூரில் சிக்கன் பிரியாணி 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. திங்க வருவியா?
@leo21976
@leo21976 2 ай бұрын
@@shajahanahmad1984 Nee poi திங்கு
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 11 ай бұрын
சகலகலா வல்லவர் இவர.
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 6 ай бұрын
பிராமணர் சொல்வதை - முஸ்லீமும் கேட்பதில்லை : தாழ்த்தபட்டோரும் கேட்பதில்லை : அதனாலேயே அவர்கள் மீது பகை உணர்வு : மற்றபடி பிராமணர்கள் நல்லவர்கள் : இது எமது கருத்து :
@Laipofpazham
@Laipofpazham 5 ай бұрын
அவர்கள் சொல்வதை ஏன் கேட்க வேண்டும் ???
@vikiraman8398
@vikiraman8398 3 ай бұрын
Kurangu maamisam saapituma
@samsungj4hd712
@samsungj4hd712 7 ай бұрын
ADARA PALLI
@dharanidn5940
@dharanidn5940 4 ай бұрын
கிருஷ்ண வேல் ஐயா இப்பொழுது ரேஷன். கடைகளில். கலப்பா அரசி யை. பற்றி போசவும். வணக்கம். வாழ்த்துக்கள். பூவை. தரணி. நன்றி நன்றி. சென்னை.56
@manjulav5337
@manjulav5337 4 ай бұрын
Very good, yes
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 11 ай бұрын
டெல்லில சொல்லிட்டூம், உன் கதை முடியபோகுது
@user-cg7lv4we1s
@user-cg7lv4we1s 12 күн бұрын
உங்கள் தைரியம் பிடித்திருக்கிறது. அப்படியே இஸ்லாமிய ர்கள் பாரதத்தின் மேல் படைப்பில் அவர்கள் இந்துகளை எவ்வாறு கொடுமை படுத்தினார்கள் என்று சொல்லுங்கள்.
@parameswaria.s3352
@parameswaria.s3352 2 ай бұрын
கோவில் கட்டியது யார் அனுபவிப்பது யார்
@Chuk392
@Chuk392 11 ай бұрын
Chip junk food thaan. Adhu verum carbohydrates with deep fried reused oil Vegetables kuttu poriyal... junk food illai.. yenna adhu vitamins irukku. Briyani la verum carbohydrates and oil and meat.. no nutrition vegetables.. minju ponna Cucumber and raita.. too high calories
@geethajayasankar1253
@geethajayasankar1253 11 ай бұрын
காக்கா பிரியாணி....😅😅
@ahmedsabith4157
@ahmedsabith4157 11 ай бұрын
Rice naale carbohydrate thaanda thaaiyoli...nee veg la enna maatu saaniya va thingura
@mohamedabdulrahman4670
@mohamedabdulrahman4670 11 ай бұрын
Everyone eat beef Nation will become rich nutrition country🎉
@Jayantan846
@Jayantan846 11 ай бұрын
U must eat pig also it has more nutrition
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 9 ай бұрын
​@@Jayantan846thats what I too wanted to comment 😂
@shihabh8683
@shihabh8683 4 ай бұрын
பிரியாணி தப்பு இல்ல சப்டிரா time தா தப்பு
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 3 ай бұрын
குழைந்தைதனமானபேச்சூ
@leo21976
@leo21976 8 ай бұрын
மாலா எரியுதடி பான 12 vai
@krisnaswamyrajendran6872
@krisnaswamyrajendran6872 11 ай бұрын
Don’t encourage junk food to young generation
@Sarath-px2dy
@Sarath-px2dy 11 ай бұрын
அரபோதயில பேசுது இந்த பீசு இன்னும்1920ல இருக்கு டேய் இது 2023 அதாவது தெரியுமா
@sabarimass7774
@sabarimass7774 3 ай бұрын
சாப்பாட்டு டைம் உனக்கு தெரியாதது .சொம்பு தூக்குனா பரவாயில்லை குவியும் உடுற
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 38 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 17 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 38 МЛН