நான் எனது நண்பர்கள் சனி ஞாயிறு பள்ளி விடுமுறையில் பிரான்மலைக்கு செல்வோம் மறக்க முடியாத நினைவுகள்.பிரான்மலை எங்கள் சிவகங்கை மாவட்டத்திற்கு கிடைத்த பொக்கிஷம் . 2008 பிறகு இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு நினைத்தால் எங்கள் பாரி ஆண்ட பரம்பு மலையை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றலாம்
@vishwavishwa23773 жыл бұрын
நான் பாரிகதையில் கேட்ட செழிப்பான மலைஇப்படி பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது.மூவேந்தர்கள்மேல்அப்படி ஒரு கோபம் வருகிறது.
நண்பா வேள்பாரி கதையில் உள்ள அனைத்தும் கற்பனையே அதில் வரும் தெய்வ வாக்கு விலங்கு (தேவாங்கு ) அதற்காக போர் வந்தது என்று சிதறிதிர்பார்கள் அது முற்றிலும் கற்பனை
@thenimozhithenu7 ай бұрын
@@violinecreations3325😅 history ye tarilla 🤐
@thangamdharmaraj2336 ай бұрын
@@violinecreations3325கற்பனை என்று மனம் நம்ப மறுக்கிறது. கதை என்றாலே கற்பனைதானே!! ஆனாலும் பறம்பு மலை முழுதும் பாரியோடு சேர்ந்து வலம் வருகிறோம், இல்லையா??? உலகம் உள்ள வரை பாரியின் புகழ் மங்காது.❤❤
@valliragunathvalliragunath79112 жыл бұрын
அன்பு நண்பரே நானும் இந்த ஊரில் மூன்று வருடம் வள்ளல் பாரி மேல்நிலைப்பள்ளியில் படித்தேன் தற்ப்பொழுது ஈரோட்டில் செவிலியராக பணிபுரிகிறேன் இந்த வீடியோவை பார்க்கும்பொழுது பழைய நினைவுகள் வருகிறது என் தோழிகள் நண்பர்கள் அனைவரின் நியாபகம் வருகிறது
@semaraja13 жыл бұрын
ரொம்ப நல்லா இருந்தது. அந்த காலகட்டத்தில் நான் பிறந்திருந்தால் மூவேந்தர்களை எதிர்த்து நானே திருமணம் செய்திருப்பேன் சேலம்வரை அலையவிட்டிருக்க மாட்டேன் . நானும் மன்னனாக இருந்திருந்தால்
@tamilexpo69013 жыл бұрын
நன்றி
@selvams98503 жыл бұрын
Super.
@rajarajaraja53823 жыл бұрын
பறம்பு மலை தற்போதைய பிரான்மலை வீரயுக நாயகன் வேள்பாரி தொடரை முழுதாக படித்தவன் அருமையான பதிவு 💐💐💐
@tamilexpo69013 жыл бұрын
நன்றி
@26ashok103 жыл бұрын
சிங்கப்பூரில் இருக்கும் நான் ஊருக்கு வந்து கண்டிப்பாக இந்த இடத்தை போய் பார்க்கணும்
@gkrider64383 жыл бұрын
வேல் பாரி கதை முழுசா கேட்டு இந்த மலையா பாருங்க ... வேற 11 feel இருக்கு
@bkraja0072 ай бұрын
அது ஒரு கற்பனை கதை
@AsokanRejinadevi3 ай бұрын
ஐயா இந்த பதிவை காண செய்தமைக்கு மிக்க நன்றி நான் சிறுவயதில் ஆ.தெக்கூரில் மூன்று ஆண்டுகள்(1973-1975) விடுதியில் தங்கி படித்தேன் அப்பொழுது தினமும் இந்த பிரான்மலையை பார்த்து மகிழ்வேன் ஒரு முறை பிரான்மலை ஏறி தரிசிக்க ஆசைப்பட்டேன் அது நிறைவேறவில்லை இனியும் வாய்பில்லை ஏன் என்றால் எனது ஊர் திருவாரூர் மாவட்டம் மலைகள் இல்லாத மன்னார்குடி அருகில் இந்த நிலையில் உங்கள் பதிவு என்னை அந்த நாட்களுக்கே கொண்டு சென்றுவிட்டது மீண்டும் ஒருமுறை நன்றி ஐயா
@magizhiniwebtv82603 жыл бұрын
காரி என்பது தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் எங்க ஏரியா..... மனமகிழ்ச்சி அடைகின்றேன்.
@sereiyasereiya87253 жыл бұрын
வாழ்த்துக்கள் பல வாழ்க வளர்க பாரி வள்ளல் மகள் அங்கவை சங்கவை அவ்வை கபிலர் புகழ்
@dpprincess56653 жыл бұрын
வாழ்க பாரி மன்னர் புகழ்
@ambikamuthuvalliyappan78423 жыл бұрын
பழைய நினைவுகள் வருகின்றன நன்றி🙏🙏🙏🙏🙏
@duraidurai97843 жыл бұрын
நாண் பாரி வள்ளல் கதை கேட்டேன் இன்று அந்த மலையை பார்க்கும் போது ஒரு சந்தோசம் நன்றி
@KaliMuthu-ir8tt3 жыл бұрын
பாரி மன்னன் புகழ் கேட்டு கொண்டு இருக்கிறேன் உங்கள் பிரான் மலை பரப்பு மலை பற்றி சொன்னர்த்துக்கு மிக்க நன்றி...
@mahaboobbasha5803 жыл бұрын
ஒரு முறை இந்த மலைக்கு பயணித்திருக்கிறேன். சிறந்த பதிவு... தெரிந்த செய்திகளை பக்குவமாக மககளிடம் கொண்டு சேர்க்கும் பணி, மிகச்சரியாக செய்தீர்கள்.. ... அடுத்த முறை வரும்போது எனக்கு இந்த செய்திகள் உதவியாக இருக்கும்... வாழ்க வளமுடன்
@thangamdharmaraj2336 ай бұрын
சு. வெங்கடேசன் ஐயா எழுதிய வேல் பாரி இரண்டாம் பாகம் படித்துக்கொண்டிருக்கிறேன். பறம்பு மலை முழுதும் சுற்றி வரும் மனநிலையோடு இருக்கிறேன். மரம், செடி, கொடி, ஆறு, மலை , பாறை என்று பாரியுடன் சேர்ந்து சுற்றுகிறாற்போல மகிழ்ச்சியாக உள்ளது, அந்த மனித தெய்வத்தை அழித்த மூவேந்தர்களை நினைக்கும் போது இழிவேந்தர்கள் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. பாரியின் பாதம் பட்ட இடமெல்லாம் உங்கள் பாதமும் பட்டுள்ளது. பறம்புமலையை காட்டிய உங்களுக்கு நன்றி தம்பி❤❤
@ThavaKumarpsy12 ай бұрын
Really I like this video
@banupriya9567 Жыл бұрын
Super sir poganunu aasaya eruku enga poitu entrance laye thirumbiten epa feel pandren but tks a lot semma
@mrindicator3 жыл бұрын
தம்பி.. நீங்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும், இது ஒரு #காலப்பதிவு
@Sanjieevisaran19963 ай бұрын
Superb❤
@lightupthedarkness80893 жыл бұрын
Very good information about, paari வள்ளல்...
@premalatha46512 жыл бұрын
Parri mala adivaram than en oor ingu pirathathuku na pooniyam panni iruganum i am so happy
@cleanguy5 ай бұрын
only one scene have that name. they never do any condem of parivallar . dont compare...
@girirajm32393 жыл бұрын
Super bro for your best video I stunned about velpaari❤️❤️🔥
@tamilexpo69013 жыл бұрын
Thanks bro
@girirajm32393 жыл бұрын
@@tamilexpo6901 I am interested about velpaari and parambu malai ❤️❤️👌👌✨
@tamilexpo69013 жыл бұрын
Thank you
@IamSarah072 жыл бұрын
Great effort brother 😇..
@tamilexpo69012 жыл бұрын
Thank you
@kannank64293 жыл бұрын
நன்றி,பணி சிறக்க வாழ்த்துக்கள்
@dheena53923 жыл бұрын
இந்த idathukku three time vanthuruken ana itthana கோவில் irukkunnu theriyama poyiduche ( yar போனாலும் karthikai thirunal அன்று pestival Vera levalla இருக்கும் yarum miss pannudathinga) tq brother.
@vaigaraividiyal77893 жыл бұрын
அருமையாக வீடியோ இருந்தது
@tamilexpo69013 жыл бұрын
நன்றி சகோ
@mastergalattamd4209 Жыл бұрын
நல்ல பதிவு
@ravichandra95243 жыл бұрын
Informative. Goods. Best wishes
@vijayalakshmipugalendi75663 жыл бұрын
அருமையான பதிவு. கோட்டை இருந்தா இங்கே
@tamilexpo69013 жыл бұрын
இப்போது இல்லை
@veerag8113 жыл бұрын
சிறப்பான பதிவு வாழ்க வளமுடன்
@cobramojeditz76253 жыл бұрын
அரசன் பாரி வீரன் சொன்ன சொல்லை மீறவில்லை மூவேந்தர்கள் சேர. சோழ. பாண்டியர் சூழ்ச்சி செய்து தான் அரசன் பாரி வீரன் அவரை கொன்று விட்டனர் ஃ தமிழ் நீடூழி வாழ்க ஃ தமிழ்நாட்டு ⚔️🌾🍃🍃🗡️ தமிழனும் நீடூழி வாழ்க வளமுடன் வாழ்க ஃ
@tamilexpo69013 жыл бұрын
Support my chennal bro
@sankarasubramaniank63633 жыл бұрын
சேர சோழ பாண்டியர்கள் சூழ்ச்சியா அது என்ன ?
@tamilexpo69013 жыл бұрын
ஆம்
@sankarasubramaniank63633 жыл бұрын
என்ன அநியாயம் தமிழா்கள தமிழா்களே அழிச்சுருக்காங்களே
@panduranganeg52643 жыл бұрын
சிற்றரசனுக்கு இவ்வளவு பெரும் புகழா என பொறாமை கொண்டு ரகசியமாக சூழ்ச்சி செய்து பாரியைக் கொண்டு வரலாற்றில் கரி பூசி கொண்டன்.
@radhikadevir96173 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@balank39812 ай бұрын
வாழ்க.வாழ்க.வோள்பாரிபுகள்
@hasankamalhasankamal24293 жыл бұрын
2008 பிறகுதான் புதிதாக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன
@selvams98503 жыл бұрын
இந்த மலையில் கட்டபொம்மன் பயன்படுத்திய பீரங்கி இருக்கிம்.இந்த மலை அடிவாகிராமத்தில்தான் கட்டபொம்மன் வெள்ளைகாரனுக்கு பயந்து மறைந்து விழ்ந்த பின் கைது செய்த பகுதி இதுதான்...
@thamaraiblr16052 жыл бұрын
Superb
@leoprakash30313 жыл бұрын
ஐய்யா நீங்கள் சொன்ன தகவல் அனைத்தும் சரி தானா நான் காரி மன்னன் திருக்கோயிலூர் தலைநகரமா வைத்து ஆண்டதாக நான் படித்திருந்தேன்
@tamilexpo69013 жыл бұрын
3 பெண்கள் வெகுதூரம் பயணம் செய்து வருகின்றனர், மூவேந்தர்கள் பின் தொடர்கின்றனர். இவர்களை காப்பாற்ற காரி அங்கு வந்திருக்கலாம். (திருக்கோவிலூர் சேலம் இடையே 150 கி.மி. இருக்கும்). சூழல் சரியில்லாத காரணத்தால் அங்கேயே திருமணம் நடந்திருக்கலாம்.
@tamilexpo69013 жыл бұрын
பல இடங்களில் படித்து காணொளி பதிவு செய்தேன்
@misssujithraqueen83973 жыл бұрын
@@tamilexpo6901 ஆனால் அங்கவை ஒரு நாகர் குல பையனை காதலித்தாள் மற்றும் பாரிக்கும் அது தெரியும், இருவருக்கும் கல்யாணம் பண்ணிவைக்க போவதாக அவர் கபிலரிடம் கூட சொன்னார், பிறகு ஏன் கபிலர் அங்கவையும், சங்கவையும் திருமணம் செய்ய மற்ற மன்னர்களிடம் உதவி கேட்டார் ? அப்போ அங்கவையின் காதலனுக்கு என்ன ஆனது ?
@tamilexpo69013 жыл бұрын
மன்னிக்கவும், நான் இப்படி கேள்விப்பட்டதில்லை, தாங்கள் இதை எங்கு படித்தீர்
@thilagavathys38872 жыл бұрын
Excellent,as if I visited the place in person.But the bgm is so loud.Will you pl,less it?
@asraf26353 жыл бұрын
மூன்று தடவை இந்த மலை ஏறி இருக்கேன்
@banupriya9567 Жыл бұрын
Enga yepd sir temple tharha amanchuchu paari erunthapave erunchaa
@tamilexpo6901 Жыл бұрын
Irunthu irukkathu enru ninaikkireen
@AjithAjith-lr5dd7 ай бұрын
My village bro
@aaronkumar79673 жыл бұрын
Super
@tamilexpo69013 жыл бұрын
Thank you bro
@pirailifestyle15883 жыл бұрын
Super bro
@tamilexpo69013 жыл бұрын
Thank you sister
@nivinivetha91763 жыл бұрын
Neega jakanthan Sir eluthuna book padichurukiga nu nenaikure, nan innoru book padiche, athula konjam mathramana karuththukal lam kuduthurukaga. Enaku theriju nan mothalla padichathu nalla detialed la iruku nu nenaikure ana rendum konjam onnuku onnu murana iruku. Ungaluku therija sariyana thagaval ethunu konjam reply la solla mudiuma sir.
மலையமான் வரலாற்றைத் தவறாக பதிவிட வேண்டும்.நன்றாக தெளிந்து பதிவிடவும்.
@mayaraj1559 Жыл бұрын
மலை அம்மன் நல்ல பச்சையம்மன் நல்ல அம்மன் பெயர் பேச்சியம்மன் அதுதான் உண்மையான பெயர்
@g.sureshsudha50033 жыл бұрын
Prawn malai eppadi darga vanthathu? Theriyuma
@tamilexpo69013 жыл бұрын
அங்கு உள்ள கோயில்களின் வரலாறு ஆராயவில்லை
@vijayakannan30543 жыл бұрын
Vazhga the great PARI RAJA.
@divyadivya8722 жыл бұрын
My village
@ambedkarmarrie74233 жыл бұрын
அருமை தோழரே எத்தனையோ பேர் பிரான் மலையை (பறம்பு மலை ) பற்றி காணொளி போட்டிருக்கிறார்கள் ஆனால் உங்களைப் போன்று தமிழ் பற்றோடு ஆதாங்கத்தோடு போட்டதில்லை பாரி வள்ளலை தமிழர்களாகிய மூவேந்தர்கள் கொன்றார்களோ அதேப்போல் அங்கவையையும் சங்கவையையும் தவறாக சித்தரித்து படம் எடுத்தவனும் தமிழனே முன்பு போர் அதை மறந்து விடலாம் ஆனவை சங்கவை என்பது வரலாறு அதை இழிவு படுத்தலாமா ஆட்சியாளர்கள் தமிழர்களாக இருந்து என்ன பயன்? நன்றி
@tamilexpo69013 жыл бұрын
நன்றி
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌🙏🏻💐
@kubendirankuber80883 жыл бұрын
பாரி இறந்த செய்தி கேட்டு நண்பர் பிரிவை தாங்க முடியாமல் வடக்கிருந்து உயிர் விட்டவர் கபிலர் வரலாற்றை திரித்து கூறவேண்டாம்.
@tamilexpo69013 жыл бұрын
பாரி மன்னன் இறந்த போது கபிலர் எங்கு இருந்தார்?, பரம்பு மலையில் இருந்து அவர் மக்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றது யார், நெருங்கிய நண்பராக இருக்கும் கபிலர் பாரி மன்னன் இறந்த பின் அவர் மக்களை பாதுகாக்க நினைக்கவில்லையா, தென் பெண்ணை ஆற்றங்கரை சென்று ஏன் உயிர் துறக்க வேண்டும்.
@sounderrajan40663 жыл бұрын
SOUND கம்மியாக இருக்கிறது.
@tamilexpo69013 жыл бұрын
Pls use headphones, aduthu varum video vil sari seithu viduveen. Pls support my chennal, thank you
@neeluneelu79383 жыл бұрын
Poran malai than parambumalainu epdi solreenga
@tamilexpo69013 жыл бұрын
கி.பி இரண்டாம் நூற்றாண்டில் புலவர்கள் பாடிய பாடல்களில் இவ்விடம் பறம்பு மலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது
@selvams98503 жыл бұрын
பறம்புமலை பின் மருவி பிறான்மலை ஆனது.
@azilasumiya35253 жыл бұрын
Background music kat panuu da
@tamilexpo69013 жыл бұрын
Recent videos ellaam b g music correct pannirupeen. Nalla mariyathai. Nanri.
@jeevidhajeeniya57708 ай бұрын
Pari ku aranmnai ethu ilaya avaru epdi anga malaiku mela vazhntanga🧐
@KaliMuthu-ir8tt3 жыл бұрын
2ம் நூற்றாண்டு கேட்டவுடன் தலை சுற்றுகிறது
@vijiyan97053 жыл бұрын
In the brand Malai Varalaru
@dharanimurugan58873 жыл бұрын
Enga ooru 💪💪💪
@KamaleshSami Жыл бұрын
நா இந்த ஊருதா
@zionyeszionyes43292 жыл бұрын
Varalaru theriyama peasatha ok vel pari moovanthara jaichi vanthavaru
@neeluneelu79383 жыл бұрын
Piranmalai
@venkateshperfsystems54382 жыл бұрын
Director Sankar is termed and projected him as by the great news papers andthe so called great knowledgeable person knows everything, but he innocently used this names for fun. Since he only knows puranas, Vedas not Tamil.
Parambin perumaium, pariyin perumaium en manathil alamaga pathinthavai. Antha parambu malayin nilai inru ipadi irupathu kavalaiyaga ullathu.
@palanivelm5593 жыл бұрын
Pari varalaru maru aaiuku utpatathu
@umavijay88703 жыл бұрын
பாரி முடிமன்னன் அல்ல விவசாய பெருங்குடித்தலைவன் குருநிலவேந்தன் கோட்டைகொத்தலம் இல்லை வாரிவழங்கிய வள்ளல் மலையை சுற்றி அகழ்வாராய்ச்சி நடத்தினால் நன்று
@tamilexpo69013 жыл бұрын
பாரி மன்னனிடம் படைகள் இருந்தன, மூவேந்தர்கள் மலை மேல் இருக்கும் இப்படையை வெல்ல முடியாமல் போகவே, சில நபர்களை அனுப்பி மலையை எங்களுக்கு சுற்றி காண்பிக்க வேண்டும் என வேண்டி, தனிமையில் வரவைத்து கொண்றனர்
@suyaprakash54202 жыл бұрын
பரம்பு மலை என்பது பச்சை மலை தொடரில் உள்ளதாக கேள்விப்பட்டேன்
@ansa92263 жыл бұрын
வரலாற்றைத் தவறாக பதிவு செய்யாதீர்கள்.அங்கவை சங்கவை திருமணம் செய்து கொடுத்த இடம் திருக்கோவிலூர்.நீ வரலாற்றை கேவலப்படுத்தாதே
@tamilexpo69013 жыл бұрын
திருக்கோவிலூரை ஆண்ட மன்னனின் மகன்கள் பாரி மக்களை திருமணம் செய்துகொண்டது உண்மையே, ஆனால் பாரி மக்களும் ஔவையும் வெகுதூரம் பயணம் செய்து காரியை சந்திக்க வருகின்றனர், மூவேந்தர்கள் பின் தொடர்கின்றனர். பாரி மக்களை காப்பாற்ற காரி மக்கள் விரைவாக அங்கு வந்து திருமணம் செய்து கொண்டனர்.
@lathamonish417711 ай бұрын
300 கிராமங்கள் அல்ல 400 கிராமங்களை உள்ளடக்கியது பறம்புமலை
@kalirajan90703 жыл бұрын
பாரி ஏன் வறண்ட பாறையில் யாரை ஆட்சி செய்தார்
@tamilexpo69013 жыл бұрын
பிரான்மலையில் பாதி மலை பாதி காடுகளால் ஆனது, பாரி மன்னன் ஆட்சி காலத்தில் பழ மரங்கள் சுனை நீர் அமைப்புகள் நிறையவே இருந்தன. இதாவது பாதி பாறை, நாமக்கல் மலைக்கோட்டை, திண்டுக்கல் மலைக்கோட்டை, இன்னும் பல இடங்களில் முழுக்க முழுக்க பாறை இதை என்ன சொல்வது, உயரமான பாறையில் ஏன் கோட்டை கட்ட வேண்டும். சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.
@tamilexpo69013 жыл бұрын
பாரி மன்னன் மலையை சுற்றியுள்ள 300 ஊர்களை ஆட்சி செய்தார்
@KaliMuthu-ir8tt3 жыл бұрын
பாரி ஆண்ட பரம்பு நாடு அவன் ஆட்சி செய்த போது மலைகளும் காடு களும் நிறைய இருந்தது 300 ஊர்கள் அவன் ஆட்சி கீழ் இருந்தது
இது பாரி வாழ்ந்த மலை பச்சமலை, கொல்லிமலையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன், ஏனெனில் வரலாற்றை படிக்கும் போது இவர் சொல்கின்ற சிறிய பாறைகளை கொண்ட மலையாக இருக்க முடியாது. kzbin.info/www/bejne/b5ixdapvd6eYi7M
@ameermrm3 жыл бұрын
இந்த இடம்தான் என்பதற்கு கல்வெட்டு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், தெரிந்து கொள்வதற்காக மட்டுமே.
@tamilexpo69013 жыл бұрын
இன்றும் பாரி வேட்டை இந்த மலையை சுற்றியுள்ள ஊர்களில் நடைமுறையில் உள்ளது. கபிலர் இந்த மலைக்கு அருகில் உள்ள ஊரில் பிறந்தவர்,
@tamilexpo69013 жыл бұрын
எக்காரணத்தால் இந்த மலை இருக்காது என தாங்கள் கூறினிர்
@tamilexpo69013 жыл бұрын
பிரான்மலை என்பது மலையே குன்று அல்ல
@ameermrm3 жыл бұрын
@@tamilexpo6901 கபிலர் அஙகவை சங்கவைக்கு படிக்க எழுத கற்று கொடுத்தார் என்று படித்திருக்கிறோம்.பாறைகளில் வாழ்ந்தற்கான எழுத்துகளோ குறியீடுகளோ இல்லாமல் போயிருக்கும்.