மரங்களை வெட்டாமல் வீடு கட்டினது எவ்வளவு பெரிய விஷயம் , வாழ்த்துக்கள் bro
@manimegalai6148 Жыл бұрын
Suuuperb brother awesome....pa...thambiii...enakku thoottamna enakku romba rombha pidikkum pa....valthukkal...cute baby's...God's grace God bless your family ma dear ♥️ ❤️ 😘 💕 💖 😊 ♥️
@janakik.janaki46862 жыл бұрын
காலை எழுந்தவுடன் பச்சை பசேல் என்று மரங்களையும், தாவரங்களையும் பார்க்கும் போது மனதுக்கு இதமாகவும் கவலைகள் மறக்க செய்யும். இயற்கை யை ரசிக்க நல்ல மனம் வேண்டும்.
@Agasthiyar2 жыл бұрын
அழகான தமிழ் சொற்களில் உங்கள் விமர்சனம் அமைந்தால் நன்றாக இருக்கும் பிற மொழி கலப்பு கேட்கும் போது சகிக்க முடியாத நிலை
@rathimohanraj22722 жыл бұрын
🌴🌸🌹அன்பாலே அழகான வீடு 🌟🌟🌟🌟🌟
@ksvijay-o3s6 ай бұрын
Superb kannan. Very nice innovative idea. Reshu also suppports in this good to see. Keep it up.
@alaguperumalalaguperumal98182 жыл бұрын
தென்னை மரங்கள் வீடுகள் உள்ளே இருக்கும் போது மழை நாட்களில் இடி மின்னல் தாக்கியதில் ஆபத்து எலக்ட்ரிக் சாதன பொருட்கள் சேதம் அடைந்தது Tv ups எல்லா பொருட்கள் மொத்தமாக வெடித்து சிதறியது என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் 😭😭
@pavithra_sakthi2 жыл бұрын
Thennai marathai vida height ah idithaangi veikkanumnga
@lalkrishnablalkrishnab16052 жыл бұрын
Wow super rompa Aazaka iruku Anna Rompa nallavisayam pannirkkinga super Anna God bless you valthukkal
@ksvijay-o3s6 ай бұрын
Superb ji Arumai nalla thinking. Save trees .
@zenetfirdouse60282 жыл бұрын
இயற்கை அன்னை யின் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@muthusri-gh7qj2 жыл бұрын
சிறப்பு மரத்திற்கும் மரியாதையை அளிக்கும் மனிதர்கள், வாழ்க வளமுடன்,
@vardhinimohan2 жыл бұрын
👏😊பசுமை காப்போம் வளம் பெறுவோம்💚🌱🌾☘️🌲🌳🌴🌵🪴🍀
@murugaveludharmasivam7835 Жыл бұрын
Arumai❤
@arthurmiller9103 Жыл бұрын
This is incredible KK, be 🙏well.
@thamizharasiveerasamy432 жыл бұрын
ஆசை அழகாய்தான் இருக்கிறது ஆனால் இடி மின்னலுக்கும் தென்னைமரத்திற்கும் நெருங்கிய உறவுண்டு பீ கேர் ஃபுல் குழந்தைகள் பத்திரம்
@jayamrathnam2 жыл бұрын
Cute paapa👌🏻💐💐💐💕💕
@murugaveludharmasivam7835 Жыл бұрын
Cute chellam ❤
@amutharamesh66322 жыл бұрын
அருமை அருமை 👍👍👍👍💐
@raveenagirl89462 жыл бұрын
Super bro
@Dsfamily5582 жыл бұрын
So nice to see👏👏
@Kalaivarun2 жыл бұрын
Nice garden pl keep the plants on top of stand
@meelalaeswaryannalingam20132 жыл бұрын
Excellent idea sir. God bless both of you ❤
@rajeshprema15472 жыл бұрын
Nallatha panna oru manasu veanum unkitta erukku thank you sir
@monkeychannel-uv2sz6 ай бұрын
so lovely
@kvjagadeesan34642 жыл бұрын
❤️❤️❤️❤️ super ❤️❤️❤️ super ❤️❤️❤️
@sundaramathi84262 жыл бұрын
வாழ்த்துக்கள
@jean31942 жыл бұрын
Hats off to you. Lover of nature valga valarg🌴🌴🌴🌴🌴
@pankajchandrasekaran2 жыл бұрын
Concrete தென்னை மரம் ...😎👍
@Riyasuhilvlogs2 жыл бұрын
Super sir
@nargieskabilanpappu89022 жыл бұрын
good Idea bro very nice
@dinakaranrajan41712 жыл бұрын
Super bro 👌
@punniyaraju46092 жыл бұрын
Enga veetai sutri maran 🌲🌲🌲thaan ❤️❤️❤️❤️❤️
@rajendranm60692 жыл бұрын
Ellaam sari maram valarakkoodiya perukkal koodiya thanmaiyai kedukkum illayae?
@videditsongs....87372 жыл бұрын
Super super sir
@gurucharan50252 жыл бұрын
வாழ்க வளமுடன்
@தேவராஜ்தேஜ்விஷ்ணு2 жыл бұрын
நல்ல விஷயம் மூலிகை செடி நிறைய வையுங்க எளிமையான மூலிகைச்செடிகள் நிறைய இருக்கும்
@girijamuthukrishnan52322 жыл бұрын
Sundaikkai plant enga vangarathu
@Kalaivarun2 жыл бұрын
You wil get in nearby nursery
@s.m.prithika36072 жыл бұрын
Sundaikai marketla vangi , ulla eruka seeds a podunga chedi varum sis.👍
@girijamuthukrishnan52322 жыл бұрын
Ok. Thank you so much
@ThivyaAshok2 жыл бұрын
Romba periya visyam , ipo trees value nerya peruku therila nature poga poga puriya vaikkum but appo namma feel pani no use
@worldtrendz50672 жыл бұрын
Superb
@renubala222 жыл бұрын
Amazing idea🙏🏼
@prabhushankar85202 жыл бұрын
Good.
@duraikitchen882 жыл бұрын
தென்னை சல்லி வேர் 💯🙌
@ruthjeevarathinam88362 жыл бұрын
இந்த வீடு எத்தனை சென்ட் சார்.
@rewathirewathi67242 жыл бұрын
Super super super
@thamaraichezhian28492 жыл бұрын
Dear brother,Coconut tree was affected by lightning in my house and neighbors house also, for that reason and my bad luck i removed Coconut trees and i cultivated trees in my land
@narayanaswamy15742 жыл бұрын
I agree becoz this tree root affect this house and also neighbour house
@prabakarhc53922 жыл бұрын
இடிதாங்கி அம்மைக்கலாமே.
@gopalvijay91872 жыл бұрын
Myself also same aim but due to some brokers i faced lot of problems