பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது ஆபத்தானதா? விளக்குகிறார் கால்நடை மருத்துவர் - BROILER CHICKEN

  Рет қаралды 2,594

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

2 жыл бұрын

இந்த வீடியோவில் பிராய்லர் சிக்கன் சாப்பிடலாமா? கூடாதா? என்பதைப் பற்றி விளக்குகிறார் கால்நடை மருத்துவர்
Connect us:
Facebook- / vettechtamil
Twitter- home?lang=en-in
Telegram -
For group chat - t.me/joinchat/HWmrNyaanzE1MjZl
For Subscribe - t.me/joinchat/NI3uKrKYMCkwMDA1
(for joining telegram follow these steps )
Open with browser by clicking three dots on the right corner and with telegram👍
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 35
@massmahesh9217
@massmahesh9217 11 ай бұрын
Gud information bro😊😊😊
@jahabarali5884
@jahabarali5884 2 жыл бұрын
சரியான நேரத்தில் அருமையான பதிவு நன்றி 👍👍
@jaku-xi4qj
@jaku-xi4qj 2 жыл бұрын
Finishing touch is awesome sir 😁😁😁
@jagadeesankrishnan1845
@jagadeesankrishnan1845 2 жыл бұрын
Well explained and much needed information.
@mohanmadheswaran8700
@mohanmadheswaran8700 2 жыл бұрын
மிக தரமான பதிவு... வாழ்த்துக்கள் பற்பல...
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
🙏🙏🙏
@ashwin323
@ashwin323 2 жыл бұрын
வணக்கம் ஜயா சிறப்பான விளக்கம்
@jaku-xi4qj
@jaku-xi4qj 2 жыл бұрын
Real eye-opener sir!!!
@RajKumar-oz4ne
@RajKumar-oz4ne Жыл бұрын
I just wanted to express my gratitude for the work you do. Your videos have been incredibly helpful to me and and I'm sure they've helped countless others as well. I would like to hear your thoughts on animal welfare with regards to broiler chickens' restriction of movements and lack of access to their natural food as they are cage-raised. Thank you for your time and expertise
@prabakarans7441
@prabakarans7441 2 жыл бұрын
Good Information sir 👌👌👌👌👌
@jaku-xi4qj
@jaku-xi4qj 2 жыл бұрын
All the informations are very clear sir 👌👌👌👌
@jaku-xi4qj
@jaku-xi4qj 2 жыл бұрын
Thank you sir 😊😊
@massmahesh9217
@massmahesh9217 2 жыл бұрын
Nice information brother
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Thank you brother
@sirkazhikabilansamy5893
@sirkazhikabilansamy5893 2 жыл бұрын
🙏💐💐
@vasanthakumar2699
@vasanthakumar2699 2 жыл бұрын
ஐயா A 1 ,A 2 பால் சாதகம்,பாதகம் பற்றி கூறினால் சிறப்பு
@maheswaran.r4653
@maheswaran.r4653 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@pandians3318
@pandians3318 2 жыл бұрын
நீங்கள் கூறுவது எல்லாம் சரி, எங்களுக்கு இரண்டு சந்தேகம் அதற்கு உரிய விளக்கம் கூறவும். 1)பொதுவாக எந்த உயிரிணமாக இருந்தாலும் இனபெறுக்கம் செய்யவேண்டும். இவ்வகை கோழிகள் ஏன் இனபெறுக்கம் செய்வதில்லை. 2)இவ்வகை கோழிகளில், ஆண், பெண் இருக்கிறதா?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நண்பரே இந்த கோழிகளும் இனப்பெருக்கம் செய்யும் ஆனால் அவ்வளவு காலம் நாம் வளர்ப்பதில்லை. இந்த கோழிகளில் ஆண் பெண் இரண்டுமே உண்டு இரண்டுமே கறிகளுக்கே வளர்க்கப்படுகிறது.
@pandians3318
@pandians3318 2 жыл бұрын
Thanks for your reply sir
@ksivaprakash8646
@ksivaprakash8646 2 жыл бұрын
மாடு தீவணம் தண்ணீர் எடுக்க வில்லை
@kumaresank4954
@kumaresank4954 2 жыл бұрын
Yan broiler chicken white ah irukku sir
@lifeisexpensive3875
@lifeisexpensive3875 2 жыл бұрын
Sir iam from Krishnagiri district my cow was affected by teat warts so how to remove warts from cow give some medicine sir 🙏🙏🙏
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f4SlZGWAm7SEj8k இந்த வீடியோவை பாருங்கள்
@prabakarans7441
@prabakarans7441 2 жыл бұрын
Sir chicken male or female
@ashwin323
@ashwin323 2 жыл бұрын
எங்கள் கோழிகள் சில கண் தெரியவில்லை என்ன செய்வது ஜயா
@anbub8105
@anbub8105 2 жыл бұрын
ஐயா வணக்கம் எங்கள் மாடு கன்று போட்டு ஒரு மாதங்கள் ஆகிவிட்டது. ஆசைப்படுகிறது சனம் போடுகிறது (தீனி எடுப்பதில்லை தண்ணீர் குடிப்பதில்லை) மெலிந்து காணப்படுகிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை சற்று கூறுங்கள் ஐயா
@yuvarani3989
@yuvarani3989 2 жыл бұрын
சார் வணக்கம் என்னோட மாடு 7 மாதம் சினை. நேற்று காத்தால மேய்ச்சலுக்கு போயிட்டு வந்து படுத்த மாடு எந்திரிக்க முடியலை படுத்தே இருக்கு. மாடு எப்ப புடிச்சு தூக்கி நிறுத்தி விடாமல் கால்சியம் ஊசி போட்டு இருக்கு.கால்சியம் ஊசி போட்டா கரூர் ல இருக்குற கண்ணுகுட்டி இறந்துவிடும் சொல்றாங்க. பால் குறையும்னு சொல்றாங்க.எங்க மாடு hf ஒரு நேரம் எட்டு லிட்டர் கொடுத்தது. இந்த மாற்ற நம்பிதான் இரண்டு குழந்தைகளை வைத்து இருக்கேன். இப்போ பால் குறையும் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் உடனடியா
@dr.a.rajaramsociology6571
@dr.a.rajaramsociology6571 2 жыл бұрын
என்னென்ன சொல்றான் பாரு கம்பி கட்டுற்ற கதையெல்லாம்... நானும் கோழிப்பண்ணை தான் வைத்திருந்தேன்...அங்க போடுற ஊசி என்னங்கறது எனக்கும் தெரியும்...
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
எங்களுக்கு தெரிந்த வரை தடுப்பூசிகள் மற்றும் ஆன்டிபயாடிக்ஸ் தான் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் கூறுங்கள் என்னென்ன ஊசிகள் பயன்படுத்தினீர்கள் உங்கள் பண்ணையில்.
@konguanand2471
@konguanand2471 2 жыл бұрын
அதான் உங்கள மாதிரி ஆளுகளால தான் இந்த மாதிரி சிக்கலே
@dr.jothiganth8922
@dr.jothiganth8922 2 жыл бұрын
கம்பி கட்ற கதை எல்லாம் இல்லை.உள்ளதை அனைவருக்கும் புரியும் படி விளக்கி உள்ளார்.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
🙏🙏🙏
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 40 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Бедная кошка видио не мое
0:11
St_video!
Рет қаралды 2,5 МЛН
ВСЕ ОБИЖАЮТ ОСКАРА 😢
1:00
HOOOTDOGS
Рет қаралды 2,2 МЛН
😂😂😂😂😂 #кулоб #дуэт #funny #рецепт #comedy
0:14
Гавхари Кулоби
Рет қаралды 1,3 МЛН
Dog saves sheep الكلب يساعد الغنم
0:11
أيمن أبو أيوب Aiman abo ayoub
Рет қаралды 6 МЛН