ஒரே வகுப்பில் 125 மாணவிகள் இருக்காங்க.. பெற்றோர்கள் தலைமையாசிரியரிடம் கடும் வாக்குவாதம்..!!

  Рет қаралды 17,554

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 30
@rangarajm4412
@rangarajm4412 Ай бұрын
விடியல் ஆட்சிக்கு ஓட்டு போட்டா வீதியில தான் வந்து உட்காரணும்.
@CookersKitchen
@CookersKitchen Ай бұрын
விடியல் ஆட்சியில் அனாதையாக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம்😢
@ravichandrannarasimhan930
@ravichandrannarasimhan930 Ай бұрын
Govt school la ivlo strength irukuna achariyama iruku.😮😮
@chinnammajeyashree2087
@chinnammajeyashree2087 Ай бұрын
Teachers vacancy a increase pannunga ,TN government
@k.sarvesh6899
@k.sarvesh6899 Ай бұрын
All govt school இதே நிலைமை தான்
@supercomputerabcd961
@supercomputerabcd961 Ай бұрын
One of the basic amenities is education, Govt. can come forward to rescue this issue, to resolve this issue. Water logging around class rooms, unhygienic condition , My God.
@anuvenkatanu1105
@anuvenkatanu1105 Ай бұрын
Adhu enna payyana private school ponna govt school....yen indha parapatcham, serthuna rendu peraium onna govt or private school la admit pannirkalamey Parents first aware agunga
@manjulas3160
@manjulas3160 Ай бұрын
In thiruvannamalai girls hss also like this. 7 section in 6 to 10 . 1 section 62 students. 2 section in one class room.
@g.murali5717
@g.murali5717 Ай бұрын
Arasu enna pannikittu irukku ithai kavanikanum
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 Ай бұрын
அனைத்து பெற்றோர்கள் வரவில்லை என்ற கேள்வி தொகுப்பாளர் கேட்பது சரியா அங்குள்ளநிலமைபார்த்தும் நடவடிக்கை எடுக்க உங்கள் முயற்சிக்கு என்ன பலன்
@shunmugapriyat4107
@shunmugapriyat4107 Ай бұрын
Tirunelveli Sarah tucker hr sec school vanthu parunga. Iru english medium class ku 150 per erupanga. Bench facility kedaiyathu. Keela than ukaranum. Pala varushama ithan nadaku. English medium ku 2 sections than erukum. Athulathan na schooling mudichen
@padmanathana9877
@padmanathana9877 Ай бұрын
Mr.Anna duraikku seiyum mariyathai ethuthano enth arasu 50 nabargal than oru vaguppukku erukka vendum appoluthuthan manavargal gavanipoargal athemathiri manavargalaiyum aasiriyargal gavanikka mudiyum ellai yendral yeno thano than sir kalvi
@D.ChinthaMony-tq7hz
@D.ChinthaMony-tq7hz Ай бұрын
வசதியானவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி மற்றும் போதுமான வசதிகள் செய்து கொடுப்பது சிறப்பான செயல்.
@user-mb8th1ez9v
@user-mb8th1ez9v Ай бұрын
Please 2026 election time Select the same DMK team congress party government in Tamil Nadu, school development projects 100/ presant work completed, this type of statment come from same frod government.but if anyone wineshop will damege quick response and New one building will make.kedu ketta makkal katchi and makkal.kevam.40/40 and 2026 full majority in Tamil Nadu please give for tamilnadu India people development.jaihind😢😢😢😢😢😢😢😮😮😮😮😮
@graghunath2106
@graghunath2106 Ай бұрын
Ma ga su
@svijayakumareee
@svijayakumareee Ай бұрын
Model govt
@Karthi-kg5ub
@Karthi-kg5ub Ай бұрын
திமுக செய்த சாதனை
@subramanio221
@subramanio221 Ай бұрын
திராவிட மாடல்
@Jeonsam2009
@Jeonsam2009 Ай бұрын
Ada paavingala innada idhu....
@maheshKumar-yv1yc
@maheshKumar-yv1yc Ай бұрын
Unaku month 1000 varuthula athula school katikoga 😂
@user-ln2cg6pt5e
@user-ln2cg6pt5e Ай бұрын
Mayor madam Ena pudunguranga thoooo
@smanivijay9557
@smanivijay9557 Ай бұрын
வாத்தியர்கள் செழிப்பா இருப்பார்கள்
@rajapeter7891
@rajapeter7891 Ай бұрын
அவர்கள் ஆசிரியர் களை குறை சொல்லவில்லையே
@Arasuppallimaanavargal
@Arasuppallimaanavargal Ай бұрын
ஆசிரியர்களை குறை சொல்லும் வாய்... முதலில் சிந்தித்து பேசவும்....
@rajak2843
@rajak2843 Ай бұрын
நீங்க போய் அந்த 125 மாணவர்களுக்கும் ஒரு period பாடம் எடுங்க பார்ப்போம். வீட்டிற்கு சென்றா ஒரே tired ஆக இருக்கும். ஐந்து ஆசிரியர்கள் பணியை ஒருவரே செய்து வரார். புதிய ஆசிரியர் நியமனம் செய்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகுது. இதில் செழிப்பாக எங்க இருப்பது. சீக்கிரம் heart attack வந்து மேல thaan poga வேண்டும்.
@venkatesanruban2768
@venkatesanruban2768 Ай бұрын
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளும் பொதுவாக தற்காலிக ஆசிரியர்கள் கொண்டே நடத்தப்பட்டு வருகின்றன...... ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் நியமனத் தேர்வு இரண்டு வகையான தேர்வுகளை எழுதிய நிலையிலும் நிரந்தர ஆசிரியர்களை நிரப்பவில்லை இவரது எனவே போதிய ஆசிரியர்களை நிரப்பினால் மட்டுமே மாணவர்கள் கல்வித்தரம் உயரும்.... நடைமுறையை அறிந்து பதிவிடவும்... தற்குறி பதிவினை தவிர்க்கவும்
@Vijayan184
@Vijayan184 Ай бұрын
இது தான் திராவிட மாடல்
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,4 МЛН